Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

நீங்க என்ன தான் குத்தி முறிஞ்சாலும் உண்மையை மறைக்க முடியாது...

ஜெயந்தன் படையணி எங்கு எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்று தெரியுமா?

முல்லைத்தீவு முகாம் தாக்குதலில் கும்மான் நின்றாரா?

அந்த சின்னப்பிள்ளைகளை கூட்டி வாருங்கள்

கும்மான் தலமை தாங்கிய போர்களை எழுதுங்கள்

எனக்கு ஆண்டு கணக்கெல்லாம் உண்மையிலேயே நினைவில் இல்லை ...எந்தெந்த தாக்குதலில் பங்கு பற்றினார்.இல்லை என்பதும் மறந்து போய் விட்டது.
ஜெயந்தன் படையணி ஆரம்பித்து முதலில் வேறொருவரின் பொறுப்பில் கொடுக்கப்பட்டு ,பின்னர் கருணாவின் கையில் வந்ததாய் நினைவு ...தெளிவு படுத்துங்கள் 

அவர் ஒரு போரையும் தலைமை தாங்கேல்ல ....தலைவர் வேலை ,வெட்டி இல்லாமல் அவரை தூக்கி தன பக்கத்தில் வைத்திருந்தார் ...அந்த வெட்டி பய இயக்கத்தை விட்டு போயிட்டார் என்று ஏன் இந்த துள்ளு துள்றீங்க 

  • Replies 225
  • Views 25.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

எனக்கு ஆண்டு கணக்கெல்லாம் உண்மையிலேயே நினைவில் இல்லை ...எந்தெந்த தாக்குதலில் பங்கு பற்றினார்.இல்லை என்பதும் மறந்து போய் விட்டது.
ஜெயந்தன் படையணி ஆரம்பித்து முதலில் வேறொருவரின் பொறுப்பில் கொடுக்கப்பட்டு ,பின்னர் கருணாவின் கையில் வந்ததாய் நினைவு ...தெளிவு படுத்துங்கள் 

இப்ப தான் இறங்கி வந்திருக்கிறீர்கள், தேடுங்கள் விடை கிடைக்கும்..

2 minutes ago, ரதி said:

அவர் ஒரு போரையும் தலைமை தாங்கேல்ல ....தலைவர் வேலை ,வெட்டி இல்லாமல் அவரை தூக்கி தன பக்கத்தில் வைத்திருந்தார் ...அந்த வெட்டி பய இயக்கத்தை விட்டு போயிட்டார் என்று ஏன் இந்த துள்ளு துள்றீங்க 

புலிகளையும் மாவீரர்களையும் கொச்சைப்படுத்தாமல் இருந்தால் போதும்..

தான் சம்மந்தப்படாத ஓர் விடயத்திற்கு உரிமை கோருவது மிகவும் கீழ்த்தரமான விடயம்.

ஏற்கனவே கேட்டகப்பட்ட கேள்விக்கு இன்னமும் உங்களிடமிருந்து பதில் இல்லை

முல்லைத்தீவு முகாம் தாக்குதலில் கும்மான் நின்றாரா?

37 minutes ago, ரதி said:

அவர் பிரியும் போது இனி மேல் போரே வேண்டாம் என்று சொல்லித் தன் படைகளை கலைத்து வீட்டுக்கு அனுப்பினார் 

மீரா ,நீங்கள் என்ன தான் குத்தி முறிஞ்சாலும் ஜெயந்தன் படையணியை யார் வழி  நடத்தினது என்பதை மாத்த முடியாது ...அங்கே அப்போது இருந்த சின்ன பிள்ளைக்கு கூட தெரியும் ..கருணா அங்கே எந்த போர்க்களத்தில் நின்றார்,எத்தனை போர்களுக்கு தலைமை தாங்கினார் என்பது தலைவருக்கு தெரியும் ,தளபதிகளுக்கு தெரியும் கூடப் போரிட்ட போராளிகளுக்கு தெரியும் . அங்கு இருந்த மக்களுக்கு தெரியும் ...என்ன தான் குத்தி முறிஞ்சாலும் வரலாற்றை மாத்த முடியாது 

