Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிளிநொச்சியில் பெயர் அறியில்லா இடத்தில் இருந்த தமிழீழ வைப்பகம்

 

 

bot_kilinochchi1.jpg

 

 

bot_kilinochchi2.jpg

 

 

hjnj.jpg

 

 

bot_kilinochchi3.jpg

 

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Replies 651
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

THAMIL-EELAM-BANK-4.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பணத்தில்(1993-1996) எங்கோ ஓரிடத்தில் வைப்பகம் திறக்கும் நிகழ்வின்போது...

 

 

E2GKp18XMAMKDLc.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழில் பெயர் அறியில்லா ஒரு இடத்தில் இருந்த ஒரு வைப்பகத்தின் உட்பக்கம்

1779698_532474653580514_8581186987084876266_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சிறப்பு ஊற்றுக்கண் தேட்டத் திட்டம்

 

இதற்கு ஒரு நீல நிற புத்தகம் ஒன்று கொடுத்ததாக ஞாபகம்... உறுதிப்படுத்திக் கொள்ளவும்

 

நிதிப்பொறுப்பாளர் தமிழ்க்குமரன்??

DE.jpg

 

THAMIL-EELAM-BANK-19.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வைப்பக பணியாளர் அடையாள அட்டை

 

 

50745338_296490247672283_7721281936034889728_n-1.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

முள்ளிவாய்க்காலில் வைப்பகம் 

 

 

60685236_2372682469719586_5668786772595703808_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வன்னியில்(2001-2008) எங்கோ ஓரிடத்தில் வைப்பகம் திறக்கும் நிகழ்வின்போது...

 

 

கேணல் தமிழேந்தி நாடா வெட்டி திறந்து வைக்கிறார்

 

E2GKn7sXIAIc8YC.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிபிர் வந்து குண்டுவீசும் போது எமது பாடசாலைகளில் நிகழ்பவை

 

நேரில் அனுபவித்தவை

  1. கிபிர் சுற்றிக்கொண்டிருக்கிறது என்றால் பிள்ளைகள் பதுங்ககழி நோக்கி ஓடிவிடுவர். பாடசாலைகளில் பெரும்பாலும் திறந்த பதுங்குகுழிகளே இருக்கும். எனவே ஆசிரியர்கள் மாணவர்களை உள்ளே இறக்கி விட்டு, அவர்கள் வெளியில் காவலுக்கு நிற்பர். (மாதா-பிதா-குரு-தெய்வம் என்றால் சும்மா?) சில மாணவர்கள் (என்னைப் போன்ற அடங்காப்பிடாரிகள்) உள்ளே செல்லாமால் வெளியில் நின்று பிராக்குப் பார்ப்பர். அப்போது பெரிய தடியை முறித்து காலுக்குக் கீழே அடிப்பர், ஆசிரியர், அவர்களுக்கு.
  2. பெற்றோர் அலறி அடித்துக்கொண்டு வந்து பிள்ளைகளை எடுத்துச் செல்வர்.
  3. அரைநாளிலேயே பாடசாலைகள் எல்லாம் விட்டிடும்.
  4. காலையிலேயே வண்டு சுற்றினதென்றால், சில மாணவர்கள் பாடசாலைக்கு வரார். அன்று பெரும்பாலும் வாங்குகள்/வட்டமேசைகள் காற்று வாங்கும். 


 

 

இதுதான் எங்கள் வாழ்வு...

 

kipir.jpg

 

 

FB_IMG_1609020084342.jpg

 

FB_IMG_1609020087038.jpg

 

பாடசாலை மாணவர்கள் மீது குண்டுவீச வரும் சிங்கள வான்படை!

 

school.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அன்னாரின் வீட்டில் அவரது திருவுருவப்படம் தொங்குகிறது

1995

 

large_fi.jpg.93b48eae0041adcde0f1cdbfd9c

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாண இடப்பெயர்வு

 

ph3.jpg

'03/11/1995'

 

யாழ் இடப்பெயர்வு.jpg

 

யாழ் இடப்பெயர்வு 3.jpg

 

45188659_2200829946838514_5095852914291769344_n.jpg

 

44979652_2200829846838524_8248681770837344256_n.jpg

 

OusJh75W32FyD37GsUcU.jpg

 

jaffa.jpg

 

xzz2NmFH6sUWhIdU0hQU.jpg

 

E33K3MGU0Iw8aclT4GeS.jpg

 

jaffna displacement.jpg

 

45097871_2200829900171852_8634008451174891520_n.jpg

 

யாழ் இடப்பெயர்வு 2.jpg

 

jaff to vanni4.jpg

 

jaff to vanni2.jpg

 

jaff to vanni.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இது தமிழீழ ஆயப்பகுதியில் வைத்து வழங்கப்பட்டது ஆகும்

 

223813578_570615283966137_5398801897786926193_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

மே 10 வரை இயங்கியது என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. 

