Jump to content

திருமணத்திற்கு பிறகு பெண்களின் காதல் தற்கொலைகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, tulpen said:

ஏன் தமிழ் கடவுள் என்று வணக்கப்படும் முருகனே திருமணத்தின் பின்னர் காதல் கொண்டவர் தான் 

அவருக்கு வருடா வருடம் திருமணமும் நடத்தி வைக்கப்படுகிறது. 😂😂😂

இது தமிழ் சிஸ்ரமா அல்லது மேலைத்தேய சிஸ்ரமா? 

எம்பெருமான் முருகன் முதல் கரம்பிடித்தவளை கைவிடவில்லையே?அது மட்டும் இல்லாமல்  மற்றவள் மீது காதல் கொண்டாலும் மாற்றான் பொண்டாட்டியில் கண்/காதல் வைக்கவில்லையே? எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்பதை சொல்லிக்கொடுப்பவைதான் மதங்கள்.💪🏽

இன்றையோரின் வாழ்க்கையோ எது  இன்று உன்னுடையது நாளை மற்றொருவனுடையதாகின்றது என்பதற்கமைய போய்க்கொண்டிருக்கின்றது..😁

Salman Khan, Aishwarya Rai Bachchan and Abhishek Bachchan in one frame.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, tulpen said:

தமிழ் மன்னன் என்று தூக்கி வைத்து  கொண்டாடப்படும் ராஜராஜ சோழனும் பல மனைவியருடன் வாழ்ந்தவன் தான். அது தமிழ் சிஸ்ரமா?

அந்த காலத்தில் காந்தர்வ மணம் என்று ஒரு சிஸ்ரம் இருந்தது. அது same like living together தான். 

ஏன் அவ்வளவு தூரம்?

கட்டுமரம்...... ?

இதை இப்படி சொல்ல ஏலாதோ?

திராவிட முதல்வர், முத்தமிழ் வித்தகர், என்று தூக்கி வைத்து  கொண்டாடப்படும் கருணாநிதி பல மனைவியருடன் வாழ்ந்தவர் தான். அது திராவிட சிஸ்ரமா?

🥰
முருகர், வள்ளிக்குறத்தியை கலியாணம் செய்தது தான் எங்கட கதை....

அவரை பிராமணராக்கி, இந்திரன் மகள் தெய்வானையை கட்டி வைச்சது யாரோ?

56 minutes ago, tulpen said:

ஏன் தமிழ் கடவுள் என்று வணக்கப்படும் முருகனே திருமணத்தின் பின்னர் காதல் கொண்டவர் தான் 

அவருக்கு வருடா வருடம் திருமணமும் நடத்தி வைக்கப்படுகிறது. 😂😂😂

இது தமிழ் சிஸ்ரமா அல்லது மேலைத்தேய சிஸ்ரமா? 

Posted
45 minutes ago, குமாரசாமி said:

எம்பெருமான் முருகன் முதல் கரம்பிடித்தவளை கைவிடவில்லையே?அது மட்டும் இல்லாமல்  மற்றவள் மீது காதல் கொண்டாலும் மாற்றான் பொண்டாட்டியில் கண்/காதல் வைக்கவில்லையே? எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்பதை சொல்லிக்கொடுப்பவைதான் மதங்கள்.💪🏽

இன்றையோரின் வாழ்க்கையோ எது  இன்று உன்னுடையது நாளை மற்றொருவனுடையதாகின்றது என்பதற்கமைய போய்க்கொண்டிருக்கின்றது..😁

Salman Khan, Aishwarya Rai Bachchan and Abhishek Bachchan in one frame.

25 minutes ago, Nathamuni said:

ஏன் அவ்வளவு தூரம்?

கட்டுமரம்...... ?

இதை இப்படி சொல்ல ஏலாதோ?

திராவிட முதல்வர், முத்தமிழ் வித்தகர், என்று தூக்கி வைத்து  கொண்டாடப்படும் கருணாநிதி பல மனைவியருடன் வாழ்ந்தவர் தான். அது திராவிட சிஸ்ரமா?

🥰
முருகர், வள்ளிக்குறத்தியை கலியாணம் செய்தது தான் எங்கட கதை....

அவரை பிராமணராக்கி, இந்திரன் மகள் தெய்வானையை கட்டி வைச்சது யாரோ?

இங்கு பேசப்பட்ட விடயம் திருமணத்தின் பின்னர் காதல் வருவது மேலைத்தேய சிஸ்ரம் என்று கூறப்பட்ட கருத்தை மறுதலித்தே வந்தது. உங்கள் இருவரது கருத்தும் அதை பற்றி பேசவில்லையே! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, tulpen said:

இங்கு பேசப்பட்ட விடயம் திருமணத்தின் பின்னர் காதல் வருவது மேலைத்தேய சிஸ்ரம் என்று கூறப்பட்ட கருத்தை மறுதலித்தே வந்தது. உங்கள் இருவரது கருத்தும் அதை பற்றி பேசவில்லையே! 