இப்படி எழுதிய நீங்கள்

7 minutes ago, ரதி said:

எனக்கு ஆண்டு கணக்கெல்லாம் உண்மையிலேயே நினைவில் இல்லை ...எந்தெந்த தாக்குதலில் பங்கு பற்றினார்.இல்லை என்பதும் மறந்து போய் விட்டது.
ஜெயந்தன் படையணி ஆரம்பித்து முதலில் வேறொருவரின் பொறுப்பில் கொடுக்கப்பட்டு ,பின்னர் கருணாவின் கையில் வந்ததாய் நினைவு ...தெளிவு படுத்துங்கள் 

அவர் ஒரு போரையும் தலைமை தாங்கேல்ல ....தலைவர் வேலை ,வெட்டி இல்லாமல் அவரை தூக்கி தன பக்கத்தில் வைத்திருந்தார் ...அந்த வெட்டி பய இயக்கத்தை விட்டு போயிட்டார் என்று ஏன் இந்த துள்ளு துள்றீங்க 

இப்படியும் எழுதுகிறீர்கள்

நீங்கள் குறிப்பிட்ட அங்கிருந்த மக்களில் ஒருவர் கூடவா யாழில் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயந்தன் படையணி 2009 வரை வன்னியில் தான் இருந்தது. இது கூட உங்களுக்கு தெரியவில்லை.

(வேறோர் திரியில் கும்மான் 2004 இல் கலைத்து விட்டதாக எழுதியிருந்தீர்கள்)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

கருத்து வறுமையா? எழுதியதை படித்தும் புரியவில்லையா? அல்லது தலைவரை முட்டாளாக்கி தேசியத்தின் பெயரால் சுருட்டியதால் அது பற்றி எழுதியதில்  வரும் கோபமா? என்னவானாலும், கருத்தை கருத்தால் எதிர்கொள்ள பழகுங்கள் - தனிமனித தாக்குதல் நியூட்டனின் மூன்றாம் விதிப்படி     பூமரங் மாதிரி உங்களையே தேடிவரும்.

மீண்டும் பரிதாபம்  தான்  வருகிறது

மேலே  நான் தனி  மனிதத்தாக்குதல் எதனையும்  செய்யவில்லை

உங்களது கருத்து பஞ்சத்துக்கும்  தற்போதைய உங்கள் நிலைப்படியும் 

இவ்வாறு எனக்கு பதில்   அல்லது தனிமனிதத்தாக்குதல் தருவதைத்தவிர வேறு ஒன்றும்  உங்களிடமில்லை என்பதும் தெரியும்

டொட்.

54 minutes ago, ரதி said:

அண்ணா , நீங்கள் இதை ஜூட்டுக்கு எழுத முன் சாத்தான் எழுதியதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா அல்லது இல்லையா என்று சொல்லுங்கோ 
பச்சை போட்டதன் மூலம் அக் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன் ...பிறகு எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு ஜூட்டிடம் கேள்வி கேட்க்கிறீர்கள் 

பலரது வேண்டுகோள்

மற்றும் நம்பிக்கையான உளவுத்தகவல்கள் கிடைத்தபோதும்

முரளிதரனின் மீது இருந்த நம்பிக்கை  மற்றும்  கிழக்கின்  முக்கியத்துவம்  கருதி

தலைவர்  முரளிதரன்  மீது நடவடிக்கை  எடுக்க தாமதித்தார்  என்பது  கண் முன்னே  கண்ட வரலாறு

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

இப்ப தான் இறங்கி வந்திருக்கிறீர்கள், தேடுங்கள் விடை கிடைக்கும்..

புலிகளையும் மாவீரர்களையும் கொச்சைப்படுத்தாமல் இருந்தால் போதும்..

தான் சம்மந்தப்படாத ஓர் விடயத்திற்கு உரிமை கோருவது மிகவும் கீழ்த்தரமான விடயம்.

ஏற்கனவே கேட்டகப்பட்ட கேள்விக்கு இன்னமும் உங்களிடமிருந்து பதில் இல்லை

முல்லைத்தீவு முகாம் தாக்குதலில் கும்மான் நின்றாரா?

