Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

முதல் பந்திக்கு அப்பால் வாசிக்காமல் வந்த கருத்து என்று புரிந்துகொள்கின்றேன்.😎

திருப்பி, திருப்பி சொல்கிறேன், எமக்கு தீர்வு தருவார் என்று சீமானை எங்கள் அரசியலுக்குள் இழுக்காதீர்கள். அவர் தமிழகத்தில் என்னவும் செய்யட்டும். குழம்பி, குழப்பிக் கொள்ளாதீர்கள்.

  • Replies 777
  • Views 64k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

திருப்பி, திருப்பி சொல்கிறேன், எமக்கு தீர்வு தருவார் என்று சீமானை எங்கள் அரசியலுக்குள் இழுக்காதீர்கள். அவர் தமிழகத்தில் என்னவும் செய்யட்டும். குழம்பி, குழப்பிக் கொள்ளாதீர்கள்.

நாதம்ஸ்,

இதைத்தானே நானும் சொன்னேன்!😃

நல்லது. இந்தக் கருத்தோடு ஒத்துப்போவதால் இந்தத் திரியில் இனி கதைக்கவேண்டியதில்லை. ஆனால் கூப்பிட்டால், சிலர் பேரைச் சொல்லாமல் கூப்பிடுவார்கள்😆, கட்டாயம் வருவேன்😎

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ்,

இதைத்தானே நானும் சொன்னேன்!😃

நல்லது. இந்தக் கருத்தோடு ஒத்துப்போவதால் இந்தத் திரியில் இனி கதைக்கவேண்டியதில்லை. ஆனால் கூப்பிட்டால், சிலர் பேரைச் சொல்லாமல் கூப்பிடுவார்கள்😆, கட்டாயம் வருவேன்😎

அப்படி சொன்ன மாதிரி தெரியவில்லையே. திமுக சொம்புகள் விடியோவை கொண்டுவந்து இந்த தளத்தில் சொருக வேண்டிய காரணம் என்ன வந்தது? நாம் என்ன சீமானின் வாக்காளர்களா? அல்லது நீங்கள் என்ன, இலங்கையில், தமிழகத்தில் வாழ்கிறீர்களா? ஒரு போதும் உங்கள் தரத்தினை தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

கறி இட்டலியினை, யாரோ ஒருவர், 200 ரூபாகாரர், அங்குள்ள தனது ஆட்களுக்கு போடடால் அந்த குப்பைகளை கொண்டு வந்து போட வேண்டிய தேவை என்ன?  

இங்கே உங்களுடன் கருத்தாடுபவர்கள் ஒரு தரத்தினை எதிர்பார்க்கிறார்கள் என்பதனை தயவுடன் நினைவு கொள்ளுங்கள்.

அடுத்து சூசையுடன் நின்றவர், விஜயலட்சுமி வீடியோ உடன் வருவார் அவ்வளவு தானே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, கிருபன் said:

என்னுடைய சப்பாத்துக்குள் கால்களை நுழைத்து நடக்கவெளிக்கிட்டால் தள்ளாடவேண்டும். 😀எனவே மற்றவர்கள் எப்படி சிந்திப்பார்கள் என்று நீங்கள் சிந்திப்பது தேவையா?😊

நான் சரியாகத்தானே கூறியுள்ளேன்,  முட்டையில் மயிர் பிடுங்குவதில்தான் எங்கள் கவனம் இருக்குமென்று. 😀

நிச்சயமாக நான் யார் என்ன சாப்பிட்டார்கள், யார் என்ன குடித்தார்கள் என்று பேசிக்கொண்டிருக்கப் போவதில்லை. 🙂

