Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செந்தளிர்

 

 

 

Large_Senthalir_Home.jpg

'சிறார்களின் மனை'

 

Large_Senthalir_Studyhall.jpg

'கற்றல் கூடம்'

 

Large_Senthalir_Sports.jpg

'குழந்தைகள் நாளில் விளையாட்டுப் போட்டிகள்'

 

Large_Senthalir_Karateclass.jpg

'கராத்தே வகுப்பில் சிறார்கள்'

 

Large_Senthalir_Infantsday.jpg

'குழந்தைகள் நாளின் போது'

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 661
  • Views 152.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும்   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"    

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    எமது 'தாகம்'   தமிழருக்கு தமிழீழமே தணியாத தாகம் என்ற பொருள் பட்ட முழக்கங்கள் முதன் முதலில் ஒலித்த இடங்கள் : "தமிழீழம் தமிழர் தாகம்" - 19/05/1972 மட்டக்களப்பு தமிழர் கூட்டணி அமைப்பின் மாநாட்டில் "பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வெற்றிமனை

 

 

Large_Vetrimanai_Residetns.jpg

'வதிவிடம்'

 

Large__Vetrimanai_Occupational.jpg

'செயல்பாடு ஒன்றின் போது'

 

Large_Vertrimanai_Staff.jpg

'பணியாளர்கள்'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அன்புமனை

 

 

 

UNICEF-Klinochchi - the main funders anpumanai.jpg

'இயுனிசெஃவ் - முக்கிய நிதி வழங்கலாளர்கள்'

 

Large_AnpumanaiStaff.jpg

'பணியாளர்களுடன் பணிப்பாளர்'

 

Large_Recreation.jpg

'மனமகிழ்வு அறை'

 

Large_Anpu_Children.jpg

'அன்புமனை அம்மாமாரின் பிள்ளைகள்'

 

Large_Anpu_Occupanional.jpg

'பணிமுறை நோய்நீக்கல் முறை'

 

Small_Occupational_Sewing.jpg

'பணிமுறை நோய்நீக்கல் முறை'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நிதித்துறையின் ஆயப்பகுதியின் 
தீர்வைச் சான்று

 

 

mnjh.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 கரும்புலிகள் நாள், நெல்லியடி

2004

 

நெல்லியடி.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வன்னி தொழில்நுட்பவியல் கல்லூரி

(வன்னி ரெக்)

 

 

large.vannitech(1).jpeg.ac189afcd2a1e32d

 

FG6Rh_QX0AwitfW.jpg

 

FG6RgByXMBI3vIx.jpg

"கண்காட்சி ஒன்றின் போது"

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

திரு இராஜ் இரத்தினம் அவர்களின் குடும்பத்தினரின் நேரடி மேற்பார்வையில் வன்னியில் அமைக்கப்பட்டிருந்த மாதிரிப் பண்ணை, 2002

 

Funded by Rajratna family in 2002.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிலகத்தில் தயாரிக்கப்பட்ட ஓடு

 

 

271211086_142054381534810_4527257585320097977_n(1).jpg

 

 

 

 

ஓடு உற்பத்தி செய்யபட்ட ஆண்டு 1994.jpg

'இந்த ஓடு உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டு: 1994. படிமம் எடுக்கப்பட்ட ஆண்டு 2022/06/11'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

????/

 

1e244a24f3fef9835498b7b46a57_grande.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ முத்திரை

 

 

sri-lanka-ltte-tamil-tigers-eelam_1_6a2120fa560d374cd1ee65efd70da1b4.jpg

 

20200906_1-scfopt.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கிளிநொச்சியில் இருந்த கண்டி வீதி

(சேரன் வாணிபத்தின் பெயர்ப்பலகை தெரிகிறது)

 

நிழற்படம்: அந்த உயரமான நீர்த்தொட்டியிலிருந்து எடுக்கப்பட்டது.

 

killinochchi1.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

'வீரத்தமிழ்மகன்' 
முத்துக்குமார்

 

 

இவர் நான்காம் ஈழப்போரின் இறுதிப்போர் முடிவுறும் கட்டத்தின் போது நடைபெற்றுக்கொண்டிருந்த தமிழீழ இனப்படுகொலையினை தடுத்து நிறுத்தக்கோரி ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் தீக்குளித்து சனவரி 29, 2009 அன்று உயிர்நீத்தார்.   "என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்" என்று அவரது கடிதத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

முத்துக்குமரா! 

