Jump to content

வெல்லப் போவது யாரு? இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, குமாரசாமி said:

என்னது தாடி பாதி வெள்ளையா? எங்கை படத்தை போடுங்கோ பாப்பம்? :cool:

என்னை நீயறிவாய், உன்னை அன்றியாரறிவார் 😂

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய நிலவரம்

1. இதுவரை 9 சுயேட்சைகளும், 4 கட்சி வேட்பாளர்களும் கட்டுப்பணம் கட்டியுள்ளனர். இன்று ஜேவிபியின் அனுர குமார திஸ்சாநாயக்கவும் கட்டுப்பணம் கட்டினார்.

2. சகல தகமைகளையும் சரிபார்த்த பின்னே கோட்டாவை வேட்பாளராக்கினோம் என கொழும்பில் ஒரு கூட்டத்தில் கூறினார் மகிந்த. 

3. சுக கோட்டாவை ஆதரிக்குமா? இன்று சுகவின் நிபந்தனைகள் SLPPக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் சுகவின் அழகியவண்ண. சுகவுடன் கூட்டணி அமைக்க தேவைபடும் நடவடிக்கைகள் சகலதையும் எடுப்போம் என்கிறார் பசில்.

4. மைத்திரி சஜித் இடையே இன்று ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியுள்ளதாய் சொல்கிறது ஒரு கொழும்பு இணைய ஊடகம்.

4. கோட்டாவின் குடியுரிமை வழக்கால், ராஜபக்சேக்கள் தடுமாறுவதாயும், கோட்டா வெளிநாடு போகத் தலைப்படுவதாயும், சாமல் அடுத்த தெரிவாக அமையலாம் என்கிறது இன்னொரு இணைய ஊடகம். கோட்டாவின் இரட்டை குடியுரிமை வழங்கிய கோப்பு காணாமல் போயுள்ளதுடன், அவரின் இரட்டை குடியுரிமை இலக்கமான 15305 இன்னொருவரின் பெயரில் பதிவாகி உள்ளதாயும் சொல்கிறது இந்த இணையம். இதே வேளை சிங்கப்பூரில் சிகிச்சை என்பதாக கூறி முடக்கப்பட்ட கடவுசீட்டை தரும்படி நீதிமன்றில் கோட்டா தரப்பு கேட்டுள்ளதாம். கோட்டாவின் இலங்கை குடியுரிமை செல்லாது என அறிவிக்கும் பட்சத்தில், அமெரிக்க குடியுரிமையையும் துறந்து விட்ட கோட்டா, நாடற்றவர் ஆகும் வாய்ப்புளது (stateless). இதனால் விசயம் இறுக முன்னர் நாட்டை விட்டு வெளியேற முயல்கிறாரா கோட்டா?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/28/2019 at 6:00 PM, goshan_che said:

நன்றியும் வாழ்துக்களும் மீரா.

மிஸ்டர் 10% பசில் அல்லவா?

கோட்ட மிஸ்டர் வைட் வான்?

Mr.10% கோதாவிற்குள் வரலாம் என பட்சி ஒன்று சொல்லிச்சு...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, MEERA said:

Mr.10% கோதாவிற்குள் வரலாம் என பட்சி ஒன்று சொல்லிச்சு...

ம்ம்ம்...ஜூட்டும் முதலில் சாமல் என்ற போது எனக்கு பிடிபடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய நிலவரம்

1. கோட்டாவின் குடியுரிமை வழக்கு ஆரம்பமாகி நடக்கிறது. வாதிகள் கோட்டாவின் இரட்டை குடியுரிமை மந்திரி சபை இல்லாத நேரத்தில், ஒரு மந்திரி கைஒப்பம் இன்றி நடந்துளது ஆகவே, இது செல்லாது என வாதிட்டனர். அரச தரப்பு சட்டவாளர் நாயகம் - மந்திரி ஒப்பம் இல்லாவிடினும் ஜனாதிபதி ஒப்பம் இடலாம் என வாதிட்டனர். வழக்கு நாளையும் தொடர்கிறது.

2. முன்னாள் கட்டாருக்கான தூதர் லியனகேயும் போட்டியில் குதிக்கிறார். இதுவரை மொத்தம் 20 பேர் கட்டுபணம் செலுத்தியுள்ளனர். விபரம் கீழே.

