Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுத்தால் விளைவுகள் பாரதூரமாகவே இருக்கும் - அரசாங்கத்தை எச்சரிக்கிறார் சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

தமிழ் சிறி ஒரு மனிதனின் இழிநிலை என்பது தர்க்கரீதியாக  கருத்து களத்தில் விவாதிக்க முடியாத போது அவரை பார்த்து கோடரிகாம்பு, துரோகி என்று பழி கூறுவது.  கருத்து களம் என்பது சுதந்திரமாக கருத்தாடவே என்று நீங்களே சற்று முன்  கூறிவிட்டு இப்போது  ஒருதலை பட்சமாக செயற்படும்படி நிர்வாகத்தை கேட்கின்றீர்கள்.  இதே யாழ் களத்தில்  மக்கள் பிரதிநிதியான சம்மந்தரைபற்றி அரசியலுக்கு சம்பந்தமே இல்லாமல்  மிக மோசமான பல தனிப்பட்ட தாக்குதல்களை நீங்கள் மேற்கொண்டது ஒரு மனிதனின் இழிநிலை இல்லையா? 

ருல்ப்பன்,   
சம்பந்தர்...  தற்போது, விரும்பியோ விரும்பாலுமோ...   தமிழ் மக்களின் தலைவர்.

யாழ்.களத்தின்  தலைவராக... மோகன் அண்ணா இருந்தாலும்,
அதன் நிர்வாக உறுப்பினர்கள் செய்யும் தவறுகளை...
சுட்டிக் காட்ட  வேண்டிய கடமை, எல்லா உறுப்பினர்களுக்கும் உண்டு. 

மற்றும் படி... எவர் மீதும், எனக்கு எந்த கோபமும் இல்லை.
நிர்வாகத்தில் உள்ளவர்கள், செய்யும் தவறுகளை...
துணிந்து... உடனே, பதிவு செய்யா  விட்டால்...

ஓட்டகத்துக்கு... இடம் கொடுத்த மாதிரி, 
யாழ். களம்  என்ற, கூடாரமே... சரிந்து போய் விடும் என்ற, அச்சம் ஐயா. 

  • Replies 196
  • Views 14.4k
  • Created
  • Last Reply
52 minutes ago, தமிழ் சிறி said:

ருல்ப்பன்,   
சம்பந்தர்...  தற்போது, விரும்பியோ விரும்பாலுமோ...   தமிழ் மக்களின் தலைவர்.

யாழ்.களத்தின்  தலைவராக... மோகன் அண்ணா இருந்தாலும்,
அதன் நிர்வாக உறுப்பினர்கள் செய்யும் தவறுகளை...
சுட்டிக் காட்ட  வேண்டிய கடமை, எல்லா உறுப்பினர்களுக்கும் உண்டு. 

மற்றும் படி... எவர் மீதும், எனக்கு எந்த கோபமும் இல்லை.
நிர்வாகத்தில் உள்ளவர்கள், செய்யும் தவறுகளை...
துணிந்து... உடனே, பதிவு செய்யா  விட்டால்...

ஓட்டகத்துக்கு... இடம் கொடுத்த மாதிரி, 
யாழ். களம்  என்ற, கூடாரமே... சரிந்து போய் விடும் என்ற, அச்சம் ஐயா. 

தமிழ் சிறி எனக்கும் எவர் மீதும் கோபம் இல்லை. கருத்து களத்தில் கருத்து முரண்பாடு வருவது இயற்கை. மற்றது சம்பந்த‍ர் தமிழ் மக்களின் தலைவர் அல்ல. அவர் தமிழரசு கட்சியின் தலைவர. என்பதே சரியானதாக இருக்கும்.  அவரின் அரசியல் நடவடிக்கைகளில்  எனக்கும்  உடன்பாடு இல்லை.  ஆனால் அவரிடம் இருந்து எதிர்பார்க்கையும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

ருல்ப்பன்... உங்கள், புரிந்துணர்வுக்கு... நன்றி.

ஆனால்... நீங்கள் தான், சம்பந்தன் ஐயா... 
39,000 வாக்குகள் பெற்றவர் என்று,
எங்களை... உசுப்பேற்ரி, விட்டவர் என்பதனை, 
நினைவில்.... வைத்துள்ளேன்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

இன்றைய நிலையில் தமிழ ஈழம் என்பது அலர்ஜி அல்ல அது ஒரு காமடி.

