Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, text that says 'காலண்டர் பரிதாபங்கள் வாங்குறது 10 ரூபாய்க்கு..தேன் முட்டாய் கேக்குறது காலண்டர்... இதுல.. கிருஷ்ணன் படம் இல்லையா., லெட்சுமி படம் இல்லையா.. வேற MEMES SANTHAI லிாஙல ส3క'

Image may contain: text that says 'நண்பர்களே இந்த மாதத்தோடு முடிய போகிறது 2020 நான் உங்களை தொந்தரவு செய்திருந்தாலோ, வெறுப்பேற்றி இருந்தாலோ, கோபப்படுத்தி இருந்தாலோ, கஷ்டப்படுத்தி இருந்தாலோ, சங்கடப்படுத்தி இருந்தாலோ, சந்தோஷப்படுத்தி இருந்தாலோ கவலையே வேண்டாம், 2021திலும் அதையே தான் செய்ய போகிறேன் காலண்டர் மாறலாம் ஆனால் நான் மாற மாட்டேனே,'

  • Replies 68
  • Views 5.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

    தீர்வை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம் – புத்தாண்டுச் செய்தியில் சம்பந்தன் அழைப்பு    37 Views “இலங்கையின் தேசிய பிரச்னைக்கு புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வை

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2018 Memes Tamil - 10lilian

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'பார்த்து பதம்மா வாய்யா.. 20 21 உன்னை நினைச்சாலே நெஞ்சம் பதறுகிறது இன்னும் என்னென்ன சமாளிக்க போறேன் என்று தெரியல்லையே.'

  • கருத்துக்கள உறவுகள்

93407151_2279055529056610_85161090605740

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, text that says 'இவனுங்க சுருட்டி கொடுக்கர காலண்டர நேராக்கி சுவத்துல மாட்டுறதுக்குள்ள அடுத்த நியூ இயர் வந்துரும் போல'

Image may contain: 1 person, text that says 'amazon in ஓசி காலண்டர்| Select a location to see product availability அமேசான் ஓனர்'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, text that says 'பொறக்க போற 2021 ஆண்டாவது நல்லா இருக்குமா!!! நான் இன்னும் போல முரு முருகேசா 2020'

Image may contain: 1 person, text that says 'இந்த வருசத்துல 362 நாள வேஸ்ட் பண்ணியாச்சி..... SK பிடித்ததை பகிர்வோம் ர் இன்னும் 3 நாள் தான.. ஈசியா போய்ரும்'

சரி.....சரி. போ....போ....    இன்னும் மூணே மூணு நாள்தானே. சமாளிச்சிடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201230-155131.jpg 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says '31 dec night Gerang Lune 1 Jan morning ~Anbe sivam~'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text that says 'நைட் 12 மணி இருக்கும். எனக்கு போன் பன்னி இனிமேல் குடிக்கவே மாட்டேன் நு சொல்லிட்டு.. ஹாப்பி பொங்கல் நு சொன்னான் என் உடம்பெல்லாம் ஆடிப்போச்சு...'

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம் – புத்தாண்டுச் செய்தியில் சம்பந்தன் அழைப்பு

SAMPANTHAN025.png
 37 Views

“இலங்கையின் தேசிய பிரச்னைக்கு புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வை வென்றெடுக்க அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“மலர்ந்துள்ள 2021ஆம் ஆண்டானது நாட்டு மக்களுக்குச் செழிப்பானதும் மகிழ்ச்சிகரமானதுமான ஆண்டாக அமைய வேண்டும். இவ்வருடமானது எமது மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டு வருகின்ற ஆண்டாகத் திகழவேண்டும்.

இந்தப் புதிய ஆண்டிலாவது எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். அதில் முன்வைக்கப்படும் தீர்வானது நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் ஒருமித்த நாட்டுக்குள் பிரிக்கப்பட முடியாததாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அமையவேண்டும்.

அதேவேளை, மாகாணங்களுக்கு நேர்மையான ஓர் அதிகாரப் பகிர்வையும் கொண்டிருக்க வேண்டும். இதுவே எமது நிலைப்பாடு. எமது இந்தப் பரிந்துரைகளை புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம். நாட்டைப் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்ளேயே நாம் தீர்வைக் கேட்கின்றோம். எமது எதிர்கால சந்ததியினருக்கு வளம்மிக்கதும், நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டும் ஓர் இலங்கைத் தீவை உருவாக்குவதே எமது கடமையாகும்.

