Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித குல வரலாற்றில் மிகப் பெரிய துரோகி யார் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2021 at 05:12, nunavilan said:

நாடு நாடாக பேச்சுவார்தைக்கு புலிகள் போனது இலகுவில் தமிழ் மக்களால் மறக்கப்பட அல்ல.

புலிகள் மீது அரசியல் தவறு இல்லை என்று புலிவாந்தி எடுக்காது போனால் 
மீண்டும் மீண்டும் தோல்வியே வரும் .......
ஏனெனில் இப்போ வெற்றிவாகை சூடிக்கொண்டு இருகிறார்கள்.
புலிவாந்தி  எடுக்கவில்லை என்றால் அது தோல்வியில் முடிந்துவிடும் 

என்ன லொஜிக்? 
அப்படியே உடெம்பெல்லாம் கூசுது 

  • Replies 78
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழகன் said:

சீமான் ஒன்றும் கருணாநிதி போல் வந்தேறி அல்ல. இனமானம் உள்ள ஆகச்சிறந்த தமிழ் தேசியன். பதினாறடி பாயும் குட்டி.

மேதகுவை விஞ்சுவார். மேலும், மேலும் வெற்றிகளை அடைவார். பார்க்கத்தான் போகிறோம்.

ஆமாம்!🤓

பொட்டம்மான் மயிர் என்று சொன்னவர்தானே.. மேதகுவை மிஞ்சி அகண்ட தமிழகம், தமிழீழம் எங்கணும் இருக்கும் தூய தமிழர்களை இரட்சிப்பார்😃😁

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

ஆமாம்!🤓

பொட்டம்மான் மயிர் என்று சொன்னவர்தானே.. மேதகுவை மிஞ்சி அகண்ட தமிழகம், தமிழீழம் எங்கணும் இருக்கும் தூய தமிழர்களை இரட்சிப்பார்😃😁

அவர் அப்படி சொல்லுமுன்பு 
நாங்கள் எல்லாம் பால் என்றால் பால் 
தயிர் என்றால் தயிர் என்று சொல்லிக்கொண்டு இருந்தவரக்ள்.

சீமான் எல்லாவற்றையும் இப்படி சொல்லி கெடுத்துப்புடடார் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஆமாம்!🤓

பொட்டம்மான் மயிர் என்று சொன்னவர்தானே.. மேதகுவை மிஞ்சி அகண்ட தமிழகம், தமிழீழம் எங்கணும் இருக்கும் தூய தமிழர்களை இரட்சிப்பார்😃😁

அது புனைவான ஒலிப்பதிவு.

அப்படியே உண்மையாக இருந்தாலும், அது தளபதி பொட்டு அம்மான் மீதான ஆத்திரத்தில் வந்த வார்த்தை அல்ல. அவரின் பெயரை உபயோகித்து தமிழக அரசியலில் ஆதிக்கம் செய்ய விழைந்த ஒரு சில ஈழத்தமிழரை நோக்கி வந்த வார்த்தை.

நாம் எல்லாரும் ஓர் இனம். ஆனால் அண்ணன் சீமான் ஈழ அரசியல் தலைவர்களை விமர்சிப்பதில்லை. 

ஆனால் வெளிநாடு வாழ் உங்களை போன்ற சிலர் சீமானை, தமிழக அரசியலை கட்டுப்படுத்த முயலும் போதுதான் சிக்கல் உருவாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி பிறந்தநாள்: ஜூன் 3-ம் தேதி ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம்;  ஸ்டாலின் அறிவிப்பு | கருணாநிதி பிறந்தநாள்: ஜூன் 3-ம் தேதி ஒய்எம்சிஏ ...

கருணாநிதி, அப்புறம்.... வரலாறு தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

கருணாநிதி பிறந்தநாள்: ஜூன் 3-ம் தேதி ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம்;  ஸ்டாலின் அறிவிப்பு | கருணாநிதி பிறந்தநாள்: ஜூன் 3-ம் தேதி ஒய்எம்சிஏ ...

கருணாநிதி, அப்புறம்.... வரலாறு தொடரும்.

நரி முகத்தில் விழிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/4/2021 at 06:52, விளங்க நினைப்பவன் said:

துரோகி பட்டம் கொடுப்பதில் நீங்கள் ஒரு specialist . இலங்கையை சேர்ந்தவர்களுக்கு கொடுங்கோ வேறு நாட்டை சேர்ந்தவருக்கு கொடுப்பது நியாயம் இல்லை.

தமிழர்களுக்கெதிராகவும், அவர்களின் விடுதலைக்கெதிராகவும் எதிரியுடன் சேர்ந்து நின்று உழைத்தவர்கள், இன்றும் உழைத்துவருபவர்களை நான் துரோகிகள் என்று எண்ணுகிறேன். அது கருணாவாகா இருந்தால் என்ன, பிள்ளையானாக இருந்தாலென்ன, டக்கிளஸாக இருந்தாலென்ன, கருனாநிதியாக இருந்தால் என்ன, ஒன்றுதான். எனது வரைவிலக்கணம் மிகவும் சுலபமானது, "நீ எனது இனத்திற்கு எதிராக இயங்குகிறாயா, அப்படியானால் உன்னை துரோகியென்று அழைப்பதில் தவறேயில்லை".

