Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 917
  • Views 135.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாமி நாராயணி சாமி நாராயணி
சாமி நாராயணி சாமி நாராயணி
சாமி நாராயணி சாமி நாராயணி
சாமி நாராயணி சாமி நாராயணி

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’முதியோர் இல்லத்தையும் சிறுவர் இல்லத்தையும் ஒன்றாகச் சேர்த்துவிடுங்கள்.. செய்திகள் தாத்தா பாட்டிகளும் பேரக்குழந்தைகளும் மகிழ்ச்சியாய் இருக்கட்டும்..!’

  • கருத்துக்கள உறவுகள்

இலையை குடை பிடிக்கும் குருவி,,🐦🐦🐦 ஒரு முன் எச்சரிக்கையா

🤯மழை வருவது மயிலுக்கு தெரியும்,,என்ற பாடலுக்கமைய..⛱️இந்த குருவிக்கும் தெரிந்திருக்கும் 🐦🐦🐦


👍🔔

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de fruit et texte qui dit ’WE WANT LESS OF THIS Made Made AND MORE OF THIS’

  • கருத்துக்கள உறவுகள்
  · 
 
 
படிப்பு வாசனையோடு 📖
பூக்களின் வாசனையும் 🌺
சேர்ந்து பயணிக்கிறது
நெடுஞ்சாலை நெடுகிலும்🚶.🚶............✍️

Peut être une image de 2 personnes et rue

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’WHAT WOULD YOU DO IN THIS SITUATION? 0000 ME: 0000’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’வெளிநாடு போக முதல் யாழ்ப்பாணிச்சிக போய் வந்த பின் fயாழிஸ் Mr.Ja ffnese’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes

  · 
 
 
என்ன தான் ஹோட்டல் கடையானாலும் ஒரு நியாயம் வேண்டாமா
பில் கவுண்டர்
பிரியாணி ஆண்டாவிலா வைப்பீங்க
அதுக்கு துணையா கேஸ் அடுப்பு வேற
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂......!
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, boisson et texte qui dit ’pepsi’

பார்வை ஒன்றே போதுமே .......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’கண் ஆபரேஷன் தானே எதற்காக கைகளுக்கு பாண்டேஜ்?!! Facebook பார்க்காமல் இருக்கத்தான் !?!?!?!?’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and car

On 5/10/2023 at 10:36, suvy said:

Peut être une image de texte qui dit ’கண் ஆபரேஷன் தானே எதற்காக கைகளுக்கு பாண்டேஜ்?!! Facebook பார்க்காமல் இருக்கத்தான் !?!?!?!?’

ஆஹா... கண்ணை பாதுகாக்க இப்படி ஒரு வழியை கண்டுபிடித்த நர்ஸ்சம்மாவுக்கு ஒரு சபாஷ். 😂

