Jump to content

இத்தால் சகலரும் அறிவது


Recommended Posts

Posted

பட்டிமன்றம் சொல்லும் கதை என்ற தலைப்பில் அநாகரீகமான முறையில் கருத்திட்டதால் தமிழ்சிறிக்கு 1 எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகிறது.

  • Replies 75
  • Created
  • Last Reply
Posted
 
வெள்ளைக்கொடி - ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் எனும் திரியில்
தமிழ்  இனத்தின் தேசிய தலைவரை மலினப்படுத்தியது , கள உறுப்பினரை நக்கல் அடித்து அவமானப்படுத்தியது ஆகிய காரணங்களுக்காக  அர்ஜுனுக்கு  ஒரு எச்சரிக்கை புள்ளி வழங்கப்படுகிறது.
Posted

எச்சரிக்கை

யாழ் களத்தினை சீராக நிர்வகிக்க இடையூறாக திரி ஒன்று ஆரம்பிக்கப்பட்டமையாலும், கள உறுப்பினர்களிடையே தொடர்ந்தும் விரிசல்களை உண்டு பண்ணும் வகையில் பிரச்சினைகளைக் கிளறுவதாலும் கள உறுப்பினர் கோமகனுக்கு நான்கு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

 

Posted

திரிகளுக்கு சம்பந்தமில்லாமல் கள உறுப்பினர்களையும் ,நிர்வாகத்தையும் நேரடியாகவும் மறைமுகமாகவும்  சீண்டியும், நக்கலாகவும் தொடர்ந்து எழுதுவதால் 1 எச்சரிக்கை புள்ளி மதிவதனங்குக்கு வழங்கப்படுகிறது.

 

  • 2 weeks later...
Posted

எச்சரிக்கை

பல திரிகளிலும் ஆரோக்கியமான கருத்தாடலில் ஈடுபடாமல் சீண்டும் வகையில் தொடர்ந்தும் ஒன்றிரண்டு வரிக் கருத்துக்களைப் பதிவதனால் Mathivathanang எனும் கள உறுப்பினருக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்குவதோடு அவர் ஒரு மாதத்திற்கு மட்டுறுத்துநர் பார்வைக்குள்ளும் கொண்டு வரப்படுகின்றார்.

 

 

Posted

எச்சரிக்கை

 

 

கள விதிகளின்படி சக கள உறுப்பினர்களுடன் நட்புணர்வுடன் கருத்தாடல் புரியவேண்டும். எனினும் பல திரிகளில் தொடர்ந்தும் மறைமுக/நேரடி சீண்டல் கருத்துக்களைப் பதிந்து வருவதால் கள உறுப்பினர்கள் அர்ஜுனுக்கும் விசுகுவிற்கும் தலா ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

  • 4 weeks later...
Posted

குடும்ப உறவினை இழுத்து மிக அநாகரீகமாக உரையாடியமைக்காக I.V.Sasi யாழ் களத்தில் இருந்து ஒரு மாதத்துக்கு தடை செய்யப்படுகின்றார். அத்துடன் அவரது ஏனைய ஐடிக்களும் ஒரு மாதத்துக்கு தடை செய்யப்படுகின்றது.

 

விதி:

 

2. குடும்ப உறவுகளை இழுத்து எழுதுகின்றவர்களுக்கு எதிராக அன்றிலிருந்து உடனடியாக ஒரு மாதத் தடையும், மீண்டும் ஒரு முறை மீறுபவர்களுக்கு நிரந்தரத் தடையும் கொண்டு வரப்படும்

 

 

Posted

எச்சரிக்கை

 

கள விதிகளின்படி சக கள உறுப்பினர்களுடன் நட்புணர்வுடன் கருத்தாடல் புரியவேண்டும். எனினும் பேருந்தில் பாய்ந்து ஏறிய பயணி எனும் திரியில் தொடர்ந்தும் மறைமுக/நேரடி சீண்டல் கருத்துக்களைப் பதிந்ததால் களஉறுப்பினர் மல்லையூரானுக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

 

 

  • 2 weeks later...
Posted
அர்ஜுன்  தமிழ் தேசியத்துக்கு எதிராக   மக்கள் வேதனைப்படும் அளவுக்கு நக்கல், நளினங்கள் தொடர்வதால் ஒரு எச்சரிக்கை புள்ளியை பெறுகிறார்.
 
