Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியுடன் சென்ற தமிழ் அமைச்சரின் பதிவு

Featured Replies

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரண்டாவது முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்றார். இதற்கு உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றுள்ளார். இவருடன் அமைச்சர் மனோ கணேசனும் சென்றுள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

“நட்பான இந்திய நாட்டின், டெல்லி சூட்டில் (45c) பிரதமர் மோடியின் பதவியேற்பில் கலந்துக்கொள்ள ஜனாதிபதியுடன் வந்திறங்கினேன்” என குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/121075

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகம் தொண்டைமான், சம்பந்தன், சுமந்திரனை.... கூட்டிக்  கொண்டு போவதை விட,
மனோகணேசன் போனது நல்ல தெரிவு.

14 hours ago, தமிழ் சிறி said:

ஆறுமுகம் தொண்டைமான்

இந்த ஆளும் போயிருக்கு!
இந்த ஆள் இல்லாட்டி இந்திய அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படாது!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Rajesh said:

இந்த ஆளும் போயிருக்கு!
இந்த ஆள் இல்லாட்டி இந்திய அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படாது!

மலையக மக்களுக்கு.... ஒரு பிரயோசனமும், இல்லாத ஆளை...
ஏன் கட்டி, இழுத்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, போல் said:

நட்பான இந்திய நாட்டின், டெல்லி சூட்டில் (45c) பிரதமர் மோடியின் பதவியேற்பில் கலந்துக்கொள்ள ஜனாதிபதியுடன் வந்திறங்கினேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதைவிட தனியே போயிருந்தால் கொஞ்சம் மதிப்பாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

மலையக மக்களுக்கு.... ஒரு பிரயோசனமும், இல்லாத ஆளை...
ஏன் கட்டி, இழுத்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

மலையக மக்களுக்கு மட்டுமில்லை.....ஒரு சதத்துக்கும் உதவாத மனிசன்.....இவர் கிட்டத்தட்ட தலையிலை அந்த இது போடுற ஆக்கள் மாதிரியானவர் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Rajesh said:

இந்த ஆளும் போயிருக்கு!
இந்த ஆள் இல்லாட்டி இந்திய அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படாது!

4 hours ago, தமிழ் சிறி said:

மலையக மக்களுக்கு.... ஒரு பிரயோசனமும், இல்லாத ஆளை...
ஏன் கட்டி, இழுத்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

51 minutes ago, ஈழப்பிரியன் said:

இதைவிட தனியே போயிருந்தால் கொஞ்சம் மதிப்பாக இருந்திருக்கும்.

8 minutes ago, குமாரசாமி said:

மலையக மக்களுக்கு மட்டுமில்லை.....ஒரு சதத்துக்கும் உதவாத மனிசன்.....இவர் கிட்டத்தட்ட தலையிலை அந்த இது போடுற ஆக்கள் மாதிரியானவர் :cool:

மகிந்தவிற்கு எப்போதும் இந்தியப்பயணத்திற்கு எங்கள் அண்ணன் டக்ளஸ்  அவர்கள் தான்  துணை

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வாத்தியார் said:

மகிந்தவிற்கு எப்போதும் இந்தியப்பயணத்திற்கு எங்கள் அண்ணன் டக்ளஸ்  அவர்கள் தான்  துணை

வடக்கில் வசந்தம், என்று சொல்லி...  ஈழத்தமிழரின், போராட்டத்தை.... 
காட்டிக் கொடுத்த, ஓட்டுக் குழுக்களின்...  தலைவர்களில்  இவரும்  ஒருவர், என்பதால்...
என்றும், மறக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.