இலங்கையில் இனப் பிரச்சனை என்பதே ஒரு கொமடி தானே துல்பன்.

குஸ்பு வகையறாக்களுக்கு மட்டுமே இது விளங்கும். சரிதானே நாஞ் சொல்றது ?

😂

18 minutes ago, தமிழ் சிறி said:

ருல்ப்பன்... உங்கள், புரிந்துணர்வுக்கு... நன்றி.

ஆனால்... நீங்கள் தான், சம்பந்தன் ஐயா... 
39,000 வாக்குகள் பெற்றவர் என்று,
எங்களை... உசுப்பேற்ரி, விட்டவர் என்பதனை, 
நினைவில்.... வைத்துள்ளேன்.  :grin:

தமிழரின் அரசியல் தோல்விக்கும் கோத்தா மகிந்த  கும்பலின் வெற்றி எக்காளத்திற்கும் எத்தனையோ  பல காரணங்கள் இருந்தும் அதை எல்லாம் விமர்சிக்காமல் எல்லா பழியையும் சம்பந்தர் மீது போட்டு  ஏதோ சம்பந்தர் மட்டும் தான் காரணம் போல அவரை பலிக்கடா ஆக்கி  தனிப்பட்ட முறையில் ஒரு மனிதரின்  வயது நோய் வாழ்க்கை, பிறப்பு  ஆகியவற்றை கேலி செய்து  அடிக்கடி  வசை பாடிய கருத்துகளையும் இந்த திரியின் ஆரம்பத்திலேயே அவரை தனிப்பட தாக்கிய பல  கருத்துகளையும் அதற்கு பின்னரே  பதில் கொடுக்கவே நான் கருத்து எழுதினேன் எனபதையும் நானும் ஞாபகத்தில் வைத்துள்ளேன். 

மற்றபடி உங்கள் புரிந்துணர்வுக்கும் நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா... உள்ளூரில்  உள்ள, கிராமத்து வாசிக சாலைக்கும்.. 
தலைவராக... இருக்க லாயக்கு அற்றவர் என்பதனை...
அவர், உயிருடன் இருக்கும் போது... 
அவரின், பார்வைக்கு கொண்டு செல்லுங்கள். 😜

அவர் இல்லாத, நேரம்... நாம் திட்டினால், எமக்கு மரண பங்கம்.   😡 

13 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தன் ஐயா... உள்ளூரில்  உள்ள, கிராமத்து வாசிக சாலைக்கும்.. 
தலைவராக... இருக்க லாயக்கு அற்றவர் என்பதனை...
அவர், உயிருடன் இருக்கும் போது... 
அவரின், பார்வைக்கு கொண்டு செல்லுங்கள். 😜

அவர் இல்லாத, நேரம்... நாம் திட்டினால், எமக்கு மரண பங்கம்.   😡 

சம்பந்தருக்கு என்ன தகுதி இருக்குதோ என்ன படித்தவரோ எதற்கு லாயக்கோ எனக்கு தெரியாது. ஜேர்மனிக்கு வர வேண்டிய  தேவையில்லாதாதால் நன்கு படித்திருப்பார் என்றே நினைக்கிறேன்.  ஆனால்  சம்பந்தரை எப்படி கீழ்தரமாக திட்டினாலும்  உங்களுக்கு  மரண பயம் இருக்காது என்பது மட்டும் தெரியும். இதையே 15 வருடங்களுக்கு முதல் தலைமை பற்றி சிறிது முணுமுணுத்தாலே  உங்களுக்கு அந்த மரண பயம் இருந்திருக்கும் என்பது தமிழராய் பிறந்த அனைவருக்கும தெரியும் . ஆகவே தற்போது அந்த  மரண பயமில்லாதால் அந்த கிழவரிடம் உங்கள் வீரத்தை காட்டுங்கள்.  

வவ்வால்கள் மீதுஏன் இந்த வீண்பழி? | Bats - hindutamil.in

கிழவர் என்பது..... "பழம்  தின்று... கொட்டை, போட்டவர்கள்" 
இது... புரிய, உங்களுக்கு, இன்னும் கன காலம் எடுக்கும்.  

