Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
🤔🤭🤔🤭🤔🤭🤔🤭🤔
*😒பயமாக இருக்கிறது....* *இன்றைய தலைமுறையினரின் போக்கு.....*
*2K KIDS க்கு -- 20ம் நூற்றாண்டின் குழந்தைகளுக்கு*
பிடித்த பேச்சாளர் - சீமான்
பிடித்த இயக்குநர் - அட்லீ
*பிடித்த சாப்பாடு - புரோட்டா& நூடுல்ஸ்*
பிடித்த இசையமைப்பாளர் - அனிருத்
*பிடித்த விளையாட்டு - பப்ஜி, ப்ளூ வேல்*
*பிடித்த வரலாற்றுப் புத்தகம் - வாட்ஸ்அப்*
*பிடித்த சொல் - மொக்கை*
*பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன்*
*படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.*
*கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...*
*யாருக்குமே மரியாதை தரக்கூடாது..*
*தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை...*
*எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்.. காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...*
*விழுமியங்களே தேவையில்லை, சாதி, மதம்தான் எல்லாம்...*
*சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்..*
*பெண்கள் மீது மரியாதையே இல்லை..*
*ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி...*
*சினிமா பாடல் வரிகளைக் கூட சொந்த ரசனையோடு சொல்லத் தெரியாது..*
*வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை‌..*
*ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது..*
*ஒரு வரி கூட வாசிப்பதில்லை..*
*தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது...*
*ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்ல வராது..*
*பிரபலங்கள் வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டிருந் தாலும் அதையும் சுயமி selfee எடுத்து முகநூலில் போட வேண்டும்..*
*பள்ளிச் சீருடையுடன் கூட டாஸ்மாக் போகிற அளவுக்கு தைரியம்‌‌..*
*சின்ன வயசிலேயே வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை‌..*
*எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை..*
*எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம்..*
*ஜட்டி தெரிய பேண்ட் போட்டு, காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி, எவரையும் கண்களைப் பார்த்து பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன் நடப்பது....*
*இந்த அபாயத்தை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை..*
*பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவுதான் தெரியும்..*
*பெற்றோர்கள் சுத்தம்;*
*அவர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான் சகலத்துக்கும் காரணம்..*
*தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள்...*
*வீட்டில் அவர்கள் பார்க்கிற பிள்ளைகளில்லை இவர்கள்....*
*இவர்கள் உள்ளுக்குள்* *வேறொரு உருவமாய்*
*வளர்ந்து கொண்டிருக் கிறார்கள்..*
*பள்ளியில் படிக்கிற போது அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவ தில்லை..*
*கடந்த ஐந்தாண்டுகளில் கல்லூரி மாணவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்‌‌..*
*தான் பார்க்கும் பெண்ணோ ஆனோ தான் தன் எதிர்கால துணை என இருபாலருமே முடிவெடுத்துக் கொண்டு பெற்றோருக்கும் உற்றோருக்கும் தெரியாமலேயே தங்கள் உறவை வளர்த்துக் கொண்டு உடம்பையும் உள்ளத்தையும் இழக்கிறார்கள்.*
*நான் 80, 90 s kid களுக்கும் வகுப்பெடுத்திருக்கிறேன்...*
*இவர்களுக்கும் அந்த இரு தலைமுறையினருக்கும் மலையளவு வித்தியாசம்..*
*மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம்.* *இது இருபாலருக்கும் பொருந்தும்.*
*நான் பேசுவது பொதுவான மனநிலை குறித்த பார்வையில்தான்..*
*விதிவிலக்கு களை அல்ல..*
*பல பெற்றோர்கள் தம் பிள்ளைகள் அந்த விதிவிலக்குகளில் தம் பிள்ளையும் ஒரு ஆள் என்று பொய்யாக நம்பிக் கொண்டிருக்கின்றனர்.*
*காலம் காலமாக மூத்தோர் இளையோர் மீது வைக்கிற குற்றச்சாட்டாக இதை எண்ணி விடாதீர்கள்*.
*எனக்கு இரண்டுக்கும் வேறுபாடு தெரியும்.*
*சமீபமாக வகுப்பறைகளில் ரசித்த சினிமா பாடல்களின் வரிகளையாவது சொல்லுங்க என்று கேட்டு அதற்குக் கூட பதில் வராமல் ஏமாந்து கொண்டிருக்கி றேன்*.
*ஐந்தாண்டு களுக்கு முன்பெல்லாம் இப்படிக் கேட்டால் மாணவர்கள் அசத்தி விடுவார்கள்.* *காரணம் யாராக, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்*.
*ஆனால் யதார்த்தம் இதுதான்.*
*காதுகளே இல்லாத தலைமுறையிடம் நாம் பழைய சொற்களோடு தோற்றுக் கொண்டிருக் கிறோம்*
*கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வருடங்களில்* *இப்படி ஒரு ரசனை கெட்ட,*
*சுய சிந்தனையற்ற*, *சோம்பலும் அலட்சியமும் கொண்ட* *தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை*.
*எதிர்கால வரலாறு இந்தத் தலைமுறையைக் காறி உமிழும்.*
*மறுக்க முடியாத வேதனை தரும் உண்மை.*
*😒பயமாக இருக்கிறது...*
*இன்றைய தலைமுறையின் போக்கு.....*
-சமூக அக்கறையுள்ள ஆசிரியராய்
-புலவர்காளமேகம்-
😤😎😤😎😤😎😤😎😤
  • Replies 4.9k
  • Views 431.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says '"உலகில் அனைத்தையும் கற்று தேர்ந்த தமிழனுக்கு, தனக்கான தலைவனை தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை -நீதிபதி. மார்க்கண்டேய கட்ஜூ'

