Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/11/2020 at 15:04, குமாரசாமி said:

எனக்கு க்ருஷ்-மகிஷா 😎

இனி பிடிச்சு என்ன பிடிக்காட்டி என்ன, காத்து போன காலத்தில 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புறாக்களைப் பிரியாணி போடும் ஆமை......!   😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1960/70/80 கிட்ஸ் ..👍

IMG-20201123-154103.jpg ☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதை உண்பதென அறியாமல்
ஒரு கூட்டம்,
ஏதாவது உண்ண கிடைக்குமா 
என தேடுது ஒரு கூட்டம்!

Bild

  • Like 4
  • Sad 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பத்மஸ்ரீ விருது பெற்ற ஒரு திருநங்கையின் மிகவும் சிறப்பான பேட்டி.....!   👍 

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted

126942621_2863097987257678_5179362534684

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/11/2020 at 19:01, குமாரசாமி said:

எதை உண்பதென அறியாமல்
ஒரு கூட்டம்,
ஏதாவது உண்ண கிடைக்குமா 
என தேடுது ஒரு கூட்டம்!

Bild

இப்படிப்பட்ட திமிர் பிடித்த கூட்டங்கள் இருக்கும் வரை, ஏழைகளுக்கு விடிவில்லை, இவர்கள் எல்லாம் மோட்டு குடிகள்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசேஷமான சில நட்புகள்......!  😂

  • Like 3
  • Haha 3
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

126904357_4110340965693386_5684234972120862876_n.jpg?_nc_cat=106&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=yoxkLxlt0k0AX8soC3R&_nc_ht=scontent-frt3-1.xx&oh=beae45d8c3b49c6e2e06358d5b67b2e0&oe=5FE196EF

அப்பாவும், மகளும்... என நினைத்து விட்டேன்.
பிறகுதான் தெரிந்தது... அவர் கனடா மாப்பிள்ளையாம். 

  • Haha 1
  • Sad 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிளிகளை மகிழ்விக்கும் கிளிகள்.......!   🦜

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோவக்கார நண்பனும் அவனது நன்றி உணர்ச்சியும் ......!  😂

  • Like 3
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
மூன்று மாவீரர்களின் தந்தையின் 50 வருட வீரச்செயல்....
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வியக்க வைக்கும் வாழைநார் சேலைகள் .......!   👍

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடம்பு முழுக்க மூளை உள்ளவனாலைதான் இப்பிடி செய்ய முடியும்...😎

Bild

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, குமாரசாமி said:

உடம்பு முழுக்க மூளை உள்ளவனாலைதான் இப்பிடி செய்ய முடியும்...😎

Bild

உ.பி பதிவு எண் போல தெரிகிறது தோழர் ..சும்மாவே அவாளுக்கு மூளை அதிகம் ..👍

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இசகு பிசகாய்  காய்த்து தள்ளும் தென்னை.......இதுக்கு மட்டும் இணைச்சேர்க்கை எங்கு நடந்திருக்கும்.....!  🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted

121483603_2773077742945228_5502869732037

👍..👌

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

Bild

ரின்பால் பேணியை சீமெந்து நிலத்தில் வைத்து தேய்த்தால்த் தான் மேற்பகுதி கழன்று சுண்டாகும்.
இப்போதும் வீட்டில் இந்த சுண்டு பாவிக்கிறோம்.
இணைப்புக்கு நன்றி குமாரசாமி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஈழப்பிரியன் said:

ரின்பால் பேணியை சீமெந்து நிலத்தில் வைத்து தேய்த்தால்த் தான் மேற்பகுதி கழன்று சுண்டாகும்.
இப்போதும் வீட்டில் இந்த சுண்டு பாவிக்கிறோம்.
இணைப்புக்கு நன்றி குமாரசாமி.

அதே...அதே.....நினைவலைகள். 😁

புட்டுக்கு மா கொத்தவும் இதே சுண்டு தான் என்பதை இங்கே நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன்.:cool:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

ரின்பால் பேணியை சீமெந்து நிலத்தில் வைத்து தேய்த்தால்த் தான் மேற்பகுதி கழன்று சுண்டாகும்.
இப்போதும் வீட்டில் இந்த சுண்டு பாவிக்கிறோம்.
இணைப்புக்கு நன்றி குமாரசாமி.

 

3 hours ago, குமாரசாமி said:

அதே...அதே.....நினைவலைகள். 😁

புட்டுக்கு மா கொத்தவும் இதே சுண்டு தான் என்பதை இங்கே நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன்.:cool:

 

இதேதான் நம்ம வீட்டிலும்.....ஏதோ பிறந்த வீட்டு சீதனம் போல வைத்திருக்கிறார்கள்......!  😁

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/9/2020 at 15:48, பெருமாள் said:

 

 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.