Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et plein air

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி.........!  😂

  • Replies 886
  • Views 82k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"......!  😂

  • நிலாமதி
    நிலாமதி

    https://fb.watch/3ymi534UrL/     க்ரேக்ட்டா பண்ணுறானா அப்பா 😀😀

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    செத்தாண்டா... சேகரு.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
ஏசி இல்லை
சவுண்ட் ட்ராக் இல்லை
டெக்னாலஜி இல்லை
புஷ்பேக் சீட் இல்லை
70 எம் எம் இல்லை
3 டி இல்லை
VFX எஃபெக்ட் இல்லை
7.1 டால்பி சிஸ்டம் இல்லை
இருந்தாலும் அந்த சந்தோசம் இப்ப இல்லை 🥰
அம்பது பைசா டிக்கெட்
அஞ்சு பைசா முறுக்கு
அட்டகாசமா
அருமையா
ஆனந்தமா
ஆர்ப்பாட்டமா
இப்படியும் படம் பார்த்தோம் ப்பா 😊😊😊

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:
ஏசி இல்லை
சவுண்ட் ட்ராக் இல்லை
டெக்னாலஜி இல்லை
புஷ்பேக் சீட் இல்லை
70 எம் எம் இல்லை
3 டி இல்லை
VFX எஃபெக்ட் இல்லை
7.1 டால்பி சிஸ்டம் இல்லை
இருந்தாலும் அந்த சந்தோசம் இப்ப இல்லை 🥰
அம்பது பைசா டிக்கெட்
அஞ்சு பைசா முறுக்கு
அட்டகாசமா
அருமையா
ஆனந்தமா
ஆர்ப்பாட்டமா
இப்படியும் படம் பார்த்தோம் ப்பா 😊😊😊

Aucune description de photo disponible.

மண்ணை குவித்து வைத்து விட்டு அதில் பல்கனி போல் 89களில் பார்த்த அனுபவம் வந்து போகுது இந்தியன் ஆமி வெளியேறுகிறான் என்று ராமேஸ்வரம் சவுங்கம் காடுகளில் பகல் பொழுதுகளில் தண்ணிக்குள்ளே பாட்டிகாரன் அதான் கியு பிரான்சு பிடிபடாமல் இருக்க இருப்பது உண்டு பழைய நினைவுகளை கொண்டுவந்த சுவியருக்கு நன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'பாட்டி: டேய்! உங்க மிஸ் வர்றாங்க... ஓடி போய் ஒளிஞ்சிகோ...டா.. www.alwzsmle.com fb.com பேரன்: ஐயோ பாட்டி.. நீ போய் ஒளிஞ்சிகோ.. நீ செத்துடேனு சொல்லி தான் ஒரு வாரம் லீவ் போட்டு வீட்ல இருக்கேன்...'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 10 people and text that says 'என்னாங்கடா இது என்னதான் குளோஸ் ப்ரண்ட்ஸ்னாலும் ஒரு நியாயம் வேணாமாடா?'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’போன வருசம்.. அதுக்கு முந்துன வருஷ்ய்.. அதுக்கும் முந்துன வருஷம்.. அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்கி கோடீஸ்வரர் ஆனவர்கள் மேடைக்கு வரவும்’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et temple

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

Peut être une image de 3 personnes et temple

இந்த சிலையை வடிவமைத்த சிற்பி, 
தனிய... வைரவ சூலத்தை மட்டும்தான்... அழகாக செதுக்கி உள்ளார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'நேத்து என்னோட போன் காணோம் னு தேடிட்டு இருந்தேன் அப்புறம் தான் தெரிஞ்சது.. என்னோட போன்ல தான் டார்ச் லைட் அடிச்சு தேடிட்டு இருந்தேன்னு..'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'ஏங்க காக்கா கத்துது, இன்னைக்கு உங்க சொந்தகாரங்க வருவாங்கபோல? KMM யாரே அடியேய் வெளிய வந்துபாரு உன் தங்கச்சி வந்திருக்கா, அவதான் அக்கா அக்கான்னு கத்துனது உனக்கு காக்கா கத்துன மாதிரி கேட்டிருக்கு...'