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனது கருத்தை தெளிவாகவே சொல்லி விட்டேன் ...திரும்பவும் உங்களுக்காய் ;
சீமான் அவரது நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்...அதைப் பற்றிய அக்கறையோ அல்லது கவலையோ எனக்கு இல்லை. ஆனால்,
அவர் தலைவர் பற்றியோ அல்லது புலிகள் பற்றியோ தேவையில்லாத கட்டுக் கதைகளை தனது அரசியல் சுய லாபத்திற்காய் கதைக்க கூடாது.
அந்த கால கட்டத்தில் வன்னியில் போய் அது சாப்பிட்டேன் ,இது சாப்பிட்டேன் என்று அவர் சொல்வதின் பின் உள்ள அரசியலை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
அவர் எங்கே போய் சாப்பிட்டால் எனக்கு என்ன? பட்டினி கிடந்தால் எனக்கு என்ன?
புலிகள் பற்றியோ அல்லது தலைவர் பற்றியோ கதைப்பதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை .
இனியும் இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டு திரிந்தால் நான் தொடர்ந்தும் விமர்சிப்பேன் .
உங்களுக்கு பிடிக்காட்டில் பேசாமல் இருங்கள் ...அது என்னுடைய பிரச்சனை இல்லை.
நீங்கள் இதே திரியில்  10 வருடத்தின் பின் அவர் சரியில்லா விட்டால் அவரை ஒதுக்குவேன் என்று எழுதி இருந்தீர்கள்...அதையே தான் நாங்கள் இப்போது செய்கிறோம்.
உங்களை போன்றவர்களுக்கு உண்மை தெரியும் ...ஆனால் எழுத வேண்டும் என்பதற்காய் எழுதி இங்குள்ள சிலரை உசுப்பேத்தி அவர்களது வாழ்க்கையும் நாசமாக்குகிறீர்கள் என்று நம்புகிறேன்.
எப்படி புலிகளை விமர்சிக்காமல் அவர்கள் என்ன செய்தாலும் சரி என்று இங்கேயிருந்து விசிலடித்தார்களோ  அதே மாதிரி இப்ப சீமானுக்கு விசிலடிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எவரும் 2009யில் எங்களுக்கு உதவவில்லை ...ஆனால் அவர்களில் சீமானைத் தவிர மற்றவர்கள் ஒருவரும் தங்கட பிழைப்பிற்காய் புலிகளை இழுக்கவில்லை.
சீமான் நாளைக்கே முதலமைச்சராய் வந்தாலும் மத்திய அரசை மீறி அவரால் ஒன்றும் செய்யப் போறதில்லை [பதவிக்கு வந்தால் அவரே செய்ய மாட்டார் 😆அது வேற விசயம் .]
இப்படி இவர்களுக்கு பின்னால் நின்று விசிலடிக்காமல் ஈழத்தில் இருக்கும் உணர்வுமிக்க ,படித்தவர்களாய் பார்த்து தேர்ந்து எடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் மூலம் அரசியல் ரீதியான தீர்வினை வென்றெடுப்பதற்கு புலத்தில் உள்ளவர்கள் உறுதுணையாய் நிற்க வேண்டும் 
 
இந்த கருத்து நான் மருதருக்கு எழுதியது தவறுதலாய் பகலவனை கோட் பண்ணி விட்டேன் ...மன்னிக்கவும் 

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இசைக்கலைஞன் said:

அட டா.. இவ்வளவு பெரிய திரி ஒண்டு ஓடியிருக்கு.. 😲

இந்த ஆமைக்கறி என்பதை பிரபலமாக்கியது வைகோவே. அதையேதான் அனைத்து துரோக கட்சிகளும் (திமுக, காங்கிரஸ், பாஜக), இயக்கங்களும் (மே 17, திக, சுபவீ) தூக்கிப் பிடிக்கிறார்கள். இதை ஈழத்தமிழர் நாங்களும் தூக்கிப் பிடிப்பது என்பது இந்த துரோகிகளுடன் சம பந்தி விருந்து உண்பதற்கு சமமானது.

சீமானின் குணத்தை ஓரளவு அறிவேன். இதை பிரச்சினை ஆக்கினால், அதை மீண்டும் அடுத்த பேட்டியில் சொல்லுவார். அடுத்த மேடையிலும் பேசுவார். அது அவரது இயல்பு. நீங்கள் உங்கள் பேச்சுகளின் / எழுத்துக்களின் மூலமாக இன்னொருவரின் கருத்தை தடுக்க நினைக்கிறீர்கள் என்றால், அவரை நீங்கள் அடிமைப் படுத்துகிறீர்கள் என பொருள். அதை அவர் ஒருபோதும் ஏற்கமாட்டார்.