மீரா ,நான் மேலே எழுதி விட்டேன் ...எனக்கு இந்த தாக்குதல்கள் எல்லாம் நினைவில் இல்லை...உங்களுக்கு நினைவில் இருந்தால் எந்தெந்த தாக்குதல்களுக்கு யார் தலைமை தங்கினார்கள் என்று எழுதுங்கோ....மு.தீவு தாக்குதலுக்கு அவர் உரிமை கோரினாரா?...கிழக்கு போராளிகளை கொண்டு உருவாக்கப்பட்டது தான் ஜெயந்தன் படையணி ...அவர் கடைசி நேரத்தில்  தன்னோடு கூட்டிப் போனது எந்த படையணி என்று சொல்லுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரதி said:

கருணாவின் திறமை நன்கு தெரிந்த படியால் தான் தலைவர் அவரை பயன்படுத்தினார்

வி. முரளிதரனின்  திறமை நன்றாகத் தெரிகிறது. தன் உயிரை காக்க எதிரியிடம் சரணடைந்து, தலைவனைக் காட்டிக்கொடுத்து, இப்போ எஜமானரிலும் வாய் வைத்து உளறுது. நீங்கள் வழமைபோல கதையை மாத்தி, உறவை உயர்வாய் சித்திரிக்க முயற்சி செய்கிறீர்கள். எந்த இடத்திலும் அவரால் உறுதியாய் இருக்க முடியாது. அவர் வீட்டுக்கு போயிருந்தால் இன்றும் மரியாதையாய் இருந்திருப்பார். அவர் வழி அதுவல்ல தங்கச்சி, பொறுத்திருந்து பாருங்கள் உங்கள் அண்ணனின் திறமை முழுதாய் வெளிவரும் விரைவில்.    

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

மீண்டும் பரிதாபம்  தான்  வருகிறது

மேலே  நான் தனி  மனிதத்தாக்குதல் எதனையும்  செய்யவில்லை

உங்களது கருத்து பஞ்சத்துக்கும்  தற்போதைய உங்கள் நிலைப்படியும் 

இவ்வாறு எனக்கு பதில்   அல்லது தனிமனிதத்தாக்குதல் தருவதைத்தவிர வேறு ஒன்றும்  உங்களிடமில்லை என்பதும் தெரியும்

டொட்.

பலரது வேண்டுகோள்

மற்றும் நம்பிக்கையான உளவுத்தகவல்கள் கிடைத்தபோதும்

முரளிதரனின் மீது இருந்த நம்பிக்கை  மற்றும்  கிழக்கின்  முக்கியத்துவம்  கருதி

தலைவர்  முரளிதரன்  மீது நடவடிக்கை  எடுக்க தாமதித்தார்  என்பது  கண் முன்னே  கண்ட வரலாறு

உங்கள் தகவல் படி பார்த்தால், ஜூட் சொன்னதில் என்ன பிழை?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, satan said:

வி. முரளிதரனின்  திறமை நன்றாகத் தெரிகிறது. தன் உயிரை காக்க எதிரியிடம் சரணடைந்து, தலைவனைக் காட்டிக்கொடுத்து, இப்போ எஜமானரிலும் வாய் வைத்து உளறுது. நீங்கள் வழமைபோல கதையை மாத்தி, உறவை உயர்வாய் சித்திரிக்க முயற்சி செய்கிறீர்கள். எந்த இடத்திலும் அவரால் உறுதியாய் இருக்க முடியாது. அவர் வீட்டுக்கு போயிருந்தால் இன்றும் மரியாதையாய் இருந்திருப்பார். அவர் வழி அதுவல்ல தங்கச்சி, பொறுத்திருந்து பாருங்கள் உங்கள் அண்ணனின் திறமை முழுதாய் வெளிவரும் விரைவில்.    

அவரை வீட்டுக்கு போக விட்டவர்களா?...நீங்களே சொல்லி விட்டீர்கள் அவரது திறமை வெளிப்படும்  அந்த நாளுக்காய் தான் நானும் காத்திருக்கிறேன் ...அது வரை நன்றி வணக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

உங்கள் தகவல் படி பார்த்தால், ஜூட் சொன்னதில் என்ன பிழை?