எனவே, இந்தப் புத்தாண்டு நாளில் இந்தத் தலையாய கருமத்தை நிறைவேற்ற இன, மத, கட்சி வேறுபாடின்றி உழைக்க முன்வருமாறு அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றுள்ளது.

https://www.ilakku.org/?p=38245

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, உடையார் said:

தீர்வை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம் – புத்தாண்டுச் செய்தியில் சம்பந்தன் அழைப்பு

SAMPANTHAN025.png

உடையார்  நீவீர் குசும்பன் ஐயா!புதுவருட சிரிப்புக்குள் ஆளை கொண்டுவந்து புகுத்தி வீட்டீர் ஐயா....😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text that says 'ஏன்டா அந்த ஆள திருப்பி அனுப்பிட்ட? CDARE அவர் 2021 காலண்டர் கேக்குறாரு. நம்மகிட்ட வெறும் 1000 காலண்டர் தான இருக்கு!'

Image may contain: 2 people, text that says 'OANE ODAYA உலகமே 2020 முடியபோது-னு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நீ ஏன் பா இவ்ளோ சோகமா இருக்க... UDAYA நான் தான் சார் அந்த 2020...'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'New Year Promises இன்னையிலிருந்து ஜிம்முக்கு போறோம்.. MAP EDITZ இனிமே குடிக்க கூடாது..'

  • கருத்துக்கள உறவுகள்

133875604_4026272357406695_7846898573802 

  • கருத்துக்கள உறவுகள்

132855056_1991765600976915_3865357557736 

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 8 people, beard and text that says 'மக்கள் ஏப்ரல் 14 புத்தாண்டு ராசிபலன்... Bhas ஜோசியர் சொல்லு... நீ தான் தைரியமான ஆளாச்சே....'

May be an image of 1 person and text that says 'ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள். நீங்க சொன்ன ஆங்கில புத்தாண்டு பலனையே இன்னும் அனுபவிச்சு முடியலப்பா.இனி இனி எந்த பலனும் வேண்டாப்பா'

May be an image of ‎4 people, outdoors and ‎text that says '‎UEI ஜாதக காரர் தம்பிக்கு ஒரு 5000 காசுல பரிகாரம் பன்னிட்டா அடுத்த வருசம் கெட்டி மேளம் தான் புலிகேசி மீம் ن CONSORER மீ ஏன் என் நெத்தில ஏதும் இளிச்சவாய் கூந்தல்நு எழுதி இருக்கா‎'‎‎

May be an image of 3 people and text that says '90ஸ் கிட்ஸ் ஜோசியர் வெளிநாடு வேலை கிடை ககும், வீடு வாகனம் வாங்குவீர்கள் ருமனம் හகு'

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 2 people and text that says 'இன்னும் 15நாள்ல New Year.. உங்க ஜிம்முல மாசம் Fees எவ்ளோ *Gym Owner'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of text that says 'ஜோசியர்: இந்த 2023 ஆண்டு எப்படி இருக்கின்றது என்று பார்த்தால் ஜோசியர் மக்கள் மக்கள்: அது எப்படி வேணாலும் இருந்திடு போகுது நீ மட்டும் வாய் திறக்காத ராசா'

May be an image of 5 people and text that says 'பூமி நான் 365 நாள் கஷ்டப்பட்டு சூரியனை சுத்தி வருவேனாம்!! இ வனு ங்க 365வது நாள் சந்தோஷமா newyear கொண்டாடுவானுகளாம்!! கொண்டாடுவாத'

May be an image of ‎4 people, people standing and ‎text that says '‎2023 هم நியூ இயர், பொங்கல், தீபாவளி எல்லாமே ஞாயிற்றுகிழமைல தான் வருது வருசமாடா இது‎'‎‎

May be an image of 9 people, beard and text that says 'இன்னும் கொஞ்ச நால்ல எல்லா மாற போகுது # நம்ம வாழ்க்கையா மாப்பிளை Vimal வாழ்கையா...... காலண்டர் மாமா!!!!'

May be a meme of 7 people and text

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2021 at 08:11, உடையார் said:

தீர்வை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம் – புத்தாண்டுச் செய்தியில் சம்பந்தன் அழைப்பு

SAMPANTHAN025.png
 37 Views

“இலங்கையின் தேசிய பிரச்னைக்கு புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வை வென்றெடுக்க அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“மலர்ந்துள்ள 2021ஆம் ஆண்டானது நாட்டு மக்களுக்குச் செழிப்பானதும் மகிழ்ச்சிகரமானதுமான ஆண்டாக அமைய வேண்டும். இவ்வருடமானது எமது மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டு வருகின்ற ஆண்டாகத் திகழவேண்டும்.

