Jump to content

Recommended Posts

  • Replies 848
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, அன்புத்தம்பி said:

 

கிராமத்து சலூன்

 

98201325_555413598723964_127682805551123

பெரிய மூலதனம் இல்லாத தொழில். 
  
வருமானமும் குறைவில்லை. சில வேளைகளில் இந்த தொழில் தெரிந்திருந்தால் செய்திருக்கலாமே என எண்ணுவதுண்டு :)

98201325_555413598723964_127682805551123

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, குமாரசாமி said:

பெரிய மூலதனம் இல்லாத தொழில். 
  
வருமானமும் குறைவில்லை. சில வேளைகளில் இந்த தொழில் தெரிந்திருந்தால் செய்திருக்கலாமே என எண்ணுவதுண்டு :)

98201325_555413598723964_127682805551123

இப்பவும் ஒன்றும் தாமதமாகி விடவில்லை.....நாலு பலூனை தொங்கவிட்டு சவர்க்காரம் போட்டு தண்ணி அடிச்சுட்டு கத்தியால் வழிச்சு பாருங்கள் ......பலூன் உடையாமல் வந்தால் தயங்காமல் தொழில் தொடங்கலாம்.......!  😁

Haircut Head Shave GIF - Haircut HeadShave ShavedHead - Discover & Share  GIFs

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

168461941_779084196356902_30331647394871

 

இது இப்போது பாவனையில் இல்லை என நினைக்கின்றேன்

 

ஒரு காலத்தில் ரொம்ப நல்லா உளச்சுது..

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிக்கு , பேன், ஈரெடுக்க உதவும் ஈர்குளி. .

Screenshot-2021-07-11-09-20-56-477-org-m

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தையர் சைக்கிள்  ஓட்ட .. பின்புறம் வலிக்க முன்புறம் அமர்ந்து சென்ற பாக்கியசாலிகள் யார்.? ரெல் மீ.

IMG-20210712-114052.jpg

கையை தூக்குக.!☺️

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

maxresdefault.jpg 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கீழே உள்ள சக்கரத்தை சுழற்றிய அனுபவம் உள்ளதா.?

Dkn_Daily_News_2017_1495281457902.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறுவயதில் மரகுதிரை விளையாடியவர் யார்.?

horse+4.jpg

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/7/2021 at 16:14, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தந்தையர் சைக்கிள்  ஓட்ட .. பின்புறம் வலிக்க முன்புறம் அமர்ந்து சென்ற பாக்கியசாலிகள் யார்.? ரெல் மீ.

IMG-20210712-114052.jpg

கையை தூக்குக.!☺️

மறக்கமுடியாத ஒன்று.. நர்சரிக்கு போகும் பொழுது ஒரு நாள் முன் சில்லிற்கு எனது காலைவிட்டு நானும் விழுந்து அப்பாவும் விழுந்தது இன்னமும் நினைவில் உள்ளது..

 

7 hours ago, அன்புத்தம்பி said:

139734146_234911058257636_76985836600050

இந்த விளையாட்டில் நாங்கள் தகரப்பேணிகளை பாவித்து விளையாடினோம்.. பந்து படக்கூடாது என்பதற்காகவே முட்கள் கற்கள், சிறிய மதில்கள் ஒன்றுமே கவனிக்காமல் ஓடி காயங்கள் ஏற்படுத்தி வீட்டில் அடியும் வாங்கி.. எல்லா நினைவுகளும் பொக்கிஷம்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார்த்தால் மலரும் மலரும் நினைவுகள்.......!   👌

  • Like 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.