  • கருத்துக்கள உறவுகள்

👌

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and people sitting

இந்தத்  தாயின்... சாபமும், பாவமும்... இப்ப தான் வேலை செய்யுது.

குருவி குருவி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, standing and outdoors

பெண் பெயரில்,  வரும் Fake  ஐடி, எல்லாம்... இப்படித்தான் இருக்கும்🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'NEWS UPDATE கையில்லாதவர் கல்லெறிந்தாராம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் ராமநவமி ஊர்வலத்தில் கலவரம், கலவரத்தில் கல்லெறிந்த வழக்கில் வாசிம் ஷேக் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரின் கடை தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் கல்லெறிந்த வாசிம் ஷேக்கிற்கு இரண்டு கைகளும் இல்லை.. THEEKKATHIR APR follow us on theekkathir.in'

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு பெண்மணி தன்னோட பொறந்தநாளும் அதுவுமா பியூட்டி பார்லர் போயி 15000/- ரூபா செலவு பண்ணிஃபேஸ் லிஃப்டிங் ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டா.
அப்படியே நம்ம ஒரிஜினல் எழுபது வயசு ரஜினி எப்படி மேக்அப்போட இள வயசா ஜொலிக்கிறாரோ, அப்படி தன்னையும் மாத்திக்கிட்டா.
பெருமை பிடிபடல்லே அந்தம்மாவுக்கு.
பார்லர்லேர்ந்து வர்ற வழிலே ஒரு மெடிக்கல் ஷாப்புக்கு போயி விக்ஸ் வாங்கற சாக்குலே கடைக்காரருகிட்ட "எனக்கு என்ன வயசு இருக்கும்ன்னு நெனைக்கிறீங்க?"ன்னு கேட்க, அவரு "என்னம்மா, ஒரு இருபத்தெட்டு இருக்குமா"ன்னு சொல்ல, இந்தம்மா பெருமையா "எனக்கு நாப்பத்தேழு வயசாக்கும்" ன்னு சொல்லிச்சு.
அங்கிருந்து அப்படியே அடையார் ஆனந்தபவன் போய் ஸ்வீட் வாங்கறப்ப இதே கேள்வியை அங்கேருந்த சேல்ஸ்கேர்ள்கிட்ட கேட்க அந்த பொண்ணு "ஒரு முப்பது வயசு இருக்குமாம்மா"ன்னு கேட்க இவ செம குஷியா "எனக்கு நாப்பத்தேழு வயசாக்கும்"ன்னு பெருமபட்டுக்கிட்டா.
அந்தம்மாவுக்கு வீட்டுக்கு வர்ற வழிலே ஒதுக்குப்புறமா ஒரு பஸ் ஸ்டாப். அதுல எப்பவுமே ஜனங்க யாரும் இருக்கமாட்டாங்க.
யாராவது ஒருத்தரு ரெண்டுபேர் இருந்தாலே அபூர்வம்.
அந்த பஸ் ஸ்டான்ட்ல இந்தம்மா பஸ்ஸுக்காக நிக்க, பக்கத்துலே ஒரு எழுபத்தஞ்சு வயசு பெரியவரும் நின்னுட்டிருந்தாரு.
இந்தம்மா அவராண்ட போயி "சார், நீங்க தப்பா நெனச்சிக்கில்லேன்னா, எனக்கு என்ன வயசு இருக்கும்ன்னுசொல்ல முடியுமா"ன்னு கேட்க, அவரு சொன்னாரு "நான் உன்னோட கரெக்ட் வயச சொல்லிடுவேன். ஆனா அதுக்கு ரெண்டு கண்டிஷன்.
ஒண்ணு நான் உன் கன்னத்த நல்லா தடவிக்கொடுப்பேன்.
ரெண்டாவது உன்ன ஒரு அரை நிமிஷம் கட்டிப்பிடிச்சிக்குவேன். ஓகேயா?" கேட்க
இந்தம்மாவும் சுத்தும்முத்தும் பாத்துச்சி.
பஸ் ஸ்டாப்லேயும் யாரும் இல்லே.
ஓகே சொல்லிடிச்சு.
பெருசும் இவ கன்னத்த நல்லா
தடவி கொடுத்துச்சு. பொறவு
நல்லா இறுக்கி கட்டிபிடிச்சுட்டு
அவ காதாண்டே "உனக்கு நாப்பத்தேழு வயசு"ன்னு சொல்ல இவளுக்கு செம ஷாக்கு.
"எப்படி பெரியவரே கட்டிப் பிடிச்சவுடனே கரெக்டா என் வயச கண்டுபிடிச்சீங்கன்னு கேட்க
பெருசு சொல்லிச்சு...
"நீ அடையார் ஆனந்தபவன்ல அந்த சேல்ஸ் புள்ளையாண்ட பேசச் சொல்லோ, நான் பின்னாடி நின்னுட்டிருந்தேன்"!!
😜😜😜😜😜
  • கருத்துக்கள உறவுகள்

Où sont les Mutuelles au Reste à Charge Zéro ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