இதே உணவு விடயத்தை தாய்லாந்தில் சாப்பிட்டேன் என சொல்லியிருந்தால், யாருமே பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், புலிகளின் விருந்தோம்பல் என்றவுடன் வெகுண்டெழுந்து விட்டார்கள். காரணம் புலிகள் மீதான அக்கறையா?! அல்ல.

புலிகளை அவர் நினைவூட்டுகிறார். 2009 இன அழிப்பினை மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். அதில் திமுகவின் துரோகம் ஞாபகத்துக்கு வருகிறது. காங்கிரசின் ஈனச்செயல்கள் மீண்டும் நினைவில் வருகிறது. மறந்துவிடுவதை மட்டுமே இயல்பாக கொண்ட தமிழ்ச் சமூகத்தில் அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகளுக்கு இது ஒரு பின்னடைவு.

இதை உணராமலும், அறியாமலும், தெரிந்தும் தனிமனித விரோதங்களாலும் நாம் தூக்கித் திரிவது காலத்துக்கு ஏற்ற பணியல்ல. 😲🚶🏻‍♂️🚶🏻‍♂️

நாங்கள் எல்லாம் திமுக செம்புகளா 🙂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

நாங்கள் எல்லாம் திமுக செம்புகளா 🙂

இல்லை... ஹீ... ஹீ... அம்மான்...சொம்புகள். 

உங்களுக்கு சீமானை விமர்சிக்க ஆயிரம் காரணம் இருக்குமக்கோய்...

நமக்கேன் பொல்லாப்பு... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

அதெப்படி,

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் கட்சிகளும் எமது விடுதலைக்குத் தேவை. ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தை தமிழ்நாட்டு அரசியலுக்குள் இழுக்கப்படாது. 🤔

சீமான் பிரபாகரனையும் விடுதலைப் போராட்டத்தையும் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டால் எமது விடுதலைப் போராட்டத்தை ஆகக் குறைந்தது ஞாபகப்படுத்துவதற்கேனும் வேறு ஒருவரும் இந்தப் பூலோகத்தில் இல்லை. 

இதுதான் பலரது தேவையோ ? ☹️

இந்த கருத்தை எழுத உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமோ சூடு,சுரணையோ இல்லையா😉 

7 minutes ago, Nathamuni said:

இல்லை... ஹீ... ஹீ... அம்மான்...சொம்புகள். 

உங்களுக்கு சீமானை விமர்சிக்க ஆயிரம் காரணம் இருக்குமக்கோய்...

நமக்கேன் பொல்லாப்பு... :grin:

இந்த திரியில் சீமானை விஜயலக்சுமியோடு சேர்த்து எழுதிட்டார் என்று துள்ளுபவர்கள் தான் அம்மானின் சொந்த புகைப்படங்களை வெட்கமில்லாமல் தேடித் ,தேடி இணைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

இந்த கருத்தை எழுத உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமோ சூடு,சுரணையோ இல்லையா😉 

இந்த திரியில் சீமானை விஜயலக்சுமியோடு சேர்த்து எழுதிட்டார் என்று துள்ளுபவர்கள் தான் அம்மானின் சொந்த புகைப்படங்களை வெட்கமில்லாமல் தேடித் ,தேடி இணைக்கிறார்கள்.

அம்மான் படத்தினை தேடி, தேடி இணைக்கலாமே... 🤔

உங்களுக்காக தான்...

அந்த பெண்மணியை பற்றி முதலில் சொன்னவர்கள் தான், தான் சூசையுடன் நின்றதாக கதையும் சொன்னார்கள். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

பையா,

வேண்டுமென்றே மொக்கையாக பதிந்து இழுத்து அலம்பறை பண்ணுவது தெரிகின்றபடியால், அப்படியே விட்டு விடுங்கள்... பாருங்கள், விஜயலட்சுமியை, திமுக சொம்புகள் மொக்கை விடீயோக்களை இங்கே கொண்டு வர வேண்டிய தேவை இருக்கின்றதே.

