Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தரின் தலையைப்போல லண்டனில் மெழுகுதிரி விற்பனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் தலையைப்போல லண்டனில் மெழுகுதிரி விற்பனை

[07 - June - 2007]

புத்தர் பெருமானின் தலையைப் போல தயாரிக்கப்பட்ட மெழுகுதிரி பிரிட்டனில் விற்பனை செய்யப்படுவதற்கு அங்கு வாழும் இலங்கையர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

கடந்த வருடமும் இதேபோல புத்தரின் தலையை ஒத்த மெழுகுதிரி விற்பனை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு பின்னர் அந்த மெழுகுதிரி விற்பனை நிறுத்தப்பட்டது.

தற்போது ஒரு தனியார் நிறுவனம் மீண்டும் இந்த மெழுகுதிரி விற்பனையை ஆரம்பித்துள்ளது.

தினக்குரல்

நல்ல விசயம்

ஆசை தீர பத்த வைக்க வேண்டியதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் தலையைப்போல லண்டனில் மெழுகுதிரி விற்பனை

[07 - June - 2007]

புத்தர் பெருமானின் தலையைப் போல தயாரிக்கப்பட்ட மெழுகுதிரி பிரிட்டனில் விற்பனை செய்யப்படுவதற்கு அங்கு வாழும் இலங்கையர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

கடந்த வருடமும் இதேபோல புத்தரின் தலையை ஒத்த மெழுகுதிரி விற்பனை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு பின்னர் அந்த மெழுகுதிரி விற்பனை நிறுத்தப்பட்டது.

தற்போது ஒரு தனியார் நிறுவனம் மீண்டும் இந்த மெழுகுதிரி விற்பனையை ஆரம்பித்துள்ளது.

தினக்குரல்

சிங்களவர்களுக்கு எதையும் பத்த வைக்கலாம், புத்தரின் தலை தான் முக்கியாமாப் போச்சு!

நல்ல விசயம்

ஆசை தீர பத்த வைக்க வேண்டியதுதான்

இதோ ஆசை தீர பத்த வையுங்கள்!

newsbuddha_head_candle.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருசிலரின் கருத்துக்கள் சிங்களகாடையருக்கும் எமக்கும் வித்தியாசமில்லாமல் போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருசிலரின் கருத்துக்கள் சிங்களகாடையருக்கும் எமக்கும் வித்தியாசமில்லாமல் போகின்றது.

வித்தியாசம் மெயின்ரயின் பண்ணி ஏதாவது பயன் உண்டா? ஏமாற்றம் தான் நடக்கிற சம்பவங்களைப் பார்க்கையில்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் உருவத்தில் யாராவது மெழுகுவர்த்தி பத்தவைப்பாங்களா?

சிங்களவனுக்குத்தான் மண்டைக்குள்ள ஒன்றும் இல்லையெண்டு பார்த்தா,,,

எங்கட சனத்துக்குமா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோட்டுச் சிங்களவன் அநியாயம் செய்யுறான் என்றதுக்காக புத்தரைபற்றி ஏன் அவதுாறாக கதைக்கிறீர்கள்?

புத்தர் என்ன சிங்களவரா?

அந்த மனிசன் பாவம்.. ஒரு அப்பாவி!

கடவுள் உருவத்தில் யாராவது மெழுகுவர்த்தி பத்தவைப்பாங்களா?

புத்தர் ஒரு கடவுளே இல்லை. ஒரு அரசனின் மகன்

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டுச் சிங்களவன் அநியாயம் செய்யுறான் என்றதுக்காக புத்தரைபற்றி ஏன் அவதுாறாக கதைக்கிறீர்கள்?

புத்தர் என்ன சிங்களவரா?

அந்த மனிசன் பாவம்.. ஒரு அப்பாவி!

என்ன கொடுமை சார் இது.. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கௌதம புத்தரின் முகவடிவில் மெழுகுதிரிகள் லண்டனில் விற்பனை

[09 - June - 2007]

கௌதம புத்தரை அகௌரவப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட மெழுகுதிரிகள் தற்போது பிரிட்டனில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரிட்டனின் பல்வேறு நகரங்களிலுமுள்ள சுப்பர் மார்க்கெட் கடைகள் உட்பட அனைத்து விற்பனை நிலையங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இவை சாதாரண மெழுகுதிரிகள் போலன்றி நிறுத்தி வைக்கக்கூடிய அடித்தளத்தை உடைய கனமான மெழுகுதிரிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நிறுத்தி வைக்கப்படும் அடித்தளத்தில் கௌதம புத்தரின் முகவடிவில் இந்த மெழுகுதிரிகள் அமைந்துள்ளதுடன் அவரின் தலையுச்சிப் பகுதியில் அவற்றின்திரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், குறித்த மெழுகுதிரிகள் கொளுத்தி வைக்கப்படும்போது மெழுகு எரிந்து முகவடிவம் கரைந்து போவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. கௌதம புத்தரையும் பௌத்த மதத்தையும் அவமதிக்கும் இவ்வாறான மெழுகுதிரிகள் விற்பனைக்கு எதிராக தற்போது பிரிட்டனில் பரவலாக எதிர்ப்புகள் கிளப்பப்பட்டுள்ளன.

