Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஆடு அல்லது மாடு... விபத்தில் காயமடைந்தால்,
வெளிநாடுகளில்... இப்படி.
நம்ம ஊரில்... இப்படி.  🤣

 ஊரிலை பரவலாய் ஒரு கதை  எப்பவும் உலாவும். வீட்டில் கோழிக்கறி எண்டால் ஒண்டில் வீட்டுக்காரனுக்கு வருத்தமாய் இருக்கோணும் இல்லாட்டி கோழிக்கு வருத்தமாய் இருக்கோணும் எண்டு சொல்லுவினம்.

இன்னுமொரு விசயம் ஓவர் மனிதாபிமானம் உள்ள நாடுகளிலைதான்  அதி பயங்கர மனித கொல்லி ஆயுதங்களும் உற்பத்தி செய்கின்றார்கள்.

  • Replies 941
  • Views 69.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்… EB ஆபிஸர் :: வாழைபழம் என்னபா விலை..? வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்க

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 5 personnes, barbe, herbe et texte qui dit ’நட்புக்களுடன் வெளியே செல்ல ஏற்பாடு பண்ணும் போது Girls எனக்கு காய்ச்சல் நீங்க போய்ட்டு வாங்க டீ ம் சரி டி Sahi boys எனக்கு காய்ச்சல் டா செத்து போவ மாட்ட வா வண்டியில ஏறு’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une capture d’écran de Twitter de une personne ou plus et texte qui dit ’Nallapaambu @Nallapaambu2 வணக்கம்.. @zomato.. 6 முட்டை..1 லிட்டர் பசும்பால்.. புற்றுக்கு டெலிவரி பண்ணிடுங்க.. Kpiry 5 @zomato Cash யாரு கொடுப்பா 000 1 5 Nallapaambu @Nallapaambu2 9h என்னோட ஓனர் சிவபெருமான்.. 32 5 கடவுள் @God_Official_ ம்ம்ம். நொட்டுவேன்.... 7h யோவ் @zomato, @Nallapaambu2 சாப்பிட்டதற்கு காசு கேட்டு என் பக்கம் வந்தால் செருப்படி விழும் சொல்லிட்டேன். 172 20 Nallapaambu @Nallapaambu2 7h தல..உன் கழுத்துல தான் ஒக்காந்துருக்கேன்.. உன் காதுமேலேயே போட எவ்ளோ நேரம் ஆகப்போவுது எனக்கு..’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people standing and text that says 'உன் மனைவியாலதான் நீ குடிக்கிறதயே விட்டீயா.? ஆமா குடிச்சா அவ ரெண்டா தெரிறா ஒன்னவே சமாளிக்க முடியல. அதான்.. பயந்து போய். குடிக்கறதயே விட்டேன்...'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’ஆசிரியர்கள் தாமதமாக கடமைக்கு வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அதிபர்களிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை pp COM FB ASSS ca அதிபர்:- என்ன சேர், 3 நாளா சொல்லாம கொள்ளாம லீவு எடுத்திட்டீங்கள் ஆசிரியர்:- நான் லீவு இல்ல சேர்.. just 72 மணித்தியாலம் தாமதமா வந்திருக்கிறன்’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'வல்லாரை கீரை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகமாகுமாம்! போன மாசம் வல்லாரை சாப்ட்டேன் அது மட்டும்தான் ஞாபகத்துல இருக்கு, மத்ததெல்லாம் மறந்து போச்சி!'

