Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 1 personne et texte qui dit ’Me Ena resolution edutha She- inimey poiye(uruttu) solla Koodathunu Me- Sari baby enkooda evlo naal vazhanum She- 100 varusham da Me Crush Meres mt mt’

  • Replies 941
  • Views 69.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்… EB ஆபிஸர் :: வாழைபழம் என்னபா விலை..? வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்க

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'ஒரு விமான நிறுவனம் ஒரு சலுகை அறிவித்தது அதாவது பிஸினஸ் கிளாஸ்-ல் பயணம் செய்பவர்கள் இலவசமாக தன்னைவியை அழைத்து செல்லலாம் என்று.... இச்சலுகை மிகுந்த வரவேற்பை பெற்றது சில நாட்களுக்கு பிறகு விமான நிறுவனம் பயணம் செய்தவர்களின் மனைவிகளுக்கு கடிதம் எழுதி பயண அனுபவம் பற்றி கேட்டத எல்ல்லா மனைவிகளின் பதில்..... "எந்த பயணம்??" என்ன சலுகை?" எப்போ???"'

விமான நிறுவனத்தின் சலுகையை... அனுபவித்தவர்கள் யார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100007770579080/videos/886708889046399 👈

வீதியில்... மோட்டார் சைக்கிளை நிறுத்தினால், யானை வரும். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

Bild

ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟

பின்னால் நிற்பவர் என்ன செய்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’신종 முதல் முறை 'பப்பே'ல சாப்பிடுறவனும், முதல் முறை 'ஜிம்'க்கு போனவனும் எல்லா ஐட்டத்துலயும் கை வைக்காம வரமாட்டானுங்க..’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'மனைவி நான் மாடியில் துணி காய போட போறேன். என்னை மாறி சப்பாத்தி மாவு பிசைந்து வையுங்க. கணவன்:'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 இவாவுக்கு ஒழுங்காக சொல்லத்தெரியல்லை 😄

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிலாமதி said:

 இவாவுக்கு ஒழுங்காக சொல்லத்தெரியல்லை 😄

அவ துணி காயப் போட்டுவிட்டு, வந்து சப்பாத்தி மாவை பார்த்துவிட்டு…
கணவனுக்கு என்ன சொல்லியிருப்பார். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

அவ துணி காயப் போட்டுவிட்டு, வந்து சப்பாத்தி மாவை பார்த்துவிட்டு…
கணவனுக்கு என்ன சொல்லியிருப்பார். 🤣

என்னைப்போல செய்ய சொல்ல உங்களைப்போலவே செய்து இருக்கீங்களே....😊

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிலாமதி said:

என்னைப்போல செய்ய சொல்ல உங்களைப்போலவே செய்து இருக்கீங்களே....😊
 

ஆகா…. அருமையான பதில். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

 இவாவுக்கு ஒழுங்காக சொல்லத்தெரியல்லை 😄

அவ ஒழுங்காத்தான் சொல்லிட்டு போயிருக்கிறா.......இவன்தான் இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காக நெடுநாளாய் காத்திருந்திருக்கிறான்.....!   😂

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 10 people, people standing and text that says 'கிறிஸ்துமஸ் அலப்பறைகள் சான்டா தாத்தா எங்களுக்கும் கிப்ட் கொடு el zomato அடேய் நான் சாப்பாடு டெலிவரி பண்றவன் டா... el SANA MEMIS W அதெல்லாம் எங்களுக்கு தெரியாது,சிகப்பு சிகப்பு டிரஸ் போட்டா நாங்க கிப்ட் கேப்போம்..'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’நீ நிம்மதியா தல தளபதி சண்ட போட்டு டாஸ்மாக்ல குடிச்சிட்டு படு தெய்வமே... உன் ஊர்ல நாத்து நடுறதுல இருந்து நாடாளுமன்றம் வரைக்கும் எல்லாத்தையும் நான் பாத்துகிறேன்... வடக்கன் தமிழன் MEMES Googl’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 3 personnes et texte qui dit ’MoM In Other Days 1 MoM In Pongal Days’

  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2023 at 04:22, suvy said:

Peut être une image de 3 personnes et texte qui dit ’நீ நிம்மதியா தல தளபதி சண்ட போட்டு டாஸ்மாக்ல குடிச்சிட்டு படு தெய்வமே... உன் ஊர்ல நாத்து நடுறதுல இருந்து நாடாளுமன்றம் வரைக்கும் எல்லாத்தையும் நான் பாத்துகிறேன்... வடக்கன் தமிழன் MEMES Googl’

கூடவே உன்ரை குடும்பத்தையும் பார்த்துக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et enfant

தயவு செய்து இனிமேல் பொங்கல் கோலம் போடாதம்மா ......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’Me மேனேஜர் தழம சார்.. ஊர்ல பாட்டி செ*து போயிடாங்க.. நாளைக்கு ஒரு நாளு லீவு வேணும்... சரி தாராளமா எடுத்துக்கோ.. ஆனா சுடுகாட்டுல இருந்து எனக்கு வீடியோ கால் பன்னு...’

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

Peut être une image de 2 personnes et texte qui dit ’Me மேனேஜர் தழம சார்.. ஊர்ல பாட்டி செ*து போயிடாங்க.. நாளைக்கு ஒரு நாளு லீவு வேணும்... சரி தாராளமா எடுத்துக்கோ.. ஆனா சுடுகாட்டுல இருந்து எனக்கு வீடியோ கால் பன்னு...’

எனக்கு லீவு வேணாம் சார்.

இறந்தது பக்கத்து வீட்டு பாட்டின்னு இப்ப தான சார் மெசேச் வருது.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'நானும் என் வீட்டுகாரரும் ஒரே தட்டிலதான் சாப்பிடுவோம்!! அப்படி இருந்தவங்க எப்படி பிரிந்தீங்க?? சாப்ட்ட தட்டை யார் கழுவறதுன்னு வந்த சண்டையால!!!'

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’Comfortable sir? No, no... IG: @PunHubOnline Comeforfood’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’உடல்நிலை சரியில்லாதவர்களை சந்திக்கும் போது அமெரிக்கர்கள் சீக்கிரம் உடம்பு சரியாகிடும் பிரிட்டிஷர்கள்: விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் இந்தியர்கள் எனக்கு தெரிஞ்சவங்க கூட இதே நோயால தான் இறந்து போயிட்டாங்க..’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, enfant et herbe

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and indoor

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.