Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆறாவதாக கிழடொன்று தாண்டித் தாண்டி ஓடுது.

தானாக விழுமா?அல்லது கால்தடம் போட்டு விழுத்தவா?

1 hour ago, கிருபன் said:

6 குமாரசாமி 32

 

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆறாவதாக கிழடொன்று தாண்டித் தாண்டி ஓடுது.

தானாக விழுமா?அல்லது கால்தடம் போட்டு விழுத்தவா?

 

Funny Vince McMahon looking at a bodybuilder on Make a GIF

அது மலை.......அப்படியெல்லாம் விழுத்த முடியாது பிரியன்.........32 புள்ளியல்ல அவரின் அனுபவம்......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

Funny Vince McMahon looking at a bodybuilder on Make a GIF

அது மலை.......அப்படியெல்லாம் விழுத்த முடியாது பிரியன்.........32 புள்ளியல்ல அவரின் அனுபவம்......!   😁

யானையும் அறுகம்புல்லில் தடக்கிவிழலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஆறாவதாக கிழடொன்று தாண்டித் தாண்டி ஓடுது.

தானாக விழுமா?அல்லது கால்தடம் போட்டு விழுத்தவா?

 

என்ன அங்கை சத்தம்?  :406:

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

என்ன அங்கை சத்தம்?  :406:

வேறு ஒன்றும் இல்லை தாத்தா அள‌வுக்கு அதிக‌மாய் உங்க‌ளை புக‌ழின‌ம்

48புள்ளியோட‌ என்னோட‌ நிக்க‌ வேண்டிய‌ நீங்க‌ள் 

அடுத்த‌ சீச‌னில் எல்லாத்தையும் சரி செய்யிறேன் 😁😀

குறைந்த‌து 8புள்ளி த‌ன்னும் நீங்க‌ள் வெற்றிக்கு அருகில் வ‌ந்து கிடைக்காம‌ போன‌து 

உது தான் ஜ‌பிஎல் வெற்றி தோல்வியை க‌ணிப்ப‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌ம்...........😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

36)    செப் 25, 2021, சனி, 03:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - அபுதாபி    

DC  vs   RR

10 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ்  வெல்வதாகவும்   4 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
குமாரசாமி
கல்யாணி
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
நுணாவிலான்

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

வாதவூரான்
அஹஸ்தியன்
நந்தன்
கறுப்பி

 

இன்று நடக்கும்  முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🥳🥳🥳

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

37)    செப் 25, 2021, சனி, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - சார்ஜா    

SRH vs    PBKS

13 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  வெல்வதாகவும்   ஒருவர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஈழப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

 

பஞ்சாப் கிங்ஸ்

சுவி

 

இன்று நடக்கும்  இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?

🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈

🐯

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை  33 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 50
2 எப்போதும் தமிழன் 42
3 சுவைப்பிரியன் 40
4 சுவி 38
5 அஹஸ்தியன் 36
6 குமாரசாமி 34
7 நுணாவிலான் 34
8 ஈழப்பிரியன் 32
9 நந்தன் 32
10 வாத்தியார் 30
11 வாதவூரான் 28
12 கிருபன் 28
13 கல்யாணி 26
14 கறுப்பி 26
  • கருத்துக்கள உறவுகள்

பிந்திக் கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி ப‌ஞ்சாப் அணி சுவி அண்ணாவுக்கு முட்டை அனுப்பி வைச்ச‌வையாம் அதை சுவி அண்ணா சுவைத்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் என்று த‌க‌வ‌ல் வ‌ருது.................😁😀

  • கருத்துக்கள உறவுகள்

போர‌ போக்கை பார்த்தா எங்க‌ளுக்கு தான் முட்டை போல் தெரியுது........................😁😀

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தல👍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

போர‌ போக்கை பார்த்தா எங்க‌ளுக்கு தான் முட்டை போல் தெரியுது........................😁😀