சும்மா பேசுவதற்காக

அல்லது என்னிடமும்  கை இருக்கு என்பதற்காக எழுதுபவர்களுக்கு

எதையுமே சொல்லிப்பிரயோசனமில்லை சகோதரி

தலைவரது பொறுப்பு என்பது வேறு

இத்தனை அழிவுகள்  இழப்புக்கள்  வந்தபின்பும் 

உங்கள்  போன்றவர்கள்  கொண்டாடும்  முரளிதரனை 

இவை எதுவும்  இல்லாதபோது தலைவர் தண்டித்திருந்தால்????????

உலகத்தில்  கடவுள் கூட தவறுகளை விடுகிறார்  என்கிறார்கள்

அதற்கு ஆயிரம்  உதாரணங்களுண்டு

மேலே ஜூட் சொல்வது போல்  தலைவர்களோ

கடவுளோ இவ்வுலகில் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

அண்ணா , உங்களை போன்றவர்கள் தலைவரை  முட்டாள் என்கிறீர்கள் , கருணாவை தண்டிக்க தெரியாத கோழை என்கிறீர்கள்...இன்னும் கொஞ்ச நாள் போக அவரை  துரோகி என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை ...அது வரை …..

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

அண்ணா , உங்களை போன்றவர்கள் தலைவரை  முட்டாள் என்கிறீர்கள் , கருணாவை தண்டிக்க தெரியாத கோழை என்கிறீர்கள்...இன்னும் கொஞ்ச நாள் போக அவரை  துரோகி என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை ...அது வரை …..

இவை உங்களைப்போன்றவர்:கள்

என்  போன்றவர்களிடம்  எதிர்பார்ப்பது

வரவைக்கமுயல்வது....

அதற்குத்தான்  பரிதாபப்படுவதைத்தவிர வேறு வழியில்லை  என்று  எழுதினேன்

அவரது அத்தனை  முடிவுகளையும்  ஆதரித்தவன் என்றவகையில்  தலைவரை எனக்குத்தெரியும்..........

பயணம்  மிக  மிக  நீண்டது  சகோதரி.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

இவை உங்களைப்போன்றவர்:கள்

என்  போன்றவர்களிடம்  எதிர்பார்ப்பது

வரவைக்கமுயல்வது....

அதற்குத்தான்  பரிதாபப்படுவதைத்தவிர வேறு வழியில்லை  என்று  எழுதினேன்

அவரது அத்தனை  முடிவுகளையும்  ஆதரித்தவன் என்றவகையில்  தலைவரை எனக்குத்தெரியும்..........

பயணம்  மிக  மிக  நீண்டது  சகோதரி.

தலைவரது அத்தனை முடிவுகளையும் ஆதரித்த நீங்கள் தான் இப்ப அவரை பார்த்து முட்டாள் என்பதும் ,கருணாவை தண்டிக்க தெரியாதவர் என்று குற்றம் சொல்லுவதும்....இது முரண்நகையாய் இல்லையா ?

போக போக இன்னும் வரும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மீரா ,நான் மேலே எழுதி விட்டேன் ...எனக்கு இந்த தாக்குதல்கள் எல்லாம் நினைவில் இல்லை...உங்களுக்கு நினைவில் இருந்தால் எந்தெந்த தாக்குதல்களுக்கு யார் தலைமை தங்கினார்கள் என்று எழுதுங்கோ....மு.தீவு தாக்குதலுக்கு அவர் உரிமை கோரினாரா?...கிழக்கு போராளிகளை கொண்டு உருவாக்கப்பட்டது தான் ஜெயந்தன் படையணி ...அவர் கடைசி நேரத்தில்  தன்னோடு கூட்டிப் போனது எந்த படையணி என்று சொல்லுங்கோ 

முல்லைத்தீவு பற்றி சரத் கூறியதை கும்மான் மறுக்கவில்லை.