  • 3 weeks later...
Posted

எச்சரிக்கை

 

ஒருவரையொருவர் மறைமுகமாகத் தாக்குவதும், கருத்தாடற் பண்புமுறையை மீறிக் கருத்தாடுவதும், சக கருத்துக்கள உறுப்பினர்களைச் சீண்டும் விதமாகக் கருத்துக்களை முன்வைப்பதும், இங்கு கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும் சமூகப்பொறுப்பு இருக்கிறது என்பதை உணராமல் உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை எழுதுவதும், ஆக்கபூர்வமான கருத்தாடல்களைத் தொடராமல் வெறுமனே மற்றவரைத் தாக்கவேண்டும் என்பதற்காகவே கருத்துக்களை பதிவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நாம் முன்னர் பலமுறை அறிவுறுத்தியும் பலதடவைகள் எச்சரித்திருந்தும் கடந்த சில நாட்களாக களவிதிகளைத் தொடர்ந்தும் மீறிய கள உறுப்பினர்கள்

 

  • நெடுக்காலபோவான்
  • ரதி
  • தேவன்
  • மல்லையூரான்

 

ஆகியோருக்கு தலா இரு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

 

ஆக்கபூர்வமான விமர்சனக் கருத்துக்களை வைத்து கருத்தாடல் செய்யாமல் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களைக் குறிவைத்து நக்கல்/சீண்டல் கருத்துக்களை வைத்து வருவதால் அர்ஜுனுக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

  • 4 weeks later...
Posted

யாழ் களத்தின் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property) பற்றிய அறிவுறுத்தல்

யாழ் வடிவமைப்பு, கருத்துக்கள பிரிவுகள்/உப பிரிவுகளின் வகைப்படுத்தல்கள், கள உறுப்பினர்களுக்கேயான தனித்துவமான திரிகள் எல்லாம் யாழ் களத்தின் காப்புரிமைக்குள் அடக்கப்படும்.

எனவே யாழ் களத்தின் தனித்துவப் பண்புகளையும், கூறுகளையும் வேறு தளங்களில் பாவிப்பதும் அல்லது பாவிக்குமாறு பிரேரிப்பதும் அறிவுசார் சொத்துரிமை திருட்டு/மீறல்களுக்குள் (intellectual property theft / Infringement) அடக்கப்படலாம் என்பதைக் கள உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே யாழ் களத்திற்கேயான தனித்துவ வடிவமைப்புக்களையும், வகைப்படுத்தல்களையும் வேறு தளங்களில் பாவிக்குமாறு பிரேரிப்பதைக் கள உறுப்பினர்கள் தவிர்கவேண்டும்.

  • 2 weeks later...
Posted

எச்சரிக்கை
 
தொடர்ச்சியாக தீவிரமான கருத்துக்கள் என்ற போர்வையில் பிற மதங்களைச் சேர்ந்தோரையும், மொழி பேசுபவர்களையும் தாக்கியும், இழிவாகவும் கருத்துக்களைப் பதிந்து வருவது அவதானிக்கப்பட்டதால் கள உறுப்பினர் Sayani க்கு இரண்டு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

 

தமிழ்த் தேசியத்திற்கு வலுச் சேர்ப்பது என்பது பிறரைத் தூற்றுவதம் மூலம் சாதிக்கமுடியாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

Posted

தொடர்ந்தும் போராளிகளை நக்கல் அடித்து தன் வக்கிரத்தை காட்டியதால் அர்ஜுனுக்கு ஒரு எச்சரிக்கை புள்ளி வழங்கப்படுகிறது.

 

 

  • 2 weeks later...
Posted

பலமுறை சுட்டிக் காட்டியும், எச்சரித்தும் கள விதிகளை தொடர்ந்து மீறியமையாலும்,

 

இன்று மட்டுறுத்துநர் ஒருவரை ஒருமையில் விளித்து அநாகரீகமாக குறிப்பிட்டு இருந்தமையாலும் அர்ஜுனை ஒரு மாதத்துக்கு (30 தினங்கள்) தடை  செய்யப்படுகின்றார்.

 

நன்றி

 

  • 2 weeks later...
Posted

தொடர்ச்சியாக தனிமனித தாக்குதல்கள் செய்வது,  அநாகரீக சொற்பிரயோகங்களினை பயன்படுத்தியது, நிர்வாகத்தின் நடவடிக்கைகளைப் பற்றி நாற்சந்தி தவிர்ந்த ஏனைய இடங்களில் அநாகரீகமாக விமர்சிப்பது போன்ற காரணங்களால் மல்லையூரனிற்கு 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

  • 3 weeks later...
Posted

பலமுறை சுட்டிக் காட்டியும், எச்சரித்தும் கள விதிகளை தொடர்ந்து மீறியமையாலும்,

 

இன்று மட்டுறுத்துநர் ஒருவரை ஒருமையில் விளித்து அநாகரீகமாக குறிப்பிட்டு இருந்தமையாலும் அர்ஜுனை ஒரு மாதத்துக்கு (30 தினங்கள்) தடை  செய்யப்படுகின்றார்.

