Jump to content

தமிழ்நாட்டின் அடுத்த CM யார்? - The Imperfect Show சர்வே முடிவுகள்! TN Elections 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புலவர் said:

உண்மையில் சீமான் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும்2வது அல்லது 3 வது இடத்தில்தான் வைத்திருப்பார்கள். இது வேசி ஊடகங்களின் கருத்துத்திணிப்பு.பிரசாந் கிசோரின் திட்டங்களில் ஊடகங்களுக்கு பணம் கொடுத்து பொய்யான கருத்துத்திணிப்பை உசய்வதும் ஒரு அங்கமே. புதிய தலைமுறையில் திமுகவின் வெற்றிக்கு என்ன காரணம் என்ற கேள்வியே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற மாதிரி அவர்களின் திட்டத்தை செளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.சீமான் 3வது சக்தியாக நிச்சயம் வருவார்.தினகரனின் கட்சி வாக்குகளைப் பிரிக்காவிட்டால் அதிமுக வே வெற்றி பெறக்கூடிய ஷழரல் இருந்திருக்கும். பாமர மனிதனாக இருக்கும் எடப்பாடியின் ஆட்சியை  கறைகள் பெரிய அளவில் இல்லை. தினகரன் பிளவும் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட.சியில் இருப்பதால் ஒரு மாற்றம் வேண்டும் என்று வாக்களிப்பதால் திமுகவுக்கு சார்பான நிலை வரலாம். ஆனால் பல இடங்களில் கடும் போட்டி இருக்கும்.

என் கணிப்பு படி வெற்றி அல்ல நாம் தமிழர் கட்சியின் குறி(இந்த தேர்தலில்) 

ஒரு பேரம் பேசும் சக்தியாக வருதலே.

அதை வைத்து தலமைக்கட்சி நாம் என்ற அடிப்படையில் அடுத்த முறை கூட்டணிகள் ஏற்படும். (ஆகக்குறைந்தது தமிழ் தேசிய விரும்பிகள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாமர மனிதனாக இருக்கும் எடப்பாடி என்று சொல்வது பாமர  மக்களுக்கே  மிகவும் அவமானம். தனது சுயநலத்திற்காக தவழ்ந்து சென்று சசிகலாவின் காலை  பிடித்து கும்பிட்டவர்  எடப்பாடி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

பாமர மனிதனாக இருக்கும் எடப்பாடி என்று சொல்வது பாமர  மக்களுக்கே  மிகவும் அவமானம். தனது சுயநலத்திற்காக தவழ்ந்து சென்று சசிகலாவின் காலை  பிடித்து கும்பிட்டவர்  எடப்பாடி.

 

ஸ்டாலின், கனிமொழி-ராசா ஓகேயா? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and people sitting

ஓபிஎஸ் அவர்களின் தாயாரிடம் வாழ்த்து பெற்ற எடப்பாடியார் மற்றும் ஓபிஎஸ்.
தமிழர்கள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.