Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்களிற்கு இருக்கும் உணர்வு எனக்குமுண்டு; தூபியை மீள அமைக்க தயார்: துணை வேந்தர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 10/1/2021 at 19:57, யாயினி said:

நாகரீக அடிப்படையில் புணர் நிர்மாணங்கள் அவ்வப்போது நிகழ்வது வழமை தானே அந்த நோக்கில் புதுசா கட்டுங்கோ பிரச்சனை இல்லை..🤫

வளைவுகள் கலாச்சாரத்தையும் சமய விழுமியங்களையும் எடுத்தியம்பலாம் நினைவு தூபிகள் தமிழ் மக்களின்  இரத்த கறை படிந்த நினைவுகளை எடுத்துக்காட்டலாம் அத்தனைக்கும் சான்றாக விளங்கப்போகும் தூபிகள் வளைவுகள் அவசியம் யாயி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நாம் தமிழர் கட்சியையும் சேர்த்தா சொல்கின்றீர்கள்?

ஆம். நாம் தமிழர் கட்சியின் அணிலளவு உதவியும்  தேவைதானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
47 minutes ago, கிருபன் said:

ஆம். நாம் தமிழர் கட்சியின் அணிலளவு உதவியும்  தேவைதானே.

அணில் அளவோ? அனுமான் அளவோ? சிறுதுளி பெரு வெள்ளம் என்பதை கால தாழ்த்தி புரிந்துள்ளீர்கள்.

sengkodi-ninaivunaal-naam-tamilar-katchi-magalir-pasarai-pollaatchi-seeman-meeting45.jpg

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் (அதிமுக, திமுக உள்ளிட்ட) எல்லாம் உரத்துக் குரல்கொடுக்கும்போது கேட்கவேண்டியவர்கள் எல்லோருக்கும் கேட்கும்.  அதனால்தான் ஈழத்தமிழர்கள் தமிழக அரசியல் விடயங்களில் கட்சிசார்பு நிலை எடுக்காமல் எல்லோருடன் நல்லுறவைப்பேணி அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும்.

இன்னும் தமிழக அரசியல்வாதிகளை நம்புறீங்கள் பாருங்கோ ...உங்கள் பூட்டப் பிள்ளை காலத்திலையையும் இப்படி ஆவென்று வாயை பிளந்து பார்த்து கொண்டு இருங்கோ 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரதி said:

இன்னும் தமிழக அரசியல்வாதிகளை நம்புறீங்கள் பாருங்கோ ...உங்கள் பூட்டப் பிள்ளை காலத்திலையையும் இப்படி ஆவென்று வாயை பிளந்து பார்த்து கொண்டு இருங்கோ 

தமிழக மக்கள் கொதிக்கும்போது அரசியல்வாதிகள் குரல்கொடுப்பார்கள். அது மத்திய அரசுக்கு கேட்கும்போது அவர்கள் தமது நலன்களைக் கருதி அழுத்தங்களைக் கொடுப்பார்கள்.

75% சிங்களவர் வாழும் நாட்டில் இருக்கும் 22 இலட்சம் இலங்கைத் தமிழர்களுக்கும், எட்டு இலட்சம் மலையகத் தமிழர்களுக்கும் தமிழகத்தில் இருக்கும் 8 கோடி தமிழகர்களின் ஆதரவு முக்கியம்தானே.


 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நினைவு தூபிகள் தமிழ் மக்களின்  இரத்த கறை படிந்த நினைவுகளை எடுத்துக்காட்டலாம் அத்தனைக்கும் சான்றாக விளங்கப்போகும் தூபிகள் வளைவுகள் அவசியம்

பலர் தங்களது இறந்த உறவினர்களுக்காக ஒன்று சேர்ந்து வைக்கும் நினைவு தூபியும் றோட்டில் பகட்டிற்காக அமைக்கபடும் வளைவுகளும் ஒன்றா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

பலர் தங்களது இறந்த உறவினர்களுக்காக ஒன்று சேர்ந்து வைக்கும் நினைவு தூபியும் றோட்டில் பகட்டிற்காக அமைக்கபடும் வளைவுகளும் ஒன்றா?

இல்லை.😎

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, விளங்க நினைப்பவன் said:

பலர் தங்களது இறந்த உறவினர்களுக்காக ஒன்று சேர்ந்து வைக்கும் நினைவு தூபியும் றோட்டில் பகட்டிற்காக அமைக்கபடும் வளைவுகளும் ஒன்றா?

இரண்டு வேறு தூபி நினைவஞ்சலிக்க்கு வளைவு ஊர் பெயர் சொல்ல அவ்வளவுதான் 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, விளங்க நினைப்பவன் said:

பலர் தங்களது இறந்த உறவினர்களுக்காக ஒன்று சேர்ந்து வைக்கும் நினைவு தூபியும் றோட்டில் பகட்டிற்காக அமைக்கபடும் வளைவுகளும் ஒன்றா?

நிச்சயமாக இல்லை. இரண்டும் தமிழர்களின் இருப்புக்கு வெவ்வேறு வகையில் உதவும்.

 ஒவ்வொரு நாட்டிலும் வளைவுகள் அந்த இடத்தின்  icon ஆக கருதப்படுகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

ஒவ்வொரு நாட்டிலும் வளைவுகள் அந்த இடத்தின்  icon ஆக கருதப்படுகிறது.

யாழ்பாணத்தின் முக்கியமான அடையாளபடுத்தல் என்றால் யாழ்ழும் பனையும். பின்பு வசதிவரும் போது தாமரை கோபுரம் போன்று யாழ் பனை கோபுரங்கள் அமைக்கலாம். தற்போது சிறிய யாழ் பனை சின்னங்கள், பிளேற்றுகள் செய்து சுற்றுலா பயணிகளுக்கு விற்கலாம் அவர்களும் மகிழ்ச்சியாக வாங்குவார்கள்.
நாங்களும் இலங்கை வந்து திரும்பும் போது வெளிநாட்டு நண்பர்களுக்கு கொடுக்கலாம்.

5 hours ago, nunavilan said:

ஒவ்வொரு நாட்டிலும் வளைவுகள் அந்த இடத்தின்  icon ஆக கருதப்படுகிறது.

நான் வாழ்கின்ற நாட்டிலும், நான் பார்த்த சில நாடுகளிலும்   வளைவுகள் கட்டி அசிங்கபடுத்தாமல் றோட்டுக்களை அழகாக விட்டு வைத்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Victory Gate, Munich, Germany

Victory-Arch.webp

 

Gateway Arch, St.Louis, United States

Gateway-Arch.webp

 

Rua Augusta Arch, Lisbon, Portugal

Portugal.webp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.