நினைவு நாள் வணக்கம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
இதெப்படி இருக்கு??
பொண்ணு வீட்டுக்காரங்க பண்ணுன டார்ச்சரால் கடுப்பான யாரோ எழுதியது போல் இருக்கிறது... ஆனால் க்ளைமாக்ஸ் செம டிவிஸ்ட்டு.👍
.
💋சார்... நான் T. Nagar லேந்து பேசறேன் உங்ககிட்ட, உங்க பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்.
💋நீங்க என் பொண்ணு கல்யாண விஷயமா பேசுறதுக்கு முன்னால, நாங்க எங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட, வரனா பார்க்கறோம்ன்னு சொல்றோம்! அப்புறம் நீங்க பேசுங்க.
💋 சார்! கொஞ்சம் பொறுங்க! நான் என்ன சொல்ல வர்றேன்னா...
💋 நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்... நான் சொல்றதை முதல்லே கேளுங்க! பிறகு நீங்க சொல்லுங்க!...
💋 சரி! முதல்லே நீங்க என்ன சொல்லனுமோ சொல்லுங்க! அப்புறம் நான் சொல்லறேன்.
.
💋 நாங்க எங்க பொண்ணுக்கு 6,5,4,3,2,1 இருக்கிற பையனாக பார்க்கறோம்.
💋 6,5,4,3,2,1, அப்படின்ன என்ன?
💋6,5,4,3,2,1 ங்கறது என்னதுன்னா..
🌹6 ன்ன பையன் 6 டிஜிட்ல சம்பளம் வாங்கனும். அதாவது குறைஞ்ச பட்சம் மாசம் 1லட்சம் சம்பளம் சம்பாதிக்கணும்.
🌹5 ன்னா பொண்ணுக்கு நிச்சயதார்த்தின் போது 5 லட்சத்துக்கு வைர நெக்லஸ் போடணும்.
🌹4 ன்னா, 4 சக்கரம் உள்ள கார், பையன் பேருலே வச்சு இருக்கணும்.
🌹3 ன்னா மூணு ரூம் உள்ள சொந்த பிளாட் பையன் பேருலே இருக்கணும்.
🌹2 ன்னா பையனோட அப்பா, அம்மா கல்யாணத்திற்கு பிறகு, 2 பேரும் பையனோட சேர்ந்து இருக்கக்கூடாது.
🌹1 ன்னா கல்யாணத்துக்கு பிறகு, என் பொண்ணு 1குழந்தை தான் பெத்துப்பா! அதுவும் அவ விருப்பப்படும் போதுதான்.
💋அப்புறம் எங்களுக்கு பையனை பிடிச்சுடுத்துன்னா, நீங்க பையனோட salary சர்டிபிகேட் கொடுக்கனும்!
💋வைர நெக்லஸ் போடறதுக்கு, தகுதி இருக்கான்னு தெரிஞ்சுக்கறதுக்கு, பையனோட பேங்க் ஸ்டேட்மெண்ட் வேணும்.
.
💋பையன் பேர்ல இருக்கிற காரோட RC certificate, பிளாட்டோட property document வேணும்.
💋: மேலே சொன்ன விஷயங்களெல்லாம் உங்க பொண்ணு தன்னுடைய கல்யாணத்திற்கு போட்ட கண்டிஷன்களா?