3. சஜித்-மைதிரி இடையான பேச்சுகள் வெறும் நிகழ்கால அரசியல் பற்றி மட்டுமேயாம். சொல்கிறனர் சஜித்தும், சுகவின் செயளாலர் தயாசிறி ஜெயசேகரவும்.

4. பசில்-மைதிரி இடையே விரைவில் மீண்டும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியுள்ளதாம்.

5. நீண்டநாள் இடதுசாரி அத்தாஉட செனவிரட்ன, முன்னாள் யுஎன்பி பிரதி அமைச்சர் எக்கநாயாக்க ஆகியோர் சஜித்தை ஆதரிக்கிறனர். முன்னாள் அமைச்சர் நாவின்ன, முன்னாள் யுஎன்பி செயளாலர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் ஏலவே சஜித்தை ஆதரிக்கின்றமை தெரிந்ததே.

6. ஒரே மேடையில் விவாதம். சஜித், அனுர தயார். கோட்ட தயாரில்லை.

இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோர்

  1. Ketagoda Gamage Jayantha Perera (Independent)
  2. Siripala Amarasinghe (Independent)
  3. Ajantha Wijesinghe (Socialist Party of Sri Lanka)
  4. Aparekke Punnananda Thera (Independent)
  5. Welisarage Saman Prasanna Perera (Our Power of People Party)
  6. Nandasena Gotabaya Rajapaksa (Sri Lanka Podujana Peramuna)
  7. Ariyawansa Dissanayake (Democratic United National Front)
  8. Sirithunga Jayasuriya (United Socialist Party)
  9. Warnakulasuriya Milroy Sergius Fernando (Independent)
  10. Bedde Gamage Nandimithra (Nawa Sama Samaja Party)
  11. Nambunama Nanayakkara Akmeemana Palliyaguruge Vajirapani Wijesiriwardene (Socialist Equality Party)
  12. Sarath Manamendra (Nawa Sihala Urumaya)
  13. Pallewatta Gamaralalage Rohan Pallewatte (Jathika Sangwardhena Peramuna)
  14. Anura Kumara Dissanayake (National People’s Movement)
  15. Chandrasekara Herath Hitihamy Koralalage Samansiri Herath (Independent)
  16. Sarath Vijithakumara Keerthiratne (Independent)
  17. Polgampala Ralalage Chaminda Anuruddha (Independent)
  18. Samaraweera Weeravanni (Independent)
  19. Ashoka Wadigamangawa (Independent)
  20. A.S.P. Liyanage (Sri Lanka Labour Party)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  Ähnliches Foto  Bildergebnis für சுமந்திரன்

இன்றைய நிலவரத்தை... ரசித்து,  வாசித்தேன்... கோசான். :grin:

அந்த... 20 பேரில், சுமந்திரன்  அண்ணையும், 
கட்டுப் பணத்தை செலுத்தியிருப்பாரோ....பார்த்தேன்.... காணவில்லை.  😎

சிங்களவர்களுக்கு என்றே... வாழும்,
சுமந்திரன் போட்டியிட்டால்...  100 % வீத வெற்றி, சுமந்திரனுக்கே.  🤬

இதன் மூலம், தமிழர் ஒருவர்...  அதுவும்  நம்ம, சுமந்திரன்....
ஸ்ரீலங்காவில், முதன் முதலாக ஜனாதிபதியாக கூடிய வாய்ப்பு, பிரகாசமாக  உள்ளது.  🤩

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, தமிழ் சிறி said:

  Ähnliches Foto  Bildergebnis für சுமந்திரன்

இன்றைய நிலவரத்தை... ரசித்து,  வாசித்தேன்... கோசான். :grin:

அந்த... 20 பேரில், சுமந்திரன்  அண்ணையும், 
கட்டுப் பணத்தை செலுத்தியிருப்பாரோ....பார்த்தேன்.... காணவில்லை.  😎

சிங்களவர்களுக்கு என்றே... வாழும்,
சுமந்திரன் போட்டியிட்டால்...  100 % வீத வெற்றி, சுமந்திரனுக்கே.  🤬

இதன் மூலம், தமிழர் ஒருவர்...  அதுவும்  நம்ம, சுமந்திரன்....
ஸ்ரீலங்காவில், முதன் முதலாக ஜனாதிபதியாக கூடிய வாய்ப்பு, பிரகாசமாக  உள்ளது.  🤩

