Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விருது வாங்கலயோ... விருது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜன்கூல், கோபாலசிங்கம் ஸ்ரீதரன் ஆகியோர் 2007ம் ஆண்டிற்கான மாட்டின் இன்னல்ஸ் (Martin Ennals) விருதுக்கு தெரிவாகியுள்ளார்களாம். :D :P :angry:

ஆனந்த சங்கரிக்கு பன்னிக்கு யுனெஸ்கோ விருது கொடுத்திச்சு.. இப்ப அடுத்தது... :angry:

Rajan Hoole and Kopalasingham Sritharan (Sri Lanka). As co-founders of the UTHR(J), they have addressed human rights abuses by both the government and the Tamil Tigers (LTTE). At great personal risk they have reported on the effects of armed conflict on children, women, minorities and displaced persons. Often alone in exposing abuses by all parties, both men are under death sentences from the LTTE, and their co-founder, Rajani Thiranagama was assassinated. They have been forced to work underground.

The five nominees were retained after careful selection by the eleven human rights organisations that constitute the Jury: Amnesty International, Human Rights Watch, Human Rights First, International Federation for Human Rights, World Organisation Against Torture, Front Line, International Commission of Jurists, German Diakonie, International Service for Human Rights, Huridocs, International Alert.

:angry:

விருது இன்னும் குடுக்கேல்லை.. செப்டம்பர் மாதம் என்று நினைக்கிறன்

http://www.omct.org/index.php?id=&lang...b977b9ef72742c2

அடுத்த விருது (யாழ் இணைய)மதிவதனனுக்காம் :P

Edited by pepsi

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக கருத்துச் சுதந்திர உலகில எவரும் எந்தக் கருத்தும் சொல்ல முடியும் என்றிருக்கேக்க.. விருதும் எவரையும் போய் சேரலாம். அதுவும் அமெரிக்காவுக்கு பிடிக்காதவங்களைப் பற்றி பிடிக்காத விசயங்களை எழுதினா.. யுனிசெப் என்ன ஐநாவும் விருது கொடுக்கும்..! :lol::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கயர்கள் இருவருக்கு இவ்வாண்டின் மார்டின் எனால்ஸ் மனித உரிமைகள் விருது

வீரகேசரி இணையத்தளப்பிரிவு

20 வருடமாக இடம் பெற்று வந்த உள்ளுர் மோதல்களின் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்ந்த வழங்கப்படவுள்ளது இவர்களுடன் புரூனேயை சேர்ந்த ஒருவருக்கும் இவ் விருது பகிர்ந்தளிக்கப்டவுள்ளது .

மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கையர் சேர்ந்த இராஜன் ஹீல் கோபாலசிங்கம் ஸ்ரீதரன் ஆகியோரிற்கு இவ் வருடத்திற்கான மாட்டின் எனால்ஸ் மனித உரிமை விருது வழங்கப்பட்வுள்ளது இவர்கள் இருவரும் தமது நாட்டின் மனித உரிமை செயற்பாடுகளின் விளங்கியதுடன் , மனித உரிமை மற்றும் ஜனநாயகத்திற்காக செயற்பட்டதாகவும் 11 பிரதான மனித உரிமைகள் அமைப்பின் ஜீரி தலைவர் ஹ்ரிஸ் ஜீலன் தெரிவித்துள்ளார்.

இவ் விருது இவ் வருடம் ஒக்டோபர் மாதம் மூவருக்கு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது

இராஜன் ஹீல் or Rajan Hoole, that liar from UTHR (University Teachers for Human Rights) :lol:

நல்லகாலம் பரிசை மகிந்துவுக்கும், அவனது சகோதரன் ஓட்டைபாயாவுக்கும் கொடுக்கவில்லை. இவர்கள் இந்தப்பரிசுக்கு ஓவர் குவாலிபையிட் என்று நினைக்கின்றேன்.

நல்லகாலம் பரிசை மகிந்துவுக்கும், அவனது சகோதரன் ஓட்டைபாயாவுக்கும் கொடுக்கவில்லை. இவர்கள் இந்தப்பரிசுக்கு ஓவர் குவாலிபையிட் என்று நினைக்கின்றேன்.

