Jump to content

மரவள்ளி கிழங்கு கறி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை முறையில் சுவையான மாசி சம்பல்

Posted

கிழுங்கு இல்லை உடையார் கிழங்கு😂 
தமிழ் உங்களை டிவோர்ஸ் பண்ண போகுது நீங்க படுத்துற பாடு தாங்காமல்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெத்திலி கருவாடு வறுவல்

5 minutes ago, அபராஜிதன் said:

கிழுங்கு இல்லை உடையார் கிழங்கு😂 
தமிழ் உங்களை டிவோர்ஸ் பண்ண போகுது நீங்க படுத்துற பாடு தாங்காமல்🤣

🤣😂வயது போகுது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, உடையார் said:

மரவள்ளி கிழங்கு கறி - நில்மினிக்காக

மிகவும் நன்றி உடையார். மரவள்ளி கிழங்கு கறி , ஈரபிலாக்காய், பிலாக்காய் கரி இவற்றை நான் தனிய ஒரு டிஷ்ஷில் போட்டு சாப்பிடுவேன். எனக்கு விருப்பமான கறிகளில் ஒன்று. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, உடையார் said:

மரவள்ளி கிழங்கு கறி - நில்மினிக்காக

எனக்கு பிடிச்ச மரவள்ளி   😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் பிடிக்கும். .. கிழங்கும் பூசணிக்காயும் சேர்த்து போடுதல் மிகவும்
சுவையாக இருக்கும். நேற்று சமைத்தேன். கொஞ்சம் சாப்பிடடேன்    .டியாபெடிக் இருப்பவர்கள் க்கு கூடாது என சொல்கிறார்களே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, nilmini said:

மிகவும் நன்றி உடையார். மரவள்ளி கிழங்கு கறி , ஈரபிலாக்காய், பிலாக்காய் கரி இவற்றை நான் தனிய ஒரு டிஷ்ஷில் போட்டு சாப்பிடுவேன். எனக்கு விருப்பமான கறிகளில் ஒன்று. 

அட நீங்களும் என்னை மாதிரிதான், நானும் தனிய எடுத்து சாப்பிடுவேன்😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/8/2020 at 22:08, nilmini said:

மிகவும் நன்றி உடையார். மரவள்ளி கிழங்கு கறி , ஈரபிலாக்காய், பிலாக்காய் கரி இவற்றை நான் தனிய ஒரு டிஷ்ஷில் போட்டு சாப்பிடுவேன். எனக்கு விருப்பமான கறிகளில் ஒன்று. 

மாசி சம்பல் - இந்த முறை எனக்கு பிடித்திருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, உடையார் said:

மாசி சம்பல் - இந்த முறை எனக்கு பிடித்திருக்கு

நன்றி உடையார். இஞ்சியும் சேர்த்து இடிப்பதால் வித்தியாசமாக இருக்கு. செய்து பாப்போம். நான் சிலவேளை ரெண்டு பல்லு  உள்ளியை சேர்த்து இடித்து செய்திருக்கிறேன். அதுவும் நல்ல டேஸ்ட். மிளகு தூளும் கொஞ்சம் சேர்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

On 1/8/2020 at 00:36, உடையார் said:

மரவள்ளி கிழங்கு கறி - நில்மினிக்காக

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடையார் நில்மினி யாழில் எல்லோருக்கும் அறிமுகமாகும் போது ஒரு புகழ் பெற்ற செப் ஆகவே அறிமுகமானா.

திடுதிப்பென்று நாங்கள் கொடுத்த உற்சாகத்தில் டாக்ரராக பதவி உயர்வு அடைந்துவிட்டா.

2 hours ago, உடையார் said:

மாசி சம்பல் - இந்த முறை எனக்கு பிடித்திருக்கு

மாசிச் சம்பல் சிங்களவர்கள் திறமாக செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஈழப்பிரியன் said:

உடையார் நில்மினி யாழில் எல்லோருக்கும் அறிமுகமாகும் போது ஒரு புகழ் பெற்ற செப் ஆகவே அறிமுகமானா.

திடுதிப்பென்று நாங்கள் கொடுத்த உற்சாகத்தில் டாக்ரராக பதவி உயர்வு அடைந்துவிட்டா.

ஆமா, நானும் பார்த்திருக்கின்றேன் அவரின் காணோளிகளை.

அவர் நான் செய்யும் முறை கேட்டார் பிடித்த பத்து என்ற திரியில் ,  , என்னால் அந்தளவுக்கு விளக்கமாக பதியும் தகுதியில்லை😀

கேட்டா இல்லையென்று சொல்கின்ற மனது, அதனால் கொப்பி பண்ணி இணைத்துவிட்டேன்😄👍 

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.