Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ஐ நீக்கி இந்தியாவுடன் அரசு முரண்படாது - ஹிருணிக

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(செ.தேன்மொழி)

இனவாதத்தை அடிப்படையாக கொண்டு 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதாக அரசாங்கம் தெரிவித்தாலும் , இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

இதேவேளை நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்திலேயே மாகாணசபை தேர்தல் முறை உருவாக்கப்பட்டது. தற்போது தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளதா?  இல்லை. எனவே  மாகாணசபை முறையை பின்பற்றுவதுடன் , அனைத்து மாகாணங்களுக்கும் சமமான அதிகாரத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.https://www.virakesari.lk/article/89126

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைக்கு புரியிறதே 
சில தமிழருக்கு புரியாது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

குழந்தைக்கு புரியிறதே 
சில தமிழருக்கு புரியாது 

1) ஆயினும், சிங்களம் பின்காதாவால் வேலை பார்திருக்கிறது.

2) அண்மையில், Pinto (கோத்தாவின் ஆலோசகர்) இன்  Pathfinder (அரசு சாரா ??) நிறுவனமும், விவேகானந்த சிந்தனை தேக்க அமைப்பும் (தாபகர் அஜித் டோவல், மோடியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்), இருபக்கத்திலும் உள்ள இனவாதிகளையும் சேர்த்து தெற்காசிய  பிராந்திய பூகோள அரசியல் எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலாய் நடத்தியதில் இந்த விடயம் (13) மறைக்குகமாக   கதைக்கப்பட்டது விடயம் அறிந்தோருக்கு தெரியும்.

3) அது சிங்களத்தின் எண்ணவோட்டத்தையயும் நாடி பிடித்து அறியும்  நிகழ்வு என்று சிங்களம் யோசிக்காமல் தானாகவே முன்வந்து சொல்லி இருக்கிறது.

4) விக்கியின் வாயிலாக பதில்  வந்து இருக்கிறது என்றே பரவாலாக  நம்பப்படுகிறது. அதற்காக விக்கி ஆடுபவர் அல்ல. விக்கி தான் சொன்னதை முன்பும் சொல்லி உள்ளார். நேரமும், இடமும் பொருந்தி வந்துள்ளது விக்கிக்கும், சொல்லப்பட வேண்டிய தேவை உள்ளவர்களுக்கும்.   

5) ஒன்று, விக்கி அவர்களின் உரைக்கும், கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள் மௌனமாக உள்ளனர், பக்ஸக்கள் மற்றும் அதன் குழாம், யானையும் அதன் குழாமும், மிக முக்கியமாக சந்திரிகா மற்றும் மங்கள அணி, முஸ்லிம்களின் முக்கிய தலைமைகள்.

6) விக்கி அவர்களின் உரைக்கு, விளிம்பில் உள்ள வால்கள், தெரு நாய்கள் கூட்டத்தில்  வெடியை போட்டால் கூச்சலிட்டு, அல்லோலகல்லப்பட்டு,  ஓடிச்சென்று விளிம்பில் நின்று,  அங்கலாய்த்து, செய்வதறியாமலும், செய்வதின் விளைவு தெரியாமலும் குரைப்பது போல  துள்ளிக் குதிக்கின்றன.

7) ஆனால் , 13க்கு குழந்தையும் பதில்  சொல்கிறது. பக்சக்களின் வடக்கு முகவரும் பதில் சொல்கிறார்.

 

Edited by Kadancha
amend

1 hour ago, Maruthankerny said:

குழந்தைக்கு புரியிறதே 
சில தமிழருக்கு புரியாது 

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும்  பெய்யும் மழை.

மருதங்கேணி உங்கள் அன்பு இதயத்தின் பலம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

குழந்தைக்கு புரியிறதே 
சில தமிழருக்கு புரியாது 

யாழ் களத்தில் வந்து எதிரும் புதிருமாக மாங்கு, மாங்கு எண்டு எழுதினாலும்,

தமிழர் நலனுக்கு நீங்கள் அண்ணி மூலம் சாதித்ததை பாராட்டாமல் இருக்க முடியாது 😎

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி ஒருவருமே அண்ணி கிருணிகா பிறேமச் சந்திரவின் படத்தை இங்கே பிரசுரிக்கவில்லை. ☹️

ஏமாந்து போனேன் 😫

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

அதுசரி ஒருவருமே அண்ணி கிருணிகா பிறேமச் சந்திரவின் படத்தை இங்கே பிரசுரிக்கவில்லை. ☹️

ஏமாந்து போனேன் 😫

கேட்டதும் கொடுப்பவனே கோஷான், கோஷான் ........

large.6ADE12A1-C415-406D-B348-77ABC0963650.jpeg.9ab11ea04b714b103ad208675c44edfa.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kapithan said:

அதுசரி ஒருவருமே அண்ணி கிருணிகா பிறேமச் சந்திரவின் படத்தை இங்கே பிரசுரிக்கவில்லை. ☹️