:lol::lol::lol:

எனக்கும் ஜம்முக்கும் அந்த பரிசை யாழ் களத்தில் யாராவது கொடுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதொடர்புபட்ட பிபிசி செய்தி:

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6623687.stm

இதன்மூலம் பின்வருவனவற்றுள் ஒன்று கட்டாயம் உண்மையாக இருக்கவேண்டும்.

1. ராஜன் ஹூலும் சிறீதரனும் Martin Ennals விருது வழங்கும் தேர்வாளர்களை முட்டாளாக்கும் அளவுக்கு திறமை படைத்தவர்கள்.

2. இவர்களை துரோகிகள் என முத்திரை குத்தி (பிபிசி செய்தியில் குறிப்பிட்டமை போல) புலிகளால் மரணதண்டனை வழங்கியிருப்பதானது, புலிகள் அதி தீவிர மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதும் அதனை மறைக்க முயல்கிறார்கள் என்பதும்.

3. வேறு எங்கேயோ ஏதோ தவறு நடந்திருக்கிறது. (உதாரணமாக பிரிவின் முன் தவறுதலாக கருணாவை தேசபக்தனாக காலம்காலமாக நினைத்துவந்ததைப் போல, இவர்களை காலம் காலமாக தேசத்துரோகிகளாக முத்திரை குத்தி அவ்வாறே நடத்தியும் வருவதாக இருக்கலாம்)

இதில் எது உண்மையாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், இவர்களுக்கு இந்த விருதானது, மூதூரில் 17 தொண்டு நிறுவன பணியாளர்கள் கொலை சம்பந்தமான உண்மைகளை வெளிக்கொணர்ந்தமைக்காகவே வழங்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ரட்ணகூல் பற்றிய செய்திக்குக் கட்டாயம் வருவீர்கள் என எதிர்பார்த்திருந்தேன். மூதூரில் கொல்லப்பட்ட 17 பணியாளர்கள் பற்றிய தகவல்களை வெளிக் கொண்டு வந்தமைக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?

அந்தக் கொலை பற்றி அதிக அக்கறை காட்டியது, அத் தொண்டர் நிறுவனம் தான்.

தம்பி தூயவன்,

இது ரட்ணகூல் இல்லை ராஜகூல் (நீர் முந்தித்துவக்கம் பெயரில் குழம்பியடிக்கிறீர்கள்). தயவுசெய்து ஒருதரம் நான் கொடுத்த இணைப்புமூலம் பிபிசி செய்திக்கு சென்று படித்துவிட்டு கருத்துக்கூறவும் (அப்பிடியே ஒருதரம் ராஜன் கூலின் படத்தையும் ஒருக்கா வடிவாப் பாத்துக்கொள்ளவும். இவர் அந்த துணைவேந்தர் பேர்வழி இல்லை என்பது அப்பவாவது உங்களுக்கு உறைக்கிறதா பார்ப்போம்)

*** தயவுசெய்து சக கருத்துக்கள உறுப்பினர்களை ஒருமையில் விளிப்பதைத் தவிர்க்கவும். புதிய கருத்துக்கள விதிமுறைகளைப் படிக்கவும். ஒவ்வொரு முறையும் உங்கள் கருத்துக்களைத் திருத்தமுடியாது. இனி ஒருமையில் (நீ, நீர், உனக்கு, உமக்கு போன்றன) கருத்துக்கள் எழுதப்பட்டால், முழுக் கருத்துமே நீக்கப்படும் என்பதை அறியத் தருகிறோம். -வலைஞன்

Edited by வலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே உறைப்பதற்கு ஒன்றுமில்லை. நான் சொல்ல வந்த பொருளை விட்டுவிட்டு, என்னவோ எல்லாம் பேசுகின்றீர்கள். ரட்ணகூலை விட, ராஜன் கூல் தான் புலிகளைக் கடுமையாக எதிர்த்தவர், ரட்ண கூல் அப்படியில்லை என்று விவாதம் செய்தது நீங்கள் தானே? இப்போது வெளிப்படையாக ஒத்துக் கொள்கின்றீர்களாக்கும்

முக்கியமாக மூதூர் 17 பணியார்கள் பற்றிய விடயத்தில் இவர் என்ன உண்மையைப் போட்டு உடைத்தவர்? இன்று வரைக்கும் விசாரணையில் ஒரு பங்கு கூட நல்ல முடிவு கிடைக்கவில்லை. அதில் இவர் எப்படிப் பங்களித்தாராம். அது தான் என் கருத்தே தவிர, ரட்ண கூல், ராஜன் கூல் என்ன கிளிச்சார்கள் என்பது குறித்துக் கவலையில்லை.

