Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

Csk Ka Whistle Podu Dhoni GIF - Csk Ka Whistle Podu Csk Dhoni - Discover &  Share GIFs

சென்னை தூக்குது கோப்பை, கொல்கத்தா தொட்டு பார்க்க மட்டும் அனுமதிக்கப் படும்......!  👍

துரோகி😁

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

நாளைக்கு இரவு. கிருபனுக்காக waiting !!😜

ந‌ண்பா நீங்க‌ இப்ப‌டி எழுத‌வ‌தை அன்பான‌ பெரு ம‌க்க‌ள் பார்த்தா 
கிருப‌ன் பெரிய‌ப்பாவின் ப‌திவை கொப்பி அடிக்க‌ போகிறார் போல‌ என்று நினைக்க‌ போகின‌ம்

பெரிய‌ப்பா ஜ‌பிஎல் அடியோட‌ முழுதா மீண்டு வ‌ர‌ வில்லையாம்
அதுக்கிடேல‌ உங்க‌ட‌ ப‌திவை இடுவ‌து ந‌ல்ல‌ம் ந‌ண்பா ஹா ஹா......................😁😀

  • கருத்துக்கள உறவுகள்

முந்தைய csk யின் ஆட்டங்களில் பிரபலங்கள்......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

63)    இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

ஒக்டோபர் 15, 2021, வெள்ளி, 07:30 PM
Final: சென்னை சூப்பர் கிங்ஸ் v கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் PBKS
சுவி MI
குமாரசாமி MI
வாதவூரான் MI
கல்யாணி DC
அஹஸ்தியன் DC
நந்தன் SRH
சுவைப்பிரியன் DC
எப்போதும் தமிழன் MI
வாத்தியார் SRH
கிருபன் MI
பையன்26 MI
நுணாவிலான் DC
கறுப்பி SRH

நாளைய போட்டியில் யாழ் களப் போட்டியாளர்கள் அனைவருக்கும் பெரிய வாத்து முட்டைகள் பரிமாறப்படும்!

😆😂

🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கால‌க் கொடுமை ஹா ஹா
எல்லாம் உந்த‌ மும்பைய‌ ந‌ம்பி ஏமாந்து போன‌வ‌ர்க‌ள் தான் அதிக‌ம்...................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

நாளைய போட்டியில் யாழ் களப் போட்டியாளர்கள் அனைவருக்கும் பெரிய வாத்து முட்டைகள் பரிமாறப்படும்!

ஒருத்தருக்கும் புள்ளிகள் இல்லை என்றால் அதுவும் பறவாயில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒருத்தருக்கும் புள்ளிகள் இல்லை என்றால் அதுவும் பறவாயில்லையே.

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை க‌ள்ளுக் கொட்டில் தாத்தா உங்க‌ளை முந்தி விட்டார் ஹா ஹா

ச‌ரி ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , கிருப‌ன் பெரிய‌ப்பா த‌ரும் 5ப‌வுன்ஸ் ப‌ரிசை உங்க‌ள் கையால் வேண்ட‌ விரும்புகிறேன் ஹா ஹா.............😁😀

  • கருத்துக்கள உறவுகள்
On 14/10/2021 at 11:22, suvy said:

Csk Ka Whistle Podu Dhoni GIF - Csk Ka Whistle Podu Csk Dhoni - Discover &  Share GIFs

சென்னை தூக்குது கோப்பை, கொல்கத்தா தொட்டு பார்க்க மட்டும் அனுமதிக்கப் படும்......!  👍

20211015-123137.png 😁😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

20211015-123137.png 😁😀

பாவம் பையா நீங்கள் .....உங்களுக்கு கைப்புள்ளை தானா கிடைத்தார் ........!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

193 ஓட்டங்கள்தானே!

KKR 11 பேரும் சேர்ந்து அடிக்கலாம்😁

  • கருத்துக்கள உறவுகள்

KOLKATA KNIGHT RIDERS INNINGS

(RUN RATE: 9.27)

34/0

Run Rate: 8.86

Overs: 3.5/20

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

193 ஓட்டங்கள்தானே!

