Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

461659046_3986094645043081_8007180614351

  • Replies 917
  • Views 135.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கருத்துக்கள உறவுகள்

461573832_3786273064953770_2399166156697

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

463919438_8931722823531676_7577875195152

  • கருத்துக்கள உறவுகள்

463585717_530353946401507_19313311445823

நண்பேன்டா ..........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

 

Untitled1.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

464125988_958911059613891_54831241045000

  • கருத்துக்கள உறவுகள்

464474739_541509522072809_15309057508867

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

465987655_1925782947942980_8111769525088

பாலைவனச்சோலை .........!   👍

பரந்த பாலைவன மணற்காட்டில் இதுபோன்ற நீரூற்றுகள் எவ்வளவோ மைல் தூரங்களுக்கிடையில் அங்காங்கே  காணக்கிடைப்பது அதிசயமே . ..........!  

  • கருத்துக்கள உறவுகள்

466039141_2498801110325512_8039622280870

  • கருத்துக்கள உறவுகள்

466920889_1088443926247982_7332585418810

  • கருத்துக்கள உறவுகள்

465913965_122188540070182284_52086028258

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வரி பேய் கதை.

main-qimg-8ce640f4e6a0813119d1c30fd2509b

 

ஓர் இரவு நேரம்…ஒருவன் தன் மூன்று வயது மகன் தூங்கிக் கொண்டிருக்கும் போது…தன் மனைவியின் மேல் உள்ள கோபத்தில் அவளைக் கொன்று, யாருக்கும் தெரியாமல் பிணத்தை புதைத்து விட்டான். மறுநாள் காலை மகன் எழுந்து அம்மாவை பற்றி கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பது என்று ஆலோசனை செய்தான்.

ஆனால் மகன் அம்மாவை பற்றி கேட்கவில்லை. இரண்டாவது நாலாவது கேட்பான் என நினைத்தான். ஆனாலும் கேட்கவில்லை. வழக்கம்போல் மகன் சந்தோசமாக இருந்தான். மூன்றாவது நாள் மகனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தான், "உனக்கு நம் வீட்டில் ஏதாவது மாற்றம் தெரியுதா? _என்கிட்ட ஏதாவது கேட்கணும் போல இருந்தா கேளு".

மகன் மெல்ல கேட்டான்:"மூணு நாளா அம்மா ஏன் உனக்கு பின்னாடியே நிக்கிறாங்கப்பா"?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

மகன் மெல்ல கேட்டான்:"மூணு நாளா அம்மா ஏன் உனக்கு பின்னாடியே நிக்கிறாங்கப்பா"?

ஒரேஒரு வரியில் முழி பிதுங்க வைத்துவிட்டான்.

2 hours ago, suvy said:

465913965_122188540070182284_52086028258

நல்லதொரு தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாளாக இருங்கள்..!!

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாயிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது.

ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!” அறிஞர் மிக வருத்தமடைந்தார்.

பையனை அழைத்தார்...

கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?” பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் “பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான், “தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை, அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார்… இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள்”.

“நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன். உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு.

ஆனால், நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால், வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்.

“எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை

நாம்தான் தீர்மானிக்க வேண்டும்”

நன்றிகள் - G. காவியா

  • கருத்துக்கள உறவுகள்
 · 
 
 
May be an image of text
All reactions
  • கருத்துக்கள உறவுகள்

mte.jpg

  • கருத்துக்கள உறவுகள்
மரத்தின் அருமை விளக்கும் படம்......
May be an image of mourning dove
All reaction
  • கருத்துக்கள உறவுகள்

 

467510342_899658092265805_79969385085857

467426025_899658088932472_72931657198676

மனித மாட்டு நேயம் . ........!  🙏

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் யார் முன்னேறிய வர்கள் !

main-qimg-f95d26a33a9a1a7f5b43b0fd1052361c

ஒரு பெரிய கம்பெனி முன் ஒருவர் டீ கடை வைத்திருந்தார்.

ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து டீ சாப்பிட்டுக் கொண்டே....

"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...

இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்....

பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்...

"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்"

"எப்படி?"

"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து டீ கேனில் டீ விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க...

அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா...

உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...

நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...

மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....

இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு...

இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...

நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்....

நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்...

அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...

நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்...

ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...

உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...

உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்....

உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்...

நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்....

உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க....

ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்....

மேனேஜர் குடித்த டீ'க்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்...

ஆகவே "தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது"

THANKS - kongu guru prakash

  • கருத்துக்கள உறவுகள்

468311583_2871568006326642_2575813562898

  • கருத்துக்கள உறவுகள்

468748572_553764600624831_19829738655214

  • கருத்துக்கள உறவுகள்

25 வருடம் சம்பளத்தை வெளியே எடுக்கவே இல்லை .......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ரயில் திடீரென வயலில் இறங்கி ஓடி நல்ல வேளையாக மறுபடி டிராக்கில் ஏறி ஓடியது..ஓட்டுநர் மீது ரயில்வே துறை விசாரணை நடந்தது... ஏன் வண்டியை வயலில் இறக்கினீர்கள்?தண்டவாளத்தில் ஒரு ஆள் ஹாயா நடந்து போனான்..ஹாரன் அடிக்க வேண்டியதுதானே?பாத்த உடனே ஹாரன் அடிச்சேன்.. அவன் விலகல..மறுபடியும் ஹாரன் அடிக்கலயா?அடித்தேன். ஹாரனை அழுத்தி அடிச்சேன் .. அவன் விலகவே இல்லை..அப்போ பரவாயில்லனு அவன் மேல ஏத்த வேண்டியது தானே... அவன் மேல ஏத்த உங்களுக்கே ஆத்திரம் வருதுல்ல?அப்போ எனக்கு எவ்வளவு ஆத்திரம் வந்திருக்கும்? ஆனா வண்டி கிட்ட வந்த உடனே அந்த திமிரு பிடிச்சவன் வயல்ல இறங்கி ஓட ஆரம்பிச்சிட்டான்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.