Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை... விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இவர் எழுதாவிட்டால் தமிழுக்கு ஒரு இழப்பும் இல்லை.

இதனை சொல்ல, நமக்கு என்ன தகுதி உள்ளது, தோழரே?

  • Replies 180
  • Views 13.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அத்தோடு,

@பெருமாள். நீங்கள் எப்போ திமுக செம்பு ஆனீர்கள்🤣.

சாட்டை துரை ஒரு வீடியோ விட்டார் என்பதற்காக எல்லா தம்பிகளும் திமுக சொம்புக்கு , சொம்பு தூக்குவதைதான் பார்க்க சிரித்து மாளவில்லை.

தம்பீஸ்,

நீங்க என்னதான் குத்தி முறிந்தாலும் வைமு ஒரு திமுக சொம்புதான்🤣. மாறப்போவதில்கை.

அப்புறம் இந்த பிராமண எதிர்ப்பு.

சீமானிம் தமிழ் தேசியத்தின் படி பிராமணரும் தமிழர்தான்.

தமிழன் வைமு, தமிழச்சி சின்மையி (சீமானின் வரைபிலக்கணப்படி) இடையேயான கட்டில் சண்டையில் நீங்கள் எப்படி ஒரு பக்கம் மட்டும் சாரமுடியும்🤣.

3 minutes ago, Nathamuni said:

இதனை சொல்ல, நமக்கு என்ன தகுதி உள்ளது, தோழரே?

உங்களுக்கு “தமிழுக்கு இழப்பு” என எழுத என்ன தகுதி உள்ளதோ, அதே தகுதி தமிழுக்கு இழப்பு ஒன்றும் இல்லை என்று எழுத எனக்கு உண்டு அன்பரே.

இந்த மொழியை அதன் செழுமையை, அதன் இலக்கிய பாரம்பரியத்தை அறிந்த எவரும் இவர் எழுதாவிட்டால் தமிழுக்கு இழப்பு என எழுதமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பீஸ் தனியே இருந்து இந்த கேள்விக்கான பதிலை தேடவும்.

கே: நீங்க யார்?

ப: நாம் தமிழர் தம்பி

கே: வைரமுத்து?

ப: அவர் திமுக சொம்பு

கே: அவர் என்ன செய்வார்?

ப: திமுகவுக்கு சொம்பு தூக்குவார், கலைஞருக்கு முட்டு கொடுப்பார்.

கே: இப்ப நீங்க என்ன செய்றீங்க? 

ப: வைரமுத்துக்கு முரட்டு முட்டு கொடுக்கிறோம்.

கே: ஒரு திமுக சொம்புக்கு, சொம்பு தூக்கிற நீங்கள், இப்ப யார்?

சீமானின் மக்டொனஸ் junk food தமிழ் தேசியம் உங்களை கொண்டு வந்து நிறுத்தியுள்ள முட்டுச் சந்து இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

உங்களுக்கு “தமிழுக்கு இழப்பு” என எழுத என்ன தகுதி உள்ளதோ, அதே தகுதி தமிழுக்கு இழப்பு ஒன்றும் இல்லை என்று எழுத எனக்கு உண்டு அன்பரே.

இந்த மொழியை அதன் செழுமையை, அதன் இலக்கிய பாரம்பரியத்தை அறிந்த எவரும் இவர் எழுதாவிட்டால் தமிழுக்கு இழப்பு என எழுதமாட்டார்கள்.

தமிழுக்கு தேவை தான் என்று சொல்ல, எனக்கு எந்த தகுதியும் தேவையில்லை.

தமிழுக்கு தேவை இல்லை என்று சொல்ல, எனக்கு எந்த தகுதியும் இல்லை. காரணம் நான் தமிழ் அறிந்த அறிஞன் அல்ல. 

தமிழ் அறிஞன் என்று பொய்யுரைக்க போவதும் இல்லை, அய்யா.

அம்புட்டு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அத்தோடு,

@பெருமாள். நீங்கள் எப்போ திமுக செம்பு ஆனீர்கள்🤣.

சாட்டை துரை ஒரு வீடியோ விட்டார் என்பதற்காக எல்லா தம்பிகளும் திமுக சொம்புக்கு , சொம்பு தூக்குவதைதான் பார்க்க சிரித்து மாளவில்லை.

தம்பீஸ்,

நீங்க என்னதான் குத்தி முறிந்தாலும் வைமு ஒரு திமுக சொம்புதான்🤣. மாறப்போவதில்கை.

அப்புறம் இந்த பிராமண எதிர்ப்பு.

சீமானிம் தமிழ் தேசியத்தின் படி பிராமணரும் தமிழர்தான்.

தமிழன் வைமு, தமிழச்சி சின்மையி (சீமானின் வரைபிலக்கணப்படி) இடையேயான கட்டில் சண்டையில் நீங்கள் எப்படி ஒரு பக்கம் மட்டும் சாரமுடியும்🤣.

நான் தலைவர் பிரபாகரனை தவிர வேறு யாரையும் கனவில் கூட நினைப்பதில்லை மேலும்  கருணாநிதியும் சரி சீமானும்  வைகோவும் மேலும் பலரும்  தமிழர்க்கு குரல் கொடுப்பவர்கள் சில நேரம்களில் அவர்களுக்கு  சந்தர்ப்ப சூழ்நிலைகள் வெளியில் சொல்லமுடியாத காரணம்கள் இருக்கலாம் எனும் யதார்த்தம் புரிந்தவன். ஆனால் எனக்கு சாத்திரம் பிடிக்காது என்பதுக்காக எனக்கு முன்னாள் நிற்பவன் எல்லாம் நெற்றியில் உள்ள விபூதியை அழித்து  விட்டு நிக்கணும் எனும் கொள்கை கொண்ட படிப்பறிவில்லா  விசரன் கிடையாது.

