Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாவ்......சூப்பர் ரொமாண்டிக் தருணங்கள்.....!   💞

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த வீடியோவைப் பாத்து நான் களைச்சுப்போனன் 😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறந்த 10 ஸ்வீப் அடிகள் ..👌

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகிய ஆசிரியையின் அழகான சிலம்பாட்டம்........!  👍 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

அழகிய ஆசிரியையின் அழகான சிலம்பாட்டம்........!  👍 

கட்டணம் எவ்வளவு ஆனாலும் இவாவிடம் கற்று கொள்ள வேண்டும் என்டு ஒரு வேகமும் , வெறியும் வருகுது .. 👌

பகிர்விற்கு  நன்றி  தோழர்..👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கட்டணம் எவ்வளவு ஆனாலும் இவாவிடம் கற்று கொள்ள வேண்டும் என்டு ஒரு வேகமும் , வெறியும் வருகுது .. 👌

பகிர்விற்கு  நன்றி  தோழர்..👍

வேகம் இருக்கலாம் தோழர் தப்பில்லை. வெறி வேண்டாம் தோழர் அவவிடம் தடி இருக்கிறது.....!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோல் கீப்பர்கள் அடித்த நீண்டதூரக் கோல்கள்......!   👍

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!   💐

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக கம்பீரமான அழ கழ கழ காண நடுவர்கள்.....!   🤩

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, suvy said:

மிக கம்பீரமான அழ கழ கழ காண நடுவர்கள்.....!   🤩

இப்படியான நடுவர்கள் இருக்கும் போது யாருக்கு தான் விளையாட பிடிக்காது .? 👌 சிறப்பானவற்றை தேர்ந்து இணைக்கும் தோழருக்கு கோடான கோடி நன்றிகள்..👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதிர்பாராமல் விழுந்த கோல்கள் ......!   🏀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சைக்கிள் வண்டி மேலே ஒரு தங்கநிறப் பொம்மை போலெ நீ சாகசம் செய்யலாமா மனசை வேதனை செய்யலாமா .........!  😂

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகின் நம்பர்-1 சோம்பேறி ஓட்டக்காரர் இன்சமாம்

பகிடி ஆட்டமிழப்பு ..☺️..😊

  • Like 1
Posted

 

இந்தியாவிற்கு நீங்கள் வந்தால் அதுவே உங்களது கடைசி தொடராக இருக்கும் – அஷ்வின்  பதிலுக்கு பதில் கொடுத்தார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உயரம் பாய்தலில் பயிற்சி செய்வோம் வாருங்கள்......!   😁

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் தர 10 சிலிப் பிடிகள் - ஆட்டமிழப்பு ..👌

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விளையாட்டுப் பொடியளின் விளையாட்டுகள்.....!  🏀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிறிஸ்ட்டியானோ ரொனால்டோவின் அருமையான அதிர்ச்சிகரமான கோல்கள் .....!  🏀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொடூரமாக கோல் அடிக்கும் வீராங்கனைகள் ......!   🏀

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, nunavilan said:

 

ஏழரை உச்சத்தில் இருக்கும் ஒருவனுக்கு இப்படித்தான் நடக்கும்😀
 

www.facebook.com/entertainerdeben/videos/1004193899977250

Vadivelu GIFs | Tenor

இது நிஜமாக இப்படி நடந்ததா நுணா...... அருமை.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மோசமான நாட்டாமை தீர்ப்புகள்.!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பந்து போடும் பொடியலின் பந்தாட்டங்கள்......!  😂

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தடியூன்றிப் பாய்தல்.....கடும் போட்டி கனடாவிற்கும்  இந்தியாவிற்கும் .......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 வித்தியாசமாக பந்தை எதிர்கொள்ளும் துடுப்பாட்ட வீரர்கள் - பாகம் -1 .👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயிற்சிகள்தான் கொஞ்சம் பயங்கரமாய் இருக்கும் அதற்காக யாரும் பயப்படக்கூடாது......!  👍




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.