KKR 11 பேரும் சேர்ந்து அடிக்கலாம்😁

தொட‌க்க‌ வீர‌ர்க‌ளின் அதிர‌டி ஆட்ட‌ம் கானாது பெரிய‌ப்பா

ஓட்ட‌த்தை கூட‌ விட்டுக் கொடுத்திட்டின‌ம்
ஓவ‌ருக்கு 11ர‌ன்ஸ் அடிக்க‌னும் சுல்ம‌ன் கில் ப‌ந்தை திண்டு த‌ள்ளு................😁😀

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

193 ஓட்டங்கள்தானே!

KKR 11 பேரும் சேர்ந்து அடிக்கலாம்😁

11 பேர் தேவையில்லை என தெரிகிறதே 😀

போட்டி CSK ஐ விட்டு போய் விட்டது

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

11 பேர் தேவையில்லை என தெரிகிறதே 😀

போட்டி CSK ஐ விட்டு போய் விட்டது

எங்கை போனது.இன்னும் 2 பேர் போட்டினம்.😪

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, சுவைப்பிரியன் said:

எங்கை போனது.இன்னும் 2 பேர் போட்டினம்.😪

தொடக்க‌ வீரர் சுல்ம‌ன் கில் இன்னும் கொஞ்ச‌ம் அதிர‌டியா விளையாடி இருந்தா வெற்றிய‌ நோக்கி போயிருக்கும் விளையாட்டு

நியுசிலாந் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் இன்று அதிக‌மான‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்து விட்டார்.............

சென்னை ர‌சிக‌ர்க‌ள் ச‌ந்தோச‌த்தில் விசில‌ போட்டுட்டு ப‌டுக்க‌ட்டும் அண்ணா...............................😁😀

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் வீர‌ர் மோர்க்க‌ன் உண்மையில் இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் என்ன‌ செய்தார் தெரிந்த‌வ‌ர்க‌ள் சொல்லுங்கோ

17ம‌ச்சில் விளையாடி 150ர‌ன்ஸ்ச‌ கூட‌ அடிச்சு இருக்க‌ மாட்டார்😓

  • கருத்துக்கள உறவுகள்

இண்டையான் தோல்விக்கு
நியுசிலாந் வீர‌ரும் இங்லாந் வீர‌ர் மோர்க்க‌ன் இவ‌ர்க‌ள் தான் கார‌ண‌ம்......................

  • கருத்துக்கள உறவுகள்

CSK 💪💪💪💪💪

5 minutes ago, பையன்26 said:

இண்டையான் தோல்விக்கு
நியுசிலாந் வீர‌ரும் இங்லாந் வீர‌ர் மோர்க்க‌ன் இவ‌ர்க‌ள் தான் கார‌ண‌ம்......................

அப்போ CSK காரணமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

CSK 💪💪💪💪💪

அப்போ CSK காரணமில்லை

170 ஓட்ட‌த்துக்கை சென்னைய‌ ம‌ட‌க்கி இருந்தா

தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் கொடுத்த‌ ந‌ல்ல‌ தொட‌க்க‌த்துக்கு க‌ண்டிப்பாய் சென்னைய‌ தோக்க‌டிச்சு கோப்பைய‌ வென்று இருக்க‌லாம்

ச‌ரி விளையாட்டு முடிஞ்சு போச்சு இனி அல‌ட்டி என்ன‌ பிரோச‌ன‌ம்
சென்னை வென்ற‌தில் என‌க்கு சிறு ம‌கிழ்ச்சி கூட‌ இல்லை

இர‌ண்டு நாளுக்கு நான் யூடுப் ப‌க்க‌மே போக‌ மாட்டேன்.....................😁😀

  • கருத்துக்கள உறவுகள்

1)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

OMA  எதிர்   PNG

 OMA

2)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்     

 BAN  எதிர்   SCO

 BAN

 3)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

 IRL  எதிர்   NED

 NED

4)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 சிறிலங்கா எதிர் நமீபியா 7:30 PM அபுதாபி    