சீமானை இவ்வளவு பேர் ஏன் எதிர்க்கிறார்கள் எனும்போது தமிழுக்காக கதைப்பவன் மீது இவ்வளவு கல்லெறியா விடக்கூடாது எனும் இயல்பான உணர்ச்சி சீமானின் பக்கம் நிக்க சொல்லுது அவ்வளவே .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, goshan_che said:

ஒரு அரசியல்வாதியிடம்...
அல்லது
ஒரு அரசியல்கட்சியிடம் இருக்கும் எல்லா கொள்கைகளும் சரியானவையாக இருக்காது. ஏற்புடையதாகவும் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, பெருமாள் said:

நான் தலைவர் பிரபாகரனை தவிர வேறு யாரையும் கனவில் கூட நினைப்பதில்லை மேலும்  கருணாநிதியும் சரி சீமானும்  வைகோவும் மேலும் பலரும்  தமிழர்க்கு குரல் கொடுப்பவர்கள் சில நேரம்களில் அவர்களுக்கு  சந்தர்ப்ப சூழ்நிலைகள் வெளியில் சொல்லமுடியாத காரணம்கள் இருக்கலாம் எனும் யதார்த்தம் புரிந்தவன். ஆனால் எனக்கு சாத்திரம் பிடிக்காது என்பதுக்காக எனக்கு முன்னாள் நிற்பவன் எல்லாம் நெற்றியில் உள்ள விபூதியை அழித்து  விட்டு நிக்கணும் எனும் கொள்கை கொண்ட படிப்பறிவில்லா  விசரன் கிடையாது.

சீமானை இவ்வளவு பேர் ஏன் எதிர்க்கிறார்கள் எனும்போது தமிழுக்காக கதைப்பவன் மீது இவ்வளவு கல்லெறியா விடக்கூடாது எனும் இயல்பான உணர்ச்சி சீமானின் பக்கம் நிக்க சொல்லுது அவ்வளவே .

அவர்தான் உங்கள் ஒரே தலைவர் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை.

திராவிட கருத்தியல் மீது உங்களுக்கு பிடிப்பில்லை என்றாலும் விளங்கி கொள்ள கூடியதே.

சீமானுக்கு நீங்கள் கவர் எடுக்க மேலே சொன்ன காரணமும்( சீமான் இந்திய புலனாய்வு துறையின் கைப்பாவை என்ற ஐயம் உங்கள் மனதில் எழாதவரை) கூட புரிந்து கொள்ள கூடியதே.

ஆனால் திமுக சொம்பு வைமுக்கு நீங்கள் ஏன் மினகெடவேண்டும் என்பதுதான் புரியவில்லை.

தலைவர் காலத்தில் தமிழகத்தில் இப்படியா கஞ்சல் சர்சைகள் எழவில்லையா?

அப்போது அவர் என்ன அணுமுறை எடுத்தார் என்பதை ஒருதரம் மீட்டிப்பார்த்தால் நான் சொல்வது புரியும்.

இன்னொன்று 

1. சீமானை இந்த திரிக்குள் வலிந்து தவிர்த்து வந்தேன் - நீங்கள்தான் கூட்டி வந்தீர்கள்.

2. குழு வாதம் - நீங்கள் இன்று எனக்கு எழுதிய கருத்தின் பின் இந்த திரியில் நடக்கும் விருப்ப குத்துகளையும், கருத்துக்களையும் பாருங்கள் - யார் குழுநிலை வாதமாக கருத்திடுகிறார்கள் என்பது தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தமிழுக்கு தேவை தான் என்று சொல்ல, எனக்கு எந்த தகுதியும் தேவையில்லை.

தமிழுக்கு தேவை இல்லை என்று சொல்ல, எனக்கு எந்த தகுதியும் இல்லை. காரணம் நான் தமிழ் அறிந்த அறிஞன் அல்ல. 

தமிழ் அறிஞன் என்று பொய்யுரைக்க போவதும் இல்லை, அய்யா.

அம்புட்டு தான்.

இது உங்களை பற்றிய உங்கள் மதிப்பீடு.

ஆனால் தமிழை பற்றிய என் மதிப்பீட்டில், தமிழுக்கு தேவை என்ற நிலையில் எந்த தனி மனிதனும் இல்லை.

வைமு வுக்கு சமனான, மிகையான கவிஞர்கள் இன்றும் உள்ளார்கள், இனியும் வருவார்கள்.

வைமு எழுதாமல் விட்டால் ( அப்படி ஏதும் சின்மயி கேட்கவில்லை) அவரின் ரசிகர்களுக்கு இழப்பாக இருக்கலாம், தமிழுக்கல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

ஒரு அரசியல்வாதியிடம்...
அல்லது
ஒரு அரசியல்கட்சியிடம் இருக்கும் எல்லா கொள்கைகளும் சரியானவையாக இருக்காது. ஏற்புடையதாகவும் இருக்காது.

ஓ..அப்படியா?

அது ஒரு கிளை கொள்கை என்றால் நீங்கள் சொல்வது சரி.

ஆனால் வைரமுத்துவுக்கும் எமக்கும் இடையான பிணக்கு எமது அரசியலின் அடிநாதம் பற்றியது.

2009 இல் நடந்தவை, கருநாணிதியின் செய்ய தவறியவை அதில் வைரமுத்துவின் வகிபாகம் பற்றியது.

திருமா, கனிமொழி, காஸ்பர் போல கருநாணிதியின் குற்றத்தில் கூட்டு சேர்க்க பட வேண்டியவரில் வைமுவும் ஒருவர்.

பொது வெளியில் திருமாவை கடித்து மெல்லும் நீங்கள் வைமுவுக்கு கொடி பிடிப்பது ஏன்?

நாளைக்கு அரசியல்வாதி மகிந்தவுடன் சில விடயங்களில் கருதொற்றுமை ஏற்பட்டால், அவர் செய்தவைக்கும் வெள்ளை அடிப்பீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

வைமு வுக்கு சமனான, மிகையான கவிஞர்கள் இன்றும் உள்ளார்கள், இனியும் வருவார்கள்.