சரி, உங்களின் பிரச்சினைக்கு வரலாம். எனது பல்கலைக் கழகத்தில் "பட்டம்" பெறுவதற்கு பலர் வரிசையில் முண்டியடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவராக வைத்துச் செய்து, பட்டமளிப்பு வழங்கலாம் என்று இருக்கிறேன் , நீங்கள் எப்படி? இன்னும் நாளிருக்கிறது, ஆறுதலாகவே விண்ணப்பம் செய்யுங்கள். உங்களைத் தனியாகக் கவனிக்கலாம், கவலை வேண்டாம்!

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

ஆமாம்!🤓

பொட்டம்மான் மயிர் என்று சொன்னவர்தானே.. மேதகுவை மிஞ்சி அகண்ட தமிழகம், தமிழீழம் எங்கணும் இருக்கும் தூய தமிழர்களை இரட்சிப்பார்😃😁

கிருபன்,

உங்களிடம் ஓறிரு  மிக இலகுவான கேள்விகள்.

இன்று தமிழகத்தில் ஈழத்தமிழர் சார்பாக ஒலிக்கும் குரல் எது ? (இதற்கு சீமான் பணத்திற்காகத்தான் புலிகளைப் பெயரைப் பாவிக்கிறார் எனும் அபத்தமான பதிலைவிட வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்)

அடுத்ததாக, திராவிடக் கும்பல்கள் தற்போது, "ஈழத்தமிழனுக்காக நாம் அரசியல் நடத்தவில்லை, எங்களின் சாதி பிரச்சினைகளுக்காக நீங்கள் ஈழத்தில் போராடினால்த்தான் உங்களின் பிரச்சினைபற்றிப் பேச முடியும் - குளத்தூர் மணி", "அவர்களின் சோழியை 2009 இல் வைச்சு முடிச்சோமில்லை, அதுதான் ஈழச் சண்டை - சுந்தரவள்ளி ?", " உங்க பிரச்சினை முடிஞ்சி போச்சி, கடந்து போவியா -  குளத்தூர் மணி?", "அவன் தான் பிரபாகரன் எனும் பயல், அவனோடு போய் துப்பாக்கி புடிச்சு சண்டை புடிச்சியா -  திராவிடன் பிரசன்னா?".......என்று பலவழிகளிலும் ஈழத்தமிழரின் பிரச்சினையினை தமிழகத்தில் உயிர்ப்புடன் வைத்திருந்து அர்ப்பணிப்புடன் நீதிகேட்டு வருகிறார்களே?  இப்படி எதுவித அர்ப்பணிப்பும் இல்லாமல் வெறும் வாக்குகளுக்காகவும், தனது சொந்தப் பதவிச் சுகத்திற்காகவும் கூவும் சீமானை நீங்கள் எதிர்க்கிறீர்களா? 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இறுதிக்கட்ட இனவழிப்பில் கருனாநிதி, கனிமொழி ஆகியோரின் பங்குபற்றி நீங்கள் ஓரளவிற்கு அறிந்திருப்பீர்கள். குறைந்தது கருனாநிதி வெளிப்படையாக தனது மெத்தப் படித்த தமிழ் மொழியின் செழுமையைப் பாவித்து உதிர்த்த ஏளனங்களையும் படித்திருப்பீர்கள். சீமான் பொட்டம்மானை ஏகதொனியில் பேசினார் எனும் ஒரு உறுதிப்படுத்தபாடாத ஒலிநாடாவை வைத்துக்கொண்டு விமர்சிக்கிறீர்களே, தமிழகத்தின் முதல்வர் ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது உதிர்ந்த வார்த்தைகளைக் காட்டிலும் சீமான் (அப்படி பேசியது ஒருவேளையில் உண்மையாகவிருந்தால்க் கூட) கூறியது எவ்விதத்தில் மோசமானது என்று கருதுகிறீர்கள்?

இறுதியாக, திராவிடத்தை, அதனது உண்மையான சுயரூபம் தெரிந்தபின்னரும், ஈழத்தமிழனாக இருந்துகொண்டு ஆதரிப்பது ஏனோ? 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரஞ்சித் said:

மின்னம்பலம் துணை என்று இருக்கிற பச்சைப் பிள்ளை. அவரிடம் கேள்வியா? 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரஞ்சித் said:

குறைந்தது கருனாநிதி வெளிப்படையாக தனது மெத்தப் படித்த தமிழ் மொழியின் செழுமையைப் பாவித்து உதிர்த்த ஏளனங்களையும் படித்திருப்பீர்கள்.

ஊருக்கு ஒரு பெண் உள்ள தந்திரமிக்க தெலுங்கரால் தமிழ்நாட்டு தமிழர்களை தமிழ் தமிழ் என்று சொல்லி இலகுவாக ஏமாற்றி  உள்ளார் யாரோ எழுதிக்கொடுத்த தமிழைவைத்து  தமிழ்நாட்டை சூறையாடியிருக்கிறார் .