 

நன்றி

 

அர்ஜுன் மீதான தடையை நீக்கியுள்ளோம்.

 

நன்றி

  • 2 weeks later...
Posted

அநாகரீகமான முறையில் கருத்தெழுதியதற்காக தமிழ்சிறிக்கு 1 எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகிறது.

 

சக உறுப்பினரைத் தாக்கி எழுதியதற்காக நிர்மலனுக்கு (nirmalan) 1 எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகிறது.

Posted

தொடர்ச்சியாக தனிமனித தாக்குதலை மேற்கொள்ளுவதாலும்,  மோசமான வசைச் சொற்களை பாவிப்பதாலும் தமிழ்சிறி க்கு 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

Posted

சக உறுப்பினரைத் தாக்கி எழுதியதற்காக தூயவனுக்கு 1 எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகிறது.

  • 1 month later...
Posted

அலைமகள் எனும் கள உறுப்பினருக்கு

 

1. சீண்டல் கருத்துகள்

2. திரிக்கு தேவையற்ற கருத்துகளை மீண்டும் மீண்டும் எழுதியமை

3. அநாகரீகமாக எழுதியமை

 

ஆகிய காரணங்களால் 3 எச்சரிக்கைப்புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

 

 

 


குமாரசாமி எனும் கள உறுப்பினருக்கு,

 

 

1. சீண்டல் கருத்துகள்

2. பண்பற்ற வார்த்தைப் பிரயோகம் மற்றும் அநாகரீகமாக உரையாடிமை

 

ஆகியவற்றுக்காக 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

  • 4 weeks later...
Posted

எச்சரிக்கை

 

யாழ் இணையத்தின் கருத்துக்கள உறுப்பினர்களினிடையே புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் உருவாக்கும் நோக்கில் பொழுதுபோக்கு அம்சமாக ஆரம்பிக்கப்பட்ட விருதுகள் வழங்குவது பற்றிய கருத்தாடல் திரி ஒன்றில் கள உறுப்பினர்களிடையே குழுவாத மனப்பாங்கை அதிகரிக்கத் தூண்டும் கருத்துக்களைத் தொடர்ச்சியாகப் பதிந்தமையால் கள உறுப்பினர் துளசிக்கு இரண்டு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

  • 3 weeks later...
Posted

கருத்துக்களத்தின் விதிகளுக்கு எதிராக வசைச்சொற்களை பயன்படுத்தி கருத்தினை தெரிவித்தமையால் சனியன் எனும் கள உறுப்பினருக்கு 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன

Posted

நீக்கப்பட்ட கருத்துகளை தொடர்ந்து பதிந்தமையாலும், கட்டுரை எழுதியவரை மிகவும் தரக் குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து திட்டி தனி மனித தாக்குதல் செய்கின்றமையாலும் கள உறுப்பினர் 'சனியன்' னால் பதியப்படும் கருத்துகள் அடுத்த 72 மணித்தியாலங்களுக்கு மட்டுறுத்துநரின் பார்வைக்குட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படும்.

  • 3 weeks later...
Posted

எச்சரிக்கை
 
களவிதிகளை மீறி நாகரிமற்ற சொல்லாடலைப் பாவித்ததாலும் மட்டுறுத்தப்பட்ட சொல்லாடலை மீண்டும் பதிந்ததாலும் கள உறுப்பினர் Elugnajiru க்கு இரண்டு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

Posted

திண்ணையில் தூசன வார்த்தைகளையும், தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தியமையால் தமிழ்சிறியை திண்ணையில் இருந்து தடை செய்கின்றோம். அத்துடன் 3 எச்சரிக்கைப் புள்ளிகளும் வழங்கப்படுகின்றன.


இன்று வழங்கப்பட்ட 3 எச்சரிக்கைப் புள்ளிகளால் தமிழ் சிறியின் மொத்த எச்சரிக்கைப் புள்ளிகள் 5 இனை தாண்டியமையால் ஒரு மாதத்துக்கு தடை செய்கின்றோம்.


திண்ணையில் தகாத வார்த்தைகளை  பயன்படுத்தியமையால் சோழியன் எனும் கள உறவுக்கு இரண்டு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.