Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, தமிழ் சிறி said:

spacer.png

அதுசரி தங்கச்சியை யாராம் இறக்கிவிடுவது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

அதுசரி தங்கச்சியை யாராம் இறக்கிவிடுவது?

ஏறின‌வாக்கு இற‌ங்க‌ தெரியாதா லொல்🤣😁😂...........................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, வீரப் பையன்26 said:

சாமி தாத்தா இவாவை மேக்க‌ப் இல்லாம‌ பார்த்து இருக்கிறீங்க‌ளா..............................

இவாவை கூடுத‌ல் அழ‌காக‌ காட்டுவ‌து மேக்க‌ப் தான்...................................................................

அவாவின்ர மேக்கப் இல்லாத படம் இருந்தால் போட்டு விடவும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, குமாரசாமி said:

அவாவின்ர மேக்கப் இல்லாத படம் இருந்தால் போட்டு விடவும் 🤣

திரிஷா சுவிஸ் நாட்டுக்கு வ‌ந்த‌ போது திரிஷா கூட‌ நின்று ஒரு ப‌ட‌ம் எடுத்து இருந்தா என்ர‌ த‌ங்கைச்சி  என்னால் யார் என்று அடையால‌ம் க‌ண்டு பிடிக்க‌ முடிய‌ வில்லை 

பிற‌க்கு தான் உத்து பார்க்க‌ தான்  திரிஷா என்று தெரிந்த‌து

என‌க்கும் என்ர‌ த‌ங்கைச்சிக்கும் ஆகாது தாத்தா 

அவா திரிஷாவை மிஞ்சின‌ மேக்க‌ப்...................என்ன‌ தான் ஒன்ட‌ விட்ட ச‌கோத‌ரம் என்றாலும் ந‌ட‌த்தை பிடிக்காட்டி நானாக‌வே வில‌கி விடுவேன்.........................

புகைப் ப‌ட‌ம் வேறு யார் மூல‌ம் கிடைச்சா அனுப்பி வைக்கிறேன்😁.............................................

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

அவாவின்ர மேக்கப் இல்லாத படம் இருந்தால் போட்டு விடவும் 🤣

trisha-jpg.jpg

Makeup Pic👆     With Out Makeup👆 

இது தான் மேக்க‌ப் ம‌ற்றும் மேக்க‌ப் இல்லாம‌ எடுத்த‌ ப‌ட‌ம் இன்னும் நிறைய‌ ப‌ட‌ங்க‌ள் இணைய‌த்தில் கொட்டி போய் கிட‌க்கு............................................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, குமாரசாமி said:

அவாவின்ர மேக்கப் இல்லாத படம் இருந்தால் போட்டு விடவும் 🤣

10 hours ago, வீரப் பையன்26 said:

trisha-jpg.jpg

Makeup Pic👆     With Out Makeup👆 

இது தான் மேக்க‌ப் ம‌ற்றும் மேக்க‌ப் இல்லாம‌ எடுத்த‌ ப‌ட‌ம் இன்னும் நிறைய‌ ப‌ட‌ங்க‌ள் இணைய‌த்தில் கொட்டி போய் கிட‌க்கு............................................

தாத்தாவும் பேரனும் இன்றுதான் உருப்படியா ஒரு வேலை செய்திருக்கிறீங்கள்.......பாராட்டுக்கள்.......!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, வீரப் பையன்26 said:

trisha-jpg.jpg

Makeup Pic👆     With Out Makeup👆 

Not bad bro 😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

15 hours ago, குமாரசாமி said:

அவாவின்ர மேக்கப் இல்லாத படம் இருந்தால் போட்டு விடவும் 🤣

13 hours ago, வீரப் பையன்26 said:

trisha-jpg.jpg

Makeup Pic👆     With Out Makeup👆 

இது தான் மேக்க‌ப் ம‌ற்றும் மேக்க‌ப் இல்லாம‌ எடுத்த‌ ப‌ட‌ம் இன்னும் நிறைய‌ ப‌ட‌ங்க‌ள் இணைய‌த்தில் கொட்டி போய் கிட‌க்கு............................................

Expand  

தாத்தாவும் பேரனும் இன்றுதான் உருப்படியா ஒரு வேலை செய்திருக்கிறீங்கள்.......பாராட்டுக்கள்

தாத்தாவின் கனவை

தவிடுபொடியாக்கிட்டானே பையன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, MEERA said:

Not bad bro 😉

4 minutes ago, ஈழப்பிரியன் said:

தாத்தாவின் கனவை

தவிடுபொடியாக்கிட்டானே பையன்.

தாத்தாவின் கனவு நொறுங்கினால் என்ன.......மீராவுக்கு இன்னும் கனவுகன்னிதான்......!  😂

tumblr_nu9pxxxnug1tlqk9xo2_500.gif

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, suvy said:

தாத்தாவின் கனவு நொறுங்கினால் என்ன.......மீராவுக்கு இன்னும் கனவுகன்னிதான்......!  😂

tumblr_nu9pxxxnug1tlqk9xo2_500.gif

ம்ம் மா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

ம்ம் மா.

இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

என்ஞாயி @MEERA

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நமது முட்டாள் தனம்
எதிரிகளுக்கு
மூலதனம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild

நல்ல காலம்....நமக்கு 40 வருசத்துக்கு முதலே எல்லாம்......😎

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

spacer.png

பொலிஸ்காரர்:    120 ஐரோ தண்டப் பணமும், 3 புள்ளிகளும் உமக்கு கிடைக்கின்றது.
வாகன சாரதி:    அந்தப் புள்ளியை வைத்து நான் என்ன செய்ய?
பொலிஸ்காரர்:    இன்னும் ஐந்து புள்ளிகளை சேர்த்து, உமக்கு ஒரு சைக்கிள் வாங்கும். 😂

Edited by தமிழ் சிறி
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீமான் அவர்களின் அருமையான காட்சி.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/4/2024 at 00:57, குமாரசாமி said:

சீமான் அவர்களின் அருமையான காட்சி.

