Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

à®à®£à®µà®©à¯ மனà¯à®µà®¿ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

கணவன்:  இஞ்சாருமப்பா  நான் வெளியிலை ஒருக்கால் போட்டு வாறன்....

மனைவி:  எங்கை போறியள்...?

கணவன்:  என் அறிவுக்கான விளக்கமும் என் வாழ்வில் அதற்கான தேவையை பற்றியும் தெரிய வேண்டும். கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு என்னை சுற்றியுள்ள தெய்வீக சக்தியை உணர வேண்டும் :cool:

மனைவி:  தண்ணியடிக்கப்போறன் எண்டு விளக்கமாய் சொல்லித் துலைக்கிறது தானே...

  • Replies 4.9k
  • Views 431.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
  • கருத்துக்கள உறவுகள்

31344956_1122173827936101_4118129058308458403_n.png?_nc_cat=0&oh=b8166e323ceca50ec0ffd6fec5cfd5bd&oe=5B973EC6

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரு பெண்களுக்கு 14 வருடம் தண்டனை கொடுத்து ஒரே சிறையில் அடைத்தனர். 
14 வருடம் கழித்து வெளியே போகும்போது .......

ஒரு பெண் சொன்னாள்...

மீதியை நாங்கள்  ரெலிபோனில் பேசுவோம்..:cool:


20130102-GOSIP

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

வழுக்கை  மண்டைக்குள் தங்கம் இருப்பதாக வந்த வதந்தியால்... மூவர் அடித்துக் கொலை. ?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

No automatic alt text available.

வழுக்கை  மண்டைக்குள் தங்கம் இருப்பதாக வந்த வதந்தியால்... மூவர் அடித்துக் கொலை. ?

தங்கம் எடுத்தாங்களா, இல்லையா எண்டு கெதியா சொல்லுங்கோ... கணக்க வேலை இருக்குது... ?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

தங்கம் எடுத்தாங்களா, இல்லையா எண்டு கெதியா சொல்லுங்கோ... கணக்க வேலை இருக்குது... ?

இருந்ததாம் அதுவும் 24 கரட்டாம்.கிளம்புங்கோ.கடமை முக்கியம்.?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, சுவைப்பிரியன் said:

இருந்ததாம் அதுவும் 24 கரட்டாம்.கிளம்புங்கோ.கடமை முக்கியம்.?

சுவிஸுக்கு தான் முதலில்..... வரப்போறன்....

ஜீவன் சிவா சொல்லி இருக்கிறார் ஒருத்தரைப் பத்தி. ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Nathamuni said:

சுவிஸுக்கு தான் முதலில்..... வரப்போறன்....

ஐயோ! கைபுள்ள அரிவாளோடை வெளிக்கிட்டானே...எத்தன தலை உருளப்போவுதோ?????

tenor.gif?itemid=10055235

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஐயோ! கைபுள்ள அரிவாளோடை வெளிக்கிட்டானே...எத்தன தலை உருளப்போவுதோ?????

tenor.gif?itemid=10055235

எத்தனை தலை உருண்டாலும் பரவாயில்லை... 24 காரட் தங்கத்தில ஒரு 10 கிலோவாவது கொண்டோடி வாறன் பொறுங்கோ.  ?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சுவாரசியமான, நகைச்சுவையான திரி, தொடருங்கள் கு.சாமி அண்ணை

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

தங்கம் எடுத்தாங்களா, இல்லையா எண்டு கெதியா சொல்லுங்கோ... கணக்க வேலை இருக்குது... ?

களிமண் தான்.... இருந்ததாம். ?
நாதமுனி அவசரப் பட்டு, ஒன்றும் செய்து போடாதேங்கோ... ?

  • கருத்துக்கள உறவுகள்

31960233_172043613508512_1108992944175579136_n.jpg?_nc_cat=0&oh=cc1f91613d0a4685e3ac53662446ea8d&oe=5B9875DD

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2018 at 12:54 AM, Nathamuni said:

எத்தனை தலை உருண்டாலும் பரவாயில்லை... 24 காரட் தங்கத்தில ஒரு 10 கிலோவாவது கொண்டோடி வாறன் பொறுங்கோ.  ?