இப்பகூட உதாரணத்துக்கு கனடா தமிழ் இருக்கைக்கு திமுக பணம் கொடுத்த்தை வைத்து ஏதோ திமுகாதான் தமிழை உலகத்தில் வளர்ப்பது போல் பாசாங்கு செய்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரஞ்சித் said:

கிருபன்,

உங்களிடம் ஓறிரு  மிக இலகுவான கேள்விகள்.

இன்று தமிழகத்தில் ஈழத்தமிழர் சார்பாக ஒலிக்கும் குரல் எது ? (இதற்கு சீமான் பணத்திற்காகத்தான் புலிகளைப் பெயரைப் பாவிக்கிறார் எனும் அபத்தமான பதிலைவிட வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்)

அடுத்ததாக, திராவிடக் கும்பல்கள் தற்போது, "ஈழத்தமிழனுக்காக நாம் அரசியல் நடத்தவில்லை, எங்களின் சாதி பிரச்சினைகளுக்காக நீங்கள் ஈழத்தில் போராடினால்த்தான் உங்களின் பிரச்சினைபற்றிப் பேச முடியும் - குளத்தூர் மணி", "அவர்களின் சோழியை 2009 இல் வைச்சு முடிச்சோமில்லை, அதுதான் ஈழச் சண்டை - சுந்தரவள்ளி ?", " உங்க பிரச்சினை முடிஞ்சி போச்சி, கடந்து போவியா -  குளத்தூர் மணி?", "அவன் தான் பிரபாகரன் எனும் பயல், அவனோடு போய் துப்பாக்கி புடிச்சு சண்டை புடிச்சியா -  திராவிடன் பிரசன்னா?".......என்று பலவழிகளிலும் ஈழத்தமிழரின் பிரச்சினையினை தமிழகத்தில் உயிர்ப்புடன் வைத்திருந்து அர்ப்பணிப்புடன் நீதிகேட்டு வருகிறார்களே?  இப்படி எதுவித அர்ப்பணிப்பும் இல்லாமல் வெறும் வாக்குகளுக்காகவும், தனது சொந்தப் பதவிச் சுகத்திற்காகவும் கூவும் சீமானை நீங்கள் எதிர்க்கிறீர்களா? 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இறுதிக்கட்ட இனவழிப்பில் கருனாநிதி, கனிமொழி ஆகியோரின் பங்குபற்றி நீங்கள் ஓரளவிற்கு அறிந்திருப்பீர்கள். குறைந்தது கருனாநிதி வெளிப்படையாக தனது மெத்தப் படித்த தமிழ் மொழியின் செழுமையைப் பாவித்து உதிர்த்த ஏளனங்களையும் படித்திருப்பீர்கள். சீமான் பொட்டம்மானை ஏகதொனியில் பேசினார் எனும் ஒரு உறுதிப்படுத்தபாடாத ஒலிநாடாவை வைத்துக்கொண்டு விமர்சிக்கிறீர்களே, தமிழகத்தின் முதல்வர் ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது உதிர்ந்த வார்த்தைகளைக் காட்டிலும் சீமான் (அப்படி பேசியது ஒருவேளையில் உண்மையாகவிருந்தால்க் கூட) கூறியது எவ்விதத்தில் மோசமானது என்று கருதுகிறீர்கள்?

இறுதியாக, திராவிடத்தை, அதனது உண்மையான சுயரூபம் தெரிந்தபின்னரும், ஈழத்தமிழனாக இருந்துகொண்டு ஆதரிப்பது ஏனோ? 

நம்பிக்கைய கை விடாதிய அண்ணாச்சி, நாங்க இருக்கோம்.... தமிழ்நாட்டுக்கு எதிராக போர்..... ஆமாம் போர்... 💪💪

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

நம்பிக்கைய கை விடாதிய அண்ணாச்சி, நாங்க இருக்கோம்.... தமிழ்நாட்டுக்கு எதிராக போர்..... ஆமாம் போர்... 💪💪

உங்க அறிவோ அறிவுண்ணே !!! அப்படியே ஷாக்காயிட்டே !!!! 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரஞ்சித் said:

உங்க அறிவோ அறிவுண்ணே !!! அப்படியே ஷாக்காயிட்டே !!!! 

அட போங்க பாஸ்.. இதுக்கெல்லாமா ஷாக் ஆயிட்டு... தொழில் பழகினதே உங்ககிட்டதான பாஸ்... 😜😜

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அட போங்க பாஸ்.. இதுக்கெல்லாமா ஷாக் ஆயிட்டு... தொழில் பழகினதே உங்ககிட்டதான பாஸ்... 😜😜

பைத்தியங்களுடன் பேசி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, வேறு உங்களுக்கு உகந்த வேலைகள் இருந்தால்ப் பாருங்கள். என்ன நான் சொல்லுறது ?
 
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

பைத்தியங்களுடன் பேசி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, வேறு உங்களுக்கு உகந்த வேலைகள் இருந்தால்ப் பாருங்கள். என்ன நான் சொல்லுறது ?
 
