Jump to content

இலங்கை கோழிக் கொத்து

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல செய்முறை, நன்றி பகிர்வுக்கு, இது உங்கள் சமையல் செய்முறையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nige said:

இதே மாதிரி தான் நாங்களும் செய்வது.
செய்முறைக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, ஈழப்பிரியன் said:

இதே மாதிரி தான் நாங்களும் செய்வது.

ஈழப்பிரியன்.. நீங்கள், செய்த கோழி கொத்துரொட்டியின்...
படத்தையும் போட் டால் தான், நாங்கள் நம்புவம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்.. நீங்கள், செய்த கோழி கொத்துரொட்டியின்...
படத்தையும் போட் டால் தான், நாங்கள் நம்புவம். :grin:

தெரியாமல் தான் கேக்கிறன் உதெல்லாம் பகிரங்கமாக கேக்கிற கேள்வியா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, ஈழப்பிரியன் said:

தெரியாமல் தான் கேக்கிறன் உதெல்லாம் பகிரங்கமாக கேக்கிற கேள்வியா?

போட்டாநாறிடும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஈழப்பிரியன் said:

இதே மாதிரி தான் நாங்களும் செய்வது.
செய்முறைக்கு பாராட்டுக்கள்.

5 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்.. நீங்கள், செய்த கோழி கொத்துரொட்டியின்...
படத்தையும் போட் டால் தான், நாங்கள் நம்புவம். :grin:

4 hours ago, நந்தன் said:

போட்டாநாறிடும்

சிங்கன்  அப்பித்தப்பி வடை சுட்டு படம் காட்டினதை கண்குளிர கண்டு களிச்சமே..😎

b79.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்.. நீங்கள், செய்த கோழி கொத்துரொட்டியின்...
படத்தையும் போட் டால் தான், நாங்கள் நம்புவம். :grin:

9 hours ago, நந்தன் said:

போட்டாநாறிடும்

5 hours ago, குமாரசாமி said:

சிங்கன்  அப்பித்தப்பி வடை சுட்டு படம் காட்டினதை கண்குளிர கண்டு களிச்சமே..😎

b79.gif

நாரி கொஞ்சம் ஏலாமல் இருக்கு.சுகமாகட்டும் விளையாட்டைப் பாருங்கோவன்.

மோகனே நல்லாயிருக்கென்று சாப்பிட்டுட்டு போறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

நாரி கொஞ்சம் ஏலாமல் இருக்கு.சுகமாகட்டும் விளையாட்டைப் பாருங்கோவன்.

மோகனே நல்லாயிருக்கென்று சாப்பிட்டுட்டு போறார்.

வீட்டுக்கு, வந்த விருந்தாளிகள்... எல்லோரும் வழக்கமாக சொல்லுற வசனம் அது. 😁

அதை... நீங்கள், சீரியசாக எடுக்கப் படாது. 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

நாரி கொஞ்சம் ஏலாமல் இருக்கு.சுகமாகட்டும் விளையாட்டைப் பாருங்கோவன்.

மோகனே நல்லாயிருக்கென்று சாப்பிட்டுட்டு போறார்.

இது எத்தனையோ வருசத்து கதை..இந்த கொரனாவுக்கை அண்ணா வந்தாரா 😄🤔..பொய் சொல்ல கூடாது.

Posted
14 hours ago, உடையார் said:

நல்ல செய்முறை, நன்றி பகிர்வுக்கு, இது உங்கள் சமையல் செய்முறையா?

எங்கட வீட்டில கொத்துறொட்டி என் கணவர்தான் செய்யிறவர். இந்த முறையில்தான். நன்றி கருத்து பகிர்வுக்கும் video க்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, யாயினி said:

இது எத்தனையோ வருசத்து கதை..இந்த கொரனாவுக்கை அண்ணா வந்தாரா 😄🤔..பொய் சொல்ல கூடாது.

நீங்களும் சரியான கண்காணிப்புடன்தா இயங்குறியள் ........! 

Posted
13 hours ago, ஈழப்பிரியன் said:

இதே மாதிரி தான் நாங்களும் செய்வது.
செய்முறைக்கு பாராட்டுக்கள்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, யாயினி said:

இது எத்தனையோ வருசத்து கதை..இந்த கொரனாவுக்கை அண்ணா வந்தாரா 😄🤔..பொய் சொல்ல கூடாது.

ஊரில சென்றிக்கு நின்ற ஆக்கள் போல இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, ஈழப்பிரியன் said:

ஊரில சென்றிக்கு நின்ற ஆக்கள் போல இருக்கு!

இல்ல மேல் நீங்கள் எழுதியிருந்தை படிக்க சீமானின் இட்லி கதை தான் நினைப்புக்கு வந்திச்சு..😀🤭

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.