நீங்கள் விஷயம் தெரிந்த ஆள் என்ற படியால் உண்மை வெளியால் வந்திடும் என்ற பயம் போல tw_lol:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

நீங்கள் விஷயம் தெரிந்த ஆள் என்ற படியால் உண்மை வெளியால் வந்திடும் என்ற பயம் போல tw_lol:

ஓமோம் அக்கா, ஓம் :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

ஈசுவரா....

பிரபாகரன் படத்தினை முகப்பில் போட்டதுக்கே, அந்த வார விகடனை இலங்கையில் தடை செய்திருந்தார்கள், முந்திய, மகிந்தா அரசு.

இப்போது ஒரு வணிக இதழ், அப்படி ஒரு கேள்வியை கேட்கும், கேட்டாலும், அதனை எடிட் பண்ணி நீக்காமல் இருப்பார்கள் என்று உண்மையாகவே நம்புகிறீர்களா? 

சரி, தமிழகத்தின் ஆதரவு எமக்கு தேவை.

சீமான் சரியில்லை.

குறணி முத்தராக, இருப்பதனை விட்டு, யார் சரி என்று சொல்லுங்கள். உங்களுடன் சேர்ந்து அவரையே ஆதரிக்கிறோம்.

ஒருவர் வந்து துவக்கு பத்தி சொல்கிறார். இனொருவர் வந்து அது தவறே என்கிறார். முதலில் வந்தவரை காணோம். பிறகு பார்த்தால், ஆவேசமாக வேறு கருத்துடன் வருகிறார்.

இன்னோருவர், அங்கே சூசை பக்கத்தில் நின்றேன் என்கிறார். எப்படி ஒரு பிரச்சனையும் இல்லாமல் வெளியே வந்தேன் என்று சொல்லாதவரை, நாம் அவரை எப்படி நம்ப முடியும் என நினைக்க மறுக்கின்றார்.

இன்னோருவர், மோசமான துரோகத்தினை செய்தவரை வெளிப்படையாக ஆதரிப்பவர்.

இவை எல்லாம் பார்க்கும் போது, ஒரு புள்ளியில் ஏதோ ஒன்று இந்த எதிர்ப்பாளர்களை இணைக்கின்றது என்றே தோன்றுகின்றது.

தலைவரோ அல்லது பொட்டு அம்மானோ கடைசி வரைக்கும் காணாமல் போனவராகவே இருக்கோணும் ...திரும்பி வந்தால் உங்களை போன்றவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நாண்டுக்கிட்டு சாவார்கள் :38_worried:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

தலைவரோ அல்லது பொட்டு அம்மானோ கடைசி வரைக்கும் காணாமல் போனவராகவே இருக்கோணும் ...திரும்பி வந்தால் உங்களை போன்றவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நாண்டுக்கிட்டு சாவார்கள் :38_worried:

வந்தால்... அம்மான் நிலை என்ன எண்டு நினைச்சேன்... சிரிப்பு வந்தது... :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ரதி said:

