Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 9 people and text that says 'உங்க போன்ல பணம் சம்பாதிக்கணுமா bala.odc7 எப்படி போன வித்துடுங்க'

உங்கள் தொலைபேசியில், பணம் சம்பாதிக்க வேண்டுமா? 😂 🤣

  • Replies 886
  • Views 82.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"......!  😂

  • நிலாமதி
    நிலாமதி

    https://fb.watch/3ymi534UrL/     க்ரேக்ட்டா பண்ணுறானா அப்பா 😀😀

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    செத்தாண்டா... சேகரு.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 9 people and text that says 'உங்க போன்ல பணம் சம்பாதிக்கணுமா bala.odc7 எப்படி போன வித்துடுங்க'

உங்கள் தொலைபேசியில், பணம் சம்பாதிக்க வேண்டுமா? 😂 🤣

அட நானும் ஏதோ நல்ல திட்டம் போல இருக்கு என்று அரக்கபறக்க ஓடியாந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

அட நானும் ஏதோ நல்ல திட்டம் போல இருக்கு என்று அரக்கபறக்க ஓடியாந்தேன்.

இந்த  யோசனையை  தெரிவித்தவருக்கு, கடைசி படத்தில் என்ன செய்கிறார்கள் என பார்த்தீர்களா.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

இந்த  யோசனையை  தெரிவித்தவருக்கு, கடைசி படத்தில் என்ன செய்கிறார்கள் என பார்த்தீர்களா.  🤣

இதைத் தெரிவித்தவருக்கு மட்டுமல்ல காவிக் கொண்டு திரியவைக்கும் குடுக்க வேண்டும் போல இருக்கே சிறி.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இதைத் தெரிவித்தவருக்கு மட்டுமல்ல காவிக் கொண்டு திரியவைக்கும் குடுக்க வேண்டும் போல இருக்கே சிறி.

"எய்தவன் இருக்க, அம்பை நோகக் கூடாது"  ஈழப்பிரியன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, road and text

உண்மையை சொல்லி,  பிச்சை  எடுப்பவர்கள் உத்தமர்கள். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு எது அவசிய தேவையோ அதை சொல்கிறார்........ஜென்டில்மேன் ......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'நீ குடிப்பீயா? குடிப்பேன். தம் அடிப்பியா? ஒரு நாளைககு 2 பாக்கெட்டு கொழுப்பு பொருள் சாப்பிடுவியா? இஷ்டம்போல இதையெல்லாம் செய்வதை நிறுத் துவியா் ? முடியாது பிறகு ஏன் ஜிம்மிற்கு வந்த ? ஏசி நிப்பேர் செய்ய...'

இவர், ஏன்...  உடற் பயிற்சி நிலையத்திற்கு வந்தவர்?  🤣

  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of text that says 'My nose every night.'

யாருக்கு... ஒவ்வொரு இரவும், இந்தப் பிரச்சினை இருக்கு.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 13 personnes, barbe et texte qui dit ’ஊருல ஒரு பையன் UK போகனும்னா எண்பது இலட்சம் தேவை அதே கனடா போகனும்னா 2 கோடி தேவை. இதே ஒரு பொம்பிள பிள்ளை பாரின் போகனும்னா.... ஒரு பேஸ்புக், இன்ஸ்டா, டிக்டாக் ஐடியும் நாலு பில்ட்டர் பண்ண போட்டோவும் போதும்டா’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'அடடா அச்சரா.. ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி உனக்கு என்ன வேண்டும் அதைக் கேள்" என்றது. "என் கணவர் முழிச்சிட்டு இருக்கும் போதெல்லாம் என் மேலே கண்ணாய் இருக்கனும்" "அப்புறம்?" "அவர் வாழ்க்கையில் என்னைத் தவிர எதுவுமே முக்கியமாக இருக்கக் கூடாது" "அப்புறம்?" அவர் தூங்கும் போது நான் பக்கத்தில் இல்லாமல். தூங்கக்கூடாது" "அப்புறம்"? "அவர்காலையில் எழுந்திருக்கும் போது என் முகத்திலதான் முழிக்கணும்" "அப்புறம்"? "அவர் நான் இல்லாமல் எங்கேயும் போக கூடாது" "அப்புறம்"? "என் மேல் ஒரு கீறல் பட்டாலும் அவர் வாடி வருத்தத்தில உறைஞ்சு போயிடனும்" "அப்புறம்"? அவ்வளவுதான்" பூதம் அப்பெண்ணை ஸ்மார்ட்போனாக மாற்றியது!'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says '"குடிச்சு குடிச்சு கை நடுங்குது டாக்டர்" "கவலையேபடாதீங்க, உங்க குடிப்பழக்கத்தை நிறுத்திடலாம் வசந்தம் C "கை நடுக்கத்தை மட்டும் நிறுத்துங்க டாக்டர், சரக்கு சிந்துது..''

