Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொறுக்கி கொள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

படு பொய். படு பொய் படு பொய்.  தமிழ் தேசியவாதி என்றால் பொய் தானே மூலதனம். பரவாயில்லை நாதமுனி .

என்னப்பா, கிஸ்றிரியா வந்த மாதிரி கத்துறியள்.

சிம்பிளா இணையத்தில தேடிப் பாருங்கோவன். யார் வேண்டாம் எண்டது.

  • Replies 152
  • Views 9.7k
  • Created
  • Last Reply
1 minute ago, Nathamuni said:

என்னப்பா, கிஸ்றிரியா வந்த மாதிரி கத்துறியள்.

சிம்பிளா இணையத்தில தேடிப் பாருங்கோவன். யார் வேண்டாம் எண்டது.

 கதையை மாத்தாமல் நீங்களே் பார்க்கலாமே.🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

நாதம் விக்கிபீடியாவில் குறிப்பிடப் பட்ட மொத்த கூட்டணி ஆசனங்களை தி.மு.க ஆசனங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் போல! அந்தக் கூட்டணியில் திமுக விற்கு அடுத்த படியாக அதிகமாக இருக்கும் ஆசனங்கள் (8) இந்திய தேசிய காங்கிரசினுடையது! - காங்கிரஸ் கட்டாயம் யுத்தத்தை நிறுத்த உதவியிருக்கும், நம்புகிறோம்! 😎

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, tulpen said:

 கதையை மாத்தாமல் நீங்களே் பார்க்கலாமே.🤣

நான் (ஈழ) தமிழ் தேசிய வாதிதான். ஆனால் நீங்கள் திராவிட அல்லது சிங்கள அல்லது சுவிஸ் தேசியவாதியோ?

எனக்கு சரியாக தெரியாத காரணத்தினால் தான், நீங்கள் வெறும் 16 என்று ஒரு பொய்யை அடித்து விடும் போதே, நான் மிக அதிகம் என்றேன். பின்னர் இணையத்தில் தேடியபோது கிடைத்த விபரம் பகிர்ந்தேன். 

இது விடயமாக பலர் எழுதி, விவாதித்து விட்டார்கள். இதனை பொய் என்று கத்துவதால், உண்மை பொய்யாகாது.

2004ல் திமுக கூட்டணி 39 ஆசனங்களையும் வென்றது. 2009ல் திமுக கூட்டணி 27 ஆசனங்களை வென்றது.

2004ல் பதவியில் இருந்த அரசில், பெரும் பலத்துடன் ஒட்டிக்கொண்டிருந்த திமுக, மத்திய அரசில் இருந்து விலகி விடுவதாக சொல்லி இருந்தாலே, அவலம் நின்று இருக்கும்.

2019 தேர்தல், 27 ஆசனங்களை வென்றபின்னும், அதே கூட்டணி தொடர்ந்தது. ஆனால் சங்காரம் முடிந்து விட்டிருந்தது.

ஆக... யுத்தத்தினை நிறுத்தக்கூடிய பலம், 27 அல்ல, 39.

நீங்கள் சொன்ன 16... எங்கே, எப்போது என்று நிதானமாக விசாரித்து சொல்லவும்.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

 @Nathamuni தலைவா நானும் பல யாழ்கள உறவுகளும் கோசானையும் உங்களையும் நிறையவிடயம் தெரிஞ்ச ஆக்கள் எண்டு எவ்ளா மரியாதை வச்சிருக்கிறம்..அப்பிடி இருக்க கோசான் இப்பவும் தன்ர கெத்தவிடாம எழுத நீங்கள் எதுக்கு வளைஞ்சு குளைஞ்சு பந்திக்கு பந்தி பங்கு பங்கு எண்டு கொண்டு திரியிறியள்.. பாக்க எனக்கு கவலையா இருக்கு ஒரு பெரிய தலை எதுக்கு கெத்தா எழுதுறதுக்கு குழைஞ்சுகொண்டு திரியுரார் எண்டு.. உந்த விசயத்தில நெடுக்காலபோவான பாராட்டோனும்.. ஊரே உண்மைய கண்டுபிடிச்சு பிழை எண்டு சொன்னாலும் சிங்கன் அசரமாட்டாப்ல.. கடைசி வரைக்கும் தான் புடிச்ச முஅயலுக்கு மூனுகால் எண்டு நிறுவித்தான் சிங்கம் படுக்க போகும்.. என்ர தலையும் இனிமேல் அப்படி இருக்க வேண்டும் என்று ஒரு ரசிகனா வேண்டுகோள் விடுக்கிறேன்.. அப்படி எழுதினால்தான் யாழிலும் சுவாரஸ்யமாக இருக்கும்.. பிக்பாஸ் அபிநய் மாதிரி மாறாமல் நாதமுனி அண்ணை கெத்தா ஆமா இப்பிடித்தான் என்று இனிமேல் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக எழுதவேண்டும் என்று யாழ்களரசிகர்கள் சார்பில் அன்புக்கட்டளை இடுகிறோம்.. நீங்கள் பங்கு எனும்போது அது ஏதோ உங்களில் பிழை போல காட்டுது.. இனிமேல் அதுவேணாம் கோசான் போல வெட்டு ஒன்று துண்டு ரெண்டு ஓகே 👍👍டன்👍