இந்தப் புதிய ஆண்டிலாவது எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். அதில் முன்வைக்கப்படும் தீர்வானது நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் ஒருமித்த நாட்டுக்குள் பிரிக்கப்பட முடியாததாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அமையவேண்டும்.

அதேவேளை, மாகாணங்களுக்கு நேர்மையான ஓர் அதிகாரப் பகிர்வையும் கொண்டிருக்க வேண்டும். இதுவே எமது நிலைப்பாடு. எமது இந்தப் பரிந்துரைகளை புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம். நாட்டைப் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்ளேயே நாம் தீர்வைக் கேட்கின்றோம். எமது எதிர்கால சந்ததியினருக்கு வளம்மிக்கதும், நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டும் ஓர் இலங்கைத் தீவை உருவாக்குவதே எமது கடமையாகும்.

எனவே, இந்தப் புத்தாண்டு நாளில் இந்தத் தலையாய கருமத்தை நிறைவேற்ற இன, மத, கட்சி வேறுபாடின்றி உழைக்க முன்வருமாறு அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றுள்ளது.

https://www.ilakku.org/?p=38245

எத்தனை புதுவருடங்களை கடந்திட்டோம்.  வசனங்கள் மட்டும் மாறவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

எத்தனை புதுவருடங்களை கடந்திட்டோம்.  வசனங்கள் மட்டும் மாறவில்லை.

ஐயாவுக்கு, பொய் சொல்லவும் பக்குவம் காணாது.
இந்த அறிவை வைத்துக் கொண்டு 50 வருசம், தமிழனை ஏமாத்திக் கொண்டு திரிஞ்சிருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nunavilan said:

எத்தனை புதுவருடங்களை கடந்திட்டோம்.  வசனங்கள் மட்டும் மாறவில்லை.

2 hours ago, nunavilan said:

எத்தனை புதுவருடங்களை கடந்திட்டோம்.  வசனங்கள் மட்டும் மாறவில்லை.

இரா.சம்பந்தன்ரை வெடிச் செய்திகளை இனிமேல் யாழ்களத்தில் தடை செய்யச் சொல்லோணும். 😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

எத்தனை புதுவருடங்களை கடந்திட்டோம்.  வசனங்கள் மட்டும் மாறவில்லை.

 ஒன்றில்  செய்தியை மாற்ற வேண்டும் அல்லது ஆளை மாற்ற வேண்டும். குடிகாரன் வாக்குறுதி போல 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 4 people and text that says '"2022 டிசம்பர் 31-ஓட தண்ணி போடறத நிறுத்திடலாமுன்னு இருக்கேன்.... TAMILMOVIES TAMIL ரதில "போன வருசமும் இதையேதான் நீ சொன்ன..." IVP memes டிசம்பர் -31 2021'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says '-1-2023 நாணயம் மிக்க மனிதன் கடவுளின் மகிமை பொருந்திய சுபகிருது மார்கழி 17 JAN- -ஜனவரி ஜமாதிஸானி ராசிபலன் ஞாயிறு மேஷம் வரவு SUNDAY சமநோக்குநாள் ரிஷபம் தனமை மிதுனம்- லாபம் தசமி மா.11.19 அசுபதி மா.5.12 தியா 16,47, 51.26 சித்தயோகம். ஈகை ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸீரெங்கமன்னா அமிர்தமதன சிம்மம்- செலவு திருநெடுந்தாண்டவ காகஷி கர்த்தர் விருத்த சேதனப் பட்டுப்பேர் கன்னி சாதனை கொண்ட புதுவருடத் திருநாள், ஆங்கில வருடப்பிறப்பு அரசு விடுமுறை. துலாம் தனுர் லக்கனம் இருப்பு நாழிகை விநாடி 34 விருச்சி- குழப்பம் அசதி இரகு 4.30-6.00 கூலம் மேற்கு வெற்றி குளிகன் 3.00-4.30 பரிகாரம்: வெல்லம் பாராட்டு 12.00-1.30 திதி தசமி மனம் நட்பு கரணன் 10.30-12.00 த்திரம், ஹஸ்தம் மாலை: 30 பகல் 10.30 இரவு:1.30-2.30 வரும் போதே ஒரு நாள் லீவ முழுங்கிடு வாரன் பாரு.......'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.