நான் எனது கருத்தை தெளிவாகவே சொல்லி விட்டேன் ...திரும்பவும் உங்களுக்காய் ;
சீமான் அவரது நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்...அதைப் பற்றிய அக்கறையோ அல்லது கவலையோ எனக்கு இல்லை. ஆனால்,
அவர் தலைவர் பற்றியோ அல்லது புலிகள் பற்றியோ தேவையில்லாத கட்டுக் கதைகளை தனது அரசியல் சுய லாபத்திற்காய் கதைக்க கூடாது.
அந்த கால கட்டத்தில் வன்னியில் போய் அது சாப்பிட்டேன் ,இது சாப்பிட்டேன் என்று அவர் சொல்வதின் பின் உள்ள அரசியலை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
அவர் எங்கே போய் சாப்பிட்டால் எனக்கு என்ன? பட்டினி கிடந்தால் எனக்கு என்ன?
புலிகள் பற்றியோ அல்லது தலைவர் பற்றியோ கதைப்பதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை .
இனியும் இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டு திரிந்தால் நான் தொடர்ந்தும் விமர்சிப்பேன் .
உங்களுக்கு பிடிக்காட்டில் பேசாமல் இருங்கள் ...அது என்னுடைய பிரச்சனை இல்லை.
நீங்கள் இதே திரியில்  10 வருடத்தின் பின் அவர் சரியில்லா விட்டால் அவரை ஒதுக்குவேன் என்று எழுதி இருந்தீர்கள்...அதையே தான் நாங்கள் இப்போது செய்கிறோம்.
உங்களை போன்றவர்களுக்கு உண்மை தெரியும் ...ஆனால் எழுத வேண்டும் என்பதற்காய் எழுதி இங்குள்ள சிலரை உசுப்பேத்தி அவர்களது வாழ்க்கையும் நாசமாக்குகிறீர்கள் என்று நம்புகிறேன்.
எப்படி புலிகளை விமர்சிக்காமல் அவர்கள் என்ன செய்தாலும் சரி என்று இங்கேயிருந்து விசிலடித்தார்களோ  அதே மாதிரி இப்ப சீமானுக்கு விசிலடிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எவரும் 2009யில் எங்களுக்கு உதவவில்லை ...ஆனால் அவர்களில் சீமானைத் தவிர மற்றவர்கள் ஒருவரும் தங்கட பிழைப்பிற்காய் புலிகளை இழுக்கவில்லை.
சீமான் நாளைக்கே முதலமைச்சராய் வந்தாலும் மத்திய அரசை மீறி அவரால் ஒன்றும் செய்யப் போறதில்லை [பதவிக்கு வந்தால் அவரே செய்ய மாட்டார் 😆அது வேற விசயம் .]
இப்படி இவர்களுக்கு பின்னால் நின்று விசிலடிக்காமல் ஈழத்தில் இருக்கும் உணர்வுமிக்க ,படித்தவர்களாய் பார்த்து தேர்ந்து எடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் மூலம் அரசியல் ரீதியான தீர்வினை வென்றெடுப்பதற்கு புலத்தில் உள்ளவர்கள் உறுதுணையாய் நிற்க வேண்டும் 
 
சீமான் என்ன‌ அர‌சிய‌ல் செய்ய‌ வேனும் எது செய்ய‌க் கூடாது என்று முடிவு எடுக்க‌ நீங்க‌ள் யார் , ஒட்டு மொத்த‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளும் உங்க‌ட‌ அண்ண‌ன் க‌ருணா பின்னால் நின்று கொண்டு சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் பிடிக்க‌ வில்லை என்று சொன்னார்க‌லா , 

ஒரு காணொளி இணைத்து இருந்தேன் அத‌ நிர்வாக‌ம் நீக்கி விட்டின‌ம் போல‌ , 

இத‌ நீங்க‌ள் சொல்ல‌க் கூடாது போராட்ட‌த்தில் பிள்ளைக‌ளை இழ‌ந்த‌ பெற்றோர் தொட்டு எம் போராட்ட‌த்தை உயிருக்கு உயிரா நேசிக்கிற‌வை சொல்ல‌னும் சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் பிடிக்க‌ல‌ என்று 

2003ம் ஆண்டு அந்த‌ வ‌ஞ்ச‌க‌ம் இல்லா த‌லைவ‌ருக்கு துரோக‌ம் செய்து விட்டானே என்று உங்க‌ள் அண்ண‌னின் மூஞ்சையில் எச்சி விழும் அள‌வுக்கு ஒட்டு மொத்த‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளும் உங்க‌ட‌ அண்ணாவின் முக‌த்தில் துப்பினார்க‌ள் , அப்ப‌டி ப‌ட்ட‌வ‌ருக்கு பின்னால் நின்று கொண்டு , அண்ண‌ன் சீமானை ப‌ற்றி நீங்க‌ள் எழுதுவ‌து விய‌ப்பாக‌ இருக்கு /

அண்ண‌ன் சீமானை ப‌ற்றி எங்க‌ கூட‌ விவாத‌ம் ப‌ன்னி உங்க‌ளின்  மான‌த்தை காற்றில் ப‌ற‌க்க‌ விட‌ வேண்டாம் , 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

வந்தால்... அம்மான் நிலை எண்டு நினைச்சேன்... சிரிப்பு வந்தது...