அதுக்கு பேர அப்புஹாமிகே சுமந்திர எண்டு மாற்றவேண்டும் அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய நிலவரம்

1. இன்று முடியும் என எதிர்பார்க்கப்பட்ட கோட்ட வழக்கு முடியவில்லை. நாளையும் தொடர்கிறது. ஜனாதிபதி இரெட்டை குடியுரிமை பத்திரத்தில் கையெழுத்து போடுவது ஏற்புடையதா என்பதை ஒட்டியே வாத, பிரதிவாதங்கள் நடக்கிறன.  

2. சிங்கப்பூர் செல்ல கோட்டவின் கடவுச்சீட்டை மீளளித்தது நீதிமன்றம்.

3. தீர்ப்பு எப்படியும் அமையலாம் என்பதால், நாடு முழுவதும் பொலீசார் உசார் நிலையில்.

4. சுக-பொதுபெரமுன கூட்டு தொடர்ந்தும் இழுபறியில். அமரவீர கூட்டு அமைந்தமாதிரித்தான் என்கிறார். அப்படி  கூட்டு அமைந்தால், சுகவினை காக்க சுயேட்சையாக தானே களம் இறங்குவேன் என்கிறார் வெல்கம( ஒரு காலத்தில் மகிந்தவின் விசுவாசி).

தற்போது கோட்ட-சுக தலைவர்கள் இடையே மந்திராலோசனை தொடர்கிறது.

5.யுஎன்பி மாநாட்டில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் சஜித். இதன் ரூபவாகினி நேரடி ஒளிபரப்பை இடையில் நிறுத்தியது தேர்தல்கள் ஆணையம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய நிலவரம்

1. குடியுரிமை வழக்கில் கோட்ட வெற்றி. அவசரப்பட்டு சாமல் கட்டிய காசு வீண். இங்கேயும் போட்டியாளர்கள் சிலர் பதிலை மாற்றவேண்டியுள்ளது.

2. சஜித்சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

3. ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு செல்லுபடியாகாது என அறிவிக்குமாறு உச்சநீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய நிலவரம்

1. இதுவரை 31 நபர்கள் கட்டுப்பணம் கட்டியுள்ளனர். இதில் முன்னாள் ஈரோஸ், பின்னாள் முகா பிரமுகரும் நம் பொயட் எனும் கவிஞர் ஜெயபாலனின் சகாவுமாகிய பசீர் சேகுதாவூதும் ஒருவர். கிழக்கு முஸ்லிம் வாக்குகளை பிரித்து, கோட்டவுக்கு உதவி செய்கிறாரா பசீர் காக்கா? கூடவே ஹிஸ்புலாவும், அசாத்சாலியும் இறங்குவதாக அறிவித்துளனர். முஸ்லீம்கள் இந்த வலையில் வீழ்வார்களா (கிழக்கில் யார் வெல்லுவார் எனும் கேள்வி இப்போ அவ்வளவு சுலபமில்லை).

2. நாளை நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்துவது முடிவுக்கு வருகிறது.

3.சுக - யாருக்கு ஆதரவு? இன்னமும் தெளிவில்லை. கோட்ட ஆதரவு திலான் பெரேரா, எஸ் பி திசாநாயக்க, யாப்பாவிற்கு கட்சி ஒழுக்க மீறலுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுளது.

4. புதிய வேலைவாய்புகளை வழங்காது மனோ கணேசனை தடுத்தது தேர்தல்கள் ஆணையம்.

Posted
Quote

சுக - யாருக்கு ஆதரவு? இன்னமும் தெளிவில்லை. 

கோத்தாவுடன் இணைய(ஆதரவு) இருப்பதாகவும் இரு கட்சிகளின் சின்னத்தை தவிர்த்து கதிரை சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும் ஒரு வானொலி செய்தி கூறுகிறது.(ஆதரவு)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/5/2019 at 10:04 PM, nunavilan said:

கோத்தாவுடன் இணைய(ஆதரவு) இருப்பதாகவும் இரு கட்சிகளின் சின்னத்தை தவிர்த்து கதிரை சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும் ஒரு வானொலி செய்தி கூறுகிறது.(ஆதரவு)

நன்றி நுணா.