இந்த வகையான கௌதம புத்தரின் முகவடிவிலான இந்த வகையான மெழுகுதிரிகள் இதற்கு முன்னரும் பிரிட்டனில் விற்பனைக்கு விடப்பட்டிருந்தன எனவும் ஆயினும், இதற்கு எதிராக பிரிட்டனில் வாழும் ஷ்ரீலங்கா நாட்டு மக்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அவற்றின் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், தற்போது மீண்டும் இந்த மெழுகுதிரிகளை பிரிட்டனிலுள்ள பல்வேறு சுப்பர் மார்க்கெட் விற்பனை நிலையங்களிலும் மற்றும் மெழுகுதிரி விற்பனை நிலையங்களும் தற்போது பெரும் தொகையில் காட்சிக்கு வைத்து விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளன. இந்த மெழுகுதிரிகளில் பிரதான பகுதியாகிய கௌதம புத்தரின் முகவடிவம் போலவே அவற்றின் நிறுத்தி வைக்கப்படும் அடித்தளமும் சதுர அடித்தளமும் மெழுகினாலேயே தயாரிக்கப்பட்டவையாகும்.

ஏனைய சாதாரண மெழுகுதிரிகள் போலன்றி கூடுதல் கனஅளவும், பாரமும் உடைய இந்த மெழுகுதிரிகள் ஒவ்வொன்றும் 5.97 பவுணுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இவ்வாறு முன்னர் விற்பனை தடை செய்யப்பட்ட இந்த கௌதம புத்தர் முகவடிவ மெழுகுதிரிகள் தற்போது எவ்வாறு எதற்காக மறுபடியும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன என்பதுபற்றி அங்கு வாழும் ஷ்ரீலங்கா நாட்டு மக்கள் கவலையும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

திவயின 6.6.2007.

தினக்குரல்

கடவுள் உருவத்தில் யாராவது மெழுகுவர்த்தி பத்தவைப்பாங்களா?

ஏன் பத்தவைக்க கூடாதோ கப்பி அக்கா

:lol:

Edited by Jamuna

ஏன் பத்தவைக்க கூடாதோ கப்பி அக்கா

:lol:

மெழுகு வர்த்தி எப்படி இருந்தாலும் எரியும்

புத்தர் மதிக்கப்படவேண்டியவர். அவர் ஓர் அரசனின் மகன் என்பதற்கு அப்பால் சுகபோகங்களை துறந்து மக்களுடன் வாழ்ந்து ஞானம் பெற்றவர் என்பது கவனிக்கப்படவேண்டியதொன்று. புத்த சம்யம் தாய்லாந்து, வியட்நாம், ஜப்பான், பர்மா, திபெத் ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. அது சிங்களவர்களின் சமயம் அல்ல.

இனவாதத்தையும் அரசியலையும் பிரித்து பார்க்கவேண்டும். புத்த சமயம் இந்து சமயத்தின் ஓர் கிளை என்பதை சிங்களவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இருந்த போதிலும் சிங்களவர்கள் சமயம் உட்பட எந்த ரீதியில் பாதிக்கப்பட்டாலும் அது எமக்கு உவப்பாகத்தான் இருக்கிறது.

இங்கு புத்தபெருமானுக்காக மனமுருகும் நெஞ்சங்களை நினைக்கையில் மிகவும் பெருமையாக இருக்கிறது!

புத்தரின் சின்னமொன்றை கேவலப்படுத்துவதாக குறைபட்டுக் கொள்ளும் இதே நெஞ்சங்கள், அந்த பெளத்த மதத்தை பின்பற்றும் பெரும்பாலான சிறிலங்கா ராணுவத்தினர் கொல்லப்படும் போது, அந்த பெளத்த உயிர்களுக்காக கவலைப்படவோ அல்லது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ முன்வராதது மிகவும் வருத்தம் தருகிறது!

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அதை நான் சொல்லித் தெரிய வேண்டியதும் இல்லை!

புத்தரின் பெயரால் பல கொடுமைகளுக்காளான ஒரு சமுகத்திற்கு இது ஒரு அடக்குமுறையின் சின்னமாகவே தெரியும். மேலும் சிறிலங்காவில் பின்பற்றப்படும் பெளத்த மதத்திற்கும் புத்தர் வரையறுத்த புத்த மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏனெனில் அந்த புத்தரின் பெயரால் இன்னமும் பலர் குற்றுயிரும் குலையுயிருமாக ரயர் போட்டு பற்றவைக்கப்படுகின்றனர். இத்தனை வக்கிரமுள்ள இதயங்கள் ஒன்றும் ஒளியை பெறுவதற்காக ஒரு மெளுகுதிரியை பற்றவைப்பதால் புண்பட்டுப்போகும் தரமற்றவை.

தாராளமாக பற்றவையுங்கள், சங்கடமாகவிருந்தால் மெழுகுதிரியின் அடிப்பாகத்தில் "சிறிலங்காவின் புத்தர்" என எழுதிவிட்டு பத்தவையுங்கள்! அதிலே சிவப்பு நிற சுடர் தெரியக்கூடும்!

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் தலையில் மெழுகுதிரி கொழுத்தும் போது இவ்வளவுக்கு மனமிரங்கும் இழகிய மனம் கொண்ட சிங்கள பௌத்தர்கள்,ஏன் தமிழ் மக்கள் நாய் போல் கொல்லப்பட்டு,கற்பழிக்கப்படு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.