தமிழுக்கல்ல.

அதனை பொத்தாம் பொதுவாக, கோசன் என்பவர் சொல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை. 

நிச்சயமாக அதனை சொல்லும் எந்த ஒரு தகுதியும் எனக்கில்லை.

உதாரணமாக, ஷேக்ஸ்பியர் ஒரு மங்குனி மடையன், இங்கிலிஷ் நாடகங்கள் என்னோவோ எழுதி கிழித்தாராம், அவர் ஆங்கிலத்துக்கு பெரிதாக என்ன செய்தார் என்று , நான் சொல்ல, ஆங்கிலத்தில் குறைந்த பட்சம் ஒரு பேராசிரியராக இல்லாவிடினும் ஒரு வாத்தியாராக ஆக இருக்க வேண்டும். 

சொல்வது புரியும் என்று நினைக்கிறேன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

நான் வைரமுத்து மங்குனி மடையன் என சொல்லவில்லையே.

உங்களை பற்றி நான் சொல்ல முடியாது.

ஆனால் எனக்கு தெரிந்த ஆங்கில இலக்கியத்தையும், தமிழ் இலக்கியத்தையும் வைத்துத்தான் நான் கருத்து சொல்லகிறேன்.

உங்கள் இலக்கிய அறிவும் என் அறிவும், இன்னுமொருவரின் அறிவும் ஒன்றாக இருக்கும் என சொல்ல முடியாதுதானே.

ஆனால் ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியருக்கு உள்ள இடத்தை, தமிழில் வைரமுத்துவுக்கு கொடுப்பதை, என் பார்வையில் இருந்து ஏற்று கொள்ளவே முடியாது.

ஆனால் உங்களுக்கு அப்படித் தெரியலாம்.  

நான் சொல்வது உங்களுக்கு புரியும் என நினக்கிறேன்.

ஆனால் வைரமுத்து எழுதாவிட்டால் தமிழுக்கு இழப்பு என்பது ஒரு ரசிகரின் பார்வையே அது உண்மையல்ல என்பது என் கருத்து.

என் கருத்து மட்டுமே. 

31 minutes ago, Nathamuni said:

அதனை பொத்தாம் பொதுவாக, கோசன் என்பவர் சொல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை.

அதனை கோஷான் தமிழ் இலக்கியம் படித்தாரா, எதுவரை படித்தார் என்பதை தெரியாத நீங்களும் பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாதல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

"விடுதலைப் புலிகள் பற்றி விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுதப்படும் எழுத்துகளோடு மல்லுக்கட்ட தயாராக உள்ளவர்கள் எத்தனை பேர் விடுதலைப் புலிகள் பற்றிய எழுத்துக்களை வாசிக்கிறார்கள் மற்றவர்களுக்கு கொண்டு செல்கிறார்கள்?

ஆதரவாளர் அனுதாபிகள் எனும் பெயரில் பெறுமதி இல்லாத விடயங்களை காவித்திரிவதால் விமர்சனங்கள் நின்று விடப்போவதில்லை. "

நன்றாக வாசித்துவிட்டுத்தான் கருத்து எழுதப்பட்டுள்ளது!!

மாவீரர் விடுதலைப் புலிகள் தியாகங்கள் வீணானது என்று எழுதவில்லை. 

நீங்கள் எழுதிய கருத்து :- 

  9 hours ago, Eppothum Thamizhan said:

புரியவில்லை ! எமது போராட்டம், போராளிகள், மாவீரர்களின் அர்ப்பணிப்பு எல்லாம் பெறுமதியில்லாத விடயங்களாகிவிட்டதா இப்போது??

__________

எனது கருத்து :- 

"விடுதலைப் புலிகள் பற்றி விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுதப்படும் எழுத்துகளோடு மல்லுக்கட்ட தயாராக உள்ளவர்கள் எத்தனை பேர் விடுதலைப் புலிகள் பற்றிய எழுத்துக்களை வாசிக்கிறார்கள் மற்றவர்களுக்கு கொண்டு செல்கிறார்கள்?

ஆதரவாளர் அனுதாபிகள் எனும் பெயரில் பெறுமதி இல்லாத விடயங்களை காவித்திரிவதால் விமர்சனங்கள் நின்று விடப்போவதில்லை.

இங்கே எங்கும் தியாகங்கள் பெறுமதி இல்லை என்று எழுதவில்லை.

ஆதரவாளர்கள் என தங்களை அடையாளம் கொண்டுள்ளோர் வைரமுத்துவுக்கு கொடிபிடிப்பதையே குறிப்பிட்டுள்ளேன். கருத்தாடப்படும் விடயத்தை கவனியாமல் நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீங்கள். 😷

3 hours ago, goshan_che said:

தம்பீஸ் தனியே இருந்து இந்த கேள்விக்கான பதிலை தேடவும்.

கே: நீங்க யார்?

ப: நாம் தமிழர் தம்பி

கே: வைரமுத்து?

ப: அவர் திமுக சொம்பு

கே: அவர் என்ன செய்வார்?

ப: திமுகவுக்கு சொம்பு தூக்குவார், கலைஞருக்கு முட்டு கொடுப்பார்.

கே: இப்ப நீங்க என்ன செய்றீங்க? 

ப: வைரமுத்துக்கு முரட்டு முட்டு கொடுக்கிறோம்.

கே: ஒரு திமுக சொம்புக்கு, சொம்பு தூக்கிற நீங்கள், இப்ப யார்?

சீமானின் மக்டொனஸ் junk food தமிழ் தேசியம் உங்களை கொண்டு வந்து நிறுத்தியுள்ள முட்டுச் சந்து இதுதான்.

