Jump to content

வணக்கம்


Recommended Posts

பதியப்பட்டது

திருஞான சம்பந்தன் என்னுடைய பெயர். ஊர் திருநெல்வேலி. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரின் தீவிர பக்தன். அவருடைய பெயராலே அவர் எழுதிய கட்டுரைகள், மற்றும் சைவ சமயத்தைப் பற்றியும் நம்முடைய தளத்தில் பதிய விரும்புகிறேன்.

Posted

வணக்கம் வாங்கோ உங்களுடைய கருத்துகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Posted

வாருங்கள் நாவலரே உங்களை அன்புடன் வரவேற்கொன்றோம்.

உங்கள் சைவத்திருத் தொண்டை தாராளமாக தொடருங்கள்

Posted

அப்பா ஞான சம்பந்தா கலியுக காலத்தில் இப்படியொரு முயற்சியில் நீங்கள் இறங்குகிறீர்கள் என்றால் நான் உமக்கு பெரும் கை கொடுக்கப்போகின்றேன் என்று பொருள்.

கவலையினை விடுங்கள் யாம் இருக்க உங்களுக்கு என்ன பயம்....அடியேனின் படி இன்று எமது தங்கத்தலைவன் போராடும் அதே உத்வேகத்தில் சைவசமயம் தளர்ந்து ஓங்கி வளர போராடிய ஒரு உன்னத மனிதர். அந்த காலத்தில் அவருக்கு ஆதரவு கொடுக்காது, சுயநலமாக வாழ்ந்த யாழ்ப்பாணமக்களினை அன்றே

கண்டு கொண்டு, பெரும் கவலை கொண்டவர்....

கொஞ்சம் பொருங்கள்....தூள் கிளப்பிவிடுகிறேன்... :unsure:

Posted

நன்றி நண்பர்களே! சைவ காவலின் பெயரில் அடியேனின் (பொடியேனின்) பணி தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாருங்கள் நாவலரே உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் நாவலரே.வாருங்கள். :unsure:

Posted

ஜயா நாவலர் ஜயா அவர்களே வாங்கோ வாங்கோ வலது காலை முதலில் எடுத்து வைத்து வாங்கோ. உங்களுக்கு இங்கேயும் நிறையத்தொண்டுகள் காத்திருக்கின்றன, என் கையில் செம்பில்லை இருந்திருந்தால் கால் கழுவி வரவேற்றிருப்பேன், இங்கு உங்களை வரவேற்பவர்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.

Posted

வாங்கோ, வணக்கம்.

நம்மட யாழ்களத்தில யாரும் மதரீதியா பிரிச்சுப் பாக்கிறதில்லை. பாக்க வச்சிடாதீங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாருங்கள் நாவலரே உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Posted

நன்றி நண்பர்களே! உங்கள் அன்புக்கு அடியேன் தலைவணங்குகிறேன்.

Posted

நன்றி நண்பர்களே! உங்கள் அன்புக்கு அடியேன் தலைவணங்குகிறேன்.

சைவத்தொண்டு செய்யும் உங்கள் தலை கடவுள் முந்தான் குணிய வேண்டும்

Posted

ஆறுமுகநாவலரே நான் தான் இன்கே!!

எனது தமிழ் பேனாவினை தட்டி விடட்டுமா அல்லது நீங்கள் தொடங்குகிறீர்களா?

எனது தமிழில் சொல்லவெளிக்கிட்டால்....ஆறுமுக

Posted

ஆறுமுகநாவலரே நான் தான் இன்கே!!

எனது தமிழ் பேனாவினை தட்டி விடட்டுமா அல்லது நீங்கள் தொடங்குகிறீர்களா?

எனது தமிழில் சொல்லவெளிக்கிட்டால்....ஆறுமுக

Posted

பாகம் ஒன்று:

சைவத்தமிழ்க் காவலர், யாழ்ப்பாணத்து நல்லூர்

சிறீலசிறி ஆறுமுக நாவலர் பெருமான் அவர்களின் வாழ்க்கை வலராறினை " பெருநாமச் சீர்பரவல்" என்னும் தலைப்பினை இட்டு செந்தமிழ்வாதி சிவஞானக்கலாநிதி டாக்டர் இரா. செல்வகணபதி. எம்.ஏ, பி.எச்.டி

ஆற்றிய சொற்பொழிவினை அடிபற்றி இக்களத்தினுள் எனக்கு எழுதும் வாய்ப்பினை தந்த திருஞானசம்பந்தர் மற்றும் வல்வை மைந்தன் போன்றவர்களுக்கு அடியேன் கைகூப்பி வணங்கி ,

நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திரேல்,

சொல்லுதமிழ் எங்கே? தமிழ்சுருதி எங்கே? எல்லாரும்,

ஏத்துபுராண ஆகமங்கள் எங்கே? சமய பிரசங்கங்கள் தான் எங்கே?

நாம் எங்கே? நீங்கள் எங்கே?ஆத்தன் அறிவு எங்கே?

அறை!!.

Posted

நன்றி நண்பர்களே! சைவ காவலின் பெயரில் அடியேனின் (பொடியேனின்) பணி தொடரும்.

ஓ அப்பிடியா சங்கதி!

வணக்கம் வாங்க வாங்க

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.