Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

106988349_3157494017678031_5340833697497521471_n.png?_nc_cat=108&_nc_sid=730e14&_nc_ohc=nlH1QcYyxqsAX-2UaKr&_nc_ht=scontent-frt3-1.xx&oh=4dd7f2f03a4c57a5eb0ba31d4aa5cf12&oe=5F293987

இதில், எது உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, தமிழ் சிறி said:

106988349_3157494017678031_5340833697497521471_n.png?_nc_cat=108&_nc_sid=730e14&_nc_ohc=nlH1QcYyxqsAX-2UaKr&_nc_ht=scontent-frt3-1.xx&oh=4dd7f2f03a4c57a5eb0ba31d4aa5cf12&oe=5F293987

இதில், எது உண்மை.

அவ்வளவு பெரிய மாநகராட்சியில் தனி தனியாக நடந்திருக்க வாய்ப்பு அதிகம் தோழர்.. 👍

(1) எனக்கு தெரிந்து மிளகாய் பொடிய கண்ணில் தூவி போட்டு கண் எரிச்சலில் இருக்கும் போது (3) தனியா தாக்குதல் வேறு நடாத்த வாய்ப்பில்லை தோழர்.  ..👌 

டிஸ்கி

கொள்ளை போனவர்களும் அரிச்சந்திரன் மாதிரி உண்மையான மதிப்பை வெளியே கூறுவதில்லை..

47 பவுன் 

52  பவுன் +(40 லட்சம் ) 

50 பவுன் +(38 லட்சம் )

போலீஸ் கண்டு பிடித்து "கூட " சேர்த்து தந்தா நமக்கு லாபம் என்ட நல்லெண்ணம் காரணம்..👌

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

107423328_1606287872880438_3718282674017005714_n.jpg?_nc_cat=100&_nc_sid=dbeb18&_nc_ohc=e2sdudcIecAAX9lXlax&_nc_ht=scontent-frx5-1.xx&oh=494c328fc4b64b6863ce3f54643c365e&oe=5F284FD5

நேற்று  kiss day யாம். 
அதுக்கு.... இப்பிடி, கடிச்சி கொதறுவாங்களா..  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

12743873_1126805347329851_63519722422569

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

106431074_184450106358456_7333854789827323579_n.jpg?_nc_cat=100&_nc_sid=dbeb18&_nc_ohc=VgzCKoXcNOwAX9-zvld&_nc_ht=scontent-frx5-1.xx&oh=4e227848dbd5704fd7e04e5fe6594302&oe=5F2985CD

மேல்(male) பேசாமல் இருந்தாலும் என்ன ஊம்ம்ம் என்று இருக்கிறாய் என்று சண்டை வராதோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த காலம் VS அந்த காலம் ..☺️

107042078_3381913411859413_3943646167339

  • கருத்துக்கள உறவுகள்
Posted

107832563_1610713375771945_6132665800454034209_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=fxCbSUkaoOUAX9w5nXD&_nc_ht=scontent-frt3-2.xx&oh=5a19e6531ad5f774658c5bdf67a52542&oe=5F2CCF44

கிறுக்குத்தனம், பிடிச்சு.. அலையறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இது பிரளுற அளவுக்கு ஆரோ ஒருத்தன் ஸ்பீட்டாய் ஓடியிருக்கிறான்..😎

Bild

 

Edited by குமாரசாமி
  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

டேய்.. தம்பி முகம் சரியா தெரியல "ரூ ஸ்ரேப் பேக் மேன்..!"

IMG-20200712-125148.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

நான் இருக்கும் ஊரில் காலையிலையே ஒரே அமளிதுளியாக இருந்தது. மேலே ஹெலிகொப்டர்கள் சுற்றிய வண்ணம் இருந்தது. சாதாரண போலிஸ் தொடக்கம் அதிரடி போலிசார் வரைக்கும் ஏராளமான வாகனங்களில் சுற்றிவளைத்தி தேடுதல் வேட்டை நடத்தினர். ஒரே அல்லோல கல்லோலம்.
காரணம் இப்போதுதான் தெரிய வந்துள்ளது.
சென்ற வருடம் அகதிகளாக வந்த சிரியா நாட்டவர்கள் ஆயுதங்களுடனும் போதை  வஸ்துக்களுடனும் நடமாடுகின்றனராம். அது மட்டுமல்லாமல் பொது மக்களுக்கு கொலைமிரட்டல்களும் விடுக்கின்றார்களாம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild

பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க... 
கதிர்வேலிரண்டும் கண்ணினை காக்க..
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க.

🙏🏽

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
மனிதனுக்கு ABCD தெரியும், ஆனா "Q" ல போகத்தெரியாது... 🚶🏃🚶‍♀️🏃‍♂️🚶‍♀️🏃‍♀️
எறும்புகளுக்கு ABCD தெரியாது, ஆனா "Q" ல போகத்தெரியும்... 🐜🐜🐜🐜🐜
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ........!   😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/7/2020 at 00:24, தமிழ் சிறி said:

106064819_1154031324954526_4262294492870841199_n.jpg?_nc_cat=108&_nc_sid=dbeb18&_nc_ohc=DA1XDUB6AtwAX8cb488&_nc_ht=scontent-frt3-1.xx&oh=bfcf9e09d5eb254b08831c0929da51f9&oe=5F347301

நல்லகாலம் மனைவியின் செல்போனின் பாஸ்வேட் தெரிந்திருந்தால் கொலையே விழுந்திருக்கும்.

2 hours ago, suvy said:

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ........!   😁

பதிவுக்கு நன்றி சுவி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெண் குண்டாக இருக்கென்று
நிராகரித்த ஆணும்'
ஆண் வழுக்கை என்று
நிராகரித்த பெண்ணும்,
10 வருடம் கழித்து அதே போன்ற துணையோடு
வாழ்கின்றனர்...!!

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த திரிக்கு வருகை தருபவர்களுக்கு என் அன்புக்கட்டளை.😎

Bild

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, குமாரசாமி said:

இந்த திரிக்கு வருகை தருபவர்களுக்கு என் அன்புக்கட்டளை.😎

Bild

ஐயோ அண்ணா

இப்பத்தான்  ஞாபகமே வருகுது...🤣🤣🤣🤣

  • Haha 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.