 எதுக்கும் கவனம் நாதமுனி....இப்ப சுவை சந்தைக்கு போயிருப்பார் இரண்டு கிலோ காரட் வாங்கி வந்து பணப்பெட்டியில் வைக்கிறதுக்கு....!   tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, meme and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள்
 
நெற்றில் போட்டு....
கழுத்தில் கொட்டை...
வெளுத்துக் கட்ட...
வாடி கிட்ட....tw_glasses:
 
  • கருத்துக்கள உறவுகள்

மிக  நீண்ட  நாட்களின் பின்... ரசித்த புதுப் படப்  பாடல். ?‍♂️
நடன அசைவுகள், படப்பிடிப்பு, உடை அலங்காரம், இசை எல்லாம்  நன்றாக உள்ளது. ✔️
நடிகர்களின் பெயரை.. நாங்களும் அறியாலாமா?  குமாரசாமி அண்ணே... ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

மிக  நீண்ட  நாட்களின் பின்... ரசித்த புதுப் படப்  பாடல். ?‍♂️
நடன அசைவுகள், படப்பிடிப்பு, உடை அலங்காரம், இசை எல்லாம்  நன்றாக உள்ளது. ✔️
நடிகர்களின் பெயரை.. நாங்களும் அறியாலாமா?  குமாரசாமி அண்ணே... ?

https://en.wikipedia.org/wiki/Motta_Shiva_Ketta_Shiva

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, text

புட்டபர்த்தியில்... புதிய சாய் பாபா.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

"பியர்"  விருந்து. ? 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: food

மனிதன் ஒன்று நினைத்தால்... இறைவன் ஒன்று நினைப்பான். ?

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும் நம்மவர்களின் அலப்பறையை இனி தாங்கவே முடியாது.!

இலங்கையில் பிறந்து வளர்ந்து வெளிநாட்டுக்கு சென்று மீண்டும் இலங்கைக்கு வரும்போது அவர்கள் காட்டும் சிறப்பு படங்கள் TOPTEN இல் பின்வருமாறு ... எல்லோருக்கும் அல்ல............. இவற்றில் பல உண்மை மட்டுமல்ல வேதனைப்படவேண்டியதும்......
June_ஆரம்பம் ....

1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் "மினர்ல்" வோட்டருடன் திரிவாங்க.. 
(அவங்க சுத்தமாம்!)

2) அங்கு இருந்து "toilet tissue" வோட வருவாங்க..
(அவங்க சுகாதாரமாம்!)

3) வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!)

4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!).

5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ் உதவாது எண்டு எல்லாம் பந்தா பண்ண தான் போறாங்க!!!!

6). Sri Lanka too hot என்று அரை மணித்தியளத்திற்கு ஒரு தரம் சொல்லியே காதில் ரத்தம் வரப்பண்ணுவாங்க.(ஏசியிலே பிறந்த மாதிரி)

7). Sonக்கு தமிழ் கதைக்க தொியாது. மகளுக்கு விளங்கும் ஆனால் கதைக்க வராது என பெருமைப்படுவதாய் நினைத்து கௌரவமாக சொல்லப்போறாங்க. (ஆங்கிலம் ஒரு மொழி, அறிவோ அல்லது முதுநிலை மாணிப்பட்டமோ இல்லை).

? கடைசியில் போகும் போது சத்திரசந்தியில புழுதியில தொங்கும் கருவாட்டையும், பனாட்டையும்,கொழும்பு வெள்ளவத்தையில் வியர்வை கையுடன், நிலத்தில் வைச்சு உருட்டி, பழைய எண்ணையில் பொறிச்சு, பழைய நியூஸ் பேப்பரில் ஒத்தி எடுத்த சீனி அரியதரம், லட்டு , முறுக்கு எல்லாத்தையும் வேண்டி போவாங்களாம்.........
நம்மகிறுக்குபயபுள்ளைங்க

9) இவங்க நினைக்கிறது தாங்க வெளிநாட்டுக்கு போகேக்க இருந்த மாதிரியே இலங்கை இன்னும் இருக்குது என்று......ஆனால் நிலமை வேற கண்ணா.........!

10)கடைசியாக மேலசொன்ன மாதிரி பில்டப்பண்ணேக்க உங்க மனசு நோகக்கூடாது என்று கொடுப்புக்குள்ள தொடர்ந்து சிரிக்க தோணும்.

தயவு செய்து தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்..... :)

ஷேர் செய்யுங்கள்

photos apple GIF

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, people smiling, people standing and text

"பைல்"  மேல் கையெழுத்து, வெட்டின மண் எங்கே.... ?
போட்டோவுக்கு போஸ்  கொடுப்பதென்றாலும், ஒரு நியாயம் வேண்டாமா? ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.