அதெல்லாம் பேசியாச்சு... துல்பன்....அய்யா

உங்கள் உதாரணம்... பழசு என்றேன்..... கலைஞர், எம்ஜியார், ஜெயலலிதா என்று அண்மைய உதாரணங்களை எடுத்து விடுங்க என்று சொல்ல வந்தேன்....

வெள்ளிக்கிழமை கண்டியளே...

Posted
On 27/10/2021 at 19:55, goshan_che said:

 திருமண பந்தத்தில் இருந்தபடி வேறு உறவை வளர்ப்பது நம்பிக்கை சம்பந்தபட்ட விடயம்.

ஒரு குடும்பத்தில் எந்த உறவும் பரஸ்பரம் நம்பிக்கை கேடு வராமல் இருக்க வேண்டும் என்பது அடிப்படை.

இன்னொரு உறவு வளர்வது பெரும்பாலும் சிக்கலில் தான் விடும். நம்பிக்கை மிகுந்த நட்பு அல்லது நம்பிக்கை மிக்க உறவு கிடைப்பது அரிது.

ஆக தேவையற்ற வரவுகளை தூர வைத்தல் உயிர் இழப்புகளைத் தவிர்ப்பது மட்டுமின்றி மன அமைதியையும் பாதுகாக்கலாம். 

எனது தோழிகளுக்கு நான் சொல்வது " சந்தர்ப்பம் கிடைக்காத வரை எல்லா ஆண்களும் நல்லவர்களே" இதைக்கேட்டு ஆண்கள் என்மீது கோபிக்க வேண்டாம். 

Posted
On 28/10/2021 at 10:37, tulpen said:

  அத்துடன் இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும் இப்படியான தவறுகள் சமூகத்தில் நடைபெறும் போது ஆண்/ பெண் என்ற இரு சாராரும் சம அளவில் இதுல் பங்கு பெற்றாலும் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை. மிக விரைவாக அவர்களது துணையால்  மன்னிக்கப்பட்டு எதுவும் நடக்காதது போல் இயல்பு வாழ்ககையை தமது குடும்பத்துடன் நடத்துவதை கண்டிருக்கிறேன். அதற்கு சமூகமும் உதவி செய்கிறது. தவறில் சம பங்காளியான ஒருவர் அதை மறந்து குற்றமனப்பான்மையற்று வாழும் போது மற்றவர் அத்தவறுக்காக தனது வாழ்ககையை பலியாக்கவேண்ட நிலையை சமூகம் தான் உருவாக்கி உள்ளது. 

உங்கள் கருத்தே யதார்த்தம். ஐபீசியில் அக்கினிச் சிறகுகள் நிகழ்ச்சியில் இக்கருத்தையும் பேசியிருக்கிறேன். 

Posted
On 28/10/2021 at 11:22, Elugnajiru said:

அண்மையில் ஒரு பெண் சமூக ஊடகமொன்றில் கூறியிருந்தார் எந்தப்பெண்ணையும் பார்த்து (அவர் திருமணமாகியிருக்கிறார இல்லையா என்பது வேறுவிடையம்) நீங்கள் அழகாக இருக்கிறேர்கள் எனக்கூறினாலே  அப்பெண் மறுபடியும் அந்த ஆண்மகனைப் ஓரக்கண்ணாலேயோ அல்லது தூரப்பார்வையிலோ பார்ப்பாள் அல்லது அவதானிப்பாள் என.

இது உண்மை இல்லை என்பது என் கருத்து. நீ அழகாயிருக்கிறாய்? இளமையாக இருக்கிறாய் என்று சொல்லும் ஆண்களை நானும் சந்தித்திருக்கிறேன். அவர்கள் தங்கள் மீதான கவனத்தை பெறுவதற்கு சொல்லும் பொய் அது.

அதைப் புரிந்து கொள்ள முடியாமல் யாரும் இருக்க மாட்டார்கள். சிலருக்கு நீ அழகாக இருக்கிறாய் என்றால் உடனே நம்பிவிடும் அசட்டுத்தனம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, shanthy said:

எனது தோழிகளுக்கு நான் சொல்வது " சந்தர்ப்பம் கிடைக்காத வரை எல்லா ஆண்களும் நல்லவர்களே" இதைக்கேட்டு ஆண்கள் என்மீது கோபிக்க வேண்டாம்.

இதில் கோபிக்க என்ன இருக்கு? எனது சகோதரிகள், நண்பிகள், மருமகள்கள் எல்லாருக்கும் நான் அடில்கடி சொல்வதுதான்.

கூர்ப்பின் இயல்பாக இருக்கலாம் (இனப்பெருக்க வீதத்தை கூட்டும் உள்ளக உந்தல்).

Posted

இப் பிரச்சனையைப் பொதுவெளியில் விவாதத்துக்குக் கொண்டுவந்ததற்கு நன்றி சாந்தி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, இணையவன் said:

இப் பிரச்சனையைப் பொதுவெளியில் விவாதத்துக்குக் கொண்டுவந்ததற்கு நன்றி சாந்தி.

அடி சறுகுகின்றதே

உனது எண்ணங்களுக்கேற்றவாறே உன் வாழ்க்கை 😂🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.