Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'ஐயோ பையன் எங்க விளையாட போய்ருக்கானு தெரிலையே போன் வண்ணாலும் எடுக்கலையேன்னு சொன்னா 2கே கிட்ஸ் அம்மா சொல்லாமலே போனாலும் எங்க இருப்பான் யார் கூட விளையாடுவான்னு தெரிஞ்சு நேரா கிரௌண்ட்க்கு விளக்குமாறு எடுத்துட்டு வந்தா 90ஸ் கிட்ஸ் அம்மா'

 

Image may contain: 3 people, text that says '~மளிகை கடைக்கார என்னடா 50 ரூபாய்க்கி பொருள வாங்கிட்டு 50 Chocolate குடுக்குற *me சில்ற இல்ல, சில்ற இல்லன்னு ஒரு மாசமா நீ குடுத்ததான்டா அது. ஒனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா கொய்யால'

  • Replies 4.9k
  • Views 431.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

ரிவர்ஸ் கியருடன் கூடிய மோட்டார் சைக்கிள்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

ரிவர்ஸ் கியருடன் கூடிய மோட்டார் சைக்கிள்......!  👍

இதில் கலப்பையை பூட்டி இருக்கிறார்கள் 
உழுது பார்த்தார்களா ? மெல்லிய டயர் மண்ணுக்குள் 
இறங்கிவிடும் அல்லவா? கலப்பையின்  போர்ஸ் (Force) பின் இழுக்கும்போது 
பின் டயர் புதையவே நிறைய சாத்தியம் உண்டு. 

நிறைய செய்துகொண்டு இருப்பதால் 
உழுது பார்த்திருப்பார்கள் 
அந்த வீடியோவை பார்க்க வேண்டும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகம் பல விதம். அதில் இது ஒரு ரகம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உலகம் பல விதம். அதில் இது ஒரு ரகம்.

 

இந்து மதத்தை நான் வெறுத்து வாழ்வதுக்கு இவைதான் காரணம் 
இவற்றை எல்லாம் ஒரு அர்த்தமும் இல்லாதாக்கி மக்களை மூடராக்கியது 
இந்துமதம் என்ற சாக்கடைதான் சாதி பேதம் உருவாக்கி கொலைவெறி 
ஏற்றியதும் இந்த கேடு கெட்ட மதம்தான்.

ஒரு அருமையான வீடியோ இணைப்புக்கு நன்றி 
எமது சைவமதத்தில் டாக்சரா ஒரு கறுப்பு சக்தி 
பெண்கள் அதை தெளிவாக புரிந்துகொண்டால் 
அச்சம் இன்றி வாழமுடியும் ஆண்களும்தான் 

8 சக்திகளை சிவனின் மகள்களாக கொண்டது சைவம் 
உங்களுக்கு நம்புவதுக்கு கடினமாக இருக்கும் 
காமசூத்திரத்தை படைத்தது சரஸ்வதி அது ஒரு இன்றி 
அமையாத கல்வி அந்த அறிவு இருந்தால் எந்த கணவன் மனைவிக்கு 
இடையிலும் பிரச்சனை வர நேரம் இருக்காது. 

இவற்றை படித்து பல வெள்ளைக்காரர்கள் மகிழ்ச்சியாகவும் 
நோய் நொடி இன்றியும்  வாழ்கிறார்கள். நாங்கள் அயல் வீட்டு காரனை 
வெறுப்பதில் தொடங்கி அயல் ஊர்காரனை  வெட்டுவது  என்று வாழ்கிறோம். 

சக்தியில் நல்ல சக்தி கெட்ட சக்தி என்று ஒன்று இல்லை என்பது சைவம் 
இந்துமதம் + மூட சோதிடம் உங்களுக்கு கெட்ட சகுனம் என்று சொல்லி ஏமாற்றியது 
விஞ்ஞானமாக பார்த்தால்  ஒரு வைபிரசென் இருக்க முடியுமே தவிர 
அதில் எப்படி நெகடிவ் வைபிரசென்  பொசிட்டிவ் வைபிரசென் என்று இருக்க முடியும்? 
ஆனால் ஒவ்வாமைக்கு 100 வீதம் சாத்தியம் உண்டு அதுதான் எந்த  சக்தி?
எப்போது?  எங்கே? ஏன்? என்பதில் தெளிவு வேண்டும். 

எங்களுக்கு இவை பற்றி யாரும் சொல்லித்தரவில்லை 
இப்போ இந்த வீடியோவை ஆ என்று பார்க்க வேண்டியதாக இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

See the source image

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Maruthankerny said:

See the source image

என்ன இது படத்தை கிளிக் பண்ண கறுப்பு புள்ளி தெரியுது?!?!!?!?!?!?!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்ன இது படத்தை கிளிக் பண்ண கறுப்பு புள்ளி தெரியுது?!?!!?!?!?!?!

அதுதான் தஸ்ரத்தா 
இருப்பவையில் விட இல்லாத வெளிக்கு சக்தி அதிகம் 
விஞ்ஞானி ஐன்ஸடையின் இதை கூறும்வரை யாருக்கும் தெரியவில்லை 
இதை பல ஆயிரம் வருடம் முன்பே எமக்கு எழுதி வைத்து இருந்தார்கள் 
நாம் மூடர்களாக கிடந்தோம் ... அதை வாசித்து அறிந்தவன் 
அதை வைத்து எமை ஏய்த்து பிழைத்தான். 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Maruthankerny said:

அதுதான் தஸ்ரத்தா 
இருப்பவையில் விட இல்லாத வெளிக்கு சக்தி அதிகம் 
விஞ்ஞானி ஐன்ஸடையின் இதை கூறும்வரை யாருக்கும் தெரியவில்லை 
இதை பல ஆயிரம் வருடம் முன்பே எமக்கு எழுதி வைத்து இருந்தார்கள் 
நாம் மூடர்களாக கிடந்தோம் ... அதை வாசித்து அறிந்தவன் 
அதை வைத்து எமை ஏய்த்து பிழைத்தான். 