ஜெயந்தன் படையணியை யார் வழி  நடத்தினது என்பதை மாத்த முடியாது ...அங்கே அப்போது இருந்த சின்ன பிள்ளைக்கு கூட தெரியும் ..கருணா அங்கே எந்த போர்க்களத்தில் நின்றார்,எத்தனை போர்களுக்கு தலைமை தாங்கினார் என்பது தலைவருக்கு தெரியும் ,தளபதிகளுக்கு தெரியும் கூடப் போரிட்ட போராளிகளுக்கு தெரியும் . அங்கு இருந்த மக்களுக்கு தெரியும் 

இதுவும் நீங்கள் தான்.. அவர்களுக்கு எல்லாம் தெரியும் & எனக்கும் எல்லாம் தெரியும் என்றுவிட்டு இப்போ எழுது என்கிறீர்கள். 

திரியை தொடக்கத்திலிருந்து வாசியுங்கள்.

ஜெயந்தன் படையணியின் உருவாக்கத்திலும் கும்மான் இல்லை இறுதியிலும் கும்மான் இல்லை. ஆரம்பம் முதல் இருந்தது கிழக்கு  மாகாண குறிப்பாக மட்டு.அம்பாறை விடுதலைப் புலிகளே! 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரதி said:

தலைவரது அத்தனை முடிவுகளையும் ஆதரித்த நீங்கள் தான் இப்ப அவரை பார்த்து முட்டாள் என்பதும் ,கருணாவை தண்டிக்க தெரியாதவர் என்று குற்றம் சொல்லுவதும்....இது முரண்நகையாய் இல்லையா ?

போக போக இன்னும் வரும்

தயவு  செய்து

தலைவருடன்  சேர்த்து சில சொற்களை  சேர்த்து எழுதாதீர்கள்

(உங்களை சில முன்னுதாரணமான விடயங்களுக்காக ஒரு விதமான மதிப்பு  வைத்திருக்கின்றேன்

என்பதால்  எவ்வேண்டுகோள்)

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, MEERA said:

முல்லைத்தீவு பற்றி சரத் கூறியதை கும்மான் மறுக்கவில்லை.

ஜெயந்தன் படையணியை யார் வழி  நடத்தினது என்பதை மாத்த முடியாது ...அங்கே அப்போது இருந்த சின்ன பிள்ளைக்கு கூட தெரியும் ..கருணா அங்கே எந்த போர்க்களத்தில் நின்றார்,எத்தனை போர்களுக்கு தலைமை தாங்கினார் என்பது தலைவருக்கு தெரியும் ,தளபதிகளுக்கு தெரியும் கூடப் போரிட்ட போராளிகளுக்கு தெரியும் . அங்கு இருந்த மக்களுக்கு தெரியும் 

இதுவும் நீங்கள் தான்.. அவர்களுக்கு எல்லாம் தெரியும் & எனக்கும் எல்லாம் தெரியும் என்றுவிட்டு இப்போ எழுது என்கிறீர்கள். 

திரியை தொடக்கத்திலிருந்து வாசியுங்கள்.

ஜெயந்தன் படையணியின் உருவாக்கத்திலும் கும்மான் இல்லை இறுதியிலும் கும்மான் இல்லை. ஆரம்பம் முதல் இருந்தது கிழக்கு  மாகாண குறிப்பாக மட்டு.அம்பாறை விடுதலைப் புலிகளே! 

மீரா, நான் ஏற்கனவே இரு தடவைகள் எழுதி விட்டேன் ...உங்களுக்கு தெரிந்தால் எந்தந்த சண்டையை யார் வழி நடத்தினார்கள் என்று எழுதுங்கள்  என்று நீங்கள் இன்னும் எழுதவில்லை ...இதிலிருந்து உங்களுக்கு தெரியவில்லை என்று தெரியுது ....நான் எனக்கு எல்லாம் தெரியும் என்று எழுதியிருந்தால் உங்களை எழுத சொல்லி கேட்க மாட்டேன்...தெரியாததை ,தெரியாது என்று சொல்லும் பக்குவம் எனக்கிருக்கு. 
ஜெயந்தன் படையணி கருணா உருவாக்கியது என்று என்றுமே நான் எழுதியதில்லை ...2004யில் கருணா கலைத்தது போக மிச்சம் இருந்தவர்கள் 2009 வரை மு.வாய்க்காலில் நின்று இருக்க கூடும்..2004யில் அவரோடு போனவர்கள் எந்த படையணி என்று நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை.
இன்றைக்கு சரத் ஒரு கருத்தை சொல்வார் .நாளைக்கே இன்னொரு கருத்தை சொல்வார் ...அதை எல்லாம் தூக்கி தலையில் வைத்து கொண்டு எழுதுவதை பார்க்க பரிதாபமாய் இருக்கிறது . ..கருணா ஒரு போரையும் வழி  நடத்தவில்லை என்று எழுதுவது உங்களுக்கு சந்தோசம் என்றால் எழுதி சந்தோசப்பட்டு கொள்ளுங்கோ