மீண்டும் சொல்கிறேன் பிபிசி செய்தியை ஒருதடவைபடிக்கவும். அதிலேயே அந்த 17 பணியாளர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. விருது வழங்கியவர்கள் தான் அந்த பங்களிப்பு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்களே யன்றி நானல்ல.

Edited by வலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இணைப்பையும் கண்டேன்

http://www.martinennalsaward.org/en/press/2007-05-03.html

தொண்டு நிறுவன பணியாளர் கொலை மட்டுமல்ல, திருகோணமலை 5 மாணவர் படுகொலை மற்றும் முல்லைத்தீவு செஞ்சோலை படுகொலை ஆதியன பற்றிய உண்மைகளை வெளிக்கொணர்ந்ததமைக்காகவும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றவர்களைவிட எந்தவகையில் இவர்கள் உண்மையை வெளிக்கொணர உதவினர் என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை (எனக்கும் தெரியாது)

***

http://www.martinennalsaward.org/en/nomination/index.html

***

*** ஆங்கிலத்தில் எழுதுவதற்கு வேறு கருத்துக்களங்கள் உள்ளன. கருத்துக்கள விதிமுறைகளைப் படிக்கவும். தயவுசெய்து தமிழில் எழுதவும். இனி ஆங்கிலத்தில் எழுதப்படும் கருத்துக்கள் முற்றாக நீக்கப்படும். - வலைஞன்

Edited by வலைஞன்

வாவ்வ்வ்வ்வ்.... விபச்சார மாமாக்களுக்கு விருது!!!! ஊஊஊ.....

நாளை மனைவி, பிள்ளைகளையே விற்பார்கள்!! உதை விட கூடக் கிடைக்கும்!!!

தம்பி தூயவன்,

இது ரட்ணகூல் இல்லை ராஜகூல் (நீர் முந்தித்துவக்கம் பெயரில் குழம்பியடிக்கிறீர்கள்). தயவுசெய்து ஒருதரம் நான் கொடுத்த இணைப்புமூலம் பிபிசி செய்திக்கு சென்று படித்துவிட்டு கருத்துக்கூறவும் (அப்பிடியே ஒருதரம் ராஜன் கூலின் படத்தையும் ஒருக்கா வடிவாப் பாத்துக்கொள்ளவும். இவர் அந்த துணைவேந்தர் பேர்வழி இல்லை என்பது அப்பவாவது உங்களுக்கு உறைக்கிறதா பார்ப்போம்)

இரண்டும் சாக்கடைக் கூழ்கள்!! அதுக்குள்ளை வித்தியாசம் பிடிக்க ஒன்றுமில்லை!!! :P

ஏன் எங்கள் சங்கரியை விட்டுவிட்டார்கள்? :P

புலிகளைக் கண்முடித்தனமாக எதிர்க்கும் இவர்கள் ஒரு அரைகுறைத்தீர்வையாவது அரசாங்கத்திடம் முன்வைக்கத்தயாரா?

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி

தமிழர்களால் நிராகரிக்கப்பட்டவர்களை மட்டும்

தேடிப்பிடித்து விருதுகள் கொடுக்கின்றனர்

ஏதோ இருக்கிறது இவற்றின் பின்னால்???

  • கருத்துக்கள உறவுகள்

_42884361_awardbody_hoole.jpg

கூல். Rajan Hoole

_42884357_awardbody_sritharan.jpg

சிறீதரன். Kopalasingham Sritharan

அகதித் தமிழர்கள் புலியை வைச்சு அசைலம் அடிக்கிறார்கள்.. இவர்கள் புலியை வசை பாடியே விருது பெறுகிறார்கள். இப்ப எல்லாம் வசை பாடுதலைக் கூட மனித உரிமை காப்பாத்தான் பாக்கிறாங்க போல..!