9 minutes ago, Nathamuni said:

நான் (ஈழ) தமிழ் தேசிய வாதிதான். ஆனால் நீங்கள் திராவிட அல்லது சிங்கள அல்லது சுவிஸ் தேசியவாதியோ?

எனக்கு சரியாக தெரியாத காரணத்தினால் தான், நீங்கள் வெறும் 16 என்று ஒரு பொய்யை அடித்து விடும் போதே, நான் மிக அதிகம் என்றேன். பின்னர் இணையத்தில் தேடியபோது கிடைத்த விபரம் பகிர்ந்தேன். 

இது விடயமாக பலர் எழுதி, விவாதித்து விட்டார்கள். இதனை பொய் என்று கத்துவதால், உண்மை பொய்யாகாது.

2003ல் திமுக கூட்டணி 39 ஆசனங்களையும் வென்றது. 2019ல் திமுக கூட்டணி 27 ஆசனங்களை வென்றது.

2003ல் பதவியில் இருந்த அரசில், பெரும் பலத்துடன் ஒட்டிக்கொண்டிருந்த திமுக, மத்திய அரசில் இருந்து விலகி விடுவதாக சொல்லி இருந்தாலே, அவலம் நின்று இருக்கும்.

2019 தேர்தல், 27 ஆசனங்களை வென்றபின்னும், அதே கூட்டணி தொடர்ந்தது. ஆனால் சங்காரம் முடிந்து விட்டிருந்தது.

ஆக... யுத்தத்தினை நிறுத்தக்கூடிய பலம், 27 அல்ல, 39.

நீங்கள் சொன்ன 16... எங்கே, எப்போது என்று நிதானமாக விசாரித்து சொல்லவும்.  

நாத முனி 2004 தேர்தலில் திமுகவின் பலம் 16 மட்டுமே.  பொய் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. 

https://en.wikipedia.org/wiki/2004_Indian_general_election 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

 @Nathamuni தலைவா நானும் பல யாழ்கள உறவுகளும் கோசானையும் உங்களையும் நிறையவிடயம் தெரிஞ்ச ஆக்கள் எண்டு எவ்ளா மரியாதை வச்சிருக்கிறம்..அப்பிடி இருக்க கோசான் இப்பவும் தன்ர கெத்தவிடாம எழுத நீங்கள் எதுக்கு வளைஞ்சு குளைஞ்சு பந்திக்கு பந்தி பங்கு பங்கு எண்டு கொண்டு திரியிறியள்.. பாக்க எனக்கு கவலையா இருக்கு ஒரு பெரிய தலை எதுக்கு கெத்தா எழுதுறதுக்கு குழைஞ்சுகொண்டு திரியுரார் எண்டு.. உந்த விசயத்தில நெடுக்காலபோவான பாராட்டோனும்.. ஊரே உண்மைய கண்டுபிடிச்சு பிழை எண்டு சொன்னாலும் சிங்கன் அசரமாட்டாப்ல.. கடைசி வரைக்கும் தான் புடிச்ச முஅயலுக்கு மூனுகால் எண்டு நிறுவித்தான் சிங்கம் படுக்க போகும்.. என்ர தலையும் இனிமேல் அப்படி இருக்க வேண்டும் என்று ஒரு ரசிகனா வேண்டுகோள் விடுக்கிறேன்.. அப்படி எழுதினால்தான் யாழிலும் சுவாரஸ்யமாக இருக்கும்.. பிக்பாஸ் அபிநய் மாதிரி மாறாமல் நாதமுனி அண்ணை கெத்தா ஆமா இப்பிடித்தான் என்று இனிமேல் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக எழுதவேண்டும் என்று யாழ்களரசிகர்கள் சார்பில் அன்புக்கட்டளை இடுகிறோம்.. நீங்கள் பங்கு எனும்போது அது ஏதோ உங்களில் பிழை போல காட்டுது.. இனிமேல் அதுவேணாம் கோசான் போல வெட்டு ஒன்று துண்டு ரெண்டு ஓகே 👍👍டன்👍

ஜோவ் ஓணாண்டியார்... நான்... தல  என்று கூட கூப்புடுறேனே...