 SRI  எதிர்   NAM

 SRI

5)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

SCO எதிர்   PNG

SCO

6)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட்     

OMA  எதிர்    BAN

BAN

7)    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

 NAM   எதிர்   NED

 NED

8 )    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி    

SRI எதிர்    IRL

SRI

9)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

BAN  எதிர்    PNG

BAN

10)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்    

OMA  எதிர்   SCO

SCO

11)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா    

 NAM   எதிர்  IRL

IRL

12)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா    

 SRI   எதிர்  NED

 SRI

முதல் சுற்று பிரிவு A:    

13)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில்ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

    IRL

    SRI

14)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில்பட்டியல் இடுக.  கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

SRI
IRL

15)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

NAM

முதல் சுற்று பிரிவு B:    

16)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில்ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

    BAN

    SCO

17)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில்பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

BAN
SCO

18)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்! 

 PNG

சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை:

19)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி    

 AUS  எதிர்   RSA

 AUS

20)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய்  

ENG   எதிர்  WI

ENG

21)    சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா  

கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

 A1   எதிர்  B2

 IRL

22)    சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்  

IND எதிர்   PAK

 IND

23)    சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

 AFG  எதிர்  B1

 BAN

24 )    சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய்    

RSA எதிர்   WI

WI

25)    சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா  

 PAK  எதிர்   NZL

 NZL

26)    சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி    

கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

ENG  எதிர்  B2

 ENG

27)    சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி 

B1  எதிர்  A2

SRI

28)    சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய்    

கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

AUS    A1

AUS

29)    சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா    

WI    B2

SCO

30)    சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்    

AFG    எதிர் PAK

PAK

31)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா    

RSA  எதிர்  A1

IRL

32)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய்    

ENG   எதிர்  AUS

ENG

33)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி    

கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

 AFG  எதிர்   A2

 AFG

 34)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 இந்தியா எதிர் நியூஸிலாந்து 7:30 PM துபாய்    

IND  எதிர்  NZL

 NZ

35)    சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா    

ENG எதிர்   A1

ENG

36)    சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி    

 RSA  எதிர்  B2

 RSA

37)    சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி  

 PAK எதிர்   A2

 PAK

38)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய்  

NZL  எதிர்  B1
BAN

39)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி    

 IND   எதிர்  AFG

 IND

40)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய்  

 AUS  எதிர்  B2

AUS

41)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி    

WI   எதிர்  A1

WI

42)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா    

NZL எதிர்    A2

 NZL

43)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய்    

 IND  எதிர்  B1

 IND

44)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி    

AUS எதிர்    WI

AUS

45)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா  

ENG   எதிர்  RSA

ENG

46)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி  

 NZL  எதிர்   AFG

 NZL

47)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

 PAK   எதிர்  B1

 PAK

48)    சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய்    

IND  எதிர்  A2

IND
########################################################
 
சுப்பர் 12 பிரிவு 1:    

49)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில்ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

 அவுஸ்திரேலியா - AUS

 இங்கிலாந்து - ENG
 
50)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில்பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

ENG
AUS

51)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்!

SCO

சுப்பர் 12 பிரிவு 2:    

52)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை?சரியான பதில்ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

இந்தியா -IND
பாகிஸ்தான் - PAK

53)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில்பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.    (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

IND
PAK

54)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்! 

SRI  

அரையிறுதிப் போட்டிகள்:    

55)   முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    

ENG

56)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    

IND

இறுதிப் போட்டி:    

57)    உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

PAK

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:    

58)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில்அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

 ENG

59)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில்குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

PNG

60)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Dawid Malan

61)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

IND

62)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Shakib Al Hasan

63)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 

ENG

64)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக்குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

Quinton de Kock

65)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

ENG

66)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? 