 

இந்த விடயங்கள் யாழ்கள ஆன்றோர்க்கும் சான்றோர்க்கும் தெரியுமா? :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Text „ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மாத்திரை உண்டு என்பது உண்மையல்ல. ஆனால், நாளடைவில் ஒவ்வொரு மாத்திரைக்குப் பின்னாலும் நிச்சயமாக ஒரு நோய் உண்டு. -டாக்டர்.பி.எம்.ஹெக்டே -டாக்டர்.“

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் கோசானும்...😁

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

நானும் கோசானும்...😁

 

🤣 மட்டுறுத்தினர் கதை திறந்ததும் ரெண்டு பேரும் அமைதியாயிட்டம் பாருங்கோ, அதுதான் மேஜிக்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

🤣 மட்டுறுத்தினர் கதை திறந்ததும் ரெண்டு பேரும் அமைதியாயிட்டம் பாருங்கோ, அதுதான் மேஜிக்🤣

அதுதான் இப்ப மட்டுறுத்தினர்மார் பெரிசாய் தண்டனை குடுக்கிறேல்லை.....ஏதோ குத்துப்படுங்கோ....எங்கையாவது முட்டி மோத உங்களுக்கை தெளிவு வரும் எண்டு விட்டுட்டினம் போல..😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, goshan_che said:

🤣 மட்டுறுத்தினர் கதை திறந்ததும் ரெண்டு பேரும் அமைதியாயிட்டம் பாருங்கோ, அதுதான் மேஜிக்🤣

இதிலையும் நான் எந்த பக்கத்து நாயனார் நீங்கள் எந்தப்பக்கத்து நாயனார் எண்டு கேக்காத வரைக்கும் எனக்கு நாய்பேய் சந்தோசம்....பிறகு அதில வேறை பிரச்சனை பெரிசாய் வெடிக்கும் 😂

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'BREAKING NEWS பேஸ்புக்கில் இருந்து விலகல் 10 வருடங்களுக்கு மேல் பேஸ்புக்கில் இருந்தாச்சு போதும் என்கின்றது மனது.! இந்த வருடத்துடன் நிரந்திரமாக விலக தீர்மானித்துள்ளேன்.! உங்கள் கிரி'

இந்த அறிவிப்பை வெளியிடும் போது ஏற்பட்ட மனவலி எனக்கு மட்டும் தான் தெரியும்.!
நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.!🙏
Instagramல் என்னோடு தொடர்ந்து பயணிக்கலாம்.!🤘
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text that says 'BREAKING NEWS பேஸ்புக்கில் இருந்து விலகல் 10 வருடங்களுக்கு மேல் பேஸ்புக்கில் இருந்தாச்சு போதும் என்கின்றது மனது.! இந்த வருடத்துடன் நிரந்திரமாக விலக தீர்மானித்துள்ளேன்.! உங்கள் கிரி'

இந்த அறிவிப்பை வெளியிடும் போது ஏற்பட்ட மனவலி எனக்கு மட்டும் தான் தெரியும்.!
நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.!🙏
Instagramல் என்னோடு தொடர்ந்து பயணிக்கலாம்.!🤘

5b66b940b3fc93e703156f03340e35c1.jpg

இன்ஸ்ரா - விற்கு தாவி போட்டார் தோழர் ..☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

මේ විශේෂ ගතිගුණ 9 ඇති කෙල්ලන්ව නම් කවදාවත් අත්හරින්න එපා - Couple Love  Kissing Hugging Sad Alone Miss U French Kiss - Shaa Gossip, Gossip Lanka  News | Shaagossip | Shaa Gossip |

சிலர் மார்கழி குளிரென்பர்
சிலர் மார்கழி கடும் பனியென்பர்
தம் அன்பின் கதகதப்பில் வாழாதார்...💞

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

මේ විශේෂ ගතිගුණ 9 ඇති කෙල්ලන්ව නම් කවදාවත් අත්හරින්න එපා - Couple Love  Kissing Hugging Sad Alone Miss U French Kiss - Shaa Gossip, Gossip Lanka  News | Shaagossip | Shaa Gossip |

சிலர் மார்கழி குளிரென்பர்
சிலர் மார்கழி கடும் பனியென்பர்
தம் அன்பின் கதகதப்பில் வாழாதார்...💞

ஆதலினால்... காத(ஜ)லிசம், பழகுவீர். 💕 💘 💟 💖 ❣️ 💗 🧡 💛 💙 💜 🤎 😜

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம், , ’முப்பது ஆண்டுகளின் சேமிப்பில் நீ கட்டிய உன் மாளிகையில்.. மூன்று நாட்கள் கூட உன் பிணத்தை வைக்க முடியாது! நினைவில் வைத்துக் கொள்..!’ எனச்சொல்லும் உரை

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நந்தன் said:

spacer.png

அண்ணன் குமாரசாமி அவர்கள் கோசானுடனும், விளங்க நினைபவனுடனும் ஒரே நேரத்தில் கருத்து பரிமாற்றம் செய்யும் போது🤣 

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுகளின் அட்டகாசம்.......!   🐐 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Keine Fotobeschreibung verfügbar.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன புள்ளிங்கோ எல்லாம் கேலி செய்குதுகள் 😢..😢

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.