அது சரி சதாம் குசைன் 1000 பேரைக் கொன்றதை மனித உரிமை மீறலாப் பார்த்தவர்கள் புஷ் கடந்த 4 வருசமா இலட்சக்கணக்கில் கொன்றதை ஜனநாயகத்தை நிலைநாட்டும் மனித உரிமையாத்தான் பார்கிறார்கள். அப்படி இருக்கேக்க இதில என்ன ஆச்சரியப்பட இருக்குது..!

செம்மணிப் புதைகுழிகள் பற்றி ஒரு வார்த்தை தனினும் சர்வதேசத்தை அடைய இந்த மனித உரிமை காப்பாளர்களால் உச்சரிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம். இந்த விருதுக்கான ஏற்பாடுகளை சந்திரிக்கா அம்மையார் லண்டனில் தங்கி இருந்த போது ஏற்பாடு செய்திருப்பார் போல. வெள்ளைக்காரனுக்கு வைனும் விஸ்கியும் கொடுத்தா அவோட் என்ன ஆளையே கொடுத்திடுவான்..!

இந்த மனித மிருகங்களை திருத்தவே முடியாதுப்பா. நீதிக்கு மனிதனிடம் இடமில்லை என்பதுதான் நிகழ்கால உண்மை..! :lol:

It said that this included the "execution-style slaying" of 17 aid workers last year.

Truce monitors in Sri Lanka said the military were behind those killings. "Often alone in exposing abuses by all parties, both men are under death sentences from the Tamil Tigers," the statement said.

இவர்கள் ஏன் புலியை வசைபாடினார்கள் என்று இப்ப புரிகிறதா. புலி கொல்ல நினைச்சுதோ இல்லையோ இவங்க நினைச்சிட்டாங்க. அழுது புரண்டு குழந்தைகள் சாதிப்பது போல புலி வெருட்டுது என்று படங்காட்டியே தாங்கள் ஏதோ புலிக்குப் பதுங்கிப் பதுங்கி மக்களின் மனித உரிமைகளைக் காத்தது போல கதையளந்துள்ளனர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கடத்தப்பட்டது குறித்து இந்த மூஞ்சிகள் ஏன் கொழும்பு அரசைக் கண்டித்து பகிரங்க அறிக்கை விடவில்லை..??! இதுதான் மனித உரிமை காப்பின் லட்சணமா..??! புலி எதிர்ப்பும் புலி கொலை பண்ணும் என்ற பயங்காட்டலும் ஏற்படுத்தித் தந்த வாழ்க்கை பரிசு இது. ஈழத்தமிழர்களில் புலம்பெயர்ந்த அகதித்தமிழர்கள் செய்வதைத்தான் இந்த முழு முக்களும் செய்துள்ளனர்..!

இவர்களுக்கு மனித உரிமை காப்பு விருதளித்தது மனித உரிமைகளை கேவலப்படுத்தியதுக்கு சமன். காரணம் இவர்கள் புலிகளை ஈழத்து தமிழ் மக்களை மாணவர்களை மனிதர்களாகக் கூட மதிக்க மறுத்த சுயநல மிருகங்கள்..! :lol:

Edited by nedukkalapoovan

மீண்டும் சொல்கிறேன் பிபிசி செய்தியை ஒருதடவைபடிக்கவும். அதிலேயே அந்த 17 பணியாளர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. விருது வழங்கியவர்கள் தான் அந்த பங்களிப்பு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்களே யன்றி நானல்ல.