சரி பாஸ்.. எதுவா இருந்தாலும் நம்ப தொழில் தர்மப்படி ஒன்னாத்தான் பண்னனும்... வாங்க பாஸ் கெளம்புவம்..😂😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

தந்திரமிக்க தெலுங்கரால் தமிழ்நாட்டு தமிழர்களை தமிழ் தமிழ் என்று சொல்லி இலகுவாக ஏமாற்றி  உள்ளார் யாரோ எழுதிக்கொடுத்த தமிழைவைத்து 

இதை நீங்களே நம்பமாட்டீர்கள். ஆனால் யாழில் இப்படி எழுதினால்தானே  விசுவாசத்தைக் காட்டமுடியும்😂😂

கருணாநிதி அரசியல்வாதி. அரசியல் மூலம் பணம் பார்க்காமலா இருப்பார்? ஆனால் அவர் தமிழே தெரியாத தெலுங்கர் என்றும் பிறர் எழுதிக்கொடுத்த தமிழை பாவித்தார் என்பதும் வெறும் கசப்பால் வந்த கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

இதை நீங்களே நம்பமாட்டீர்கள். ஆனால் யாழில் இப்படி எழுதினால்தானே  விசுவாசத்தைக் காட்டமுடியும்😂😂

கருணாநிதி அரசியல்வாதி. அரசியல் மூலம் பணம் பார்க்காமலா இருப்பார்? ஆனால் அவர் தமிழே தெரியாத தெலுங்கர் என்றும் பிறர் எழுதிக்கொடுத்த தமிழை பாவித்தார் என்பதும் வெறும் கசப்பால் வந்த கருத்து. 

இப்போ பாருங்க இன்னும் சற்று நேரத்தில் பெருமாள் பாட, நாதம்ஸ் தாளம் போட, ரஞ்சித் ஆடன்னு விக்ரமன் படம் மாதிரி இருக்க போவுது இந்த திரி.. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் நின்ற புலிகளே தமிழ் மக்களின் உயிரை இறுதிக்காலத்தில் இரண்டாம் பட்சமாகக் கணித்து தடுத்து வைத்து விட்டார்கள். இதில் கருணாநிதிக்கு துரோகிப் பட்டம் கொடுக்க எவ்வளவு பேர் வரிசையில வருகீனம் பாருங்கள்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13 Members, 6 Anonymous, 404 Guests  யாரோ பிழையா சொல்லிபோட்டான்கள் போல் உள்ளது நாளைக்குத்தானே  எலக்சன் முடிவு திகதி இவ்வளவு சனம் யாழில் நிக்குது வராத ஆட்களும் வந்து நிக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

13 Members, 6 Anonymous, 404 Guests  யாரோ பிழையா சொல்லிபோட்டான்கள் போல் உள்ளது நாளைக்குத்தானே  எலக்சன் முடிவு திகதி இவ்வளவு சனம் யாழில் நிக்குது வராத ஆட்களும் வந்து நிக்கினம் .

சனிக்கிழமை ஏதெனும் சண்டை போகும்னு வந்திருப்பானுக... கருத்து சண்டை இலை எண்டா செய்திதளம்கள் போல சப்பெண்டு போகும் கருத்துக்களம்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பெருமாள் said:

13 Members, 6 Anonymous, 404 Guests  யாரோ பிழையா சொல்லிபோட்டான்கள் போல் உள்ளது நாளைக்குத்தானே  எலக்சன் முடிவு திகதி இவ்வளவு சனம் யாழில் நிக்குது வராத ஆட்களும் வந்து நிக்கினம் .

கட்டுப்பணம் காத்தில பறக்கிறத நேரடி வர்ணணையாக யாழில் தானே பார்க்க முடியும்? அதனால் தான் இப்பவே வந்து குந்தியிருக்கிறம்! இது அமெரிக்க கால்பந்துக் கால tail gating போல!😜

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

கிருபன்,

உங்களிடம் ஓறிரு  மிக இலகுவான கேள்விகள்.

பிந்தியதற்கு மன்னியுங்கள் ரஞ்சித். இலகுவான கேள்விகள் என்பதால் மின்னம்பலத்தில் தேடிப் பார்த்தேன். பதில்கள் கிடைக்கவில்லை.☹️ சொந்தமாக எழுத மூளையைக் கசக்கவேண்டி வந்திட்டுது. யாழில் இப்பவெல்லாம் மூளையைக் கசக்கி எழுதும் நிலை இல்லைத்தானே!😉

11 hours ago, ரஞ்சித் said:

இன்று தமிழகத்தில் ஈழத்தமிழர் சார்பாக ஒலிக்கும் குரல் எது ? (இதற்கு சீமான் பணத்திற்காகத்தான் புலிகளைப் பெயரைப் பாவிக்கிறார் எனும் அபத்தமான பதிலைவிட வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்)

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டபோது அனைத்துக்கட்சிகளும் குரல்கொடுத்தன என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். எனவே தமிழகத்தில் ஈழ உணர்வாளர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து, தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சிறு கட்சிகள் எல்லாவற்றினதும் ஆதரவைத் தக்கவைத்திருக்கவேண்டும். தமிழக அரசியலில் ஒரு கட்சிக்கு, உதாரணமாக நாம் தமிழர் கட்சிக்கு, சார்பானவர்கள் ஈழத்தமிழர் என்ற தோற்றப்பாட்டை தமிழக மக்களின் உள்ளங்களில் வேரூன்றச் செய்வதைத் தவிர்க்கவேண்டும். இது பிற கட்சிகளில் உள்ள ஈழ உணர்வாளர்களை அந்நியப்படுத்தும். எந்த வகையிலும் ஈழத் தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைப் பெற தமிழக கட்சிகளின் ஆதரவோடு இந்திய அரசுக்கோ, சர்வதேச நாடுகளுக்கோ அழுத்தம் கொடுக்கவும், லொபியிங் செய்யவும் உதவாது.