🌹 என் பொண்ணு சின்ன பொண்ணு சார்! அவளுக்கு இதெல்லாம் தெரியாது! ரொம்ப வெகுளியா பழகுவா சார்! இதெல்லாம் நாங்க போடற கண்டிஷன்கள்!
🌹ஒரே பொண்ணு ரொம்பவே செல்லம் கொடுத்து வளர்த்து இருக்கோம்!"
🌹 புகுந்த வீட்டிலே போய் கஷ்டப் படக்கூடாது என்பதற்காக நாங்க போடற கன்டிஷன்கள் இது!
🌹மேலும், அவளுக்கு வாசல் தெளித்து கோலம் போடத்தெரியாது!
🌹 சமையல் பண்ண தெரியாது! லீவு நாளுன்னா 10 மணிக்குத்தான் எழுந்துப்பா, புடவை கட்டிக்க தெரியாது! அதனாலே விசேஷங்களுக்கு சுடிதார்தான் போட்டுப்பா!
🌹அப்புறம் இன்னொரு விஷயம்! என் பொண்ணு சுயமரியாதைக்காரி,
யார் காலிலேயும் விழுந்து கும்பிடமாட்டா!
🌹 இதுக்கெல்லாம் நீங்க ok ன்னு சொன்னா மேற்கொண்டு, என் பொண்ணு கல்யாண விஷயமா, என் மனைவி உங்ககிட்ட பேசுவா!
.
💋சார்! எனக்கு நீங்க பேசினதே தலைய சுத்தறது... இதுலே உங்க மனைவி வேறயா? நான் என் பையனுக்கு வரன் தேடலே சார்!
.
💋அப்புறம் எதுக்கு என் பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்ன்னு சொன்னீங்க...
💋என்ன எங்க சார் பேசவிட்டீங்க நீங்க! நான் T Nagar லே இருக்கிற போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பேசறேன்...
உங்க பொண்ணு, இன்னிக்கு உங்க தெரு மெக்கானிக் ஷாப் பக்கத்திலே இருக்கிற ஒரு பையனை காதலிச்சு, தெருமுனையிலே இருக்கிற கோயிலிலே கல்யாணம் பண்ணிட்டு ஸ்டேஷனுக்கு வந்துருக்கா!
💋நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க
மாட்டீங்க! மேலும் நீங்க உங்க ஊரு சனத்தை கொண்டு கல்யாணம் பண்ணினா இவங்களை பிரிச்சுடுவீங்களாம்! அதனாலே, அவங்க குடும்பம் நடத்தறதுக்கு, போலீஸ் protection வேணும்ன்னு கேட்டு வந்துருக்கா சார்!
💋என்னது... என்றவாறே மயக்கமாய் கீழே சாய்கிறார்...
இனிமேல் யாராச்சும் condition போடுவீங்க????
படித்ததில் பிடித்தது.👏
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 9 people and text that says 'ΤΗ The Hindu @the_hindu Karunanidhi launches fast on Sri Lankan issue Apchate Tweet 8:53 am 7 Apr 09 Twitter Web Client The Hindu @the_hindu ΤΗ Karunanidhi ends fast 12:35 PM Apr 27, 2009 Twitter Web Client ๑๐0 G0๐'