ஏமாந்து போனேன் 😫

h2.bmp


இவள் 
எதிர்பார்த்த இடம் வேறு 
போன இடம் வேறு 
காதலுக்கு வரலாறு 
கண்ணீரில் தகராறு 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

கேட்டதும் கொடுப்பவனே கோஷான், கோஷான் ........

large.6ADE12A1-C415-406D-B348-77ABC0963650.jpeg.9ab11ea04b714b103ad208675c44edfa.jpeg

Thanks கோச்சான் 😍😍

(ஐம்பதிலும் ஆசைவரும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் 😂)

2 minutes ago, Maruthankerny said:

h2.bmp


இவள் 
எதிர்பார்த்த இடம் வேறு 
போன இடம் வேறு 
காதலுக்கு வரலாறு 
கண்ணீரில் தகராறு 

என்னையும் சேர்த்து அழவா சொல்கிறீர்கள் ☹️

வேறு படம் பிளீ...ஸ் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

Thanks கோச்சான் 😍😍

(ஐம்பதிலும் ஆசைவரும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் 😂)

என்னையும் சேர்த்து அழவா சொல்கிறீர்கள் ☹️

வேறு படம் பிளீ...ஸ் 🙏

ஏழை எளியவருக்காக போராடினாள் 
மக்களுக்காக பாராளுமன்றிலும் வாதாடினாள் 

z_fea800_1.jpg

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Maruthankerny said:

ஏழை எளியவருக்காக போராடினாள் 
மக்களுக்காக பாராளுமன்றிலும் வாதாடினாள் 

z_fea800_1.jpg

☹️

மிகவும் மோசமான இரசனை 😂

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kapithan said:

☹️

மிகவும் மோசமான இரசனை 😂

மோகத்தினால் வரும் பித்து நிலை 
இது மோசம் இல்லை ........ ஒரு முத்தி நிலை 
காதலிலே இது ஆறாம் நிலை 

கபித்தன் உங்களுக்கு காதலித்த அனுபவம் உண்டா? 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Maruthankerny said:

மோகத்தினால் வரும் பித்து நிலை 
இது மோசம் இல்லை ........ ஒரு முத்தி நிலை 
காதலிலே இது ஆறாம் நிலை 

கபித்தன் உங்களுக்கு காதலித்த அனுபவம் உண்டா? 

இது காதல் என் காதல்
என்னனு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா
வருது ஆனா நா அழுது
என் சோகம் உன்ன தாக்கிடுமோ
அப்டினு நினைக்கும் போது வர்ற
அழுகை கூட நின்னுடுது மனிதர்
உணர்ந்து கொள்ள இது மனித
காதல் அல்ல அதையும் தாண்டி
புனிதமானது

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Maruthankerny said:

மோகத்தினால் வரும் பித்து நிலை 
இது மோசம் இல்லை ........ ஒரு முத்தி நிலை 
காதலிலே இது ஆறாம் நிலை 

கபித்தன் உங்களுக்கு காதலித்த அனுபவம் உண்டா? 

ஒரே ஒரு (😭) காதல் அனுபவம் அதன் தொடர்ச்சி நான்கு 👻👻👻👻 குட்டிகள்(ஏன் எல்லாவற்றிற்கும் புலிக்குட்டிகளை இழுப்பான் ) 

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மகிழ்ச்சி

பல.காதல் பல 👻👻👻 குட்டிகள் இல்லை என்கின்ற குறை மட்டும்தான் 😤 வேறு எந்தக் குறையும் இல்லை 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

ஒரே ஒரு (😭) காதல் அனுபவம் அதன் தொடர்ச்சி நான்கு 👻👻👻👻 குட்டிகள்(ஏன் எல்லாவற்றிற்கும் புலிக்குட்டிகளை இழுப்பான் ) 

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மகிழ்ச்சி

பல.காதல் பல 👻👻👻 குட்டிகள் இல்லை என்கின்ற குறை மட்டும்தான் 😤 வேறு எந்தக் குறையும் இல்லை 😂😂

இதிலேயும் நீங்கள் இஇப்பவும் மூன்றாம் நிலையிலேயே நிற்கிறீர்களோ என்று எண்ணுகிறேன் 
நாலு ஐந்து என்று கடந்து வாருங்கள் அப்போதான் ஆறாம் நிலை எளிதாக புரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Maruthankerny said:

இதிலேயும் நீங்கள் இஇப்பவும் மூன்றாம் நிலையிலேயே நிற்கிறீர்களோ என்று எண்ணுகிறேன் 
நாலு ஐந்து என்று கடந்து வாருங்கள் அப்போதான் ஆறாம் நிலை எளிதாக புரியும் 

நான் எப்போதுமே அரிச்சுவடிதான். அதுதான் சந்தோஸமும்(மகிழ்ச்சி அல்ல) கூட  😂😂

no ஆறாம் நிலை  😎

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

😂😂

குசா ஓடிவரப்போகிறார் 😂😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.