11 hours ago, ரஞ்சித் said:

அடுத்ததாக, திராவிடக் கும்பல்கள் தற்போது, "ஈழத்தமிழனுக்காக நாம் அரசியல் நடத்தவில்லை, எங்களின் சாதி பிரச்சினைகளுக்காக நீங்கள் ஈழத்தில் போராடினால்த்தான் உங்களின் பிரச்சினைபற்றிப் பேச முடியும் - குளத்தூர் மணி", "அவர்களின் சோழியை 2009 இல் வைச்சு முடிச்சோமில்லை, அதுதான் ஈழச் சண்டை - சுந்தரவள்ளி ?", " உங்க பிரச்சினை முடிஞ்சி போச்சி, கடந்து போவியா -  குளத்தூர் மணி?", "அவன் தான் பிரபாகரன் எனும் பயல், அவனோடு போய் துப்பாக்கி புடிச்சு சண்டை புடிச்சியா -  திராவிடன் பிரசன்னா?".......என்று பலவழிகளிலும் ஈழத்தமிழரின் பிரச்சினையினை தமிழகத்தில் உயிர்ப்புடன் வைத்திருந்து அர்ப்பணிப்புடன் நீதிகேட்டு வருகிறார்களே?  இப்படி எதுவித அர்ப்பணிப்பும் இல்லாமல் வெறும் வாக்குகளுக்காகவும், தனது சொந்தப் பதவிச் சுகத்திற்காகவும் கூவும் சீமானை நீங்கள் எதிர்க்கிறீர்களா? 

முகநூலில் கட்சிச் சண்டைகளில் ஈடுபடுவர்களை வைத்துக்கொண்டு யார் ஆதரவு, யார் எதிர்ப்பு என முடிவுசெய்வது அபத்தம். ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமைகள், புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்துடனும், குறிப்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுடனும் நல்லுறவைப் பேணவேண்டும். தமிழக கட்சி அரசியலில் ஒரு சார்பு நிலை எடுக்கக்கூடாது. 

புலிகள் விடுதலை அமைப்பாகவே இயங்கினார்கள். அரசியல் கட்சி அமைப்பாக இயங்கவில்லை. அதனால்தான் தமிழகத்தில் அனைத்து கட்சிகளுடனும் சுமுகமான உறவுகளைப் பேணினார்கள். புலிகள் இல்லாத 2009க்குப் பின்னர், சீமான் தனது சொந்த கட்சி அரசியலுக்கே புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் பயன்படுத்துகின்றார். இப்படியான அரசியல் செய்வதற்கு புலிகள் ஒருபோதும் அனுமதி அளித்திருக்கமாட்டார்கள். 

சீமானை ஆதரிக்கும் புலம்பெயர் தமிழரின் வாதம் புலிகளையும், பிரபாகரனையும் பட்டி தொட்டி எங்கும் சீமான் பரப்பினார் என்பது. 2009 க்கு முன்னர் புலிகள் என்றால் யாரென்றே தெரியாமல் தமிழக மக்கள் இருந்தார்கள் என்று சொல்வதும் நகைப்புக்கிடமானது. போராட்ட இயக்கங்கள் அனைத்தையும் புலிகள் என்றே 1983 இலிருந்து தமிழக மக்கள் அறிந்திருந்தார்கள். 1991 ராஜீவ்காந்தி படுகொலையின் பின்னர், மக்கள் ஆதரவு குறைந்தது. புலிகள் தடை செய்யப்பட்டதால் புலிகளின் இலச்சினையோ, தலைவரின் படமோ அனுமதிக்கப்படுவதில்லை. அவற்றை சீமானின் நாம் தமிழர் கட்சி தத்தெடுத்து (கட்சியை தத்தெடுத்தது போன்று) தமது கட்சியை வளர்க்கவே பாவிக்கின்றார்கள். எனினும் அண்மைய தேர்தலில் தலைவரின் படத்தை நடுவில் வைத்தால் தொலைக்காட்சிகள் செய்திகளில் நாம் தமிழர் கட்சிக்கு நேரம் ஒதுக்காது என்பதை தெளிவாகப் புரிந்து வைக்காமலே விட்டார்கள். இது நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர சகல வழிகளையும் பயன்படுத்தும் என்பதைத்தான் காட்டுகின்றது.

