Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 8 personnes et texte qui dit ’எப்படி டி நீ மட்டும் புருசனுக்கு தெரியாம பணம் சேர்த்து வைக்குற அவங்க விரும்பாத இடத்துல வைக்கணும் mt தோழி அவங்க விரும்பாத இடமா அப்படி என்ன இடம்டி தோழி கல்யாணம் ஆல்பம் டி அதுல வை அவங்க பாக்கவே மாட்டாங்க’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’ஏங்க... தீபாவளிக்கு எனக்கு பட்டுப்புடவை எந்தக் கடையில எடுக்கப் போறீங்க...? "சிசிடிவி கேமரா" இல்லாத கடையில செல்லம்...!’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’பிள்ளைகளிடம் காட்டிய சிக்கனத்தை பேரப்பிள்ளைகளிடம் காட்டுவதில்லை தாத்தாக்கள்’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de voiture et texte qui dit ’Today Follow பR on Facebook Funnybro001 Bro my wife crashed my GLE 14:42 Omg, is she hurt? 14:42 Not yet, her parents are still around 14:43’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de vélo et texte qui dit ’Bm'B edits அறிவாற்றல் மிகுதியாக உள்ளவர்களால் மட்டுமே இது சாத்தியம்....!’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, suvy said:

Peut être une image de vélo et texte qui dit ’Bm'B edits அறிவாற்றல் மிகுதியாக உள்ளவர்களால் மட்டுமே இது சாத்தியம்....!’

கடந்த வருடம் கனடாவில் இருந்து இலங்கை போன எனது மச்சான்

நல்லூருக்கு போய் சைக்கிளையும் பூட்டி செருப்பையும் பக்கத்தில வைத்துட்டுப் போய்வந்து பார்த்தா 

சைக்கிளும் இல்லை செருப்பும் இல்லை.

செருப்பும் இல்லாமல் ஆட்டோவைப் பிடித்து வீடு வந்து இறங்கினார்.

  • Like 1
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

402103499_745451090959576_23777732622806

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, suvy said:

402103499_745451090959576_23777732622806

சுவி எமது ஊர் இளைஞர்கள் ஒவ்வொருவரிடமும் இது இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

405789118_7746925148656845_3641964531744

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

406812820_1379013119714222_8347875755356

ஆடவிட்டிருந்தால் அவுஸை துவம்சம் பண்ணி ஹவுசுக்கு அனுப்பியிருப்பார்கள்.....!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

405475777_805072678091515_73522160097775

நேற்று மனைவியிடம் சொன்னேன் நீ செய்த சூப் நல்லாவே இல்லை என்று ......தொடர்ந்து 

இன்று சொல்கிறேன் அவள் செய்த சூப் நிஜமாகவே அருமையாக சுவையாக இருக்கின்றது.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

408767307_690136223256663_37185505968186

நம்ம குருஜி ......!   👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

410132151_893003462197943_17411626015945

  • கருத்துக்கள உறவுகள்
Posted

411809995_842674801199517_44881698293738

2024 ன் பிரான்சின் அழகுராணி .......!   😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்ணே! உங்க கடையில் எல்லா பொருளும் இருக்கு!

எல்லாம் இருக்கு உனக்கு என்ன வேண்டும் சொல்லு!

main-qimg-d3b53e8e7ced48f5f61fbe76b3728d28

கேக்கு தாங்க!

நல்லா கேட்குதுப்பா ! என்ன வேண்டும் என்று சொல்!

அதாங்க கேக்கு தாங்க!

main-qimg-a719c5eb0b381b028a645dccb38e473e

இந்தாப்பா கிருஸ்துமஸ் நேரம் சட்டு புட்டுன்னு என்ன வேண்டும் என்று சொல்லு!

கிருஸ்துமசுக்கு தான் கேக்கு தாங்க!

main-qimg-b78dc978322dadbb8499e0becee21976

டேய் எனக்கு தீபாவளிக்கு காது கேட்டுச்சு! கிருதுமசுக்கும் காது கேட்கும் அப்பால புது வருடத்துக்கும் காது கேட்கும். இங்க இருந்து போய் விடு இல்லாட்டி இங்க ஒரு கோலை விழும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

412371827_776268801179834_45159762149813

எங்கே போகும் இந்தப் பாதை.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

411521265_678641944414799_79352672843886

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாத்தியார் திட்டினால் அது வீண்போகாது........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Suggestions  ·   · 
Ça doit être une sensation géniale de passer par là. Canal de Corinthe, Grèce 🇬🇷
 

412945768_702300572040228_11712450998323

  • கருத்துக்கள உறவுகள்
Posted

417152362_6944870172287730_7942659095410

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

யாராவது உள்ளே  இருக்கீங்களா..
வெளியே வாங்க..பசிக்குது. 😂




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.