கொட்டை...  விழும் வரை, வவ்வால் மாதிரி....
"ஆவென்று..." பார்த்துக் கொண்டிருங்கள்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

ஏதோ ஜேர்மனிக்கு வந்தவனெல்லாம் படிக்காதவன் என்பது போல் உள்ளது.

உந்த லூசுத்தனமான கருத்துக்கள் எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்.

1 minute ago, தமிழ் சிறி said:

வவ்வால்கள் மீதுஏன் இந்த வீண்பழி? | Bats - hindutamil.in

கிழவர் என்பது..... "பழம்  தின்று... கொட்டை, போட்டவர்கள்" 
இது... புரிய, உங்களுக்கு, இன்னும் கன காலம் எடுக்கும்.  

கொட்டை...  விழும் வரை, வவ்வால் மாதிரி....
"ஆவென்று..." பார்த்துக் கொண்டிருங்கள்.  🤣

எனக்கு வேறை வேலை இல்லையா உங்களை மாதிரி தினமும் சம்பந்தரை பார்த்து கொண்டிருக்க.  நீங்க தான் அவருக்கு லாயக்கு . 

  • கருத்துக்கள உறவுகள்

@tulpen

2009 வரை புலிக்கு பின்னால் நின்றேன், காசு கொடுத்தேன், ஆர்ப்பாட்டத்திற்கு போனேன் என்று புலம்பிவிட்டு இன்று   எல்லா திரிகளிலும் வாந்தி எடுத்து கொண்டு  திரிகிறீர்கள்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

நன்றி மீரா. 
தவித்த முயல் அடிக்க... துல்பன், நினைத்தால்.. அது கனவிலும் நடக்காது. 

8 minutes ago, MEERA said:

@tulpen

2009 வரை புலிக்கு பின்னால் நின்றேன், காசு கொடுத்தேன், ஆர்ப்பாட்டத்திற்கு போனேன் என்று புலம்பிவிட்டு இன்று   எல்லா திரிகளிலும் வாந்தி எடுத்து கொண்டு  திரிகிறீர்கள்.

கருத்துக்கு கருத்து எழுத தெரியாம் விட்டால் புலிவாந்தி என்று  அலறுவதே உங்களுக்கு வழக்கம். நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

கருத்துக்கு கருத்து எழுத தெரியாம் விட்டால் புலிவாந்தி என்று  அலறுவதே உங்களுக்கு வழக்கம். நன்றி 

கருத்து எழுதுகிறேன் என்று என்ன எழுதி வைத்திருக்கிறீர்கள் என்று சற்று ஆறுதாலாக மீண்டும் வாசியுங்கள். உங்கள் இரட்டை வேடம் இங்கு அவியாது.

நீங்கள் குறிப்பிட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னரான தலைமை எது?

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

கருத்துக்கு கருத்து எழுத தெரியாம் விட்டால் புலிவாந்தி என்று  அலறுவதே உங்களுக்கு வழக்கம். நன்றி 

மீரா... வந்த, பின்... நன்றி சொல்லி... ஒடி ஒளிக்க வேண்டாம், துல்பன்.
ஒரு... திமிரான கருத்து எழுதினால், நின்று களமாடுங்கள்.

இல்லாவிடில்... சர்வ, நவ  நாடிகளையும்... 
பொத்திக் கொண்டு இருப்பதே... மனிதனுக்கு அழகு.  :)

Edited by தமிழ் சிறி

6 minutes ago, தமிழ் சிறி said:

மீரா... வந்த, பின்... நன்றி சொல்லி... ஒடி ஒளிக்க வேண்டாம்.
ஒரு... திமிரான கருத்து எழுதினால், நின்று களமாடுங்கள். துல்பன்.

இல்லாவிடில்... சர்வ, நவ  நாடிகளையும்... 
பொத்திக் கொண்டு இருப்பதே... மனிதனுக்கு அழகு.  :)

ஓடி ஓளிய வேண்டிய தேவை இல்லை தமிழ் சிறி.  ஒருவராக வந்தாலும் கும்பலாக  புலிவாந்தி. மாவீர்ரை வசை பாடுகிறான் என்று ஒப்பாரி வைப்பதை தவிர கருத்தை சிறப்பாக எதிர்கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும்.

12 minutes ago, MEERA said:

கருத்து எழுதுகிறேன் என்று என்ன எழுதி வைத்திருக்கிறீர்கள் என்று சற்று ஆறுதாலாக மீண்டும் வாசியுங்கள். உங்கள் இரட்டை வேடம் இங்கு அவியாது.