ஏங்க, காக்கா கத்துது.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of wallaby and kangaroo

🦘 இன்னும் அவர், தனது அம்மாவுடன் தான்  வசிக்கின்றார். 🦘 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

இப்போ... நேரம் 12:75.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, hospital and text that says 'டீச்சர் நம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதற்கு காரணம் என்ன?? பையன்: மக்கள் தொகை பெருக்கம்... டீச்சர்: அப்படின்னா மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம் என்ன??? பையன் வேலையில்லா திண்டாட்டம் தான் சார்...'

மக்கள் பெருக்கத்திற்கு காரணம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’Today dai Enga da irukka?? 20:54 un idhayathula thaan 20:54 20 serida. mathavangaloda sandai podama silenta iru 20:54 எதேய்ய்ய்.......’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'எம்பொண்டாட்டி துணி காயப் போட்டாக்கூட அதில் ஒரு கலைநயம் இருக்கும் ypcBe OWEB ஆனால் நான் துவச்சு குடுக்கணும்!'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un dessin de texte qui dit ’காதலன்: நான் சின்ன வயசில ரொம்பக் கஷ்டப்பட்டேன் ஒருகிழிஞ்ச டவுசரோடு சிங்கப்பூர் போனேன். இன்னைக்கு இருவது லட்சத்தி அறுபதாயிரம் வச்சிருக்கேன். காதலி: அவ்வளவு கிழிஞ்ச டவுசர் வச்சு என்ன செய்விங்க?’

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

மேக்கப் போட்ட கோழி. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'ከመ ASUNG இப்போ எதுக்கு sir என்ன அடிச்சிங்க *sir sir class கு லேட்டா வந்தா அடிக்காம MSUNG நான் பக்கத்து கிளாஸ் பையன் duster வாங்க வந்தேன் sir'

ஏன் சார்... அடிச்சீங்க. 
 

May be an image of 1 person

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'நீங்க சைவமா? அசைவமா? பொதுவா சைவம் பக்கத்து வீட்டு கோழி எங்க வீட்டு பக்கம் வந்தா மட்டும் அசைவம்..'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, child and people smiling

பெண் : டாக்டர்... என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் விரல் சூப்புறான்.

டாக்டர் : ஒன்னும் problem இல்லை.....சரி பண்ணிடலாம்.

பெண் : ரொம்ப கேவலமா இருக்கு டாக்டர். எவ்வளோ செலவு ஆனாலும் பரவாயில்லை.

டாக்டர் : ஒன்னும் செலவு இல்லை...
ரெண்டு வயசு பையனுக்கு ஒரு பெரிய பையனோட டவுசர மாட்டி வுட்டுடுங்க. அவ்ளோதான்

பெண் : (குழப்பமாக ) எதுக்கு டாக்டர்...?????

டாக்டர் : அந்த டவுசர் அவனுக்கு லூசா இருக்கும். 
அதை கீழே விழாமே மேலே இழுத்து விடுறதே அவன் வேலையா இருக்கும்.
விரல் சூப்ப டைம் இருக்காது.🤣🤣🤣

Jayanthi  ·

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'ஓகே மச்சி, நா கிளம்புறேன். என் பொண்டாட்டி வேற சாப்பிடமா இருப்பா... உன்ன விட்டு சாப்பிட மாட்டாங்களா உன் பொண்டாட்டி அவ்ளோ பாசமா!!!... நா போய்தான்டா சமைக்கணும்'

தங்கமான கணவருக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de rhinocéros

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'Great run You lost 79 kg oOttitsch'

ஒரு நாளில்... 79 கிலோ குறைய வேண்டுமா... 😎
கரடி உள்ள காட்டுக்குள் ஓடுங்கள். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.