Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இன்னும் வாடகை சைக்கிள் கடைகள் உள்ளதா..?

MatureScornfulAffenpinscher-mobile.jpg

 Daily_News_4679332971573.jpg

  • Replies 918
  • Views 258.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    ஒலி பெருக்கியில் பாடல் போட்டபடி இந்த மாதிரி Van வரும் போது ஒடிப் போய் ஐஸ் கிறீம்  வாங்குவதை மறக்க முடியாது.சில நேரம் ஐஸ் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று சொல்லி வாங்கித் தர மாட்டார்கள். அந்த நேரம் அட

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    ஆலம் விழுது பிடித்து ஊஞ்சல் ஆடிய அனுபவம் உண்டா?

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுங்கு சீசன் முடிய போகுது..😢

61536425_1367594260049753_80616401885242

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(1980'S ) காற்றினில் தவழ்ந்து வந்த சிலோன் வானொலி..👍

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் கண் சிவக்கும் வரைக்கும் குளியல் போட்ட அனுபவம் உண்டா..? 👌

57049111_1334533173355862_51078070452271

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, meme and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிளில் ஐஸ் விற்பவர்.. 😄

an-ice-cream-vendor-on-a-bicycle-at-morj

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2019 at 8:26 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சைக்கிளில் ஐஸ் விற்பவர்.. 😄

an-ice-cream-vendor-on-a-bicycle-at-morj

Ãhnliches Foto   Ãhnliches Foto

இலங்கையில்.... இவரை  "ஐஸ் பழம்"  விற்பவர் என்று தான் சொல்வோம்.
ஐஸுக்கு.. பக்கத்தில்,  ஏன் பழம்  வந்து ஒட்டிக் கொண்டு இருக்கு என்று தெரியவில்லை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி.. மரத்தில் தொங்கிய அனுபவத்தை,  மறக்க முடியுமா.

1 hour ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto   Ãhnliches Foto

இலங்கையில்.... இவரை  "ஐஸ் பழம்"  விற்பவர் என்று தான் சொல்வோம்.
ஐஸுக்கு.. பக்கத்தில்,  ஏன் பழம்  வந்து ஒட்டிக் கொண்டு இருக்கு என்று தெரியவில்லை. :grin:

 ஒலி பெருக்கியில் பாடல் போட்டபடி இந்த மாதிரி Van வரும் போது ஒடிப் போய் ஐஸ் கிறீம்  வாங்குவதை மறக்க முடியாது.சில நேரம் ஐஸ் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று சொல்லி வாங்கித் தர மாட்டார்கள். அந்த நேரம் அடம் பிடித்து அழுததை நினைத்தால்..........

Résultat de recherche d'images pour "ice cream van jaffna"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கத்தி கப்பல்..👌

maxresdefault.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

village_game_1_15360.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண் குசினி..

62310617_1378767385599107_20880222223786

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

பழைய வீடுகளில்.. இன்றும் இதனை காணலாம்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

56veirilaiural1.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறிகாய் நறுக்க பயன்படும் அரிவாள் மனை ..

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%

  • கருத்துக்கள உறவுகள்
On 6/21/2019 at 9:10 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கறிகாய் நறுக்க பயன்படும் அரிவாள் மனை ..

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%

Ãhnliches Foto

இந்த அரிவாள்மனையில் மேல் பக்கம்,  தேங்காய் திருவக்  கூடிய முறையிலும்..
Two in One  தயாரிப்பாக உள்ளது. :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கால்கள் எட்டாத வயதில் "அரை பெடல்" அடித்ததுண்டா..? 💐

artist3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1970 -80's அனைத்து கால்நடை மேய்ப்பார்களும் கேட்ட சிலோன் வானொலி , விவித் பாரதி

r_1007_262762.jpg

             கை ரேடியோ ..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு ரூ சென்னை புகையிரதத்தில் பயணித்தது உண்டோ..?

index.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor

சிறு வயதில்... எமது முதல் ரயில் வண்டி இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing, sky, outdoor and nature

இதை  வாட்ச்சா கட்டிட்டு, அதை சாப்பிட மனசும் இல்லாமல்... வாயும் அமைதியாக இருக்காமல்...  நாங்க பட்ட பாடு  இருக்கே... பெரும்பாடு.

4 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: outdoor

சிறு வயதில்... எமது முதல் ரயில் வண்டி இதுதான்.

தீப்பெட்டியில்  தொலைபேசி செய்து கதைத்த அனுபவம் உண்டா?Image associée

  • கருத்துக்கள உறவுகள்

Image associée Résultat de recherche d'images pour "பாணà¯à®à®¿ விளà¯à®¯à®¾à®à¯à®à¯"

 

On ‎6‎/‎16‎/‎2019 at 6:05 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மண் குசினி..

62310617_1378767385599107_20880222223786

வருங்காலம் இதுதான் துணை

21 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: outdoor

சிறு வயதில்... எமது முதல் ரயில் வண்டி இதுதான்.

அந்தநாள் ஞாபகம்

On ‎6‎/‎24‎/‎2019 at 3:07 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கால்கள் எட்டாத வயதில் "அரை பெடல்" அடித்ததுண்டா..? 💐

artist3

ஆரம்பமே இப்படித்தானே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.