டாக்டர்.... கை 💪,  நடுங்குது.  😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 8 personnes, arbre et plein air

தேசிக்காய் குடிலுக்குள் ஒரு விருந்து........இத்தாலி......!  😍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

Peut être une image de 8 personnes, arbre et plein air

தேசிக்காய் குடிலுக்குள் ஒரு விருந்து........இத்தாலி......!  😍

இந்தக் குடிலுக்குள் எவ்வளவு தான் குடித்தாலும் வெறியே ஏறாது.

குடிக்க குடிக்க தேசிக்காய் முறித்தக் கொண்டே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியை கடைசிவரை பார்க்கவும். சிரிப்பு நிச்சயம். 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'Even NASA does not have this technology...'

  • கருத்துக்கள உறவுகள்

Image

பக்கத்து வீட்டு பொண்ணு நாலு வருஷத்துக்கு முன்னாடி 
பனிரெண்டாவது முடிச்சிட்டு இஞ்சினியரிங் படிக்க ஹாஸ்டலுக்கு போச்சு
போகும் போது போயிட்டு வரேன் அண்ணே னு சொல்லுச்சு

இந்த வருஷம் வீட்டுக்கு வந்திருக்கு
எப்படி இருக்கீங்க அங்கிள் னு கேட்குது
நாலு வருஷத்திலையா அங்கிள் ஆயிட்டேன்.  😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2023 at 18:21, தமிழ் சிறி said:

காணொளியை கடைசிவரை பார்க்கவும். சிரிப்பு நிச்சயம். 

பார்த்தேன் சிரித்தேன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"காணொளியை கடைசிவரை பார்க்கவும். சிரிப்பு நிச்சயம். "

விழுந்து  விழுந்து சிரித்தேன்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes, plein air et texte qui dit ’உழைப்பவனின் இருப்பிடம்.... நடிப்பவனின் ஒய்விடம்.... சிந்தியுங்கள் உறவுகளே....’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, position debout et texte qui dit ’சென்னை சத்யம் எஸ்கேப் Pசினிமாஸ் PALAZOO ஆல்பர்ட் மதுரை: அண்ணாமலை திண்டுக்கல் ஆர்ப்ப சிவகாசி- கணேஷி தேபாத்திமா ஆமாண்டா....நான் அவளை வெச்சிருக்கேன்...! இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் மணீஸ் ஸ்ரீ கணேஷ் பிலிம்ஸ் வழங்கும் மார்ச் 24 முதல் தமிழகமெங்கும் வாழ்க்கையை காதலிக்கும் அனைவருக்கும் முதல் மனோஜ் கிரியேஷன்ஸ் நடிகர் திலகத்தின் மரியதை தயாரிப்பு பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, வைரமு செல்வராஜ் EREEDRED’

  • கருத்துக்கள உறவுகள்

Couple Challenge - A Fun Vlog

 

கணவன் மனைவி கேள்வி பதில் போட்டி

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 2 personnes et texte qui dit ’Online shopping பொருளை Online ல் பார்க்கும் போது Delivery ஆகி நேரில் பார்க்கும் போது’

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.