நீங்கள் சும்மா எங்கள் ஒன்லைன் 🐢 அமைச்சர் மீது கல்லெறியக்கூடாது. நெய்தல் படைகொண்டு எங்களுக்கு தமிழீழம் பெற்றுத்தருவார் என்ற எங்கள் கனவை நீங்கள் கலைக்கப்படாது கண்டியளோ.🐢😷🌚

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, shanthy said:

மாவீரர் விடுதலைப் புலிகள் தியாகங்கள் வீணானது என்று எழுதவில்லை. 

நீங்கள் எழுதிய கருத்து :- 

  9 hours ago, Eppothum Thamizhan said:

புரியவில்லை ! எமது போராட்டம், போராளிகள், மாவீரர்களின் அர்ப்பணிப்பு எல்லாம் பெறுமதியில்லாத விடயங்களாகிவிட்டதா இப்போது??

__________

எனது கருத்து :- 

"விடுதலைப் புலிகள் பற்றி விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுதப்படும் எழுத்துகளோடு மல்லுக்கட்ட தயாராக உள்ளவர்கள் எத்தனை பேர் விடுதலைப் புலிகள் பற்றிய எழுத்துக்களை வாசிக்கிறார்கள் மற்றவர்களுக்கு கொண்டு செல்கிறார்கள்?

ஆதரவாளர் அனுதாபிகள் எனும் பெயரில் பெறுமதி இல்லாத விடயங்களை காவித்திரிவதால் விமர்சனங்கள் நின்று விடப்போவதில்லை.

இங்கே எங்கும் தியாகங்கள் பெறுமதி இல்லை என்று எழுதவில்லை.

ஆதரவாளர்கள் என தங்களை அடையாளம் கொண்டுள்ளோர் வைரமுத்துவுக்கு கொடிபிடிப்பதையே குறிப்பிட்டுள்ளேன். கருத்தாடப்படும் விடயத்தை கவனியாமல் நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீங்கள். 😷

நீங்கள் சும்மா எங்கள் ஒன்லைன் 🐢 அமைச்சர் மீது கல்லெறியக்கூடாது. நெய்தல் படைகொண்டு எங்களுக்கு தமிழீழம் பெற்றுத்தருவார் என்ற எங்கள் கனவை நீங்கள் கலைக்கப்படாது கண்டியளோ.🐢😷🌚

ஆக்கபூர்வமான விவாதத்துக்கு கருத்து தட்டுப்பாடு வரும்போது 
வெறும் தனிமனித தாக்குதலும் சம்மந்தம் இல்லாத இவ்வாறான சிலேடைகளையும் 
அரங்கேற்றி குளிர்காய்வது என்பது மிகவும் ஒரு கீழ்த்தரமான மனநிலை.

இங்கு உங்களின் வாதம் வைரமுத்து தப்பானவர் என்பதே.

இதற்கு ஆதாரம் இருக்கிறதா? உங்களிடம் ஆக்கபூர்வமான விவாதத்துக்கான 
ஏதும் கருத்தியல் இருக்கிறதா? என்றால் ....

வைரமுத்து மீது இருக்கும் குற்றசாட்டு நம்பக தன்மை உடையதா?
என்ற கேள்வி உடையவர் ... யாருக்கு ஆதரவு கொடுத்தார்? எந்த ஊரில் பிறந்தார்?
என்பவற்றை தூக்கி அவர் மீது சேறு பூசி உங்கள் வாதத்தை தக்க வைக்கும் சூழல் 
உங்களுக்கே இப்போ வந்துவிட்ட நிலையில். வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டில் 
எவ்வளவு உண்மைத்தன்மை இருக்கப்போகிறது ( அது உண்மையாகவே இருக்கட்டும்)
உங்கள் வாதத்தில் என்ன உண்மை நிலை இருக்க போகிறது?

ஒருவர்  வைரமுத்து மீது இருக்கும் குற்றசாட்டு என்பது வீண்பழி என்று சொல்லும்போது 
அவர் மீதே சேறுபூச நீங்கள் முனையும்போது ...... வைரமுத்து விடயம் பற்றி 
நீங்கள் சொல்லவருவதில் அப்படி என்ன பெரிய நேர்த்தி இருந்துவிட போகிறது? 

இவர்கள் ஆதரவு கொடுத்தார்கள் என்பதால் புலிகள் மீதும்  சீமான் மீதும் 
பூசும் சேற்றில் எவ்வளவு நேர்த்தி இருந்துவிட போகிறது?

இது ஒரு மிக மிக குறிகிய வாதம் வைரமுத்து பாலியல் குற்றம் இழைத்தாரா?
இல்லை அவர் மீது சின்மயி வீண் பழி இழைத்தாரா? 
இதில் உங்கள் தேர்வு வைரமுத்து குற்றவாளி என்பது ....... இதுக்குள் எதற்கு சீமான் ஆதரவாளர்கள்?
சீமான்? சீமானின் அம்மா? சீமானின் அம்மம்மா? 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maruthankerny said:

நீங்கள் முழு திரியையும் வாசித்து விட்டா எழுதுகிறீகள்?

1. இங்கே சீமானை இழுந்து வந்தவர் பெருமாள்.

2. இங்கே வைரமுத்துக்கு சார்பாக சொல்லபட்ட கருத்தில் ஒன்று - சின்மயி பிராமணர். வைரமுத்து மேல் செய்யபடுவது தமது கல்லூரி மீதான வழக்கை திசை திருப்ப பிராமண லாபி செய்யும் சதி (திராவிட ஷதி போய் இப்போ பிராமண ஷதி🤣).

இப்போ கேட்க மாட்டீர்களா? ஏன் சின்மயியின் குலம், அம்மா, அம்மம்மாவை இழுக்கிறீர்கள் என?