இன்றைய நிலவரம்

1. சுக வின் நிலைப்பாடு பற்றி ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்களே வருகிறன. சுக மத்திய குழு கூட்டம் முடிந்து விட்டது. ஜனாதிபதிக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை மத்திய குழு கொடுத்ததாக தெரிகிறது. நாளை உத்யோக பூர்வ அறிவிப்பை ஜனாதிபதியோ, ஊடக பேச்சாளரோ அறிவிக்க கூடுமாம்.

2. ரத்ன தேரோ கோட்டவுக்கு ஆதரவு.

3. சிவாஜிலிங்கம் தேர்தலில் குதித்தார். 

4. கட்டுப்பணம் கட்ட கெடு முடிந்தது. 41 குதிரைகள் பந்தயத்தில். 

5. நாளை வேட்புமனுத்தாக்கல் தினம். அப்போதும் கோட்டவின் குடியுரிமை பற்றிய ஆட்சேபம் தேர்தல்கள் திணைகளத்திடம் சமர்பிக்கப்படலாமாம்.

 

Posted

தேசிய காங்கிரஸ் கோத்தாவுக்கு ஆதரவளிக்கும் என அதன் தலைவர் அதாவுல்லா கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோத்தா அதிபர் தேர்தலில் நின்றாள், கொத்தவே அதிபராக வருவதற்கு அதிக வாய்ப்புகள்.

சிங்களவர்களில் கோத்தாவை விரும்பாதவர்கள், ராஜபக்சே ஆட்சியில் முன்பு பாதிக்கப்பட்டவர்களும், அத்தகைய ஆட்சியை விரும்பத்தவர்களும். இவர்கலில் பெரும்பாலானோர் மேல்தட்டு, முதலித்துய்வ வர்க்கத்தினர், மிக குறைந்த வீதம் சிங்கள சனத் தொகையில்.

வெகு சிறிய அளவு சிங்களவர்களை விட, ஈழத்து தமிழர்கள் இலங்கைத் தீவின் பூர்விக குடிகள் அல்ல என்பதிலும், உரிமைகள் இருக்கக்கூடாது என்பதிலும் சிங்களவர்கள் உறுதியாக உள்ளார்கள்.   

இன்னமும் நான் அறிவது, பிஜேபி புதிய (சிங்கள) அதிபர் வரவை எதிர்பார்த்திருப்பதாக, பிஜேபி இன் சிந்தனையான இலங்கை தீவு இந்துவாக இருந்தது, அதில் இப்பொது பெரும் பகுதியினர் பௌத்தர்களாக மாறி உள்ளனர், எனவே இந்து பெரும்பான்மை பிரதேசமும் (state, and not State), பௌத்த பெரும்பான்மை பிரதேசமும் இருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக.

பார்ப்போம்.    

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/6/2019 at 11:03 PM, Lara said:

தேசிய காங்கிரஸ் கோத்தாவுக்கு ஆதரவளிக்கும் என அதன் தலைவர் அதாவுல்லா கூறியுள்ளார்.

நன்றி லாரா.

 

On 10/7/2019 at 11:24 AM, Kadancha said:

கோத்தா அதிபர் தேர்தலில் நின்றாள், கொத்தவே அதிபராக வருவதற்கு அதிக வாய்ப்புகள்.

சிங்களவர்களில் கோத்தாவை விரும்பாதவர்கள், ராஜபக்சே ஆட்சியில் முன்பு பாதிக்கப்பட்டவர்களும், அத்தகைய ஆட்சியை விரும்பத்தவர்களும். இவர்கலில் பெரும்பாலானோர் மேல்தட்டு, முதலித்துய்வ வர்க்கத்தினர், மிக குறைந்த வீதம் சிங்கள சனத் தொகையில்.

வெகு சிறிய அளவு சிங்களவர்களை விட, ஈழத்து தமிழர்கள் இலங்கைத் தீவின் பூர்விக குடிகள் அல்ல என்பதிலும், உரிமைகள் இருக்கக்கூடாது என்பதிலும் சிங்களவர்கள் உறுதியாக உள்ளார்கள்.   