இதே திரியில் சீமான் ஆதரவாளர்கள் பெரிய அட்வைஸ் எல்லாம் பண்ணினார்கள் 🙂 நாங்கள் குதக்கம் கதைப்பதாக 😁 யார் ஆட்டுக்குள் , மாட்டை கொண்டு வந்து செருகுபவர்கள் என்று வாசிப்பவர்களுக்கு  இப்ப புரிந்திருக்கும் 😬

4 minutes ago, பையன்26 said:

சீமான் என்ன‌ அர‌சிய‌ல் செய்ய‌ வேனும் எது செய்ய‌க் கூடாது என்று முடிவு எடுக்க‌ நீங்க‌ள் யார் , ஒட்டு மொத்த‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளும் உங்க‌ட‌ அண்ண‌ன் க‌ருணா பின்னால் நின்று கொண்டு சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் பிடிக்க‌ வில்லை என்று சொன்னார்க‌லா , 

ஒரு காணொளி இணைத்து இருந்தேன் அத‌ நிர்வாக‌ம் நீக்கி விட்டின‌ம் போல‌ , 

இத‌ நீங்க‌ள் சொல்ல‌க் கூடாது போராட்ட‌த்தில் பிள்ளைக‌ளை இழ‌ந்த‌ பெற்றோர் தொட்டு எம் போராட்ட‌த்தை உயிருக்கு உயிரா நேசிக்கிற‌வை சொல்ல‌னும் சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் பிடிக்க‌ல‌ என்று 

2003ம் ஆண்டு அந்த‌ வ‌ஞ்ச‌க‌ம் இல்லா த‌லைவ‌ருக்கு துரோக‌ம் செய்து விட்டானே என்று உங்க‌ள் அண்ண‌னின் மூஞ்சையில் எச்சி விழும் அள‌வுக்கு ஒட்டு மொத்த‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளும் உங்க‌ட‌ அண்ணாவின் முக‌த்தில் துப்பினார்க‌ள் , அப்ப‌டி ப‌ட்ட‌வ‌ருக்கு பின்னால் நின்று கொண்டு , அண்ண‌ன் சீமானை ப‌ற்றி நீங்க‌ள் எழுதுவ‌து விய‌ப்பாக‌ இருக்கு /

அண்ண‌ன் சீமானை ப‌ற்றி எங்க‌ கூட‌ விவாத‌ம் ப‌ன்னி உங்க‌ளின் மாத‌த்தை காற்றில் ப‌ற‌க்க‌ விட‌ வேண்டாம் , 
 
விடிய விடிய ராமன் கதை விடிஞ்சால் ராமன் ,சீதைக்கு சித்தப்பா முறை 🤣😍😍

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

 நாங்கள் குதக்கம் கதைப்பதாக 😁

அடுத்தவர்கள் உடன் கூட்டு சேருகிறீர்கள் போலை கிடக்குது.

அவர்கள் தலைவர் பக்கம்.... நீங்கள் அம்மான் பக்கம்... 

எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

இதே திரியில் சீமான் ஆதரவாளர்கள் பெரிய அட்வைஸ் எல்லாம் பண்ணினார்கள் 🙂 நாங்கள் குதக்கம் கதைப்பதாக 😁 யார் ஆட்டுக்குள் , மாட்டை கொண்டு வந்து செருகுபவர்கள் என்று வாசிப்பவர்களுக்கு  இப்ப புரிந்திருக்கும் 😬

விடிய விடிய ராமன் கதை விடிஞ்சால் ராமன் ,சீதைக்கு சித்தப்பா முறை 🤣😍😍

விடிய‌ விடிய‌ க‌ருணா க‌தை , போத்த‌ல் முடிந்த‌தும் என்ன‌ க‌தை 🍾🥂🍺

😁😁😁😁😁😁😁😁😍😍😍😍😍

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரதி said:

நாங்கள் எல்லாம் திமுக செம்புகளா 🙂

அப்படியல்ல மச்சாள்.