3. வைரமுத்துவை எதிர்க்கவில்லை. ஆதரிக்கவும் இல்லை. இது எமக்கு தொடர்பற்ற விடயம். அவர் யாருக்கோ, எதிலோ ஆதரவு கொடுத்தார் என நாம் இந்த முடிவை எடுக்கவில்லை. அவர் கனிமொழி போல கலைஞருக்கு நெருக்கமாக இருந்து 2009 இனவழிப்பை கண்டு கழித்தவர். இன்றும் அதை நியாயப்படுத்தி பேசுபவர்.

எந்த முகத்தோடு அவருக்கு எம் மக்கள் மத்தியில் ஆதரவு திரட்ட வருவீர்கள்?

இதற்காகத்தானே, லண்டனில் திருமாவின் கூட்டத்தில் போய் பணத்தை விட்டெறிந்தீர்கள்?

அப்போ அதே அளவுகோல் தானே வை மு வுக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, shanthy said:

உங்கள் புரிதல் தவறு. நான் மாவீரர் போராளிகள் போராட்டம் பற்றி எதுவும் கூறவில்லை. முழுமையான கருத்தை வாசியுங்கள். 

கருத்துக்களை முழுவதும் வாசியுங்கள். 

நான் உங்களைப்பற்றி எதுவும் கூறவில்லை. நீங்கள் யாரைத் தவறு என்று விளித்தீர்களோ... அவரே மாவீரர் போராளிகளை  இந்தப் பதிவிற்குள் கொண்டுவந்தார். அது தவறானது என்று அவருடைய புரிதலையே குறிப்பிட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

நீங்கள் முழு திரியையும் வாசித்து விட்டா எழுதுகிறீகள்?

1. இங்கே சீமானை இழுந்து வந்தவர் பெருமாள்.

2. இங்கே வைரமுத்துக்கு சார்பாக சொல்லபட்ட கருத்தில் ஒன்று - சின்மயி பிராமணர். வைரமுத்து மேல் செய்யபடுவது தமது கல்லூரி மீதான வழக்கை திசை திருப்ப பிராமண லாபி செய்யும் சதி (திராவிட ஷதி போய் இப்போ பிராமண ஷதி🤣).

இப்போ கேட்க மாட்டீர்களா? ஏன் சின்மயியின் குலம், அம்மா, அம்மம்மாவை இழுக்கிறீர்கள் என?

3. வைரமுத்துவை எதிர்க்கவில்லை. ஆதரிக்கவும் இல்லை. இது எமக்கு தொடர்பற்ற விடயம். அவர் யாருக்கோ, எதிலோ ஆதரவு கொடுத்தார் என நாம் இந்த முடிவை எடுக்கவில்லை. அவர் கனிமொழி போல கலைஞருக்கு நெருக்கமாக இருந்து 2009 இனவழிப்பை கண்டு கழித்தவர். இன்றும் அதை நியாயப்படுத்தி பேசுபவர்.

எந்த முகத்தோடு அவருக்கு எம் மக்கள் மத்தியில் ஆதரவு திரட்ட வருவீர்கள்?

இதற்காகத்தானே, லண்டனில் திருமாவின் கூட்டத்தில் போய் பணத்தை விட்டெறிந்தீர்கள்?

அப்போ அதே அளவுகோல் தானே வை மு வுக்கும்?

நீங்கள் முழு திரியையும் வாசித்து விட்டா எழுதுகிறீகள்?

இல்லை
இதில் வாசித்து அறிய பெரிதாக ஏதும் இல்லை என்பதால் வாசிக்கவில்லை 

இங்கே சீமானை இழுந்து வந்தவர் பெருமாள்.

வைரமுத்து மீது அடிக்கப்படுவது சேறா? இல்லையா? எனும் தலைப்பின் 
கீழேயே சீமான் மீது சேறடிக்கும்போது. வைரமுத்து மீது அடிக்கப்படுவது சேறு இல்லை 
என்று வாதிட என்ன இருக்கிறது?

2. இங்கே வைரமுத்துக்கு சார்பாக சொல்லபட்ட கருத்தில் ஒன்று - சின்மயி பிராமணர். வைரமுத்து மேல் செய்யபடுவது தமது கல்லூரி மீதான வழக்கை திசை திருப்ப பிராமண லாபி செய்யும் சதி (திராவிட ஷதி போய் இப்போ பிராமண ஷதி🤣).

இதில் என்ன பொய் இருக்கிறது? 
கல்லூரியில் ஒரு பாலியல் சேட்டை நடந்திருக்கும்போது அது பற்றி பேசாது 
ஏன் இப்போ வைரமுத்துவை இழுக்கவேண்டும்? வைரமுத்து சின்மயியை கையில் பிடித்து 
இழுத்து இருந்தால் ....இனி யாரையும் யாரும் பிடித்து இழுக்கலாமா? 

இப்போ கேட்க மாட்டீர்களா? ஏன் சின்மயியின் குலம், அம்மா, அம்மம்மாவை இழுக்கிறீர்கள் என?

கேட்க்கிறோம் ....... ஏன் சின்னமயி இந்த கல்லூரி விடயத்துக்கு துள்ளவில்லை?
ஒரு கருத்து சொல்ல வக்கில்லை? வாயுக்குள் என்ன கொழுக்கடடையா?  அவர்கள் பெண்கள் இல்லையா? அல்லது பார்ப்பனிய பாசமா என்று கேட்க்கிறோம்? அதுக்கான பதிலைத்தான் எதிர்பார்க்கிறோம்? 
இன்றுவரை ஏதும் இல்லை ........

. வைரமுத்துவை எதிர்க்கவில்லை. ஆதரிக்கவும் இல்லை. இது எமக்கு தொடர்பற்ற விடயம். அவர் யாருக்கோ, எதிலோ ஆதரவு கொடுத்தார் என நாம் இந்த முடிவை எடுக்கவில்லை. அவர் கனிமொழி போல கலைஞருக்கு நெருக்கமாக இருந்து 2009 இனவழிப்பை கண்டு கழித்தவர். இன்றும் அதை நியாயப்படுத்தி பேசுபவர்.