மேலும், சீமான் தமிழ்த்தேசியத்தை வலதுசாரி இனவெறுப்பு அரசியலை முன்னெடுக்கப் பாவிக்கும் ஒருவர். மதச்சார்பின்மையை ஒழித்து இந்துத்துவத்தை முன்னெடுக்கும் RSS அரசியலை முன்னெடுப்பவர், அவர்களின் முகவராக இருப்பவர். விடுதலைப் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் பாவித்து புலம்பெயர் தமிழரில் ஒரு சிறுபகுதியினரின் மூளையைக் கழுவி நிதி சேர்ப்பவர். இக்காரணங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

11 hours ago, ரஞ்சித் said:

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இறுதிக்கட்ட இனவழிப்பில் கருனாநிதி, கனிமொழி ஆகியோரின் பங்குபற்றி நீங்கள் ஓரளவிற்கு அறிந்திருப்பீர்கள். குறைந்தது கருனாநிதி வெளிப்படையாக தனது மெத்தப் படித்த தமிழ் மொழியின் செழுமையைப் பாவித்து உதிர்த்த ஏளனங்களையும் படித்திருப்பீர்கள். சீமான் பொட்டம்மானை ஏகதொனியில் பேசினார் எனும் ஒரு உறுதிப்படுத்தபாடாத ஒலிநாடாவை வைத்துக்கொண்டு விமர்சிக்கிறீர்களே, தமிழகத்தின் முதல்வர் ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது உதிர்ந்த வார்த்தைகளைக் காட்டிலும் சீமான் (அப்படி பேசியது ஒருவேளையில் உண்மையாகவிருந்தால்க் கூட) கூறியது எவ்விதத்தில் மோசமானது என்று கருதுகிறீர்கள்?

கருணாநிதி தனது ஆட்சியைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் கருணாநிதி சொல்லித்தான் இந்தியா புலிகளை அழிக்க உதவியது என்பது உண்மையில்லை. புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் விட்டுக்கொடுக்காமல் நடந்ததும், டோக்கியோ மாநாட்டை புறக்கணித்ததும், இணைத்தலைமை நாடுகள் புலிகளின் தலைமையை அழிக்க ஒப்புதல் கொடுக்க வைத்தன. இதன் மூலம் இலங்கையில் சமாதானம் ஏற்பட ஒரு பகுதி தமிழ் மக்களை ராஜபக்‌ஷ அரசு இனவழிப்பு செய்ய வழிவிட்டன. அதற்கு ஏதுவாக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட, ஐ.நா. அமைப்புக்களை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து விலக்கிக்கொண்டன.  இவையெல்லாம் தெரிந்தும்,  இந்த முடிவுகளில் எதுவித மாற்றங்களையும் செய்யமுடியாத தமிழக அரசை மக்களின் அழிவுக்கு முக்கிய காரணம் என்று சொல்லமுடியுமா? 

சீமான் பொட்டம்மானை ஏக தொனியில் பேசியிருக்கமாட்டார் என்று சீமானை நம்புவர்கள் நம்புவார்கள். ஆனால் தலைவருடன் கூடவே இறுதிவரை போராடிய, தலைவரைப் போலவே தனது குடும்பத்தையே பலிகொடுத்த பொட்டம்மானை அவமரியாதை செய்பவர் எவரும் வெறும் மயிர்தான்..

11 hours ago, ரஞ்சித் said:

இறுதியாக, திராவிடத்தை, அதனது உண்மையான சுயரூபம் தெரிந்தபின்னரும், ஈழத்தமிழனாக இருந்துகொண்டு ஆதரிப்பது ஏனோ? 

நான் வலதுசாரிக் கட்சிகளின் கொள்கைகளை ஆதரிப்பதில்லை. சாதாரண மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் பாடுபடும் இடதுசாரிச் சிந்தனையுள்ள கட்சிகளையே ஆதரிப்பேன். ஆனால் எந்தக் கட்சியினதும் தொண்டனாகவும் இருப்பதில்லை. ஏனெனில் கட்சிகளின் கொள்கைகள் சில ஒவ்வாமலும் இருக்கும்.

நீங்கள் திராவிட சித்தாந்தத்தையும் திமுக கட்சியையும் ஒன்று என்று குழப்பிக்கொள்கின்றீர்கள். திராவிட சித்தாந்தம் பார்ப்பனியத்திற்கு எதிராக் வந்தது. பார்ப்பனர்கள் அல்லாதோர் அரச வேலைகளில் சேரமுடியாத நிலை முன்னர் இருந்தது. இந்தி திணிப்பின் மூலம், ஆரிய இந்துத்துவத்தை பரப்பும் நோக்கம் கொண்ட வட இந்தியர்களுக்கு எதிராக திராவிட சித்தாந்தம் வந்தது. சீர்திருத்தக்கொள்கைகள், மதச்சார்பினமை போன்றவற்றை முன்னெடுத்தது. இக்கொள்கைகள் அடிமட்ட மக்களின் முன்னேற்றத்தை விரும்பும் எவருக்கும் ஏற்புடையதாக இருக்கும்.