இன்று, கருணாநிதியின்..
உலகப்  புகழ் பெற்ற உண்ணாவிரத தினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
57 minutes ago, தமிழ் சிறி said:

இன்று, கருணாநிதியின்..
உலகப்  புகழ் பெற்ற உண்ணாவிரத தினம்.

Bild

இபிடியும் ஒண்டு புழங்குது 😂

இப்பிடியும் ஒண்டு புழங்குது 😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'NEWS AMR உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை 2 3 ஐஸ்லாந்து சுவிட்சர்லாந்து டென்மார்க் 127 இலங்கை 121 பாகிஸ்தான் 136 இந்தியா 20하 MA'

ரீவியிலை.... போடுற அழுகை நாடகத்தை நிப்பாட்டினால் தான், 
இவர்கள் மகிழ்ச்சியாக  இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில மூத்த பொடியனுக்கு தாயார்காரி அவன் கேட்ட நேரமெல்லாம் தெரிஞ்சும் தெரியாமலும் பணம் குடுத்து கெடுக்கிறமாதிரி இந்தியாவும் ஸ்ரீ லங்காவுக்கு கடன் கடனாகவும் இலவசங்களாகவும் குடுத்து குடுத்து இப்ப அழுமூஞ்சியாக மாறீ 136 ல் நிக்குது.........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

வீட்டில மூத்த பொடியனுக்கு தாயார்காரி அவன் கேட்ட நேரமெல்லாம் தெரிஞ்சும் தெரியாமலும் பணம் குடுத்து கெடுக்கிறமாதிரி இந்தியாவும் ஸ்ரீ லங்காவுக்கு கடன் கடனாகவும் இலவசங்களாகவும் குடுத்து குடுத்து இப்ப அழுமூஞ்சியாக மாறீ 136 ல் நிக்குது.........!  😂

சீனா எண்ட  தேப்பன் காரனும்... காசை குடுத்து,
செல்லக் குட்டியை... நாசமறுத்து, வைச்சிருக்கிறாங்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and indoor

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'NEWS AMR உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை 2 3 ஐஸ்லாந்து சுவிட்சர்லாந்து டென்மார்க் 127 இலங்கை 121 பாகிஸ்தான் 136 இந்தியா 20하 MA'

ரீவியிலை.... போடுற அழுகை நாடகத்தை நிப்பாட்டினால் தான், 
இவர்கள் மகிழ்ச்சியாக  இருப்பார்கள்.

இங்கை தெரிஞ்ச ஒரு ஆண்ட்டி, டிமென்ஷியா வருத்தம், அதாவது தமிழிலை அறளை பெயர்ந்துவிட்டது.

ஆரம்பத்தில், நல்லா பேசுவா.... பொழுது போகவில்லை என்று, yupp டிவி எடுத்துக் கொடுத்தார் மகன்.

நாடகம் பார்த்து, அழுது, இரவிரவா யோசித்து, அறளை பெயர்ந்து விட்டது என்று மருமகள் சொல்லுறா.

இந்தியாவில் தனிமை இல்லை. வேறு பொழுது போக்கு இருக்கும். இப்படி இங்கு இல்லை என்பதால், இந்த நாடக கோதாரி யாருக்குமே வேண்டாம். 

இது, ஒருவர், இருவர் இல்லை. பலரிடம் அவதானிக்க கூடியதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நகைச்சுவையாளன் இமயத்தில் ஏறுகின்றான்......!   💐  🙏

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text

 

கருணாநிதி பேசிய... அநாகரிக வார்த்தைகள்.