இனிமேல் எழுத்துவதாய் இருந்தால் நான் கேட்ட கேள்விக்கு நேரடியாய் பதில் சொல்லுங்கள்...அப்படி எழுத முடியா விட்டால் தயவு செய்து பேசாமல் இருங்கள்...தேவையில்லாமல் இருவரது நேரத்தையும் வீணாக்க தேவையில்லை 

2 hours ago, MEERA said:

நீங்கள் குறிப்பிட்ட அங்கிருந்த மக்களில் ஒருவர் கூடவா யாழில் இல்லை

நிறைய ஓர் இருக்கினம் ...ஆனால் எழுதினால் தங்களுக்கும் பட்டம் கிடைத்து விடும் என்ற பயத்தினால் ,தங்களுக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று பேசாமல் இருக்கினம் ...அவர் மேல் உள்ள கோபம் காரணமாகவும் பலர் பேசாமல் இருக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விசுகு said:

தயவு  செய்து

தலைவருடன்  சேர்த்து சில சொற்களை  சேர்த்து எழுதாதீர்கள்

(உங்களை சில முன்னுதாரணமான விடயங்களுக்காக ஒரு விதமான மதிப்பு  வைத்திருக்கின்றேன்

என்பதால்  எவ்வேண்டுகோள்)

உங்களுக்காய் ,உங்கள் மேல் மதிப்பும் ,பரியாதையும் இருப்பதால் ஏற்றுக் கொள்கிறேன்...ஆனால் உங்களை போன்றோர் இப்படியான கருத்துக்களுக்கு பச்சை போடும் போது கவனமாயிருத்தல் நல்லது என்பது என் கருத்து 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:

உங்களுக்காய் ,உங்கள் மேல் மதிப்பும் ,பரியாதையும் இருப்பதால் ஏற்றுக் கொள்கிறேன்...ஆனால் உங்களை போன்றோர் இப்படியான கருத்துக்களுக்கு பச்சை போடும் போது கவனமாயிருத்தல் நல்லது என்பது என் கருத்து 

நன்றி சகோதரி

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரதி said:

மீரா, நான் ஏற்கனவே இரு தடவைகள் எழுதி விட்டேன் ...உங்களுக்கு தெரிந்தால் எந்தந்த சண்டையை யார் வழி நடத்தினார்கள் என்று எழுதுங்கள்  என்று நீங்கள் இன்னும் எழுதவில்லை ...இதிலிருந்து உங்களுக்கு தெரியவில்லை என்று தெரியுது ....நான் எனக்கு எல்லாம் தெரியும் என்று எழுதியிருந்தால் உங்களை எழுத சொல்லி கேட்க மாட்டேன்...தெரியாததை ,தெரியாது என்று சொல்லும் பக்குவம் எனக்கிருக்கு. 
ஜெயந்தன் படையணி கருணா உருவாக்கியது என்று என்றுமே நான் எழுதியதில்லை ...2004யில் கருணா கலைத்தது போக மிச்சம் இருந்தவர்கள் 2009 வரை மு.வாய்க்காலில் நின்று இருக்க கூடும்..2004யில் அவரோடு போனவர்கள் எந்த படையணி என்று நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை.
இன்றைக்கு சரத் ஒரு கருத்தை சொல்வார் .நாளைக்கே இன்னொரு கருத்தை சொல்வார் ...அதை எல்லாம் தூக்கி தலையில் வைத்து கொண்டு எழுதுவதை பார்க்க பரிதாபமாய் இருக்கிறது . ..கருணா ஒரு போரையும் வழி  நடத்தவில்லை என்று எழுதுவது உங்களுக்கு சந்தோசம் என்றால் எழுதி சந்தோசப்பட்டு கொள்ளுங்கோ