இன்னமும் நான் அறிவது, பிஜேபி புதிய (சிங்கள) அதிபர் வரவை எதிர்பார்த்திருப்பதாக, பிஜேபி இன் சிந்தனையான இலங்கை தீவு இந்துவாக இருந்தது, அதில் இப்பொது பெரும் பகுதியினர் பௌத்தர்களாக மாறி உள்ளனர், எனவே இந்து பெரும்பான்மை பிரதேசமும் (state, and not State), பௌத்த பெரும்பான்மை பிரதேசமும் இருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக.

பார்ப்போம்.    

ம்ம்ம்...என்னை பொறுத்தவரை இந்தியாவுக்கு இருவரும் ஒன்றுதான். வென்றபின் இருவரையும் ஈசியாக டீல் பண்ணலாம் என்றே நினைப்பார்கள். 

அப்படியே போட்டியில் கலந்து கொள்ளவும் மறந்து விடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்றைய நிலவரம்

கோஷான் யாழ்களம் வாசித்தபடியே நித்திரை ஆகி விட்டார் 😂

இன்றைய நிலவரம்

1. நேற்று 35 பேர் வேட்புமனுதாக்கல். இதுவே இறுதி வேட்பாளர் எண்ணிக்கை. வாக்குச்சீட்டு இரெண்டடிக்கு நீளுமாம். முன்பணம் கட்டி ஆனால் வேட்புமனு தாக்கல் செய்யாத 6 பேரின் பணமும் மீளளிக்கப்படுமாம்( சாமல் பணம் சேப்வ்). வேட்புமனு தாக்கல் செய்தால், 12.5% க்கு மேலே எடுத்தால் மட்டுமே பணம் மீளளிக்கப்படுமாம் (சிவாஜியின் பணம் அம்பேல்).

2. அனுர குமார திசநாயக்கவுக்கு திசைகாட்டி சின்னம்.

3.கபே அமைப்பு 7500 தேர்தல் கண்காணிபாளரை நியமிக்கிறது.

4. யாரை ஆதரிப்பது என்ற சு.க.வின் முடிவு நாளை தெரியுமாம்.( இதை இப்படியே நாளைக்கும் கொப்பி பேஸ்ட் பண்ணலாம் 😂). கோட்ட வைதான் ஆதரிப்போம், SLPPயை அல்ல என்கிறார் சு.க.வின் செயளலர் ஜெயசேகர.

5.இன்று அனுராதபுரத்தில் கோட்டாவின் முதல் தேர்தல் கூட்டம். மன்னன் கோட்ட அபயவின் தலைநகரமும் அனுராதபுரமே. நாளை காலிமுகத்திடலில் வரலாற்றில் இதுவரை இல்லாத கூட்டத்தை கூட்டுவோம் என்கிறது யுஎன்பி. 

6. அடுத்த வெள்ளி நடைபெறவுள்ள எல்பிட்டிய உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது.

 

Posted

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித்தை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக நேற்று கூறியிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Jaffna-Podujana-Peramuna-Stickers-2.jpg

Jaffna-Podujana-Peramuna-Stickers-4.jpg

தேர்தல் என்றால்... பிரச்சாரம், சுவரொட்டிகள்.... இருந்தால் தான்,  தமாசாக இருக்கும். :grin:
அந்த வகையில்... எனது கண்ணில் பட் ட சுவரொட்டி ஒன்றை இணைத்துள்ளேன்.
நீங்களும்... இவற்றை எங்காவது கண்டால், கிழித்து எறியாமல்...  இங்கு வந்து ஒட்டி விடுங்களேன்.🤩

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த பிஜேபி நிலைப்பாடு என்று  சொல்லியவர்களுக்கு, பிஜேபி இன்  எந்த மட்டத்தில் விடயங்களை கொண்டு செல்ல முடியும் என்பது எனக்குத் தெரியாது.

அவர்கள்  பிஜேபி மூத்த தலைமைத்துவம் மற்றும் தலைவர்கள் என்றே சொன்னார்கள்.

ஆயினும், நான் அவர்களுக்கு சொல்லியது, பிஜேபி மற்றும் கிந்தியா  ஈழத்து தமிழர் பிரச்னையில் தீவிரமாகவும், நேர்மையானதாகவும் இருப்பின்

1) ஓர் காலக் கெடு சிங்களத்திற்கு  பகிரங்கமாக விதிக்க வேண்டும்.