 

3.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மயூரி இல்லம்

 

 

 

PHOTO-2020-12-27-19-23-54-2.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

கடற்புலிகள் நாளன்று

 

ltte sea tigers.png

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

கிட்டு நினைவாலயம்...

யாழில் 1994

 

kittu.jpg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

21- 6 - 2005 அன்று எமது முன்னரங்க நிலையில் இருந்து பார்க்கும்போது நாகர்கோவில் சிங்கள முன்னரங்க நிலை தெரிகிறது.

21_06_05_nagar_fdl_02.jpg

 

அற்றை நாளில் பொதுமக்கள் நாகர்கோவில் போராளிகளிடம் உணவுகளைக் கையளிப்பதற்காக களநிலை நோக்கி உணவுகளை எடுத்துச் செல்லும் காட்சி:

21_06_05_nagar_fdl_03.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

125804207_203797334453704_1071336408456861685_n.jpg.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இலவச மழலைகள் கணினிப் பூங்கா

 

 

f_kids_c_park_8.jpg

 

 

f_kids_c_park_1.jpg

 

f_kids_c_park_4.jpg

 

f_kids_c_park_2.jpg

 

f_kids_c_park_7.jpg

 

f_kids_c_park_6.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ அடையாள அட்டை:

(01-01-2007) - (18-05-2009)

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகளில் ஒன்று ஆட்பதிவு திணைக்களம். இதன் செயற்பாடு 01-01-2007 ஆரம்பமானது. முதன்முதலில் ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் (ச.சித்திரன்) அலுவல்சாராக(Officially) தமிழீழ அடையாள அட்டையினை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கு வழங்கி வைத்துள்ளார். (கிட்டிப்பு:Tamilwin)

 

main-qimg-e9b743048804bbe2550dd27d21f5c9e0-mzj.jpg

'படிமப்புரவு: tamil makkal kural'

main-qimg-ec7d1f7a923901a0e4030fd266fd1c05-mzj.jpg

'படிமப்புரவு: Poonththalir-பூந்தளிர்'

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஆள்அடையாள அட்டைகளில் பிறந்த திகதி பால் பிறந்த இடம் முகவரி தொழில் போன்ற முக்கிய தரவுகள் பொறிக்கப்பட்டு கணணிமயப் படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் குறித்த ஆள்அடையாள அட்டையை தமிழீழ காவல்துறையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் சோதனைகளுக்கு பயன்படுத்தியாதாக தெரிவிக்கப்படுகின்றது. (கிட்டிப்பு:Tamilwin)

main-qimg-b3c3e5883b309edb3b7ffd6336ba05f3.png

'ஒரு கணவன் மனைவிக்கு வழங்கப்பட்ட ஆள் அடையாள அட்டையின் முன்பக்கமும் பின்பக்கமும் | படிமப்புரவு: tamilwin'

குறித்த இரண்டு அடையாள அட்டைகளும் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போதுதவறவிடப்பட்டடிருக்கின்றது. இந்தநிலையில் ஏழு வருடங்களை தாண்டிய நிலையில் மழை, வெயிலுடன் மண்ணில் புதைந்தும் அதன் தரம் குறையாமல் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. (கிட்டிப்பு:Tamilwin)

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆழக் கடலிலே 
எங்கள் அண்ணாக்களும் அக்காக்களும் 
அலையோடிய காலத்திலே
பாரம்பரிய முறைப்படி 
பாய்பூட்டி, 
படகோட்டி, 
பாடுமீன் பிடிக்கும் - எம் 
பரதவர்கள்!

 

oi3e.png

'(திரைப்பிடிப்பே)'

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

போக்குவரத்துக் கண்காணிப்புப் பிரிவால் வழங்கப்பட்ட
பயண அனுமதி அட்டை

 

t1-1.jpg

 

t2-1.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இந்த மாற்றுக்கருத்து மாணிக்கங்கள்🤮, மேட்டுக்குடிகள்🥴மெத்தப் படித்த பீற்றலர்கள்🤣, புலியெதிர்ப்பு அடகு வணிகர்கள்😜 ஆகியோர் உங்கள் 'முட்டைக் கண்ணை' திறந்து பாருங்கள்...

 

 

உங்களைப் போன்ற புல்லுருவிகளுக்காய் அன்றே என் அக்காக்கள் எழுதி வைத்திருந்த வாசகம்.

 

 

4469051043_eec3851627_o.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

 

102807492_10222444465121932_2951937536357304105_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இதற்குள் ஜெனீவா பேச்சுவார்த்தைப் படிமங்கள் உள்ளன

 

http://www.aruchuna.com/categories.php?cat_id=41

 

(இவற்றையெல்லாம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.. ஒருவேளை இது அழிந்தாலும் உங்களிடம் பாதுகாப்பாக இருக்கும்)

Edited by நன்னிச் சோழன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.