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 1 person and text that says 'அம்மா ஒரு மணி நேரமா போன தேடுதே தவிர என்னை தேடலை நல்லா தேடட்டும்.. sanu'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 6 personnes et texte qui dit ’Ani பிரியாணி எப்படி இருக்கு? Biriyani நல்லாதான் இருக்கு இருந்தாலும் Car கொடுத்திருக்கலாம் நமக்கு எதுக்கு வம்பு நம்ம பிரியாணி சாப்பிடலாம்’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'ஆம்பள புள்ளதான் வேணுமுன்னு 1000கோயில் போய் தவமிருந்து இந்த நாய பெத்தாக்கா ஸ்டேட்டஸ் பாரு.. ஆணாய் பிறந்ததற்கே வெட்கப்படுகிறேன் தோழியாம்..'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’கணவனும் மனைவியும் கடைத்தெருவில் நடக்கும் பொழுது, மனைவி சற்று தொலைவில் இருந்து விளம்பர போர்டை கண்டு வியந்தாள்.... Banaras Saree Rs 10/- Nylon Saree Rs 8/- Cotton Saree Rs 5/- மனைவி "500 ரூபாய் பணம் கொடுங்கள்.. நான் 50 புடவை வாங்கணும்.." கணவன் "அது இஸ்திரி போடும் கடை எரும மாடு...!!!"’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’What's on the TV Dear Same dam idiot on every channel!’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de bouteille et texte qui dit ’CREAM SODA’

அடேய் எனக்கு கிரீம் சோடாவ பெற்றோல் எண்டு வித்த *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்ய தேடித்திரியிரன் கிடைக்கமாட்டன் என்கிறான்(கள்ளன் இப்ப வந்த பெற்றோலிற்ற புது நிறம் இதெண்டுபோட்டான்).....!
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’அடேங்கப்பா Easy ya செய்யிற Maggie kae இந்த நிலைமை னா மத்த சமையல் நிலைமை யே யோசிச்சு பாரே...’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'திருமணத்தில் போடப்படும் மூன்று முடிச்சை விட பலம் வாய்ந்தது... ஹோட்டலில் தரும் சாம்பார் பாக்கெட்டின் முடிச்சு. நல்ல பசில இருக்கும்போது இத அவுக்க நான் பட்ட பாடு இருக்கே. ஐய்யோ ஐயோ'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'அப்பா லேடிஸ்க்கு மட்டும் எப்படி முடி நீளமா வளருது? மகனே செடியா இருந்தாலும் முடியா இருந்தாலும் களிமண் இருக்குற இடத்தில தான் நல்லா வளரும்'

 

May be an image of 4 people and beard

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 2 personnes et texte qui dit ’இளங்கலை கொத்து புரோட்டா மாதிரி கொத்து தோசையாம் அப்பாவி கணவன்’

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100014972132021/videos/363819912541478 👈

இவர் செய்யும், வேலையை பாருங்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/100014972132021/videos/363819912541478 👈

இவர் செய்யும், வேலையை பாருங்கள். 😂

கடைசிவரை கண்டுபிடிக்கவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'மனைவிக்கு தங்கம் வாங்கி கொடுக்குறவன் #மனுஷன்.. மனைவிய தங்கம் போல பாத்துக்குறவன்_ பெரியமனுஷன். இல்லத்தரசிகளின் மைன்ட் வாய்ஸ் நீ பெரிய மனுசனா இருந்தெல்லாம் ஒன்னும் கிழிக்க வேணாம்... மனுசனா இரு அது போதும்'

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 4 people and text that says 'ஏன்டி டிரஸ் எடுக்க போகலையா.. உங்க கார்டு குடுங்க எடுத்துட்டு வந்துரோம்.. Memes மழைவர்ற மாதிரி இருக்கு மொட்ட மாடில காய போட்ட துணிய எடுக்கலையானு கேட்டேன் வெண்ண மகளே.'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’Mom பொய் சொன்னதுக்கு தானடா அம்மா அடிச்சேன் அழாத டா செல்லோ.. Kid: சரிம்மா இனி பொய் பேசல... mt ~அப்பா கேட்டா தெரியாம இடிச்சு கிட்டேன் சொல்லனும் சரியா...’

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of ‎4 people, people standing and ‎text that says '‎வாங்குறது நூறு ரூவாய்க்கு கறி இதுல எலும்பு இல்லாம போடுங்கன்னா, நான் டைனோஸரைதான் அடிச்சு தொங்க விடணும்.. ل לی‎'‎‎

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 5 personnes et texte qui dit ’MINP iN என்னையும் கொழும்புல Course செய்ய விட்டிருந்தா AAD.UOLCE mt EMES நானும் அலரி மாளிகையில Fun எடுத்திருப்பன்பா’

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.