அது மட்டுமில்லை செம்மொழி விழாவில் சொக்கத்தங்கம் சோனியாவும் கலைஞரும் வீற்றிருக்க 
சிங்கம் .... சிங்கம் ... சிங்கம்.... பாயும் ஆண்  சிங்கமே  என்று கவி இயம்பி பாடினார். ஆன் சிங்கம் பாய்வதில்லை தட்டு தடுமாறியும் கொண்ட இலக்கில் பாயும் புலியை தவறியும் உவமைக்கு சொல்லமுடியாது போட்ட வைரமுத்தின் வேஷத்தையும் பார்த்தோம் 

எந்த முகத்தோடு அவருக்கு எம் மக்கள் மத்தியில் ஆதரவு திரட்ட வருவீர்கள்?

ஒருவன் ஒரு தவறு செய்தால் ........ செய்யாத தவறுக்கும் தண்டிக்கப்பட வேண்டுமா?
வீண்பழி சுமத்தும் காரியகரனுக்கான தண்டனை? நீதி நேர்மை உண்மை என்ற முகத்தோடு வருவோம் 

இதற்காகத்தானே, லண்டனில் திருமாவின் கூட்டத்தில் போய் பணத்தை விட்டெறிந்தீர்கள்?

அப்போ அதே அளவுகோல் தானே வை மு வுக்கும்?

இது உண்மையில் புரியவில்லை இனி திருமாவையும் எதுக்கு? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

ஒருவன் ஒரு தவறு செய்தால் ........ செய்யாத தவறுக்கும் தண்டிக்கப்பட வேண்டுமா?
வீண்பழி சுமத்தும் காரியகரனுக்கான தண்டனை? நீதி நேர்மை உண்மை என்ற முகத்தோடு வருவோம் 

இந்த ஒரு பந்தியை தவிர நீங்கள் மேலே எழுதியவற்றில் முரண்பட எனக்கு ஏதுமில்லை.

வை. மு இழுத்தாரா, சின்மயி போனாரா என்பது நான் உண்மை கண்டறிய முடியாத விடயம்.

இந்த பிரச்சனை மீண்டும் இப்போ எழும் சூழ்நிலை சந்தேகத்துகிடமானதுதான்.

ஆனால் இவற்றை பற்றி எல்லாம் எனக்கு யோசிக்கவே தேவையில்லை. ஏன் தெரியுமா? இப்போ மேலே நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகிறேன்.

1. ஒருவன் தவறு செய்தால் - வை மு 2009 இல் தவறு செய்தார், பின்னர் அதை தொடர்ந்தும் வெள்ளை அடிக்கிறார் என்பதை நீங்களே ஒத்தி கொண்டீர்கள்.

2. இது எப்படி பட்ட தவறு? எம்மை மிகவும் பாதித்த தவறு.

3. நாம் மன்னிக்க வேண்டுமா? அதற்கு முதல் தவறு செய்தவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

4. செய்யாத தவறுக்கு தண்டிக்க பட வேண்டுமா? Why should I care? நீங்கள் என் வீட்டை அநியாயமாக சிதைக்கும் போது அதற்கு துணை போவீர்கள்,  இன்றும் துணை போனவர்களை  தமிழின தலைவர் என்பீர்கள், நியாயப்படுத்துவீர்கள். ஆனால் உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் குரல் கொடுக்க வேண்டும்?

5. நீதி, நேர்மை உண்மை எல்லாம் அதை எனக்கு காட்டிவர்கள் மீதுதான். நான் அழியும் போது, அதை தடுக்க வலு இருந்தும் தடுக்காத, ஒரு வரிதானும் எழுதாத, வைரமுத்துக்கு அநியாயமே நடக்கிறதாக இருக்கட்டும். எனகென்ன?

இதில் நான் எங்கு முரண்படுகிறேன் என்றால் ...
அல்லது உங்களுடன் ஒத்துவர முடியாது போகும் இடமென்றால் 

கல் எறிபவர்களின் இலக்கு வைரமுத்து இல்லை (என்பதை நான் எதேச்சையாக நம்புகிறேன்)
தமிழர் என்பதாலேயே எறிகிறார்கள் ... இதே கல்லு நாளை  இன்னொரு தமிழரையும் குறிவைக்கும் 
என்பதை அனுபவத்தில் காண்கிறேன். 

இங்கு தனிப்பட வைரமுத்துவை பற்றி உண்மையில் எனக்கு அக்கறை இல்லை 
(எனக்கு செம்மொழி மாநாட்டில் இருந்தே இவர் ஒரு பச்சோந்தி என்பதை தெரிந்துகொண்டேன்) 
ஆனால் அவர்கள் தமிழர் என்று இலக்கு வைத்து எறிகிறார்களா? இல்லையா?
இதில்தான் நான் கவனம் செலுத்துகிறேன் 

11 minutes ago, goshan_che said:

இல்லை இவர் இப்போ மீண்டும் இலக்கு வைக்கப்பட காரணம் இவர் கருணாநிதியின் எழுத்துலக வாரிசு, பக்தர், நண்பர், ஸ்டாலினின் அன்புக்குரியவரும்.

அதனால்தான் ஸ்டாலினுக்கு எதிர் வினைகாட்ட இவரை தேர்ந்தார்கள்.

பெருமாள் முருகனின் மாதொருபாகன் சர்ச்சை சமயம் பலர் அவரை ஆதரித்து யாழில் எழுதினார்கள். அது சரி. 

ஆனால் இங்கே களமே வேறு.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

என் கருத்து மட்டுமே. 

அதனை கோஷான் தமிழ் இலக்கியம் படித்தாரா, எதுவரை படித்தார் என்பதை தெரியாத நீங்களும் பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாதல்லவா?

நீங்கள் இங்கே ஒரு கதையோ, கவிதையோ வைத்தால், உங்கள் தமிழ் அறிவு தரம் தெரிந்து விடுமே.

