Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’கவலைப் படாதீங்க அனுர MEME SIYA என்னைக்காவது Facebook ல ஜனாதிபதி தேர்தல் நடந்தா, நீங்கதான் ஜனாதிபதி’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes, train et chemin de fer

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people, wrist watch and text that says 'அம்மா: டேய் எந்திரிடா மணி எட்டாச்சு..!! #Me 10 9 8 2 4'

அம்மா எல்லாரும், இப்பிடித்தான் சொல்லி காலையில் எழுப்புவார்கள்.  🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’மிகச் சிறந்த அயோக்கியர்கள் ஒருத்தன்'அயோக்கியன்' ஒருத்தன்' என்று தெரிந்தும் அவனை புனிதப்படுத்த நினைப்பவர்கள் ஆகச்சிறந்த அயோக்கியர்கள் 3 தோழர் பிடல் காஸ்ட்ரோ Abu Ariya,’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

full body relaxing exercise, 5 kg weight loss in 2 weeks, #weightloss 🙏🏻🧘‍♂️💃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, suvy said:

இது... ஆன்ரி  மாருக்கான  உடற்பயற்சியா? அல்லது... அங்கிள் மாரும் செய்யலாமா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
படிக்கும் போது
ஸ்கூல்ல டூர் கூட்டி போக போராங்கன்னு அப்பா கிட்ட போய் என் தங்கிச்சி காசு கேட்டா !
அப்டியாடா செல்லம்
30 ரூவாயா சரி இந்தா 50 ரூவாயா வச்சிக்கான்னு கொடுப்பாரு.
இதே நான் கேட்டா
"ஆமா நீ கெட்ட கேட்டுக்கு
டூர் ஒன்னுதான் கொறைச்சல் ம்பாரு.
அப்புரம் அம்மா அதோட அடுப்பங்கறை சேவிங்ஸ் அது இதுன்னு பக்கத்து வீட்டு அக்காட்டன்னு கடன வுடன வாங்கி தரும்.
ஆனா அதுக்கப்புரம் தான்
க்லைமாக்ஸ்ஸே,
பள்ளிகூடம் போன பிறகு
அம்மாவிடம் வந்து
" ஏன்டி மொவனுக்கு டூருக்கு காசு கொடுத்தியாக்கும்..
அவன் கழுதையாவதே
உன்னாலதான்டி.
சரி சரி இந்தா இந்த 50 ரூவாயும் நீயே குடுத்ததா குடுத்துரு.
டூர் போர இடத்துல எதாவது ஆசபட்டு வாங்குவான் புள்ள..ன்னு
அம்மா தந்த 30 தோட சேர்த்து 80 ரூபாய எனக்கு தெரியாம அம்மாவிடம் கொடுக்கும் அந்த அன்பு !
 
296477157_810960433401261_29067618267185
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’Saravanave ₹7000கோடியில புதுபஸ் விட போறோம்னு சொன்னாய்ங்க.. கடைசில காச பூரா அமுக்கிட்டு பஸ்ஸுக்கு லிப்ஸ்டிக் போட்டு விட்டுருக்கானுங்க.. என்னடா இது எங்கிட்டு திரும்புனாலும் பித்தலாட்டமா இருக்கு..!?’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Aucune description de photo disponible.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, suvy said:

Aucune description de photo disponible.

பறவையை கண்டான் விமானம் படைத்தான்

கழுதையைக் கண்டான் ……………………
அருமை சுவி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un dessin animé de 1 personne et texte qui dit ’Today's Reality Smartphone users V/s Blind people’

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

DSCN5338.JPG

IMG-20220718-083923.jpg

👍...👌




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.