இனிமேல் எழுத்துவதாய் இருந்தால் நான் கேட்ட கேள்விக்கு நேரடியாய் பதில் சொல்லுங்கள்...அப்படி எழுத முடியா விட்டால் தயவு செய்து பேசாமல் இருங்கள்...தேவையில்லாமல் இருவரது நேரத்தையும் வீணாக்க தேவையில்லை 

நிறைய ஓர் இருக்கினம் ...ஆனால் எழுதினால் தங்களுக்கும் பட்டம் கிடைத்து விடும் என்ற பயத்தினால் ,தங்களுக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று பேசாமல் இருக்கினம் ...அவர் மேல் உள்ள கோபம் காரணமாகவும் பலர் பேசாமல் இருக்கினம் 

உங்களுக்கு தேவை என்றால் சிங்களவரின் கருத்தை காவித் திரிவீர்கள்,

மேலும் கும்மான் தொடர்பாக உங்களுக்கு தெரிந்தது ஊடகங்களிலும் வாய் மூலமாக கேட்டவையும். இவற்றை விட நீங்க விட்ட பெரிய வெடி “ நான் வளர்ந்ததே கும்மானை பார்த்துத்தான்”.  ஆனால் கும்மானின் தாக்குதல் சம்பவங்கள் எல்லாம் தெரியவில்லை, எதை பார்த்து வளர்ந்தீர்களோ தெரியாது.

சம்பவம்

1) ஜெயசிக்குறு ஊடறுப்பு சமர் முடிந்த பின்னர் கிழக்கு போராளிகள் “ தாங்கள் இல்லாது விடின் வட பகுதி தளபதிகள்போராளிகளால் ஒன்றும் செய்ய முடியாது” என்று நக்கல்.

( இந்த கருத்தை கிழக்கு போராளிகளிடம் விதைத்ததே கும்மான்)

2) ஆனையிறவு தாக்குதல் வடபகுதி தளபதிகளால் திட்டமிடப்படுகிறது & செயற்படுத்தப்படுகிறது.

3) வன்னியில் இருந்து கும்மான் புறப்படும் போது ஜெயந்தன் படையணியை விட்டுச் செல்லுமாறு தலைவரால் கூறப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

மீரா , நான் ஊடகங்களில் மட்டும் கேட்டு வளர்ந்திருந்தால், அவரை இன்னும் சப்போட் பண்ணிக் கொண்டு இருப்பேனா சொல்லுங்கள் ...இதுக்கு மேலேயும் உங்களோடு இதில் எழுதுவது தேவையற்ற மனஸ்தாபங்களைத்  உருவாக்கும் 
 
  • கருத்துக்கள உறவுகள்

10 hours ago, விசுகு said:

உங்களை நினைத்து பாவப்படுவதை தவிர வேறு ஒன்றும் செய்வதிற்கில்லை. எப்படி இருந்த மனுசன் எதிர்ப்பு அரசியல் என்று எழுத தொடங்கி ?????

6 hours ago, விசுகு said:

மீண்டும் பரிதாபம்  தான்  வருகிறது

மேலே  நான் தனி  மனிதத்தாக்குதல் எதனையும்  செய்யவில்லை

உங்களது கருத்து பஞ்சத்துக்கும்  தற்போதைய உங்கள் நிலைப்படியும் 

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வரலாறில்  இனிமேல் கருணா: என்றால் துரோகி, இனத்தைக் கருவறுத்தவன் என்றும், அம்மான் என்றால் கூட இருந்து குழி பறிப்பவன்  என்றும் எழுதப்படவேண்டும். தொடர்ந்தும் இந்தக் கருநாகத்தை கருணா அம்மான் என்று அழைப்பது, தலைவரை அவமதிப்பது போலாகும். தன் உயிரினும் மேலாக தன்னையும்,  போராட்டத்தையும் காப்பான் என்று  இதை மதித்தபடியாலே அம்மான்! என்று பாசமாய் அழைத்திருப்பார். ஆனால், தான் அதற்கு பொருத்தமானவனல்ல என்று நிரூபித்து விட்டது. ஆகவே அவரது இயற்பெயர் கொண்டு அழைப்பதே பொருத்தமானது. பெற்றவர் மகிழட்டும் மகனின் துரோகத்தின் பெருமைகளை உணர்ந்து. 