நம்ம ரெண்டு பேருக்கும் தெரியும் எப்ப, பக்கத்திலை நிக்கோணும், எப்ப, உள்ளுக்கை பாய்ந்து விளையாடவேணும் எண்டு....

அதாலை... கவலைப்படவேணாம்... 😁

6 minutes ago, Nathamuni said:

2003ல் பதவியில் இருந்த அரசில், பெரும் பலத்துடன் ஒட்டிக்கொண்டிருந்த திமுக, மத்திய அரசில் இருந்து விலகி விடுவதாக சொல்லி இருந்தாலே, அவலம் நின்று இருக்கும்.

மாநிலத்தில் திமுக மைனாடிட்டி அரசு காங்கிரஸில் தங்கி நின்றது.  எப்படி அவலம் நிற்கும். அவலத்தை தேடி ஓடி விட்டு அடுத்தவன் அவலத்தை நிறுத்துவான் என்று நினைப்பது  எப்படி இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நான் (ஈழ) தமிழ் தேசிய வாதிதான். ஆனால் நீங்கள் திராவிட அல்லது சிங்கள அல்லது சுவிஸ் தேசியவாதியோ?

எனக்கு சரியாக தெரியாத காரணத்தினால் தான், நீங்கள் வெறும் 16 என்று ஒரு பொய்யை அடித்து விடும் போதே, நான் மிக அதிகம் என்றேன். பின்னர் இணையத்தில் தேடியபோது கிடைத்த விபரம் பகிர்ந்தேன். 

இது விடயமாக பலர் எழுதி, விவாதித்து விட்டார்கள். இதனை பொய் என்று கத்துவதால், உண்மை பொய்யாகாது.

2003ல் திமுக கூட்டணி 39 ஆசனங்களையும் வென்றது. 2009ல் திமுக கூட்டணி 27 ஆசனங்களை வென்றது.

2003ல் பதவியில் இருந்த அரசில், பெரும் பலத்துடன் ஒட்டிக்கொண்டிருந்த திமுக, மத்திய அரசில் இருந்து விலகி விடுவதாக சொல்லி இருந்தாலே, அவலம் நின்று இருக்கும்.

2019 தேர்தல், 27 ஆசனங்களை வென்றபின்னும், அதே கூட்டணி தொடர்ந்தது. ஆனால் சங்காரம் முடிந்து விட்டிருந்தது.

ஆக... யுத்தத்தினை நிறுத்தக்கூடிய பலம், 27 அல்ல, 39.

நீங்கள் சொன்ன 16... எங்கே, எப்போது என்று நிதானமாக விசாரித்து சொல்லவும்.  

ஐயோ நாதம்!

தமிழ் நாட்டில் 2004 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட் எண்டு முதல்ல கணக்கு பாருங்கோ நாதம்.

அந்த காங்கிரஸ் தமிழ்நாட்டு எம்பி எல்லாம் திமுக ஆதரவ விலக்கினோனே தங்கள் சொந்த கட்சிக்கு எதிரா திரும்பமாட்டினம் தானே?

கல்நெஞ்சுகார @tulpen இதை நாதத்தின்ர லெவலுக்கு போய் விளங்கபடுத்தாமல் அவரை மூடின அங்கர் டின்னுக்க மாட்டுபட்ட எலி போல அல்லோலகல்லோல பட விடுறியளே ஐயா🤣.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

நாத முனி 2004 தேர்தலில் திமுகவின் பலம் 16 மட்டுமே.  பொய் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.   

தமிழக மக்களை ஒன்று திரட்டி போராடியிருந்தால், ஒட்டு மொத்த தமிழக 39 ஆசனங்களையும் வெளியே எடுத்திருக்கலாம். அதனைத்தான் மனம் இருக்கவில்லை என்றேன்.

தேர்தல் வந்திருந்தால், வெளியே வர மறுத்திருந்தால் அந்த காங்கிரசின் 10 பேரும், மண் கவ்வி இருப்பார்கள், அல்லது அவர்களுக்கு சீட் கொடுத்தால், கூட்டணியே இல்லை என்று சொல்லி இருக்கலாம். 

ஆகவே... அரைவேக்காடு அரசியல் வேண்டாமே...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

ஜோவ் ஓணாண்டியார்... நான்... தல  என்று கூட கூப்புடுறேனே...

நம்ம ரெண்டு பேருக்கும் தெரியும் எப்ப, பக்கத்திலை நிக்கோணும், எப்ப, உள்ளுக்கை பாய்ந்து விளையாடவேணும் எண்டு....