நீங்கள் குறிப்பிட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னரான தலைமை எது?

15 ஆண்டுகளுக்கு முன்னரான தலைமை விடுதலை புலிகள். விடுதலை புலிகளை எதிர்த்து  எவரும் விமர்சிக்க முடியாது, அந்த உரிமை மக்களுக்கு இல்லை  என்பது அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரிந்த உண்மை தானே. இதில் மறைப்பதற்கு என்ன உண்டு மீரா. கைப்புண்ணுக்கு கண்ணாடியா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

நடத்திய அந்த எஜமானர்களாலேயே முடியாத ஒன்றை அவர்களின் ஏவலாளிகளால் முடியுமா? இது காமடி இல்லையா?

 டுல்பன் நீங்கள் இணைத்த காணொளியை இப்போது தான் பார்க்கின்றேன்
இப்படி ஒரு அரசியல் ஆலோசகரை நாம் தோளில்   தூக்கி வைத்துக்குக் கொண்டாடினோம் என்று யாரும் வருத்தப்பட மாட்டார்கள்.

காரணம் அவர் தமிழ் மக்களின் அரசியல் ஆலோசகராகச் செயற்படவில்லை. அவர் விடுதலைப் புலிகளின் பேச்சாளராகவே தனது கருத்தைக் கூறியுள்ளார்

உங்கள் கருத்துக்கள் இந்தத் திரியில் மிகவும் ஆழமானதாக இருக்கின்றது
சம்பந்தரால் எதையும் பிடுங்க முடியாது.
இனியும் அவரை வறுத்தெடுப்பதால் தமிழர்களுக்கு எந்த விடியும் கிடைக்காது.
இந்தப் பேட்டியை சம்பந்தரால் கொடுத்திருக்கவே முடியாது
பின்னணியில் இருப்பது யார்?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

ஓடி ஓளிய வேண்டிய தேவை இல்லை தமிழ் சிறி.  ஒருவராக வந்தாலும் கும்பலாக  புலிவாந்தி. மாவீர்ரை வசை பாடுகிறான் என்று ஒப்பாரி வைப்பதை தவிர கருத்தை சிறப்பாக எதிர்கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும்.

15 ஆண்டுகளுக்கு முன்னரான தலைமை விடுதலை புலிகள். விடுதலை புலிகளை எதிர்த்து  எவரும் விமர்சிக்க முடியாது, அந்த உரிமை மக்களுக்கு இல்லை  என்பது அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரிந்த உண்மை தானே. இதில் மறைப்பதற்கு என்ன உண்டு மீரா. கைப்புண்ணுக்கு கண்ணாடியா?

மீண்டும் சொல்கிறேன், நீங்கள் எழுதியை மீண்டும் வாசியுங்கள்.

நீங்கள் திரும்பவும் புலி வாந்தி எடுக்கிறீர்கள்.

1 minute ago, வாத்தியார் said:

 டுல்பன் நீங்கள் இணைத்த காணொளியை இப்போது தான் பார்க்கின்றேன்
இப்படி ஒரு அரசியல் ஆலோசகரை நாம் தோளில்   தூக்கி வைத்துக்குக் கொண்டாடினோம் என்று யாரும் வருத்தப்பட மாட்டார்கள்.

காரணம் அவர் தமிழ் மக்களின் அரசியல் ஆலோசகராகச் செயற்படவில்லை. அவர் விடுதலைப் புலிகளின் பேச்சாளராகவே தனது கருத்தைக் கூறியுள்ளார்

உங்கள் கருத்துக்கள் இந்தத் திரியில் மிகவும் ஆழமானதாக இருக்கின்றது
சம்பந்தரால் எதையும் பிடுங்க முடியாது.
இனியும் அவரை வறுத்தெடுப்பதால் தமிழர்களுக்கு எந்த விடியும் கிடைக்காது.
இந்தப் பேட்டியை சம்பந்தரால் கொடுத்திருக்கவே முடியாது
பின்னணியில் இருப்பது யார்?

