Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு கொஞ்சகாலமாய் காலுக்கை பிடிக்குது ...கையுக்கை பிடிக்குது....இடுப்புக்கை பிடிக்குது எண்டு டாக்குத்தர்மாரிட்டை ஒரே அலைச்சல்.
 அவையும் மாத்தி மாத்தி குளிசையளை எழுதித்தருவினம்....ஒண்டுக்கும் சரி வரேல்லை கண்டியளோ.
 கடைசியாய் ஒரு டாக்குத்தரம்மா சொன்னா குமாரசாமி நீங்கள் எதுக்கும்  இப்பிடியான இடத்துக்கு போய் ஒரு குலுக்கு குலுக்கிப்போட்டு வாங்கோ எல்லாம் சரிவரும் எண்டா:
அடி ஆத்தி!!!!! என்ன சுகம்.!!!!!  :cool:

 

இதை கடைசிவரைக்கும் பாக்கவேணும்....அப்பதான் விசயம் விளங்கும். :grin:

  • Replies 4.9k
  • Views 431.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

D50JutfXsAYzqQZ.jpg:large

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bildergebnis für தனிதà¯à®¤à¯ விà®à®ªà¯à®ªà®à¯à®®à¯ பà¯à®¤à¯ தான௠நம௠பலமà¯à®®à¯ பலவà¯à®©à®®à¯à®®à¯ நமà®à¯à®à¯ தà¯à®°à®¿à®¯ வரà¯à®®à¯.

தனித்து விடப்படும்
போது தான்
நம் பலமும்
பலவீனமும்
நமக்கே தெரிய வரும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

 

யார் பார்த்த,  வேலை இது. மிக நன்றாக உள்ளது. :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது சாம்பார் சாதம் , பல சர்வதேச சமையல் நிகழ்ச்சிகளை பார்ததன் விளைவு... 

D59dTP2VUAAqxcO.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இது சாம்பார் சாதம் , பல சர்வதேச சமையல் நிகழ்ச்சிகளை பார்ததன் விளைவு... 

D59dTP2VUAAqxcO.jpg

என்ன சாமானாக இருந்தாலும் இப்படி நாகரீகமாக கொடுத்தால்த் தான் குடிப்பார்கள்.
இதையே ஒரு சிரட்டையில் விட்டுக் கொடுத்தால் நீங்களும் நானும் தான் குடிக்க வேண்டும்.

20 hours ago, ரதி said:

 

அருமை.
ஆமா துட்டு ஒன்றும் இல்லையோ.
லட்சம் லட்சமாக கொடுக்கிறாங்களாம் அது தான் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

யார் பார்த்த,  வேலை இது. மிக நன்றாக உள்ளது. :grin:

ஒரு தமிழ் டொக்டரின் மு.புத்தகத்தில் இருந்து சுட்டது...அதை வாசித்து சிரி,சிரி என்று கண்ணால் கண்ணீர் வரும் மட்டும் சிரித்தேன்😂

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

இவர்கள், திருந்தவே... மாட்டார்கள்.
ஏன்.. புத்த சமயத்தை, விட்டு விட்டார்கள்……??????

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உடுப்புக்கு உடம்பு வெயில்  சூடாகும் எண்டு நான் நினைக்கல..😎

53817088_1309087502567096_73898691340554

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

 

காணொளியை.. பார்த்து முடிக்கும் மட்டும், சரியாய் பயந்திட்டன்.   :grin:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

 

 

இப்போவெல்லாம் முகத்தை மூடினாலே கொலை செய்யப் போறாங்களோ என்று ஒரு திகிலாவே இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

வயலுக்கு கிளம்பும் இளம் விவசாயி...😍

58373154_1342157832593396_45498680516248

  • கருத்துக்கள உறவுகள்

 

கோவம் வரும்தான் இருந்தாலும் பாருங்கள்.....!   😐

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

 

கோவம் வரும்தான் இருந்தாலும் பாருங்கள்.....!   😐

ஆ ...அண்ணா வந்தனென்டால் தலையில் குட்டுவன் 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரதி said:

ஆ ...அண்ணா வந்தனென்டால் தலையில் குட்டுவன் 

                                            Image associée

                           தங்கச்சிக்கு கடைசியாய் சொன்ன தத்துவம் பிடிக்கேல்ல போல ......!   😄

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

Edited by suvy
படம் அசையவில்லை......!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

 

கோவம் வரும்தான் இருந்தாலும் பாருங்கள்.....!   😐

அட நானும் படத்தை பார்த்திட்டு எப்படி என்ன தான் இருக்கென்று பார்த்தால் 

ரதி குட்டும் போது எனக்குமாக இரண்டு கூட குட்டவும்.

  • கருத்துக்கள உறவுகள்

55487980_1322641321211714_85351896417650

உழைத்து வாழ வேண்டும்..

பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே.. 😇

  • கருத்துக்கள உறவுகள்

59797720_841197509547575_2509475320046813184_n.jpg?_nc_cat=101&_nc_ht=scontent-frt3-2.xx&oh=48d6a1b96c2abea20612b13965322d04&oe=5D701233

அந்தக் காலத்து WhatsApp_Group

  • கருத்துக்கள உறவுகள்

59875400_1354447268031119_91622073302830

இளம் விவசாயி .....😎

 

  • கருத்துக்கள உறவுகள்

60437054_1357522871056892_15101383970861

  • கருத்துக்கள உறவுகள்

60082292_1356716797804166_47247582523346

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.