Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானில் 1300ஆண்டுகள்  பழமையான கோயில் கண்டுபிடிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் 1300ஆண்டுகள்  பழமையான கோயில் கண்டுபிடிப்பு!

November 21, 2020

வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாத் (Swat ) மாவட்டத்தில், சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொல்லியத்துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பரிகோட் குண்டாய் (Barikot Ghundai) பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியின்போது இப் புராதன கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1300-years-old-Hindu-temple-discovered-a

மேலும் இக்கோயிலுக்கு அருகே படைநிலைகளும், நேரத்தைக் காட்டும் கோபுரங்கள், நீர்த்தொட்டி ஆகியவை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த ஸ்வாத் மாவட்டம் இருந்தாலும், இந்து சாஹி காலத்தில் கட்டப்பட்ட பல கட்டட அமைப்புகள் முதல்முறையாக தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது விஷ்ணு கோவிலாகும்.

https://thinakkural.lk/article/91374

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் காந்தி செய்த வேலை. கடைசியில் காந்தி பாகிஸ்தானை உருவாக்கி தன்நாட்டுக்கென்று ஒரு நிரந்தர எதிரியை பக்கத்தில் வைச்சுச் சென்றது தான் நடந்த மிச்சம். காந்தியின் தீர்க்கதரிசனமற்ற பார்வையால்.. தமிழர்களின் சைவ நாகரிகம் தழைத்தோங்கிய சிந்துவெளி இன்று பாகிஸ்தானாகி.. முஸ்லிம் அடிப்படைவாதப் பயங்கரவாதம் மண்டிக்கிடக்கும்.. பூமியாகக் கிடக்கிறது.

1 hour ago, nedukkalapoovan said:

வரலாற்றைப் பற்றிய உங்களது மிகத் தவறான புரிதல்  என்பதை விட மேலதிகமாக  எதுவும் சொல்வதற்கில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நீங்கள் வரலாறு என்று எதைப்படிச்சிருக்கீங்கன்னு தெரியல்லை.

நாங்கள் படிச்சதில் இருந்து சைவத்தின் பதி பசு போன்ற அடிப்படை சைவ சித்தாந்தம் வளர்ந்து தழைத்தோங்கிய இடம் சிந்துவெளி என்று ஈழத்திலேயே புகட்டிட்டாங்கள்.

--

சமயச் சடங்குகளோடு தொடர்புடையவை அல்லது வணக்கத் தலங்கள் என்று சொல்லக்கூடிய கட்டிடப் பகுதிகள் எதுவும் தொல்பொருளாய்வில் அகப்படவில்லை அல்லது அடையாளம் காணப்படவில்லை. எனினும், சிறிய உருவச் சிலைகள், மற்றும் முத்திரைகளில் காணப்படுகின்ற உருவங்களையும், அவற்றிலே உருவகப்படுத்தப்பட்டுள்ள காட்சிகளையும் வைத்துச் சமயத் தொடர்புள்ள கருத்துருக்களையும் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக இந்து சமயத்தில் காணப்படும் பெண் தெய்வ வழிபாடு, இலிங்க வழிபாடு, பசுபதி பற்றிய எண்ணக்கரு, பலி பீடங்கள் போன்றவற்றின் அடைப்படைகளுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றை வைத்துத் தற்கால சைவ சமயத்தின் கூறுகள் பல சிந்துவெளிக் காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப் படுகின்றது.

---

அண்மைய ஆராய்ச்சிகளில்.. சிந்துவெளி மொழி தமிழ் மொழி சார்ந்திருக்க அதிக வாய்ப்புள்ளது என்ற அடிப்படையிலும் தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சிந்துவெளி எழுத்துக்கள்[தொகு]

மயிலாடுதுறையில் சிந்துவெளி எழுத்துக்கள்[தொகு]

180px-Mayiladuthurai_Indus_script.jpg
 
மயிலாடுதுறையில் கண்டறியப்பட்ட 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடாரி

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து.[8] இதன் காலம் கி.மு. 2000 - கி.மு. 1500 ஆகும்.[9]

காவிரிக்கரையில் சிந்துசமவெளி எழுத்துக்கள்[தொகு]

தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.[10]

சிந்து சமவெளி நாகரிகம்[தொகு]

சிந்து சமவெளி நாகரிகம் உள்ள நகரான மொகஞ்சதாரோவில் கிடைத்த முதுகைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.இவற்றில் விலங்கு வடிவம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங்குதல், எடுத்துக் கொள்வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்துகிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடிவம் அன், நகரத் தலைவன், பாண்டி, பாண்டியன் போன்றவற்றைக் குறிக்கிறது. இதற்கு இணையான வார்த்தைகள் பழந்தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும்போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழுதிபாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.

இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது சிந்து சமவெளியில் திராவிட குடும்ப மொழியே பேசப்பட்டிருக்க வேண்டும் என்று கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.[11] சென்னை அருங்காட்சியகத்தில் இந்த நாகரீக கால போருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.[12]

https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_நாகரிகம்

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nedukkalapoovan said:

நீங்க என்னதான் சொன்னாலும்  டுல்பன் சொல்லுவார் அது கோவில் இல்ல பட்டான் விவாசாயம் செய்த பழைய நிலமென😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

எல்லாம் காந்தி செய்த வேலை. கடைசியில் காந்தி பாகிஸ்தானை உருவாக்கி தன்நாட்டுக்கென்று ஒரு நிரந்தர எதிரியை பக்கத்தில் வைச்சுச் சென்றது தான் நடந்த மிச்சம். காந்தியின் தீர்க்கதரிசனமற்ற பார்வையால்.. தமிழர்களின் சைவ நாகரிகம் தழைத்தோங்கிய சிந்துவெளி இன்று பாகிஸ்தானாகி.. முஸ்லிம் அடிப்படைவாதப் பயங்கரவாதம் மண்டிக்கிடக்கும்.. பூமியாகக் கிடக்கிறது.

இப்போதே இந்தியா இப்படி ஆட்டம் போடுது. பிரிக்கப்படாமக் இருந்திருக்குமானால் ..... நினைக்கவே முடியவில்லை.

அது சரி....

யாருக்காவது இந்தியாவின்(BJP) யின் அகண்ட பாரதம் என்கின்ற கொள்கை பற்றித் தெரியுமா 🤔

1 hour ago, nedukkalapoovan said:

நீங்கள் வரலாறு என்று எதைப்படிச்சிருக்கீங்கன்னு தெரியல்லை.

நாங்கள் படிச்சதில் இருந்து சைவத்தின் பதி பசு போன்ற அடிப்படை சைவ சித்தாந்தம் வளர்ந்து தழைத்தோங்கிய இடம் சிந்துவெளி என்று ஈழத்திலேயே புகட்டிட்டாங்கள்.

--

சமயச் சடங்குகளோடு தொடர்புடையவை அல்லது வணக்கத் தலங்கள் என்று சொல்லக்கூடிய கட்டிடப் பகுதிகள் எதுவும் தொல்பொருளாய்வில் அகப்படவில்லை அல்லது அடையாளம் காணப்படவில்லை. எனினும், சிறிய உருவச் சிலைகள், மற்றும் முத்திரைகளில் காணப்படுகின்ற உருவங்களையும், அவற்றிலே உருவகப்படுத்தப்பட்டுள்ள காட்சிகளையும் வைத்துச் சமயத் தொடர்புள்ள கருத்துருக்களையும் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக இந்து சமயத்தில் காணப்படும் பெண் தெய்வ வழிபாடு, இலிங்க வழிபாடு, பசுபதி பற்றிய எண்ணக்கரு, பலி பீடங்கள் போன்றவற்றின் அடைப்படைகளுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றை வைத்துத் தற்கால சைவ சமயத்தின் கூறுகள் பல சிந்துவெளிக் காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப் படுகின்றது.

---

அண்மைய ஆராய்ச்சிகளில்.. சிந்துவெளி மொழி தமிழ் மொழி சார்ந்திருக்க அதிக வாய்ப்புள்ளது என்ற அடிப்படையிலும் தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சிந்துவெளி எழுத்துக்கள்[தொகு]

மயிலாடுதுறையில் சிந்துவெளி எழுத்துக்கள்[தொகு]

180px-Mayiladuthurai_Indus_script.jpg
 
மயிலாடுதுறையில் கண்டறியப்பட்ட 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடாரி

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து.[8] இதன் காலம் கி.மு. 2000 - கி.மு. 1500 ஆகும்.[9]

காவிரிக்கரையில் சிந்துசமவெளி எழுத்துக்கள்[தொகு]

தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.[10]

சிந்து சமவெளி நாகரிகம்[தொகு]

சிந்து சமவெளி நாகரிகம் உள்ள நகரான மொகஞ்சதாரோவில் கிடைத்த முதுகைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.இவற்றில் விலங்கு வடிவம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங்குதல், எடுத்துக் கொள்வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்துகிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடிவம் அன், நகரத் தலைவன், பாண்டி, பாண்டியன் போன்றவற்றைக் குறிக்கிறது. இதற்கு இணையான வார்த்தைகள் பழந்தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும்போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழுதிபாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.

இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது சிந்து சமவெளியில் திராவிட குடும்ப மொழியே பேசப்பட்டிருக்க வேண்டும் என்று கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.[11] சென்னை அருங்காட்சியகத்தில் இந்த நாகரீக கால போருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.[12]

https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_நாகரிகம்

நெடுக்கர் நான. கூறியது இந்த விக்கிபீடியா தகவல் பற்றியதல்ல. எனது கேள்வி இதற்கெல்லாம காந்தி தான் காரணம் என்று நீங்கள்  கூறியதைபற்றிதான் எனது கேள்வி. இந்தியா சுதந்திரமடைநபோது அங்கு இருந்த மக்கள் தனியே பிரிந்து  போக விரும்பிய போது அதை அனுமதித்தது தவறல்லவே. ஏதோ காந்தி தான் அங்கு வாழ்த்த தமிழரை விரட்டினார. என்பது போல் உங்கள் கருத்து உள்ளது.  

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நெடுக்கர் நான. கூறியது இந்த விக்கிபீடியா தகவல் பற்றியதல்ல. எனது கேள்வி இதற்கெல்லாம காந்தி தான் காரணம் என்று நீங்கள்  கூறியதைபற்றிதான் எனது கேள்வி. இந்தியா சுதந்திரமடைநபோது அங்கு இருந்த மக்கள் தனியே பிரிந்து  போக விரும்பிய போது அதை அனுமதித்தது தவறல்லவே. ஏதோ காந்தி தான் அங்கு வாழ்த்த தமிழரை விரட்டினார. என்பது போல் உங்கள் கருத்து உள்ளது.  

காந்தி தான் ஜின்னா கேட்டதற்கு மாறாக எல்லைகளை மாற்றி.. காஷ்மீரை கைக்குள் வைச்சுக் கொண்டு.. பண்டைய நாகரிக சைவ பூமியை முஸ்லிம்களிடம் கையளித்தார். காந்தியின் முட்டாள் தனத்துக்கு தான் அவர் சூடே வாங்கினார். அப்போ தமிழர்கள் தமிழ்நாடாக பிரிந்து போகக் கேட்ட போது ஏன் நேரு விரும்பவில்லை. தமிழர்கள் தமிழீழமாகப் பிரிந்து போக ஏன் நேருவின் பேரன் விரும்பவில்லை..!

13 hours ago, nedukkalapoovan said:

காந்தி தான் ஜின்னா கேட்டதற்கு மாறாக எல்லைகளை மாற்றி.. காஷ்மீரை கைக்குள் வைச்சுக் கொண்டு.. பண்டைய நாகரிக சைவ பூமியை முஸ்லிம்களிடம் கையளித்தார். காந்தியின் முட்டாள் தனத்துக்கு தான் அவர் சூடே வாங்கினார். அப்போ தமிழர்கள் தமிழ்நாடாக பிரிந்து போகக் கேட்ட போது ஏன் நேரு விரும்பவில்லை. தமிழர்கள் தமிழீழமாகப் பிரிந்து போக ஏன் நேருவின் பேரன் விரும்பவில்லை..!

நெடுக்கர் நீங்கள் இணைத்த விக்கிபீடியா கட்டுரையில் முக்கியமான மொழி தொடர்பான பந்தியை தவிர்த்துவிட்டுள்ளீர்கள். அதனால் அதை இணைத்துள்ளேன். மேலும் சிந்துவெளி நாகரீகம்  என்பது மூவாயிரம் வருடங்களுக்கு முந்தியது என்றே தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டதுடன், உலகின் பல ஏனைய நாகரீகங்களைப் போலவே இந்த நாகரீகமும்  எப்படி அற்றுப்போனதற்கான தகவல்கள் இல்லை. அங்கே உருது பேசும் முஸ்லீம்  மக்கள் வாழ்ந்ததால் அவர்களுக்கான நாடு இந்திய சுதந்திரத்தினபோது அவர்களால் வலியுறுத்தப் பட்டு பெற்றுக்கொள்ளப்பட்டது. காந்தி தான் இந்த பகுதிகளை அவர்களிக்கு தேர்வு செய்து வழங்கினார் என்பதற்கான ஆதாரங்களை இணைத்தால் நாமும் வாசிக்கலாம். 