-->'தமிழீழ தேசியக் கவி' புதுவை இரத்தினதுரை.

 

முத்துக்குமரா!
முகம் தெரியாப்போதினிலும்
செத்துக்கிடக்கின்றாய் எமக்காக
எனவறிந்து
தேகம் பதறுகிறதே திருமகனே!
 
உந்தனது
ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே
நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ
உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி
நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில்
அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள்.
 
உன் மேனியில் மூண்ட நெருப்பு
உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார்
 
நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்.
சின்ன அக்கினிக்குஞ்சே!
உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய்
அந்தச்சோதிப்பெருவெளிச்சம்
எமக்குச்சக்தி தரும்
 
வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும்.
உன் இறுதி மூச்சு
புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும்.
எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி
உனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது.
 
தம்பி!
வாய்நிறைய உன் நாமம் உரைத்து அழைக்கின்றேன்.
நீ எங்களுக்கு வெறும் முத்துக்குமார் அல்ல
எமக்குப்பலம் நல்கும் சக்திக்குமார்
இங்கிருந்து உன் முகத்தைக்காண்கிறேன்.
உன் குரலைக் கேட்கிறேன்.
 
உன் மூச்சை உள் வாங்குகிறேன்.
 
இடையில் கடல்கடந்தும் வருகின்றது
உன் சிரிப்பின் ஓசை.
 
எமக்காக எரிந்தவனை எரிக்கவா போகின்றீர்?
கடலிலே அனுப்பி வையுங்கள்
அவன் பொன்மேனியை ஒருதரம் தழுவ,
ஈழத்தமிழரை சுமந்த இதயத்தை பார்க்க,
கண்மூடிக்கிடந்தாலும் அவன் காதோடு பேச.
 
மகனே!
நெருப்பெரியும் தேசத்தை எண்ணி
நெருப்பில் எரிந்தவனே !
உன்நெஞ்சின் உணர்வுகளை வாங்கி
இங்கே உயிர்கள் பிறக்கும்
உன் இறுதி மூச்சை உள்வாங்கி
உயிர்கள் சுவாசிக்கும்
நாளை உயிர் தரித்திருப்போம் என்பதற்கு
எந்த உத்தரவாதமும் அற்று வாழ்கின்றனர் ஈழத்தமிழர்
உயிர் அரியும் வலியில் ஈழம் துடிக்கின்றது
ஆயினும் பகைக்கு பணிவிடை செய்யோம் என்றபடி
நிமிர்ந்துள்ளோம் நாங்கள்.
 
முத்துக்குமார்,
நீ செத்துக்கிடக்கின்றாயாமே எமக்காக
யாராவது அவனின் புனித உடலை
எமக்கு பொதிசெய்து அனுப்பமாட்டீர்களா?
இந்த வீரமண்ணில் விதைப்பதற்காக
அந்த வித்துடல் வேர் பிடித்து
புதிய தலைமுறை ஒன்றைப் பிரசவிப்பதற்காக.
 
தம்பி!
வார்த்தை ஏதும் வரவில்லையே
உன்னை வனப்புச்செய்து வாசலில் வைப்பதற்காக
தமிழீழம் உனக்காக விழியுடைத்துப் பெருகிறது
உன் கடைசிக்கடிதத்தின் பொருள் உணர்ந்து
நெஞ்சுருகி உன்னைப்பாடுகின்றது தமிழீழத்தமிழ்.
 
நண்பனே!
முகம் தெரியாத எம்முத்துக்குமார்
உன்னை நெஞ்சில் வைத்து சத்தியம் செய்கின்றோம்.
 
நீ மூட்டிய சோதி நெருப்பு சும்மா அவியாது
விண் தொட எழும் – அந்த வெளிச்சத்தில்
நாங்கள் ஒளி பெறுவோம்.
 