2) அந்தக் காலக் கெடுவிற்குள், பிஜேபி சொல்லிய இந்து பெரும்பான்மை பிரதேசம், பௌத்த பெரும்பாண்மை பிரதேசம் என்பதை சிங்களம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை பகிரங்கமாக சிங்களத்துக்கு வலியுறுத்த வேண்டும்.

3) சிங்களம் செய்யாவிட்டால்,  சிங்களத்துக்கான விளைவுகளோ, மற்றும்  கிந்தியாவின் அடுத்த நடவடிக்கைளோ என்பது பகிரங்கமாக இருக்க வேண்டும்.

4) 13 மற்றும் 13 இற்கு மேல்  என்பது அடிப்படை எனில், பிஜேபி மற்றும் கிந்தியா தமிழரின் முதுகில் சவாரி செய்யவே என்பதால், வேறு, அழுத்தம் திருத்தமான, பகிரங்கமான அடிப்படையாக இருக்க வேண்டும்   


இவற்றை கிந்தியா மற்றும் பிஜேபி பகிரங்கமாக கையில் எடுக்காவிடில், கிந்தியவையோ அல்லது பிஜேபியையோ ஈழத்து தமிழர் ஒருவரும் கருத்தில், சிங்களம் கூட கருத்தில் எடுக்கமாட்டார்கள்.

ஈழத்து தமிழர் தம் முதுகில் கிந்தியாவை அல்லது வேறு எவரோ தம் முதுகில் சவாரி செய்ய விடமாட்டார்கள்.  


இப்படி சொல்லும்படி நான் அவர்களிடம் கூறியுளேன்.

அவர்களால் பிஜேபி மூத்த தலைமைத்துவம் மற்றும் தலைவர்கள் இடம் கொண்டு செல்லப்பட முடியுமா அல்லது முடியாதா என்பது எனக்குத் தெரியாது.

 

12 hours ago, goshan_che said:

அப்படியே போட்டியில் கலந்து கொள்ளவும் மறந்து விடாதீர்கள்.

????

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, Kadancha said:

இந்த பிஜேபி நிலைப்பாடு என்று  சொல்லியவர்களுக்கு, பிஜேபி இன்  எந்த மட்டத்தில் விடயங்களை கொண்டு செல்ல முடியும் என்பது எனக்குத் தெரியாது.

அவர்கள்  பிஜேபி மூத்த தலைமைத்துவம் மற்றும் தலைவர்கள் என்றே சொன்னார்கள்.

ஆயினும், நான் அவர்களுக்கு சொல்லியது, பிஜேபி மற்றும் கிந்தியா  ஈழத்து தமிழர் பிரச்னையில் தீவிரமாகவும், நேர்மையானதாகவும் இருப்பின்

1) ஓர் காலக் கெடு சிங்களத்திற்கு  பகிரங்கமாக விதிக்க வேண்டும்.

2) அந்தக் காலக் கெடுவிற்குள், பிஜேபி சொல்லிய இந்து பெரும்பான்மை பிரதேசம், பௌத்த பெரும்பாண்மை பிரதேசம் என்பதை சிங்களம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை பகிரங்கமாக சிங்களத்துக்கு வலியுறுத்த வேண்டும்.

3) சிங்களம் செய்யாவிட்டால்,  சிங்களத்துக்கான விளைவுகளோ, மற்றும்  கிந்தியாவின் அடுத்த நடவடிக்கைளோ என்பது பகிரங்கமாக இருக்க வேண்டும்.

4) 13 மற்றும் 13 இற்கு மேல்  என்பது அடிப்படை எனில், பிஜேபி மற்றும் கிந்தியா தமிழரின் முதுகில் சவாரி செய்யவே என்பதால், வேறு, அழுத்தம் திருத்தமான, பகிரங்கமான அடிப்படையாக இருக்க வேண்டும்   


இவற்றை கிந்தியா மற்றும் பிஜேபி பகிரங்கமாக கையில் எடுக்காவிடில், கிந்தியவையோ அல்லது பிஜேபியையோ ஈழத்து தமிழர் ஒருவரும் கருத்தில், சிங்களம் கூட கருத்தில் எடுக்கமாட்டார்கள்.

ஈழத்து தமிழர் தம் முதுகில் கிந்தியாவை அல்லது வேறு எவரோ தம் முதுகில் சவாரி செய்ய விடமாட்டார்கள்.  