மேலும் நீங்கள் இணைக்கவிரும்பாத  விக்கிப்பீடியாவின் கட்டுரையின்  பந்தி வருமாறு. 

சிந்து சமவெளி நாகரீகம் - விக்கிபீடியா

சிந்து வெளி மக்கள் பேசிய மொழி அல்லது மொழிகள் பற்றி உறுதியான முடிவுக்கு வரக்கூடிய தகவல்கள் இதுவரை வெளிப்படவில்லை. இங்கு பேசப்பட்ட மொழியின் எழுத்து வடிவங்கள் எனக் கருதப்படும் குறியீட்டு வடிவங்கள் சிறிய அளவுள்ள முத்திரைகளின் வடிவில் ஏராளமாகக் கிடைத்துள்ளது தவிர வேறு சான்றுகள் எதுவும் கிடையாது. இவ்வெழுத்துக்களை வாசிக்கும் முயற்சிகளில் பல பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் இன்னும் வெற்றி பெறாதது ஒரு புறமிருக்க இவை எழுத்துக்களே அல்ல வெறும் குறியீட்டு அடையாளங்களே என அண்மையில் சில ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள். எனினும் இது பற்றிய வாதங்கள் தொடர்ந்து தான் வருகின்றன. இது சிந்துச் சமவெளி மக்கள் பேசிய மொழிக்குரிய எழுத்துக்களே என நம்பும் ஆய்வாளர்களும், இம்மொழி எந்த மொழியினத்தைச் சார்ந்தது என்பது குறித்து ஒத்த கருத்துக்கு வரமுடியாமல் உள்ளனர். இன்று சிந்துவெளியைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் பெரும்பான்மையாகப் பேசப்படுவது இந்தோ-ஐரோப்பிய மொழிகளாகும். எனினும், இம்மொழி பேசுவோர், சிந்துவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்த காலப் பகுதியிலேயே இந்தியாவுக்குள் வந்ததாகக் கருதப்படுவதால், இது இந்தோ-ஐரோப்பிய இனத்தைச் சாராத மொழியென்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சிறப்பாக, இது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்ற கருத்துக்குப் பல ஆய்வாளரிடையே ஆதரவு உண்டு. இது முண்டாமொழியாக இருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

அண்மைக் காலத்தில், வட இந்திய ஆய்வாளர்கள் பலர், சிந்துவெளி மொழியானது இந்தோ-ஐரோப்பிய மொழியே என நிறுவ முயன்று வருகிறார்கள். சிறப்பாக, இந்து தேசியவாதிகள் பலர் இதன் மீது தீவிர கருத்துக்களைக் கொண்டிருப்பதால், இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள், அரசியல் பின்னணி கொண்டவையாகவும், உணர்வு சார்ந்தவைவையாகவும் மாறிவருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

எதுவுமே தவிர்க்கப்படவில்லை. நீங்கள் சரியாக வாசிக்கவில்லை.. 

குறிப்பாக இந்த வாக்கியத்தை..

//அண்மைய ஆராய்ச்சிகளில்.. சிந்துவெளி மொழி தமிழ் மொழி சார்ந்திருக்க அதிக வாய்ப்புள்ளது என்ற அடிப்படையிலும் தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. //

நாங்கள் இணைத்தது 2007 க்கு அப்புறமாக தமிழகத்தில் கண்டறியப்பட்ட சிந்துவெளி நாகரிக எச்சங்களில் இருந்தான ஆய்வுகளின் எதிர்வுகூறலை தான். பழையவற்றை அல்ல.

மேலும்.. முழு கட்டுரைக்கான இணைப்பும் வழங்கப்பட்டும் உள்ளது.

காந்தி - ஜின்னா வரலாற்றை தேடிப் படியுங்கள். விபரம் புரியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.