நன்றி வாத்தியார்.  எவர் மீதும் தனிப்பட வசைமாரி பொழிவது எனது நோக்கம் அல்ல. நடந்த தவறுகளை  மறைத்து மாயைகளை கட்டி எழுப்பவதை தடுத்து எதிர் கால பிள்ளைகளை  உண்மையான வரலாற்று தேடும் விழிப்புணர்வை கொடுப்பதே எனது நோக்கம். எம்மை வழிநடத்திய தலைமகளில் தவறுகள் இருந்தன என்று கூறுவது எமக்க அவமானம் அல்ல. பின்னணியில் இருப்பவர்  தொலைக்காட்சி அறவிப்பாளர் ரங்கா.  

1 minute ago, MEERA said:

மீண்டும் சொல்கிறேன், நீங்கள் எழுதியை மீண்டும் வாசியுங்கள்.

நீங்கள் திரும்பவும் புலி வாந்தி எடுக்கிறீர்கள்.

இது புலிவாந்தி அல்ல. எமது அரசியல் தலைமைகளின் தவறுகளை சுட்டிக்காட்டுவது  உண்மைகளை தேடும் விழிப்புணர்வை செய்வது புலிவாந்தி அல்ல. இப்போதும் நான் கூறிய விடயத்தை மறுக்க உங்களால் முடிவில்லை. புலிவாந்தி என்று என்ன வசை பாட தான் உங்களால் முடிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

இது புலிவாந்தி அல்ல. எமது அரசியல் தலைமைகளின் தவறுகளை சுட்டிக்காட்டுவது  உண்மைகளை தேடும் விழிப்புணர்வை செய்வது புலிவாந்தி அல்ல. இப்போதும் நான் கூறிய விடயத்தை மறுக்க உங்களால் முடிவில்லை. புலிவாந்தி என்று என்ன வசை பாட தான் உங்களால் முடிகிறது. 

புலிகளின் பின்னால் 2009 வரை ஓடிய உங்களால் இன்று செய்யப்படுவது புலி வாந்தி, மாவீரர் வசை பாடல் தான்.

1 minute ago, MEERA said:

புலிகளின் பின்னால் 2009 வரை ஓடிய உங்களால் இன்று செய்யப்படுவது புலி வாந்தி, மாவீரர் வசை பாடல் தான்.

உங்களால் இதை தவிர வேறு ஒன்றும் கூற முடியாது என்று ஏற்கனவே சொல்லி விட்டேன். எனவே இதையே சொல்லிக்கொண்டு இருந்த இடத்திலேயே இருங்கள். எனது கருத்து சிந்திக்க தெரிந்த உண்மைகளை தேட விரும்பும் உறவுகளுக்கானது.  உங்களுக்கானதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாத்தியார் said:

 டுல்பன் நீங்கள் இணைத்த காணொளியை இப்போது தான் பார்க்கின்றேன்
இப்படி ஒரு அரசியல் ஆலோசகரை நாம் தோளில்   தூக்கி வைத்துக்குக் கொண்டாடினோம் என்று யாரும் வருத்தப்பட மாட்டார்கள்.

காரணம் அவர் தமிழ் மக்களின் அரசியல் ஆலோசகராகச் செயற்படவில்லை. அவர் விடுதலைப் புலிகளின் பேச்சாளராகவே தனது கருத்தைக் கூறியுள்ளார்

உங்கள் கருத்துக்கள் இந்தத் திரியில் மிகவும் ஆழமானதாக இருக்கின்றது
சம்பந்தரால் எதையும் பிடுங்க முடியாது.
இனியும் அவரை வறுத்தெடுப்பதால் தமிழர்களுக்கு எந்த விடியும் கிடைக்காது.
இந்தப் பேட்டியை சம்பந்தரால் கொடுத்திருக்கவே முடியாது
பின்னணியில் இருப்பது யார்?

வாத்தியார், தமிழ்மக்களின் அரசியலை தமது உயிர் மேல் சுமந்தவர்கள் புலிகள். அவர்களில் ஒருவராக அரசியல் ஆலோசகர் பாலா அண்ணா.