ஆனால் கட்சி அரசியலுக்காக கொள்கை பிறழ்பவர்களையும், ஊழல்மூலம் சொத்து சேர்ப்பவர்களையும், குடும்ப அரசியல் செய்பவர்களயும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஸ்டாலின் போன்றவர்கள் வெறும் அரசியல் தலைவர்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் நிலைக்கவும், தமது சொத்துக்களைப் பெருக்கவும் முனைவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.  அதே நேரத்தில் மக்களின் நலன்களைக் கருத்தில்கொள்ளாத அரசுகளை மக்கள் தமது வாக்குரிமை மூலம் தூக்கியெறிவார்கள் என்பதையும், மக்கள் புத்திசாலிகள் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

கட்டுப்பணம் காத்தில பறக்கிறத நேரடி வர்ணணையாக யாழில் தானே பார்க்க முடியும்? அதனால் தான் இப்பவே வந்து குந்தியிருக்கிறம்! இது அமெரிக்க கால்பந்துக் கால tail gating போல!😜

பொப்  கோர்ன் நல்ல தரமானதாய் பார்த்து வாங்கி வாங்கோ மார்க்ஸ் அண்ட் பென்சர் என்றால் நல்லது கான்சர் வராதாம் மைக்ரோ அவினில் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பிந்தியதற்கு மன்னியுங்கள் ரஞ்சித். இலகுவான கேள்விகள் என்பதால் மின்னம்பலத்தில் தேடிப் பார்த்தேன். பதில்கள் கிடைக்கவில்லை.☹️ சொந்தமாக எழுத மூளையைக் கசக்கவேண்டி வந்திட்டுது. யாழில் இப்பவெல்லாம் மூளையைக் கசக்கி எழுதும் நிலை இல்லைத்தானே!😉

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டபோது அனைத்துக்கட்சிகளும் குரல்கொடுத்தன என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். எனவே தமிழகத்தில் ஈழ உணர்வாளர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து, தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சிறு கட்சிகள் எல்லாவற்றினதும் ஆதரவைத் தக்கவைத்திருக்கவேண்டும். தமிழக அரசியலில் ஒரு கட்சிக்கு, உதாரணமாக நாம் தமிழர் கட்சிக்கு, சார்பானவர்கள் ஈழத்தமிழர் என்ற தோற்றப்பாட்டை தமிழக மக்களின் உள்ளங்களில் வேரூன்றச் செய்வதைத் தவிர்க்கவேண்டும். இது பிற கட்சிகளில் உள்ள ஈழ உணர்வாளர்களை அந்நியப்படுத்தும். எந்த வகையிலும் ஈழத் தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைப் பெற தமிழக கட்சிகளின் ஆதரவோடு இந்திய அரசுக்கோ, சர்வதேச நாடுகளுக்கோ அழுத்தம் கொடுக்கவும், லொபியிங் செய்யவும் உதவாது.

முகநூலில் கட்சிச் சண்டைகளில் ஈடுபடுவர்களை வைத்துக்கொண்டு யார் ஆதரவு, யார் எதிர்ப்பு என முடிவுசெய்வது அபத்தம். ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமைகள், புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்துடனும், குறிப்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுடனும் நல்லுறவைப் பேணவேண்டும். தமிழக கட்சி அரசியலில் ஒரு சார்பு நிலை எடுக்கக்கூடாது. 

புலிகள் விடுதலை அமைப்பாகவே இயங்கினார்கள். அரசியல் கட்சி அமைப்பாக இயங்கவில்லை. அதனால்தான் தமிழகத்தில் அனைத்து கட்சிகளுடனும் சுமுகமான உறவுகளைப் பேணினார்கள். புலிகள் இல்லாத 2009க்குப் பின்னர், சீமான் தனது சொந்த கட்சி அரசியலுக்கே புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் பயன்படுத்துகின்றார். இப்படியான அரசியல் செய்வதற்கு புலிகள் ஒருபோதும் அனுமதி அளித்திருக்கமாட்டார்கள். 

சீமானை ஆதரிக்கும் புலம்பெயர் தமிழரின் வாதம் புலிகளையும், பிரபாகரனையும் பட்டி தொட்டி எங்கும் சீமான் பரப்பினார் என்பது. 2009 க்கு முன்னர் புலிகள் என்றால் யாரென்றே தெரியாமல் தமிழக மக்கள் இருந்தார்கள் என்று சொல்வதும் நகைப்புக்கிடமானது. போராட்ட இயக்கங்கள் அனைத்தையும் புலிகள் என்றே 1983 இலிருந்து தமிழக மக்கள் அறிந்திருந்தார்கள். 1991 ராஜீவ்காந்தி படுகொலையின் பின்னர், மக்கள் ஆதரவு குறைந்தது. புலிகள் தடை செய்யப்பட்டதால் புலிகளின் இலச்சினையோ, தலைவரின் படமோ அனுமதிக்கப்படுவதில்லை. அவற்றை சீமானின் நாம் தமிழர் கட்சி தத்தெடுத்து (கட்சியை தத்தெடுத்தது போன்று) தமது கட்சியை வளர்க்கவே பாவிக்கின்றார்கள். எனினும் அண்மைய தேர்தலில் தலைவரின் படத்தை நடுவில் வைத்தால் தொலைக்காட்சிகள் செய்திகளில் நாம் தமிழர் கட்சிக்கு நேரம் ஒதுக்காது என்பதை தெளிவாகப் புரிந்து வைக்காமலே விட்டார்கள். இது நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர சகல வழிகளையும் பயன்படுத்தும் என்பதைத்தான் காட்டுகின்றது.