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கைக்கும் மீரா ஐயனுக்கும் முக்கியமான டிபிஎஸ் ஜெயராஜின் கட்டுரை.

சில இடங்களில் தடித்த எழுத்துகளில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

ரதி அக்கைக்கும் மீரா ஐயனுக்கும் முக்கியமான டிபிஎஸ் ஜெயராஜின் கட்டுரை.

சில இடங்களில் தடித்த எழுத்துகளில் உள்ளது.

வாசித்து முடித்தேன் ...இவருடைய வழக்கமான பாணியில் எதோ எழுதி உள்ளார்...ஆனையிறவில் நடந்த முதலாவதோ அல்லது இரண்டாவதோ நினைவில் இல்லை ...நிறைய மட்டுப் போராளிகளை கொண்டு போய் இச் சண்டையில் விட்டு நிறைய போராளிகள் மரணமாகினர் ...அந்த நேரத்தில் அங்கிருந்த சனம் இவரை கடுமையாய் பேசினார்கள்...இடம் தெரியாத இடத்தில் கொண்டு போய் முன்னுக்கு விட்டதால் தான் அவர்கள் இறந்தார்கள் என்று ...இந்த ஆனையிறவு தாக்குதல்கள்  பற்றி நந்தனுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ...உண்மையை தெளிவுபடுத்தினால் நல்லது 

அடுத்து ,கொழும்பில் நடந்த புலனாய்வு தாக்குதல்கள் எல்லாம் கருணா குழு காட்டிக் கொடுத்தது என்பது ...புலிகளது புலனாய்வு என்பது புலனாய்வில் இருக்கும் ஒருவருக்கே மற்றவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாத போது புலனாய்வில் சம்மந்தப்படாத கருணாவிற்கு எங்கே தெரியப் போகிறது ?... புலனாய்வு ரகசியங்கள் தலைவருக்கும் ,பொட்டுக்கும் மட்டும் தெரிந்த விடயமாய் இருக்கும் ...இப்படி இருக்கும் போது கருணா குழு காட்டிக் கொடுக்க என்ன இருக்கு 

இவருடைய கட்டுரையை மினக்கெட்டு கொண்டு வந்து இணைக்கும் கிருபனை கிணத்துக்குள் தள்ளி விடோணும் tw_lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொம்மானே சொல்லிட்டார்.. நான் என்று சொல்லவில்லை.. நாங்கள் என்று தான் சொன்னேன். அது என்னை குறிக்காது.. நான் அப்போது இருந்த புலிகள் இயக்கத்தையே குறிக்குமுன்னு. மேலும் ஆனையிறவு தாக்குதல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது..நான் அதில் ஈடுபட்டேனா... என்று கேட்டால்.. எனக்கு தெரியாது.

கொம்மானே அறிக்கை விட்டாச்சு.. செவ்வியும் கொடுத்தாச்சு.. நீங்க எல்லாம் தூசியை தட்டிட்டு..எழுந்து.. கலைஞ்சு போங்க.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

கொம்மானே சொல்லிட்டார்.. நான் என்று சொல்லவில்லை.. நாங்கள் என்று தான் சொன்னேன். அது என்னை குறிக்காது.. நான் அப்போது இருந்த புலிகள் இயக்கத்தையே குறிக்குமுன்னு. மேலும் ஆனையிறவு தாக்குதல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது..நான் அதில் ஈடுபட்டேனா... என்று கேட்டால்.. எனக்கு தெரியாது.

கொம்மானே அறிக்கை விட்டாச்சு.. செவ்வியும் கொடுத்தாச்சு.. நீங்க எல்லாம் தூசியை தட்டிட்டு..எழுந்து.. கலைஞ்சு போங்க.

நெடுக்ஸ் ,அங்கால போங்கோ😃 ...அவர் அப்படித் தான் சொல்லுவார் ...அவர் அப்படி சொல்லா விட்டால் மகிந்தா சகோதரர்களுக்கும்  பிரச்சனை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.