***

பிபிஸி பற்றி தெரியாதோ? சாதமிடம் அணுஆயுதம் கண்டு அறிந்த முதல் புலன் நாய் வு எல்லோ தமிழ் மாகப் அங்கிள் சொல்லும் பிபிஸி :P

இரண்டும் சாக்கடைக் கூழ்கள்!! அதுக்குள்ளை வித்தியாசம் பிடிக்க ஒன்றுமில்லை!!! :P

6 வித்தியாசம் கூடவா பிடிக்க முடியவில்லை? :P

*** பண்பாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். -வலைஞன்

Edited by வலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் 17 புனர்வாழ்வு பணியாளர்கள் கொலையை பற்றி அந்த நிறுவனமும் மற்றும் கொலை செய்ய பட்டவர்களின் உறவினர்களும் ஊடகங்களுமே உலகத்திற்கு தெரியபடுத்தியது. அதை விசாரிக்க வந்த ஒஸ்ரேலியா நிபுணர் குழுவும் வந்த பக்கத்தாலை திரும்பி போட்டினம் அவர்கள் சொன்ன காரணம் இலங்கையரசும் காவல் துறையும் ஒத்துளைக்கவில்லையென்னபது.5 மாணவர்்ள் கொலையை பற்றி சகமாணவர்களின் சாட்சியங்கள் மற்றும் உறவினர்களின் வாக்கு முலங்கள் பெற பட்டதுடன் ஆணைகுழுவோடை அடங்கி போனது இதிலை எந்த இடத்திலையும் கூலும் மற்றது சண்டிலிப்பாய் சிறிதரனும் எந்த மனிதவுரிமை அமைப்பிடமோ அல்லது ஆணை குழுவிவிடமோ சாட்சியம் சொன்னதாகவோ அல்லது வேறு எந்த சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளிடமோ இதனை முக்கிய பிரச்சனையாக எடுத்து சென்று வாதாடியதாக தகவல்களோ செய்திகளோ இல்லை

***

சில நேரம் பி பி சி சொன்னா உண்மையா இருக்கும் ஏணெண்டா அவை கிட்டடியிலை சொன்னவை தமிழரெல்லாமம் மட்டை போடுற கள்ளர் எண்டு அப்ப தமிழ் மகான் உங்களிடம் எத்தினை மட்டை இருக்கு ஒண்டை எனக்கும் தரலாம் தானே :lol:

*** பண்பான முறையில் கருத்துக்களை முன்வைக்கவும். -வலைஞன்

Edited by வலைஞன்

ஆமா தமிழ்மகன் மீது உங்களுக்கு ஏதாவது பழைய கோபமோ??? ஆள் ஒட்டுக்குழு துட்டுக்குழு அப்படி இப்படி ஏதாவது சேர்மதியான ஆளே?? எல்லோருமா சேர்ந்து அவர் ஏதோ பெரிய பிழை செய்த மாதிரி தாக்குறிங்கள்.

It said that this included the "execution-style slaying" of 17 aid workers last year.

Truce monitors in Sri Lanka said the military were behind those killings. "Often alone in exposing abuses by all parties, both men are under death sentences from the Tamil Tigers," the statement said.

இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், இவர்களுக்கு இந்த விருதானது, மூதூரில் 17 தொண்டு நிறுவன பணியாளர்கள் கொலை சம்பந்தமான உண்மைகளை வெளிக்கொணர்ந்தமைக்காகவே வழங்கப்படுகிறது

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6623687.stm

மேலே அப்படி ஆங்கிலத்தில் இருந்ததை இப்படி தமிழில் மொழிபெயர்த்து இருக்கார். பிழையா மொழிபெயர்ப்பு இருந்தால் சரியா மொழிபெயருங்கோ. அதை விட்டட்டு....

விருது வழங்கினவன் ஒருத்தன் பரிசு வாங்கினவன் இன்னொருவன் செய்தி போட்டவன் வேறொருவன் இங்கொருவர் பேச்சு வாங்குறார்.

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதொடர்புபட்ட பிபிசி செய்தி:

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6623687.stm

இதன்மூலம் பின்வருவனவற்றுள் ஒன்று கட்டாயம் உண்மையாக இருக்கவேண்டும்.

1. ராஜன் ஹூலும் சிறீதரனும் Martin Ennals விருது வழங்கும் தேர்வாளர்களை முட்டாளாக்கும் அளவுக்கு திறமை படைத்தவர்கள்.