சீமான்தான் தமிழரின் தலைமை, விடுதலைப் போராட்ட தலைமை என நினைத்து விடுகிறார்கள் சிலர். அதன் காரணமாக, திமுகவினர் எடுத்துவரும் வாதங்கள் இங்கே நுழைந்துவிடுகிறது. ஆகவே, அப்படி ஒரு பார்வை தானாக அமைந்துவிடுகிறது.

உண்மையில் சீமான் கட்சியின் தலைவர்கூட கிடையாது. ஏனென்றால், அந்தக் கட்சியை உருவாக்கிய தலைவர் சிபா ஆதித்தனார்தான் (மறைந்துவிட்டாலும்) தலைமைக்கு உரியவர். சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே. ஆகவே, சீமானை அதீத கற்பனை செய்து எதிர்க்க வேண்டியதில்லை என்பதே என் கருத்து. தமிழர் தலைமையாக சீமானும் எம்மைப் போன்றவர்களும் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் தேசியத் தலைவர் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

விடிய‌ விடிய‌ க‌ருணா க‌தை , போத்த‌ல் முடிந்த‌தும் என்ன‌ க‌தை 🍾🥂🍺

😁😁😁😁😁😁😁😁😍😍😍😍😍

ஊர்ப்புதினத்தில் இரு வேறு திரிகளில் உங்கள் கருத்தை வாசித்த நினைவு ...அந்த பக்கமே போறதில்லை என்று இதே திரியில் நீங்கள் எழுதின பதிவை காட்டட்டுமா?

உங்களை போன்றவர்கள் சீமானோடு சேர்ந்து தண்ணியடிக்கிறது தான் முறை 😇

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

இந்த கருத்தை எழுத உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமோ சூடு,சுரணையோ இல்லையா😉 

எனக்குச் சூடும் இல்லை சுரணையும் இல்லை வெட்கமும் இல்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள்.  உங்கள் விருப்பத்தை நான் தட்ட விரும்பவில்லை 😀

ஆனால் பிரபாகரனையும் புலிகளையும் போற்றும் ஒரு அரசியல்வாதியை முடிந்தால் காட்டுங்களேன். 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இசைக்கலைஞன் said:

அப்படியல்ல மச்சாள்.

சீமான்தான் தமிழரின் தலைமை, விடுதலைப் போராட்ட தலைமை என நினைத்து விடுகிறார்கள் சிலர். அதன் காரணமாக, திமுகவினர் எடுத்துவரும் வாதங்கள் இங்கே நுழைந்துவிடுகிறது. ஆகவே, அப்படி ஒரு பார்வை தானாக அமைந்துவிடுகிறது.

உண்மையில் சீமான் கட்சியின் தலைவர்கூட கிடையாது. ஏனென்றால், அந்தக் கட்சியை உருவாக்கிய தலைவர் சிபா ஆதித்தனார்தான் (மறைந்துவிட்டாலும்) தலைமைக்கு உரியவர். சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே. ஆகவே, சீமானை அதீத கற்பனை செய்து எதிர்க்க வேண்டியதில்லை என்பதே என் கருத்து. தமிழர் தலைமையாக சீமானும் எம்மைப் போன்றவர்களும் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் தேசியத் தலைவர் மட்டுமே.

ட‌ங்கு
இதை தான் அண்ண‌ன் சீமான் அந்த‌க் கால‌ம் தொட்டு சொல்லிட்டு இருக்கிறார் , எங்க‌ளுக்கு எல்லாம் ஒரு த‌லைவ‌ர் அது தேசிய‌ த‌லைவ‌ர் ,

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் அடி ம‌ட்ட‌ தொண்ட‌ன் வ‌ர‌ எல்லாரும் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரை த‌லைவ‌ராய் ஏற்று அந்த‌ க‌ட்சியில் ப‌ய‌ணிக்கின‌ம் /

அண்ண‌ன் சீமானின் மான்பு ம‌ற்ற‌ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் பெரிசா இல்லை ட‌ங்கு 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

அடுத்தவர்கள் உடன் கூட்டு சேருகிறீர்கள் போலை கிடக்குது.

அவர்கள் தலைவர் பக்கம்.... நீங்கள் அம்மான் பக்கம்... 

எப்படி?