அருமை அருமை👍....................................

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, வீரப் பையன்26 said:

அருமை அருமை👍....................................

வணக்கம் அப்பன்!
அருமை,பெருமை எல்லாவற்றையும் எம்முடனே நிற்கட்டும்.

ஏனென்றால் இங்குள்ள சமூக நலன்வாதிகளுக்கு சீமான் என்றால் ஆமைக்கறியும் ஆமை ஓடும் தானே ஞாபகத்திற்கு வரும்.😛

கேட்டால் நாங்கள் சாதியொழிப்பிற்கு வெட்டுறம் புடுங்கிறம் என்பார்கள். ஆனால் தங்கள் குடும்ப விடயங்கள் என்றால் சாதி குலம் கோத்திரம் பார்ப்பார்கள். தங்கள் பிள்ளைகளை வெள்ளைக்காரனுக்கோ வெள்ளைக்காரிக்கோ கலியாணம் சீரும் சிறப்புமாக  செய்து வைப்பார்கள்.  ஆனால் சாதி குறைந்த என அடையாளப்படுத்தப்படும் ஒரு தமிழ் இனத்தவருக்கு மறந்தும் தங்கள் பிள்ளைகளை கட்டிக்கொடுக்க மாட்டார்கள். 😎

இப்படிப்பட்டவர்கள் தான் சீமானையும் சீமான் கொள்கையையும் வெறுப்பவர்கள். 👈🏽 :cool:

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈரோடு இடைத்தேர்தலில் தொகுதியில் பெரும்பான்மையான செங்குந்த முதலியார் வேட்பாளரை நிறுத்தி விட்டு, அவர்களின் சாதி உணர்வை தூண்ட, தொகுதியில் 6% இருக்கும் கழிவு தொழில் செய்யும் அருந்ததியினரை வந்தேறிகள் என பேசி, சாதிய வன் கொடுமைக்காக வழக்கை சந்தித்த பெருமகன்.

திரைப்படத்தில் மட்டும் மூச்சு விடாமல் சாதி ஒழிப்பு வசனம் பேசுவார்.

கருணாநிதி கூடத்தான் பராசக்தியில் ஊழலை எதிர்த்து பக்கா வசனம் எழுதி இருப்பார்🤣.

# சின்ன கருணாநிதி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, goshan_che said:

தமிழ்நாட்டு அரசியலில் யார் யோக்கியன்? அதில் உங்களுக்கு விடை இருக்கின்றதா?

நானும் நான்/நாம் சார்ந்தோரும் சீமான் புவிசார் மற்றும் இனம் சார் அரசியலை வரவேற்கின்றோம். அதை பல தடவைகள் யாழ்களத்தில் சொல்லப்பட்டு விட்டது. நீங்கள் விரும்பினால் ஆதார காணொளிகளை இங்கே இணைத்து விட தயாராக உள்ளேன்.

அது சரி?

ஆடு அறுக்க முதல் அதை அறுத்த கதையாக சீமான் அரசியலை சீர்கேடாக கதைக்கின்றீர்களே!!!!  ஏன்? 😂

முக்கிய அரசியல்வாதிகளை  ஆட்சியில் அமர்த்தி பார்த்தால் தானே நல்லது கெட்டது கூற முடியும்?:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, குமாரசாமி said:

இங்கே நான் வேறு எதையும் பேச விரும்பவில்லை. ஒரு பொழுது போக்கு திரியில் ஒரு நடிகர் நல்லா வசனம் பேசிய காட்சி ஒன்று ஓடியது.

அதே நடிகர் நிஜவாழ்வில் என்ன பேசினார் என்பதை இன்னொரு காணொளியில் இணைதேன்.

மற்றும் படி த.நா அரசியலில் எல்லாரும் சாதி அரசியல் செய்யும் அயோக்கியர்தான் என்பதே என் நிலைப்பாடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, goshan_che said:

ஒரு பொழுது போக்கு திரியில் ஒரு நடிகர் நல்லா வசனம் பேசிய காட்சி ஒன்று ஓடியது.

ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்.....அது போல் இருக்கின்றது உங்கள் கருத்து. 😎

நீந்த தெரிந்தவனுக்கு சுனாமியும் சாதாரண அலையாம்....🧐

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

438302532_122142568586114056_31905670048

  • கருத்துக்கள உறவுகள்
Posted

p0fks5s1.jpg

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டி ஊருக்கே விருந்து வைத்த ரசிகர்

ஆந்திர மாநிலம் பாபட்லா அருகே ஆலபாடு என்ற இடத்தில் நடிகை சமந்தாவுக்கு தெனாலி சந்தீப் என்ற ரசிகர் கோவில் கட்டியுள்ளார்.

சமந்தாவின் தொண்டு உள்ளத்திற்காகவே கோவில் கட்டியதாக அவர் கூறுகிறார்.

சமந்தாவின் பிறந்த நாளன்று கோவிலைத் திறந்த தெனாலி சந்தீப், அவரை முன்மாதிரியாகக் கொண்டு மேலும் பலரும் தொண்டு செய்ய முன்வர வேண்டும் என்பதற்காகவே 4 ஆண்டு முயற்சியில் கோவில் கட்டி முடித்திருப்பதாக கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/ce5zg7l3kd1o

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.