கோல்டரை போட்டுத்ள்ளினால் தான உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் அதிக‌ ப‌ந்துக‌ளை வீன் அடிச்ச‌தால் வெற்றி ப‌ஞ்சாப்புக்கு...........😕
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை  5 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 50
2 எப்போதும் தமிழன் 42
3 சுவி 40
4 சுவைப்பிரியன் 40
5 அஹஸ்தியன் 36
6 குமாரசாமி 34
7 நுணாவிலான் 34
8 ஈழப்பிரியன் 32
9 நந்தன் 32
10 வாத்தியார் 30
11 வாதவூரான் 28
12 கிருபன் 28
13 கல்யாணி 26
14 கறுப்பி 26

 

13 பேருக்கு பெரிய முட்டை சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் புண்ணியத்தில் கிடைத்திருக்கு🥵

 

🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚

 

 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

பிந்திக் கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி ப‌ஞ்சாப் அணி சுவி அண்ணாவுக்கு முட்டை அனுப்பி வைச்ச‌வையாம் அதை சுவி அண்ணா சுவைத்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் என்று த‌க‌வ‌ல் வ‌ருது.................😁😀

புரட்டாசி சனியில் எனக்கு முட்டை அனுப்ப நினைத்து ஏமாந்தவர்களுக்கு நன்றி......!  😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பியை பாக்க பாவமாய் கிடக்கு   :gutenmorgen:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

கறுப்பியை பாக்க பாவமாய் கிடக்கு   :gutenmorgen:

கறுப்பியின் ருத்ரதாண்டவம் இனித்தான் ஆரம்பம் எல்லோருடைய தலையும் வெட்டி ஆடப்படும்......!

Tandav GIF | Gfycat

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

38)    செப் 26th, 2021, ஞாயிறு, 03:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அபுதாபி    

CSK vs    KKR

7 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ்  வெல்வதாகவும்  7 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
கல்யாணி
சுவைப்பிரியன்
வாத்தியார்
கிருபன்
பையன்26

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

குமாரசாமி
வாதவூரான்
அஹஸ்தியன்
நந்தன்
எப்போதும் தமிழன்
நுணாவிலான்
கறுப்பி

 

இன்று நடக்கும்  முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤼‍♂️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

39)    செப் 26th 2021, ஞாயிறூ, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் - துபாய்    

RCB     vs    MI

2 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெல்வதாகவும்   12 பேர் மும்பை இந்தியன்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

சுவைப்பிரியன்
நுணாவிலான்

 

மும்பை இந்தியன்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
கறுப்பி

 

இன்று நடக்கும்  இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🎭

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை  2 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 52
2 சுவி 42
3 சுவைப்பிரியன் 42
4 எப்போதும் தமிழன் 42
5 அஹஸ்தியன் 36
6 ஈழப்பிரியன் 34
7 குமாரசாமி 34
8 நுணாவிலான் 34
9 நந்தன் 32
10 வாத்தியார் 32
11 கிருபன் 30
12 வாதவூரான் 28
13 கல்யாணி 28
14 கறுப்பி 26
  • கருத்துக்கள உறவுகள்

Useless captaincy from Ian Morgan. You always bowl your best bowler for the 19th over.

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை இண்டைக்கும் ஆப்பு வைக்க‌ போகுது போல‌ ர‌ன்ஸ்ச‌ கூட‌ விட்டு கொடுக்கின‌ம்...........😕

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை இந்தியன்ச‌ ந‌ம்பி ப‌ல‌ புள்ளிக‌ளை இழ‌ந்த‌து தான் மிச்ச‌ம்

நியுசிலாந் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் போன‌ விளையாட்டிலும் ச‌ரி இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டிலும் அதிக‌ ஓட்ட‌ங்க‌ளை விட்டு கொடுத்திட்டார்

என்ன‌ செய்வ‌து முட்டை தான்..............😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை  54 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 52
2 சுவைப்பிரியன் 44
3 சுவி 42
4 எப்போதும் தமிழன் 42
5 அஹஸ்தியன் 36
6 நுணாவிலான் 36
7 ஈழப்பிரியன் 34
8 குமாரசாமி 34
9 நந்தன் 32
10 வாத்தியார் 32
11 கிருபன் 30
12 வாதவூரான் 28
13 கல்யாணி 28
14 கறுப்பி 26
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

large.ipl_2021_2609.png.8cddd248cabacd0c1e0ee4ff57f3a748.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.