நான் அம்மான் பக்கம் தான் ஆனால் எது நியாயமோ அதை  சொல்வதில் பிழையில்லை 

7 minutes ago, Kapithan said:

எனக்குச் சூடும் இல்லை சுரணையும் இல்லை வெட்கமும் இல்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள்.  உங்கள் விருப்பத்தை நான் தட்ட விரும்பவில்லை 😀

ஆனால் பிரபாகரனையும் புலிகளையும் போற்றும் ஒரு அரசியல்வாதியை முடிந்தால் காட்டுங்களேன். 😂😂

ஏன் யாரும் வந்து உங்களுக்குகாய் கதைக்கோணும் ,போராடணும் ,அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் .
உங்கள் நாட்டில் சிறந்தவர்களாய்ப் பார்த்து உருவாக்குங்கள்..
 
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஊர்ப்புதினத்தில் இரு வேறு திரிகளில் உங்கள் கருத்தை வாசித்த நினைவு ...அந்த பக்கமே போறதில்லை என்று இதே திரியில் நீங்கள் எழுதின பதிவை காட்டட்டுமா?

உங்களை போன்றவர்கள் சீமானோடு சேர்ந்து தண்ணியடிக்கிறது தான் முறை 😇

யாழில் என‌க்கும் ச‌கோத‌ர‌ர்  நெடுங்கால‌ போவானுக்குமான‌ உற‌வு உண்மையான‌ ச‌கோத‌ர‌ உற‌வு போல் , அது தான் ச‌கோத‌ர‌ர் நெடுங்ஸ் எழுதின‌துக்கு அவ‌ரின் த‌ம்பி ‌என்ர‌  முறையில் என் ப‌திலை எழுதினேன் , ஊர்புதின‌ம் திரியில் இந்த‌ வ‌ருட‌த்தில் நான் எழுதின‌ 10ப‌திவை உங்க‌ளால் காட்ட‌ முடியுமா ,நான் எழுதின‌துக்கு புத்த‌ன் மாமாவும் எழுதி இருந்தார் , அவ‌ருக்கும் ப‌தில் அளித்து விட்டு அந்த‌ திரிக்கு பிற‌க்கு நான் போன‌து இல்ல‌ 

உல‌கில் உள்ள‌ அத்த‌னை கெட்ட‌ ப‌ழ‌க்க‌ங்க‌ளும் உங்க‌ட‌ அண்ண‌னிட‌ம் இருக்கு , த‌மிழ் நாட்டிலே ம‌து இல்லாம‌ ஒரு க‌ட்சி என்றால் அது நாம் த‌மிழ‌ர் க‌ட்சி தான் , 
என‌க்கு ம‌து அருந்தும் ப‌ழ‌க்க‌ம் இல்ல‌ புகைப் பிடிக்கும் ப‌ழ‌க்க‌ம்மும்  இல்லை /

நூற்றுக்கு நூறு உறுதியாய் என்னால் சொல்ல‌ முடியும் அண்ண‌ன் சீமான் ம‌து ம‌ற்றும் புகை பிடிப்ப‌து இல்லை என்று 🙏👏🤞

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

நான் அம்மான் பக்கம் தான் ஆனால் எது நியாயமோ அதை  சொல்வதில் பிழையில்லை 

ஏன் யாரும் வந்து உங்களுக்குகாய் கதைக்கோணும் ,போராடணும் ,அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் .
உங்கள் நாட்டில் சிறந்தவர்களாய்ப் பார்த்து உருவாக்குங்கள்..
 
அம்மான் வெட்டி ஆடுவார் :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதி said:

ஏன் யாரும் வந்து உங்களுக்குகாய் கதைக்கோணும் ,போராடணும் ,அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் .
உங்கள் நாட்டில் சிறந்தவர்களாய்ப் பார்த்து உருவாக்குங்கள்..
 
அக்கா,

அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் கதக்கப்படாது.😉

பிரபாகரன் பெயரை உச்சரித்தாலும் குற்றம் உச்சரிக்காவிட்டாலும் குற்றமா 😂

சீமான் விடுதலைப் புலிகளைச் சொல்லி அரசியல் செய்வது எந்த வகையில் பிழை என்று கூறுவீர்களா ? 😏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.