Jump to content

சிரிக்கலாம் வாங்க


Recommended Posts

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

கால் நீட்டி... படுக்க வேணும் போலை இருக்கு😂animiertes-schlangen-bild-0023.gif

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

400614000_743511177807062_26369093709296

முன்னால மூன்று விக்கட் இருந்தா அம்பயர் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

Black Friday  அன்று  வாகனத்தில் நீங்கள்,  
வேகமாக ஓடும் ஒவ்வொரு படத்துக்கும் 50 % கழிவு உண்டாம். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

405518875_664003382571618_36530735897617

படித்ததை சொன்னது ஒரு குற்றமா.........!  😴

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா! நான் போட்ட கணக்கு சரியா இருக்கா என்று அம்மா உன் கிட்ட இதை காட்டிட்டு வர சொன்னாங்க!

main-qimg-9675a827a49afa932979485b64af304c

மவனே! கணக்கெல்லாம் சரியா இருக்கு! அம்மாகிட்ட சொல்லு! மாமா வீட்டில் சாப்பிட்டு தான் வந்திருக்காராம்!

காபி, தண்ணி கூட வேண்டாம் என்று சொல்லிட்டாங்க!

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

410902706_10232683174171595_595586405815

பாறையில் பூத்த மலர்கள்......!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

416014266_122161159112006852_73691560754

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

418110876_351628781140038_14921918361464

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்காரன் புத்திசாலித்தனம்!

ஒருவன் ஒரு வீட்டுக்கு சென்று பிச்சை கேட்டான்.

அம்மா தாயே! பசிக்குது ஏதாவது சாப்பாடு மீதம் இருந்தா போடுங்க தாயி!

அந்த வீட்டு அம்மா வெளியில் வந்து அவனை பார்த்து!

main-qimg-9991a8fa18403eb91c4e7d7c1482ef4f

என்னப்பா ஆள் நல்லா இருக்கே! கை கால் எல்லாம் நல்லா தான் இருக்கே! ஏதாவது வேலை செஞ்சு சாப்பிட கூடாதா.

தாயி நான் சொல்கிறேன் என்று கோபித்து கொள்ளாதீர்கள் நீங்கள் கூட தான் சினிமா நடிகை நயன்தாரா மாதிரி இருக்கீங்க! நீங்க என்ன சினிமாவில் நடிக்கவா போறீங்க! இந்த குடும்பத்துக்கு உழைத்து வடித்து தானே கொட்டுறீங்க என்று அவன் சொல்ல.

அந்த அம்மா கண் கலங்கி விட்டார்.

ஆமாம் ப்பா! உனக்கு தெரியுது என் அருமை, இந்த வீட்டில் யாருக்கும் தெரியலை , செத்த இரு! என்று சொல்லிட்டு வீட்டுக்குள் சென்று சூடா ஆறு இட்லியும் கெட்டி சட்னியும் கொடுத்து போய்ட்டு வாப்பா என்று அனுப்பினாள் அந்த புண்ணியவதி!

  • Haha 2
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.