Tabraiz Shamsi

67)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியைசேர்ந்தவர்?
 
IND

68)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக்குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Rahul

69)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? 

IND

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

த‌மிழ் சிறி அண்ணா போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌தையிட்டு பெரும் ம‌கிழ்ச்சி 
வாழ்த்துக்க‌ள் அண்ணா

இந்த‌ ப‌திவை உல‌க‌ கோப்பை திரிக்குள் போய் போடுங்கோ இது ஜ‌பிஎல் திரி இன்றோடு இந்த‌ திரிக்கு வேலை இல்லை
க‌ட‌சி ம‌ச் ந‌ட‌ந்து முடிந்து விட்ட‌து.....................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

த‌மிழ் சிறி அண்ணா போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌தையிட்டு பெரும் ம‌கிழ்ச்சி 
வாழ்த்துக்க‌ள் அண்ணா

இந்த‌ ப‌திவை உல‌க‌ கோப்பை திரிக்குள் போய் போடுங்கோ இது ஜ‌பிஎல் திரி இன்றோடு இந்த‌ திரிக்கு வேலை இல்லை
க‌ட‌சி ம‌ச் ந‌ட‌ந்து முடிந்து விட்ட‌து.....................😁😀

பிழையை... சுட்டிக் காட்டியமைக்கு நன்றி பையன். 🙏

என்ன, போட்டி... எங்கை நடக்குது என்று தெரியாமலே....
கலந்து கொண்ட ஆளாக... இருப்பேன் போலுள்ளது. :grin:

ஆனாலும்... உங்களினதும், கிருபன்ஜீ யின் உற்சாகத்துக்கும்,
மட்டுமே... இந்தப் போட்டியில் கலந்து கொண்டேன். :)

போட்டி.. சிறப்புற நடக்க, மனமார்ந்த வாழ்த்துக்கள். 👍

99 % பார்த்து எழுதியது என்பதனையும்... முற் கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றேன். :grin:
யார்.. யாரை... பார்த்து எழுதினேன் என்பதை, கண்டு பிடிப்பதில் தான்..
உங்களது திறமையே... தங்கியுள்ளது. 😂

அப்பதான்... தமாசாக  இருக்கும்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

193 ஓட்டங்கள்தானே!

KKR 11 பேரும் சேர்ந்து அடிக்கலாம்😁

எக் யூஸ் மீ பெரிய‌ப்பா
விளையாட்டு முடிஞ்சு 12ம‌ணித்தியால‌த்தை தாண்டி விட்ட‌து

புள்ளிய‌ எப்ப‌ போடுவீங்க‌ள் ஹா ஹா 
ஜ‌ மீன் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுத்த‌ அணி

அதிக‌ ஓட்ட‌ம் எடுத்த‌ அணி

ஒரு விளையாட்டில் கூடிய‌ ஓட்ட‌ம் எடுத்த வீர‌ர்

ஒரு விளையாட்டில் அதிக‌ விக்கேட் எடுத்த‌ வீர‌ர் யார் என்று புள்ளிக் க‌ண‌க்கு நிறைய‌ இருக்கு பெரிய‌ப்பா..............

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

பையா, உங்கள் பெரியப்பா CSK இன் வெற்றியை தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருப்பாதால் களத்திற்கு வரமுடியவில்லை😀 

எல்லாம் இண்டைக்கு வரும்.. கொஞ்சம் எலுமிச்சம் புளியும் தயிரும் கலந்து அடிச்சிருக்கிறன். எல்லாம் தெளிய கணக்குப் போடலாம்😂

1 hour ago, MEERA said:

பையா, உங்கள் பெரியப்பா CSK இன் வெற்றியை தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருப்பாதால் களத்திற்கு வரமுடியவில்லை😀 

KKR இன் தோல்வியால் துவண்டுபோனதும், வயசாளி விளையாடாமலே சென்னை வென்றதும் கணக்குப் போட சுணக்கம் தருகுது🤯

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.