உங்களை பற்றி தெரியாது ஆனால் இவ்வளவு காலம் தாக்கு பிடிக்கும் ஒருவரை சும்மா தேவை இல்லாதவர் என்று சொல்லும் அருகதை எமக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

****

இந்த திரி, சின்மயி, வைரமுத்து பிரச்சனை சம்பந்தப்பட்டது.

இதனுள், உங்கள் கருத்தான, அரசியலை கொண்டு வருவது ஏற்றுக் கொள்ள முடியாதே.

அரசியலுக்கு தனி திரி திறந்து, ஈழத்தமிழர் பிரச்சனையும், வைரமுத்துவும் என்று விவாதியுங்கள், நானும் கலந்து கொள்கிறேன்.

தமிழன் பத்திரிகையில், லண்டன் வந்த வைரமுத்துவினை பேட்டி எடுக்க முயல, அவரது அல்லக்கையாக இருந்த, லண்டன் ஸ்ரீமுருகன் அறங்காவலர் கேள்விக்கு £100 என்று பேரம் பேசியதை அவர், திட்டி பத்திரிகையில் போட்டிருந்தார் என்று பதிவு செய்திருக்கிறேன்.

இங்கே, சின்மயி அரசியல் நோக்க பொய்களுக்கு எல்லாம், நாம் வைரமுத்து அரசியலை இழுத்து, நேர விரயம் பண்ணுவதில் அர்த்தம் இல்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

நான் உங்களைப்பற்றி எதுவும் கூறவில்லை. நீங்கள் யாரைத் தவறு என்று விளித்தீர்களோ... அவரே மாவீரர் போராளிகளை  இந்தப் பதிவிற்குள் கொண்டுவந்தார். அது தவறானது என்று அவருடைய புரிதலையே குறிப்பிட்டேன். 

விளக்கம் தந்தமைக்கு நன்றி Paanch. 👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நீங்கள் இங்கே ஒரு கதையோ, கவிதையோ வைத்தால், உங்கள் தமிழ் அறிவு தரம் தெரிந்து விடுமே.

உங்களை பற்றி தெரியாது ஆனால் இவ்வளவு காலம் தாக்கு பிடிக்கும் ஒருவரை சும்மா தேவை இல்லாதவர் என்று சொல்லும் அருகதை எமக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

****

இந்த திரி, சின்மயி, வைரமுத்து பிரச்சனை சம்பந்தப்பட்டது.

இதனுள், உங்கள் கருத்தான, அரசியலை கொண்டு வருவது ஏற்றுக் கொள்ள முடியாதே.

அரசியலுக்கு தனி திரி திறந்து, ஈழத்தமிழர் பிரச்சனையும், வைரமுத்துவும் என்று விவாதியுங்கள், நானும் கலந்து கொள்கிறேன்.

தமிழன் பத்திரிகையில், லண்டன் வந்த வைரமுத்துவினை பேட்டி எடுக்க முயல, அவரது அல்லக்கையாக இருந்த, லண்டன் ஸ்ரீமுருகன் அறங்காவலர் கேள்விக்கு £100 என்று பேரம் பேசியதை அவர், திட்டி பத்திரிகையில் போட்டிருந்தார் என்று பதிவு செய்திருக்கிறேன்.

இங்கே, சின்மயி அரசியல் நோக்க பொய்களுக்கு எல்லாம், நாம் வைரமுத்து அரசியலை இழுத்து, நேர விரயம் பண்ணுவதில் அர்த்தம் இல்லை.

நாதம்,

வைரமுத்து நல்ல பாடலாசிரியர் கவிஞர் என்பதை நான் ஏலவே சொல்லி விட்டேன்.

ஆகவே அவர் இத்தனை வருடம் தாக்குப்பிடித்தது ஒரு மேட்டர் அல்ல. 

ஆனால் அவரை ஷேக்ஸ்பியரோடு ஒப்பிட்டு, அவர் எழுதாமல் போனால் தமிழுக்கு இழப்பு என்று எழுதியதைதான் நான் ஏற்று கொள்ள முடியாது என எழுதினேன்.

அப்புறம் எவரையும் அவரின் அரசியல் சாராமல் அணுகுவது என்பது சரியல்ல மட்டும் அல்ல முடியாததும்.

நீங்கள் கூட - சின்மயி என்ற பெண் என்ற அளவில் நிறுத்தவில்லையே? அவர் பிராமணர் - இது பிராமண லாபி கவனத்தை திசை திருப்ப செய்யும் சதி என்றீர்கள். அது அரசியல் இல்லையா?

அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை நாதம்.  நாங்கள் சுவாசிக்கும் காற்றில் இருந்து தொடங்குகிறது அரசியல். அதை தவிர்த்து எதையும் விவாதிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நாதம்,

வைரமுத்து நல்ல பாடலாசிரியர் கவிஞர் என்பதை நான் ஏலவே சொல்லி விட்டேன்.

ஆகவே அவர் இத்தனை வருடம் தாக்குப்பிடித்தது ஒரு மேட்டர் அல்ல. 

ஆனால் அவரை ஷேக்ஸ்பியரோடு ஒப்பிட்டு, அவர் எழுதாமல் போனால் தமிழுக்கு இழப்பு என்று எழுதியதைதான் நான் ஏற்று கொள்ள முடியாது என எழுதினேன்.

முதலில், நான் ஷேக்பியரோடு ஒப்பிட்டேன் என்பது தவறு.

நான் சொன்னது, ஷேக்பியர் ஆங்கிலத்தில் பெரிதாக என்னத்தை கிழித்தார் என்று சொல்வதானால், எனக்கு ஆங்கிலத்தில் மிகச்சிறந்த புலமை இருக்கவேண்டும் என்பதை. இல்லாவிடில், மறை கழண்டது.... அலம்பறை பண்ணுது என்று சொல்லி போய் கொண்டே இருப்பார்கள்.