என் பிரிய உறவே!
சென்று வருக
திரும்பி வராவிட்டாலும்
நன்றியென்ற ஓருணர்வை
நாம் சுமந்து நிற்கின்றோம்.
 
பிரிய தோழனே உனக்கு தமிழீழத்தின் வீரவணக்கம்
 
தமிழீழத்திலிருந்து புதுவை இரத்தினதுரை.

 

 

 

Muthukumaran.jpg

 

 

FKPhYtUWYAAJfPd.jpg

 

 

FKMYkcjVkAAVneQ.jpg

 

FKMYkbkVUAYvKhl.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முத்துக்குமார் அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம்:

 

 

எனக்கொரு ஆசை உண்டு. எமக்கென ஒரு நாடு அமையும் போது இவையெல்லாம் எமது தேசிய அருங்காட்சியகத்தில் காப்புப்படுத்தப்பட்டு எமது கடந்த வரலாற்றை எதிர்கால தலைமுறைக்கு எடுத்துக்கூறுகின்ற அரும்பெரும்பொருட்களாக அங்கே காலங்காலமாக ஓம்பிப் பேணப்பட வேண்டும் என்பதே அதாகும்.

 

FKMX3qTUUAUAHZH.jpg

 

FKMX53BVgAMUSP2.jpg

 

FKMX4tKVUAEnRwc.jpg

 

FKMX-SAVIAcJl8W.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

???

large.whatsthis.png.1492d263a4cb70b82893

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மட்டு அம்பாறையில் தமிழீழ நீதிமன்று

 

1998

images.jpg

At Paddipallai in Batticaloa, a symbol of LTTE authority..jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

IMG_0885.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

20766316_136218420314212_3086641842851151872_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மட்டு அம்பாறையில் தமிழீழ நீதிமன்று

 

2002<

te_court_batti-ampara_1_231102.jpg

 

te_court_batti-ampara_2_231102.jpg

 

te_court_batti-ampara_3_231102.jpg

 

.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ தலைநகர் திருகோணமலை, 1986

 

trinco 1986.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

துண்டிக்கப்பட்ட தமிழன் ஒருவனின் தலையுடன் சிறீலங்கா படைவெறியன்

 

 

"காலம் ஒருநாள் மாறாது போகுமா?
கண்ணீர் ஒருநாள் காயாது போகுமா?

எங்களின் பூமி எங்களிடம் வந்து சேரலாம்!
எங்களை வாட்டும் சோகமும் வந்து தீரலாம்!"

--> புயலடித்த தேசம் இறுவெட்டிலிருந்து

 

 

நான் இந்த படத்தினை எரிமலை இதழில் இருந்தே எடுத்தேன். இந்நிழற்படமானது ஓயாத அலைகள்-2 இன் போது விடுதலைப் புலிகளால் கிளிநொச்சி படைத்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாகும். 

பின்புலத்தில் தெரியும் அந்த கொடிக்கம்ப திண்ணையில் 'SP Coy' என்று எழுதப்பட்டுள்ளது. எனவே இவங்கள் இருவரும் 'விஜயபாகு தரைப் படையணி'யின் வீரர்கள் ஆக இருக்கலாம்.

 

(முடிந்தளவு பகிருங்கள்... சிங்கள வெறித்தனத்தை புடம்போட்டுக் காட்டுங்கள்)

 

163244_1638165626248_2944441_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கொல்லப்பட்ட மகனின் படத்துடன் தாயும் அவரின் மகளும்

 

large.TamilEelamimages(19).jpg.9cf2428ba

Edited by நன்னிச் சோழன்

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எங்கே??

 

 

large.TamilEelamimages(23).jpg.4889b6548

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிக்கொடி கடந்து வந்த பாதை

 

தமிழீழத் தேசியக் கொடியை வடிவமைத்தவர் மோகந்தாஸ் அவர்கள்.

தமிழீழத் தேசியக் கொடியை சீரமைத்தவர் ஓவியர் நடராஜன் அவர்கள்.

 

Tamil Eelam & LTT flag from its origin to its defacto state form

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1986

 

 

48424127_1954696198171241_7973611715646455808_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஆனந்தபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு நாட்காட்டி அட்டை

 

taken from Aanandapuram.jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.