இப்படி சொல்லும்படி நான் அவர்களிடம் கூறியுளேன்.

அவர்களால் பிஜேபி மூத்த தலைமைத்துவம் மற்றும் தலைவர்கள் இடம் கொண்டு செல்லப்பட முடியுமா அல்லது முடியாதா என்பது எனக்குத் தெரியாது.

 

????

1. சரியாகத்தான் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். பார்ப்போம். நல்லது நடந்தால் அதைவிட சந்தோசம் வேறில்லை.

2. இந்த திரியில் வரும் ஜனாதிபதித் தேர்தலை யார் வெல்லுவார் என்ற ஒரு போட்டியை நடத்துகிரேன். திரியின் 1 பக்கத்தில் விபரங்கள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய நிலவரம்

1. சு.க ஒருமாதிரியாக கோட்டவை ஆதரிப்பதாக முடிவு எடுத்துளது. மைத்திரி நடுநிலையாம். மைத்திரியுடன் சேர்ந்து 2015 இல் மகிந்தவை எதிர்த்தவரும், ராஜபக்சேக்கள் பழி தீர்பார்கள், யுஎன்பியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட துமிந்த திசாநாயக்க, கோட்டாவின் மேடையில், அருகே அமர்ந்து வாக்கு சேகரித்தார்.

பொய்வழக்கில் உள்ள ஆயுதப்படையிரை விடுவிப்பதாயும், விவசாயகடனை தள்ளுபடி செய்வதாயும், இலவச உரம் தருவதாயும் கோட்ட உறுதி மொழிந்தார்.

2. முன்னாள் மகிந்த விசுவாசி, இன்நாள் விமர்சகர் வெல்கம யாருக்கும் ஆதரவு இல்லையாம்.

3.இப்போதே 46 தேர்தல் விதி மீறல் முறைப்பாடுகள் ஆணையத்திடம் சமர்பிப்பு.

4. கோட்ட சம்பந்தமாக இன்னொரு தடவை கோட்டுக்கு போவேன் என்கிறார், முதலில் வழக்கு போட்ட தேநுவர.

5. கோட்ட, பசில், மகிந்தவுடன் மிக விரைவில் சந்திப்பு என்கிறார் சுமந்திரன். சஜித்தோடும் பேசுகிறார்களாம். யாழ் களத்தில் கொடுக்க பட்ட அட்வைசை வாசித்தர்களோ என்னமோ😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 
இல்லை(சுத்த சூனியம்)

டிரம்பின் வெற்றிஇ பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா?
இல்லை

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50மூ வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).
இல்லை

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).
கோட்டபாய ராஜபக்ச

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோட்டபாய ராஜபக்ச

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச(ஜேவிபிக்கு வாக்கு அளிப்பவர்கள் இரண்டாம் தெரிவாக சஜித்தை தெரிவு
செய்ய வாய்ப்பு உள்ளது)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, zuma said:

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 
இல்லை(சுத்த சூனியம்)

டிரம்பின் வெற்றிஇ பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா?
இல்லை

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50மூ வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).
இல்லை

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).
கோட்டபாய ராஜபக்ச

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோட்டபாய ராஜபக்ச

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச(ஜேவிபிக்கு வாக்கு அளிப்பவர்கள் இரண்டாம் தெரிவாக சஜித்தை தெரிவு
செய்ய வாய்ப்பு உள்ளது)

நன்றி சூமா. ஜேவிபி வாக்காளர் பழைய கறலில் சஜித்தை புறக்கணிக்க கூடுமா?

தவிரவும் இடதுசாரிகளுக்கு யுஎன்பி என்றால் சிம்ம சொப்பனமாச்சே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய நிலவரம்

1. காலிமுகத்திடலில் சஜித்தின் முதலாவது கூட்டத்தில் பெரும் திரளான மக்கள். 2 லட்சம் வரை இருக்குமாம். கோட்டாவின் அனுராதபுரக் கூட்டத்தில் 40 000 பேர்தானாம். கிளி மகேந்திரனின் மகராஜா தொலைக்காட்சி நிறுவனம் வெளிப்படையாக சஜித்துக்கு ஆதரவாக இறங்கி ஆடுகிறார்கள். ஹிரு கோட்டவுக்கு.