அது போலவே, வைரமுத்தர் தமிழுக்கு தேவையில்லை என்று நான் சொல்ல வேண்டுமாயின், அவரது ஆக்கங்களை, ஆய்வு செய்து, அவை குப்பை என்று துல்லியமாக சொல்லக் கூடிய பெரும் தமிழ் புலமை எனக்கு இருக்க வேண்டும்.

உங்களுக்கு இருக்கலாம், அதனால் தான் சொல்கிறீர்களா என்று தெரியவில்லை என்று உங்களை நக்கல் அடிக்க விரும்பவில்லை.

நான் சொல்ல வந்த கருத்தை புரிந்து கொள்ளுங்கள்.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

முதலில், நான் ஷேக்பியரோடு ஒப்பிட்டேன் என்பது தவறு.

நான் சொன்னது, ஷேக்பியர் ஆங்கிலத்தில் பெரிதாக என்னத்தை கிழித்தார் என்று சொல்வதானால், எனக்கு ஆங்கிலத்தில் மிகச்சிறந்த புலமை இருக்கவேண்டும் வேண்டும் என்பதை. இல்லாவிடில், மறை கழண்டது.... அலம்பறை பண்ணுது என்று சொல்லி போய் கொண்டே இருப்பார்கள்.

அது போலவே, வைரமுத்தர் தமிழுக்கு தேவையில்லை என்று நான் சொல்ல வேண்டுமாயின், அவரது ஆக்கங்களை, ஆய்வு செய்து, அவை குப்பை என்று துல்லியமாக சொல்லக் கூடிய பெரும் தமிழ் புலமை எனக்கு இருக்க வேண்டும்.

உங்களுக்கு இருக்கலாம், அதனால் தான் சொல்கிறீர்களா என்று தெரியவில்லை என்று உங்களை நக்கல் அடிக்க விரும்பவில்லை.

நான் சொல்ல வந்த கருத்தை புரிந்து கொள்ளுங்கள்.  

அப்படி இல்லை நாதம். 

ஆங்கில மொழி, இலக்கியம் போலல்ல தமிழ். ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரின் ஆதிக்கம் மிகப்பெரிது. இன்றும் நாம் சாதாரணமாக சொல்லும் பல வார்த்தைகள், சொன்றொடர்கள் ஷேக்ஸ்பியர் எழுதியது.

ஆகவே ஷேக்ஸ்பியர் இல்லாவிட்டால் ஆங்கிலத்துக்கு பெரும் நட்டம்தான்.

ஆனால் தமிழ் அப்படி அல்ல. தமிழுக்கு ஒரு நெடிய இலக்கிய வரலாறு உண்டு. இவர்கள் இல்லாவிட்டால் தமிழுக்கு நட்டம், என்று ஒளவை, வள்ளுவர், கம்பன், இளங்கோ, இவர்களைத்தான் சொல்ல முடியும். இதில் நால்வர் தமிழை, பிரபந்தங்களையும் சேர்க்கலாம்.  பாரதியை நான் சொல்லுவேன் ஆனால் அது கூட தர்க்கத்துகுரியதுதான் (இன்றும்).

வைரமுத்து வின் லெவலிலும், மேலேயும், கீழேயும் பலர் உள்ளார்கள். பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுகோட்டை, வாலி, காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, அப்துல் ரகுமான், மேத்தா அப்புறம் எழுத்தாளர்கள் வரதராசனார், ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன், முற்பட்ட காலத்தில் விபுலாநந்தர் இப்படி பலர். The list is too long.

இவர்கள் எல்லாம் அற்புதமான படைபாளிகள்தான் ஆனால், இவர்கள் இல்லா விட்டால் தமிழுக்கு நஸ்டம் என சொல்ல முடியாது.

பாரதிதாசன், விபுலாநந்தர் போன்றோருக்கே அந்த இடம் இல்லை. வைரமுத்து எல்லாம் வாய்ப்பே இல்லை.

இவர்களின் படைப்புகள் ஜனரஞ்சகமாக உள்ளன, ஆகவே ரசிக்கிறோம். 

ஆனால் தமிழ் மொழியின் இலக்கிய செழுமையை, மொழியின் வளத்தை மேம்படுத்தியதில்,  இவர்களுக்கு பங்கு இல்லை.

தமிழை ஒரு மொழியாக மேம்படுத்தியவர் வள்ளுவர். பேச்சு வாக்கில் ஒரு குறளை எடுத்து சொல்லி ஒரு தத்துவத்தை புரிய வைப்பது நடைமுறை. ஒளவையும் அப்படித்தான். என்னை பொறுத்த மட்டில் பாரதியும்.

ஆனால் வைரமுத்துவை யாரும் திருக்குறள் போல எடுத்தாழ்வதில்லை. ஆனால் ஷேக்ஸ்பியரை எடுதாள்வோம் (பல இடங்களில் நம்மை அறியாமலே).

தமிழ் என்ற ஆபரணத்தில் முத்துகளை சேர்த்து அதை மெருகூட்டியோர் மிக சிலர். இவர்கள் இல்லாவிட்டால் தமிழுக்கு நட்டம்தான்.

அதே ஆபரணத்தை தாம் போட்டு தம்மை மெருகூட்டியோர் வைமு உட்பட பலர். இவர்கள் இல்லாவிட்டால் தமிழுக்கு நட்டம் ஏதும் இல்லை.

இது வைரமுத்துவை தரம் தாழ்த்த சொல்லவில்லை. 

தமிழை பொறுத்தவரை இன்னார் இல்லாவிட்டால் இந்த மொழிக்கு நஸ்டம் என்பது is a very high bar. அதை பாரதி தாண்டினானா என்பதே தர்க்கத்துகுரியது.

எனக்கு இருக்கும் சிறிய தமிழ் அறிவை வைத்துக்கொண்டு இதனை நானும் சொல்ல முடியும்.

வைரமுத்துவை தரம் அறியும், தமிழ் புலமை எமக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.