தரக்குறைவாக பேச, கலைஞர் எங்களுக்கு கற்றுக் கொடுக்க வில்லை.
-மு.க.ஸ்டாலின்
 
எழுதிக் கொடுத்ததை பேசவே தகராறு...
இதில கருணாநிதி மாறி அநாகரிகமாக பேசுவதற்கு சாமர்த்தியம் பத்தாது டலீவரே😅
 
கருணாநிதி எப்படியெல்லாம் *நாகரீகமாக?*
பேசினார் என்பதை பாருங்கள்...
 
"பருவப்பெண்களின் தோள்களில், கைபோட்டு பவனி வரும் காந்தி...!"
"நேருவோ மனைவியை இழந்தவர், பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர்... இருவரும், இரண்டு மணி நேரம் அப்படி என்ன பேசினர்?"
"காஷ்மீரத்து பாப் வெட்டிய பாப்பாத்தி, விதவை இந்திரா...!!!"
"வெளிநாட்டுக்காரியை மணந்த போபர்ஸ் புகழ் ராஜிவ்...!"
"சாணான், மரமேறி, பனைஏறி, எருமைத் தோலன், காண்டாமிருகத் தோலன், அண்டங்காக்கா, கட்டைப்பீடி காமராஜன்...!!"
"பாவாடை நாடா அனந்தநாயகி...!!!"
"கறுப்பன், கருத்திருமன்; ஐஸ் புரூட் சம்பத்...!"
"வழிப்போக்கன் வாழப்பாடி...!!"
"மூப்பனார் மூளையில் கோளாறு...!!"!
"செவிடன் ஜீவா...!"
"நொண்டி ராமமூர்த்தி...!!"
"காவடி கல்யாணசுந்தரம்...!!!"
"மலையாளி, கூத்தாடி, எம்.ஜி.ஆர்...!"
"இதயத்தில் ஈரமில்லா இத்தாலிக்காரி சோனியா...!!"
"பண்டாரம் வாஜ்பாய்...!!!"
"பரதேசி அத்வானி...!"
"ஆக்டோபஸ் மோடி...!!"
"காந்தாரி, கவுதாரி, சூர்ப்பனகை ஜெயலலிதா...!!!"
"செல்லாக்காசு ஓ.பன்னீர் செல்வம்...!"
"அவசரக் குடுக்கை, வாய்க்கொழுப்பு, மரம் வெட்டி ராமதாஸ்...!!"
"போதை நடிகர் விஜயகாந்த்...!!!"
"தரகர், தா.பாண்டியன்...!"
"கம்யூனிஸ்ட் வேடதாரி, ஜி.ராமகிருஷ்ணன்...!!"
"மந்தபுத்தி திருமாவளவன்...!!!
"வேலி தாண்டிய வெள்ளாடு குஷ்பு...!"
"ஓடுகாலி திருநாவுக்கரசு...!!"
"கள்ளத் தோணி, வைகோ...!"
"இந்து என்றால் திருடன்...!!"
"ராமன் ஒரு குடிகாரன்...!!!"
"சொரணை கெட்ட தமிழன், மரமண்டைகள், வாழை மட்டைகள்...!!!"
"கலாம் என்றாலே கலகம்...!"
"பனையைறி காமராஜ்"
"கருவாட்டுக்காரி மகன் காமராஜ். ".
"உன் தலைவிக்கு (இந்திராவை) என்ன மாதவிடாய் மண்டையில் வருகிறது?"
 
இதைவிடவா கேவலமா ஒருத்தன் பேசிவிட முடியும்?
இப்படி உலகத்திற்கே அரசியல் பண்பாடு கற்றுக் கொடுத்த, நாகரீகத்தின் தொட்டிலாக இருந்தவர் தான் கருணாநிதி!

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people and text that says 'MONKEY MEMES IEN Always Fbல .ல இருக்கிங்க.. யாரு காரணம்? Monkey Memes யாருமே இல்லாதது தான் காரணம்'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of car and road

May be an image of 12 people, car and road

ஸ்ரீலங்காவில்... ஒரே  இலக்கத் தகடுடன், இரண்டு வாகனங்கள்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people standing and text that says 'GO GOGOTA PANCHIKAWATTA MEME Toyota company Owner'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.