2. தேசியபாதுகாப்பு பொன்சேக்கா வசம் ஒப்படைக்க படும் என்கிறார் சஜித். நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பி, வளர்ந்த நாடாக மாற்றுவேன். சம்பள உயர்வு அளிப்பேன். போதைவஸ்து கடத்துபவருக்கு கடும் தண்டனை அளிப்பேன் என்கிறார் சஜித்.

3. சிகிச்சைக்காக கோட்டா சிங்கப்பூர் பயணம்.

4. சு.க + பொது ஜன பெரமுன ஒப்பந்தம் கைச்சாத்து.

5. சஜித்தின் வெற்றியின் பின்பும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடரும் என்கிறார் ரணில்.

6.எல்பிட்டிய உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி.

7. முழு வேட்பாளர் பட்டியல் கீழே.

  1. சஜித் பிரேமதாச – ஐக்கிய தேசியக் கட்சி
  2. கோத்தாபய ராஜபக்ச – சிறிலங்கா பொதுஜன பெரமுன
  3. அனுரகுமார திசநாயக்க – தேசிய மக்கள் சக்தி
  4. றொகான் பல்லேவத்த – ஜாதிக சங்வர்த்தன பெரமுன
  5. மில்றோய் பெர்னான்டோ – சுயேட்சை
  6. ஜெனரல் மகேஸ் சேனநாயக்க – தேசிய மக்கள் இயக்கம்
  7. சிறிபால அமரசிங்க – சுயேட்சை
  8. சரத் மனமேந்திர – நவ சிங்கள உறுமய
  9. சமரவீர வீரவன்னி – சுயேட்சை
  10. சமன் பிரசன்ன பெரேரா – எமது மக்கள் சக்தி கட்சி
  11. அனுருத்த பொல்கம்பொல – சுயேட்சை
  12. ஏஎஸ்பி லியனகே – சிறிலங்கா தொழிலாளர் கட்சி
  13. ஜயந்த கேதாகொட – சுயேட்சை
  14. துமிந்த நாகமுவ – முன்னிலை சோசலிசக் கட்சி
  15. அஜந்தா பெரெரா – சிறிலங்கா சோசலிச கட்சி
  16. சமன்சிறி ஹேரத் – சுயேட்சை
  17. அசோக வடிகமங்காவ – சுயேட்சை
  18. ஆரியவன்ச திசநாயக்க – ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
  19. வஜிரபானி விஜேசிறிவர்த்தன – சோசலிச சமத்துவக் கட்சி
  20. பத்தேகமகே நந்திமித்ர – நவ சம சமாஜ கட்சி
  21. வண. அபரகே புண்ணானந்த தேரர் – சுயேட்சை
  22. பியசிறி விஜேநாயக்க – சுயேட்சை
  23. அனுர டி சொய்சா- ஜனநாயக தேசிய இயக்கம்
  24. ரஜீவ விஜேசிங்க – சுயேட்சை
  25. வண. பத்தரமுல்லே சீலாரத்ன தேரர் – ஜனசத பெரமுன
  26. இலியாஸ் இத்ரூஸ் முகமட்- சுயேட்சை
  27. அஜந்த டி சொய்சா – ருகுணு மக்கள் முன்னணி
  28. விஜித குமார கீர்த்திரத்ன – சுயேட்சை
  29. எம்.கே.சிவாஜிலிங்கம் – சுயேட்சை
  30. எம்எல்ஏஎம். ஹிஸ்புல்லா – சுயேட்சை
  31. பிரியந்த எதிரிசிங்க – ஒக்கம வசியோ ஒக்கம ரஜவரு சவிதானய
  32. நாமல் ராஜபக்ச – தேசியங்களின் ஒற்றுமை இயக்கம்
  33. அகமட் ஹசன் முகமட் அலவி – சுயேட்சை
  34. குணபால திஸ்ஸகுட்டியாராச்சி – சுயேட்சை
  35. சுப்ரமணியம் குணரத்தினம் – எமது தேசிய முன்னணி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிழை திருத்தம்

இந்த தேர்தலில் வெல்லும் வேட்பாளர் நவம்பர் 17 அன்றே பதவியேற்பார். ஜனவரி 2020 யில் அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.