  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்
கேரளாவில் ஒரு பெரிய தொழிற்சாலை கட்டப்பட்டு, அந்த ஆலை கட்டும் போது
பெரும் பிரச்சனை ஏற்பட்டது.
பிரச்சனை என்னவென்றால்ஆலையில் கட்டப்பட்ட ஆழமான குழியின் அடிப்பகுதியில் மிகவும் கனமான இயந்திரம் வைக்கப்பட வேண்டும், ஆனால் இயந்திரத்தின் எடை
ஒரு சவாலாக இருந்தது.
இயந்திரம் தளத்திற்கு வந்துவிட்டது,
ஆனால் 30 அடி ஆழமான குழியில்
அதை எவ்வாறு இறக்குவது என்பது
பெரும் சிக்கலாக மாறிவிட்டது.
சரியாக நிறுவப்படவில்லை
என்றால், அடித்தளம் மற்றும் இயந்திரம் இரண்டும் மிகவும் பாதிக்கப்படும்.
இப்போது, மிக அதிக எடையைத் தூக்கக்கூடிய கிரேன்கள் எல்லா இடங்களிலும் கிடைக்காத காலம் இது. கிடைக்கக்கூடியவர்கள் இயந்திரத்தை தூக்கலாம், ஆனால் அதை ஆழமான குழியில் தரையிறக்குவது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது.
இறுதியாக, ஆலை கட்டும் நிறுவனம் கைவிட்டு, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண டெண்டர் விடப்பட்டது.
இதனால், ஏராளமானோர், இந்த இயந்திரத்தை குழிக்குள் பொருத்தி,
தங்கள் சலுகைகளை அனுப்பினர்.
கிரேன் வரவழைத்து இயந்திரத்தை பொருத்தி விடலாம் என நினைத்தனர்.
அதன்படி, பணியை முடிக்க, 10 முதல், 15 லட்சம் ரூபாய் வரை கேட்டனர். ஆனால் அந்த மக்களிடையே ஒரு ஜென்டில்மேன் இருந்தார்,.
மெஷின் தண்ணீரில் நனைந்தால், ஏதாவது பிரச்சனை வருமா?" என்று நிறுவனத்திடம் கேட்டார்.
இது இயந்திரத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்று நிறுவனம்பதிலளித்தது.
அதன்பின், டெண்டரையும் நிரப்பினார்.
அனைத்து சலுகைகளையும் பார்த்தபோது, அந்த நபர் வேலையை முடிக்க 5 லட்சம் ரூபாய் மட்டுமே கேட்டுள்ளார்.
எனவே வெளிப்படையாக, இயந்திரம் அமைக்கும் வேலை அவருக்கு வழங்கப்பட்டது.
ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த நபர் இந்த வேலையை எப்படி செய்வார் என்பதை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார்.
மேலும் அதைச் செய்வதற்கான திறமையும் சரியான குழுவும் தன்னிடம் இருப்பதாக மட்டுமே கூறினார்.
இந்த வேலையைச் செய்ய வேண்டிய
தேதி மற்றும் நேரத்தைச் சொல்லுமாறு
அவர் நிறுவனத்திடம் கேட்டார்.
அந்த நாள் இறுதியாக வந்தது.
ஒவ்வொரு ஊழியரும், மேலாளரும், நிறுவனத்தின் முதலாளியும், சுற்றியிருந்தவர்களும் கூட,
அந்த மனிதன் இந்த வேலையை
எப்படிச் செய்வான் என்று தெரிந்து
கொள்ள ஆர்வமாக இருந்தனர்! அவர் தளத்தில் எந்த தயாரிப்பும் செய்யவில்லை.
சரி, முடிவு செய்த நேரத்தில், நிறைய லாரிகள் அந்த தளத்தை அடைய ஆரம்பித்தன. அந்த லாரிகள் அனைத்தும் பனிக்கட்டிகளால் ஏற்றப்பட்டிருந்தன, அவை அனைத்தும் குழிக்குள் நிரப்பப்பட்டன.
குழி முழுவதுமாக பனியால் நிரம்பியதும், இயந்திரத்தை நகர்த்தி பனி அடுக்குகளின் மேல் வைத்தனர். இதற்குப் பிறகு, ஒரு சிறிய தண்ணீர் பம்ப் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டு, குழியில் ஒரு குழாய் செருகப்பட்டது.
இதனால் தண்ணீர் வெளியே எடுக்கப்பட்டது. பனி உருகியது, தண்ணீர் தொடர்ந்து கொட்டியது, இயந்திரம் கீழே செல்லத் தொடங்கியது.
4-5 மணி நேரத்திற்குள் வேலை முடிந்து மொத்த செலவு ரூ.1 லட்சத்திற்கும் குறைவாகவே வந்தது.
இயந்திரம் கச்சிதமாக பொருத்தப்பட்டு,
அந்த நபருக்கு ரூ.4 லட்சத்துக்கு மேல்
லாபம் கிடைத்தது.
வணிகம் உண்மையில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம்.
பிரச்சினைக்கு எளிய தீர்வைக் கண்டறிவது ஒரு கலையாகும், இது மனிதனின் விவேகம், புத்திசாலித்தனம் மற்றும் நடைமுறை புரிதலைப் பொறுத்தது.
கஷ்டமான பிரச்சனைகளுக்கு கூட விவேகத்தின் மூலம் எளிய தீர்வுகள் கிடைக்கும்......
Voir la traduction
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, téléphone et texte qui dit ’இரவு 11மணிக்கு மேல் Mobile பார்ப்பது உங்களுக்கு நீங்களே’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’முதுமை ஒரு தடையல்ல’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’சவூதி பெண்களுக்கு சுக பிரசவம் மட்டுமே Safi In sAudi Arabia இது எப்படி சாத்தியம்.??? அரபி பெண்களுக்கு மட்டும்??? இந்திய பெண்களுக்கு மட்டும் ஏன் சர்ஜரி’