மேலும், சீமான் தமிழ்த்தேசியத்தை வலதுசாரி இனவெறுப்பு அரசியலை முன்னெடுக்கப் பாவிக்கும் ஒருவர். மதச்சார்பின்மையை ஒழித்து இந்துத்துவத்தை முன்னெடுக்கும் RSS அரசியலை முன்னெடுப்பவர், அவர்களின் முகவராக இருப்பவர். விடுதலைப் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் பாவித்து புலம்பெயர் தமிழரில் ஒரு சிறுபகுதியினரின் மூளையைக் கழுவி நிதி சேர்ப்பவர். இக்காரணங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

கருணாநிதி தனது ஆட்சியைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் கருணாநிதி சொல்லித்தான் இந்தியா புலிகளை அழிக்க உதவியது என்பது உண்மையில்லை. புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் விட்டுக்கொடுக்காமல் நடந்ததும், டோக்கியோ மாநாட்டை புறக்கணித்ததும், இணைத்தலைமை நாடுகள் புலிகளின் தலைமையை அழிக்க ஒப்புதல் கொடுக்க வைத்தன. இதன் மூலம் இலங்கையில் சமாதானம் ஏற்பட ஒரு பகுதி தமிழ் மக்களை ராஜபக்‌ஷ அரசு இனவழிப்பு செய்ய வழிவிட்டன. அதற்கு ஏதுவாக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட, ஐ.நா. அமைப்புக்களை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து விலக்கிக்கொண்டன.  இவையெல்லாம் தெரிந்தும்,  இந்த முடிவுகளில் எதுவித மாற்றங்களையும் செய்யமுடியாத தமிழக அரசை மக்களின் அழிவுக்கு முக்கிய காரணம் என்று சொல்லமுடியுமா? 

சீமான் பொட்டம்மானை ஏக தொனியில் பேசியிருக்கமாட்டார் என்று சீமானை நம்புவர்கள் நம்புவார்கள். ஆனால் தலைவருடன் கூடவே இறுதிவரை போராடிய, தலைவரைப் போலவே தனது குடும்பத்தையே பலிகொடுத்த பொட்டம்மானை அவமரியாதை செய்பவர் எவரும் வெறும் மயிர்தான்..

நான் வலதுசாரிக் கட்சிகளின் கொள்கைகளை ஆதரிப்பதில்லை. சாதாரண மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் பாடுபடும் இடதுசாரிச் சிந்தனையுள்ள கட்சிகளையே ஆதரிப்பேன். ஆனால் எந்தக் கட்சியினதும் தொண்டனாகவும் இருப்பதில்லை. ஏனெனில் கட்சிகளின் கொள்கைகள் சில ஒவ்வாமலும் இருக்கும்.

நீங்கள் திராவிட சித்தாந்தத்தையும் திமுக கட்சியையும் ஒன்று என்று குழப்பிக்கொள்கின்றீர்கள். திராவிட சித்தாந்தம் பார்ப்பனியத்திற்கு எதிராக் வந்தது. பார்ப்பனர்கள் அல்லாதோர் அரச வேலைகளில் சேரமுடியாத நிலை முன்னர் இருந்தது. இந்தி திணிப்பின் மூலம், ஆரிய இந்துத்துவத்தை பரப்பும் நோக்கம் கொண்ட வட இந்தியர்களுக்கு எதிராக திராவிட சித்தாந்தம் வந்தது. சீர்திருத்தக்கொள்கைகள், மதச்சார்பினமை போன்றவற்றை முன்னெடுத்தது. இக்கொள்கைகள் அடிமட்ட மக்களின் முன்னேற்றத்தை விரும்பும் எவருக்கும் ஏற்புடையதாக இருக்கும்.

ஆனால் கட்சி அரசியலுக்காக கொள்கை பிறழ்பவர்களையும், ஊழல்மூலம் சொத்து சேர்ப்பவர்களையும், குடும்ப அரசியல் செய்பவர்களயும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஸ்டாலின் போன்றவர்கள் வெறும் அரசியல் தலைவர்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் நிலைக்கவும், தமது சொத்துக்களைப் பெருக்கவும் முனைவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.  அதே நேரத்தில் மக்களின் நலன்களைக் கருத்தில்கொள்ளாத அரசுகளை மக்கள் தமது வாக்குரிமை மூலம் தூக்கியெறிவார்கள் என்பதையும், மக்கள் புத்திசாலிகள் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

உங்களின் கருத்துக்கள் எல்லாவற்றிலும் என்னால் ஒத்துப்போக முடியாவிட்டாலும், நேரம் செலவழித்து, பொறுமையாக எனது கேள்விகளுக்குப் பதிலளித்தமைக்கு உங்களுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

பொப்  கோர்ன் நல்ல தரமானதாய் பார்த்து வாங்கி வாங்கோ மார்க்ஸ் அண்ட் பென்சர் என்றால் நல்லது கான்சர் வராதாம் மைக்ரோ அவினில் .

பொப்கோர்ன் எல்லாம் சாப்பிடுவதில்லை. கான்சர் வராது, ஆனால் நீரிழிவு எல்லா கோர்னிலும் வரும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.