இதை மறந்து விடாதீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

ஒரு நாட்டை ஸ்தாபிப்பதற்கான எமது ஆசைக்கு புற காரணிகள் மிக மிக அவசியம் என்றி ஜதார்ததத்தை புரிந்து கொள்வது அவசியம். உலக நாகள் அங்கீகரிக்காவிட்டால் எம்மால் எதுவுமே செய்ய முடியாது. ஆகவே முக்கியமாக அங்கீகரிக்கும் நாடுகளை உதாசீனம் செய்து இராணுவ வெற்றியை சாதிக்கலாம் என்று புறப்பட்டது என்ன விளைவை கொடுத்தது என்று அனைவருக்கும் தெரியும். வந்தவர்கள் ராஜதந்திரிகளோ உளவாளிகளோ என்பது எங்கள் பிரச்சனை அல்ல. அவர்களை எதிர்கொண்டு சிறப்பாக கையாண்டு அரசியல் தீர்மானங்களை எடுத்து கொண்டு நடத்துவது  போராடியவர்களின் முழுப்பொறுப்பே தவிர மக்களின் பொறுப்பு  அல்ல. 

நாம் அனைவரும் எமது தனிப்பட வாழ்வில்  எமது தவறால்  சிறிய இழப்பு வந்தாலும் அடுத்தமுறை அதே வேலையை செய்யும் போது அதே தவறை உணர்ந்து அந்த தவறை திருத்த என்ன செய்ய வேண்டுமோ அதை செய்மு அடுத்த முறை அதே இழப்பு எமக்கு வராமல் இருக்கவே முயலுவோம் அதுவே அரசியலுக்கும் பொருந்தும். 

விடுதலைப்போராட்டத்தையும்  ஒரு தனிமனிதனின் வாழ்க்கையில் சந்திக்கும் அன்றாட நிகழ்வுகளையும் எப்படி. ஒப்பிட முடியும்? போராட முதல் ஒரு விடுதலைப்போரை உலகவரலாற்றில் எந்தநாடும் அங்கிகரிக்கவில்லை.உளவாளிகளிடம்  என்ன பேச முடியும்? தீர்வு கிடையமைக்கு போராடியவர்கள் காரணமில்லை  இது தமிழ்பகுதிகளிலுள்ள சிறுபிளளைக்கும் தெரியும். இலங்கையரசிடம் தமிழருக்கு தீர்வு என்ற ஒன்று இல்லை இருப்பதையும் பறிப்பது அவர்களின் செயல் சோல்பரி விதியின்படி  சிங்களமட்டும் சட்டம் பாரளுமனறில் நிறைவு எற்றியிருக்க முடியாது. ஆனால் செய்துள்ளார்கள். ஓவ்வொரு புதிய அரசியலமைப்பிலும் ..எந்தக்கட்சி ஆட்சி புரிந்தாலும்..தமிழருக்கு சார்பான சரத்துக்கள் அகற்றப்படுகிறது. இப்படிப்பட்டயரசிடமிருந்து எப்படித் தீர்வைப்பெற முடியும்?2009ஆம ஆண்டிலிருந்து இல்லாத புலிகளை குற்றம் செல்வது மிகச்சிறந்த நெண்டிச்சாட்டுயாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

உங்களால் இதை தவிர வேறு ஒன்றும் கூற முடியாது என்று ஏற்கனவே சொல்லி விட்டேன். எனவே இதையே சொல்லிக்கொண்டு இருந்த இடத்திலேயே இருங்கள். எனது கருத்து சிந்திக்க தெரிந்த உண்மைகளை தேட விரும்பும் உறவுகளுக்கானது.  உங்களுக்கானதல்ல.

துல்பான் இதையே நீங்கள் சொல்லி திரியுங்கள். முதலில் உங்கள் சிந்தனை வட்டத்தை விட்டு வெளியே பாருங்கள். உங்கள் இரட்டை வேடம் இங்கு அவியாது

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

நாட்டை விட்டு ஓடிப்போன சில்லறைகள் சம்பந்தருக்கு  துரோகி பட்டம் கொடுத்து  திட்டிக்கொண்டே இருந்த போதிலும்  தாயகத்தில் திருகோணமலை தொகுதி மக்கள் 39000 வாக்குகள் வழங்கி அவரை கடந்த தேர்தலிலும்  தேர்தெடுத்து சிலருக்கு வயித்தெரிச்சலை கொடுத்திருக்கிறால்கள். 😂😂😂😂😂😂😂😂 

அடுத்த தேர்தலில் திருகோணமலையில் முன்னாள் விடுதலைபுலிகளின் பிரதிநிதியை அரசுசார்பாக‌ நிறுத்தி 50000 வாக்குகளை பெறும் தகுதி ராஜாபக்சாக்களுக்கு உண்டு😀😀😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.