இதை படியுங்கள் நல்ல ஒரு தகவல்!
உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் சவூதியில் உள்ள அணைத்து பெண்களுக்கும் சுக பிரசவம் மட்டும் தான் ஆகும் என்று சர்ஜெரி செய்ய சவுதியில் அனுமதி இல்லை - இது எப்படி சாத்தியம் சவுதியில் மட்டும் ..!!!!
சவுதியில் அரை மணி நேரத்தில் சுக பிரசவம் செய்து கையில் குழந்தையை தந்து விடுவார்கள் உடனே வீட்டிற்கு செல்லலாம் நம்ம ஊர் ல மாதிரி பத்து நாள் ஹாஸ்பிடலில் படுக்க தேவை இல்லை எல்லாம் பணத்திற்காக தான்
சவுதியில் தனியார் மருத்துவமனையில் சர்ஜெரி செய்தால் உடனே சவூதி அரசு அந்த ஹாஸ்பிடலின் அங்கீகாரத்தை ரத்து செய்து விடும்
(தவிர்க்க முடியாதா சூழலில் மட்டும் தகுந்த ஆதாரம் சமர்ப்பித்த பின்னே சர்ஜரி செய்யப்படும் நூற்றில் ஒருவருக்குத்தான் இவ்வாறு நிகழும் )
இந்தியாவில் மட்டும் ஏன் வயிற்றை கிழித்து பணம் சம்பாதிக்கிறார்கள்
எல்ல உயிரினங்களும் இயற்கையான முறையில் தான் சுக பிரசவம் ஆகிறது
ஏன் மனிதனுக்கு மட்டும் முடியாதா ??? எல்லாம் வியாபார தந்திரம்
குழந்தை பிறக்க ஒரு வழியை ஒரு உறுப்பை கொடுத்துள்ளான் இறைவன் அதை விட்டு விட்டு வயிற்றை கிழித்து குறுக்கு பாதையில் குழந்தையை தாயின் வயிற்றை கிழித்து எடுப்பது இயற்கைக்கு மாறான விஷயம் இல்லையா .??
பல லச்சம் செலவு செய்து படிக்கும் டாக்டர்கள் இப்படிதான் பணத்தை ரெகவர் செய்கிறார்கள்
Voir la traduction
 

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of car and text that says 'Der neue Tesla-Kalender für 2024 ist jetzt fertig: 3'

2024´ம் ஆண்டுக்கான Tesla´வின்  புதிய கலண்டர் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of car and text that says 'Der neue Tesla-Kalender für 2024 ist jetzt fertig: 3'

2024´ம் ஆண்டுக்கான Tesla´வின்  புதிய கலண்டர் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. 😂

ரெஸ்லா தன் கையாலேயே தனக்கு மண் அள்ளி போடுதா?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

ரெஸ்லா தன் கையாலேயே தனக்கு மண் அள்ளி போடுதா?

அப்படித்தான் தெரிகிறது........அவர்கள் இன்னும் முன்னேற வேண்டும்.......!  😴

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

அப்படித்தான் தெரிகிறது........அவர்கள் இன்னும் முன்னேற வேண்டும்.......!  😴

கூடுதலாக முன்னேறினாலும் பிரச்சனை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’பிச்சை எடுத்தாவது wடி ஆனால் படித்து பதவிக்கு வந்த பின் பிச்சை எடுக்காதே படித்ததில் பிடித்தது EN RIEBANKOFENDIA’

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.