2. இவர்களை துரோகிகள் என முத்திரை குத்தி (பிபிசி செய்தியில் குறிப்பிட்டமை போல) புலிகளால் மரணதண்டனை வழங்கியிருப்பதானது, புலிகள் அதி தீவிர மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதும் அதனை மறைக்க முயல்கிறார்கள் என்பதும்.

3. வேறு எங்கேயோ ஏதோ தவறு நடந்திருக்கிறது. (உதாரணமாக பிரிவின் முன் தவறுதலாக கருணாவை தேசபக்தனாக காலம்காலமாக நினைத்துவந்ததைப் போல, இவர்களை காலம் காலமாக தேசத்துரோகிகளாக முத்திரை குத்தி அவ்வாறே நடத்தியும் வருவதாக இருக்கலாம்)

இதில் எது உண்மையாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், இவர்களுக்கு இந்த விருதானது, மூதூரில் 17 தொண்டு நிறுவன பணியாளர்கள் கொலை சம்பந்தமான உண்மைகளை வெளிக்கொணர்ந்தமைக்காகவே வழங்கப்படுகிறது.

ஐயா அரசுக்கு கு கழுவினால் அரசுக்கு கழுவக் காத்திருப்பவர்களிடம் எல்லாம் அரசு சிபாரிசு செய்யலாம், இல்லை என்றால் எங்கட சங்கரியாருக்கு இலங்கையில ஆருக்கும் கிடைக்காத விருது எல்லாம் கிடைக்க முடியுமா?

சும்மா மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறவேண்டாம்.

இவர்கள் துரோகியே என அந்த தலைப்பின் கீழ் உள்ளங்கை நெல்லிக்கனி போல் நிரூபிக்கப் பட்டிருக்கிறது அங்கே உங்கள் வாக்குபௌக்குவம் இயலாமப் பட்டு ஒதுங்கிக் கொண்டதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா தமிழ்மகன் மீது உங்களுக்கு ஏதாவது பழைய கோபமோ??? ஆள் ஒட்டுக்குழு துட்டுக்குழு அப்படி இப்படி ஏதாவது சேர்மதியான ஆளே?? எல்லோருமா சேர்ந்து அவர் ஏதோ பெரிய பிழை செய்த மாதிரி தாக்குறிங்கள்.

It said that this included the "execution-style slaying" of 17 aid workers last year.

Truce monitors in Sri Lanka said the military were behind those killings. "Often alone in exposing abuses by all parties, both men are under death sentences from the Tamil Tigers," the statement said.

இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், இவர்களுக்கு இந்த விருதானது, மூதூரில் 17 தொண்டு நிறுவன பணியாளர்கள் கொலை சம்பந்தமான உண்மைகளை வெளிக்கொணர்ந்தமைக்காகவே வழங்கப்படுகிறது

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6623687.stm

மேலே அப்படி ஆங்கிலத்தில் இருந்ததை இப்படி தமிழில் மொழிபெயர்த்து இருக்கார். பிழையா மொழிபெயர்ப்பு இருந்தால் சரியா மொழிபெயருங்கோ. அதை விட்டட்டு....

விருது வழங்கினவன் ஒருத்தன் பரிசு வாங்கினவன் இன்னொருவன் செய்தி போட்டவன் வேறொருவன் இங்கொருவர் பேச்சு வாங்குறார்.

:lol::lol::lol:

ஆமாம் வாசகன் தமிழ்மகனுடன் 2004 இல் இருந்தே யாழ்களத்துக்கு உறவு, புதிதாய் வருபவர்களுக்கு அவர்கருத்துக்களின் தார்ப்பரியம் உடனே தெரிய வாய்பு இல்லைத்தானே.

கதிர்காமர் கொலைக்கு புலிகள் உரிமை கோராமையயே காரணமாக்கி அவர் சேவை தழிழுக்குத்தான் தொண்டு செய்தது என்று அடம்பிடிப்பார்.

இப்படி இவர் ஒரு வகையான கருத்தாளர்

இன்றைய பிபிசி தமிழோசையில் இவர்கள் கதைக்கிறார்கள் புலிகள் பயங்கரவதிகளாம்

*** கருத்துக்களைப் பண்பான முறையில் முன்வைக்கவும் - வலைஞன்

Edited by வலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.