அதாலை... கவலைப்படவேணாம்... 😁

சீ அப்படி ஒண்டும் இல்லை😜

Just now, Nathamuni said:

தமிழக மக்களை ஒன்று திரட்டி போராடியிருந்தால், ஒட்டு மொத்த தமிழக 39 ஆசனங்களையும் வெளியே எடுத்திருக்கலாம். அதனைத்தான் மனம் இருக்கவில்லை என்றேன்.

தேர்தல் வந்திருந்தால், வெளியே வர மறுத்திருந்தால் அந்த காங்கிரசின் 10 பேரும், மண் கவ்வி இருப்பார்கள், அல்லது அவர்களுக்கு சீட் கொடுத்தால், கூட்டணியே இல்லை என்று சொல்லி இருக்கலாம். 

ஆகவே... அரைவேக்காடு அரசியல் வேண்டாமே...

@ஓணாண்டி - கைமேல் பலன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஐயோ நாதம்!

தமிழ் நாட்டில் 2004 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட் எண்டு முதல்ல கணக்கு பாருங்கோ நாதம்.

அந்த காங்கிரஸ் தமிழ்நாட்டு எம்பி எல்லாம் திமுக ஆதரவ விலக்கினோனே தங்கள் சொந்த கட்சிக்கு எதிரா திரும்பமாட்டினம் தானே?

கல்நெஞ்சுகார @tulpen இதை நாதத்தின்ர லெவலுக்கு போய் விளங்கபடுத்தாமல் அவரை மூடின அங்கர் டின்னுக்க மாட்டுபட்ட எலி போல அல்லோலகல்லோல பட விடுறியளே ஐயா🤣.

எனக்கு தெரியும்.... நீங்கள் என்ன கோணத்திலை வருவீர்கள் எண்டு... அவரை இணையத்தினை பார்க்க சொன்ன நான், பார்க்காமலே பதிகிறேன்?

அவசரப்பட வேணாமே... காலையில் இருந்து ஒரு அவசரம் தெரியுது... தின்னையிலும் உருண்டு பிரண்டீர்கள்...

சந்திப்போம்...

8 minutes ago, Nathamuni said:

தமிழக மக்களை ஒன்று திரட்டி போராடியிருந்தால், ஒட்டு மொத்த தமிழக 39 ஆசனங்களையும் வெளியே எடுத்திருக்கலாம். அதனைத்தான் மனம் இருக்கவில்லை என்றேன்.

தேர்தல் வந்திருந்தால், வெளியே வர மறுத்திருந்தால் அந்த காங்கிரசின் 10 பேரும், மண் கவ்வி இருப்பார்கள், அல்லது அவர்களுக்கு சீட் கொடுத்தால், கூட்டணியே இல்லை என்று சொல்லி இருக்கலாம். 

ஆகவே... அரைவேக்காடு அரசியல் வேண்டாமே...

இந்த கருத்தை 2021 ம் ஆண்டின் நகைச்சுவை என்று கூறலாம்.   

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

எனக்கு தெரியும்.... நீங்கள் என்ன கோணத்திலை வருவீர்கள் எண்டு... அவரை இணையத்தினை பார்க்க சொன்ன நான், பார்க்காமலே பதிகிறேன்?

அவசரப்பட வேணாமே... காலையில் இருந்து ஒரு அவசரம் தெரியுது... தின்னையிலும் உருண்டு பிரண்டீர்கள்...

சந்திப்போம்...

🤣 சந்திப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

இந்த கருத்தை 2021 ம் ஆண்டின் நகைச்சுவை என்று கூறலாம்.   

இத்தனை லட்சம் பெயரை பலி கொடுத்த ஒரு விடயம் உங்களுக்கு நகைச்சுவை?  😰

ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி என்று தானே சொல்கிறேன். திமுக என்று சொல்லவில்லை. 

ஆகவே வாதத்தில் கவனம் வையுங்கள்.... 👌

Edited by Nathamuni

Just now, Nathamuni said:

இத்தனை லட்சம் பெயரை பலி கொடுத்த ஒரு விடயம் உங்களுக்கு நகைச்சுவை?  😰

இது அதை விட நகைச்சுவை. உடனே சென்றிமென்ற்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

இது அதை விட நகைச்சுவை. உடனே சென்றிமென்ற்🤣

உங்களுக்கு நகைசுவை... என்னத்தை சொல்வது?

சிலநேரம் உங்கள் கருத்துக்கள் அசர வைக்கும்.

சிலவேளை... கவலை கொள்ள வைக்கும். அதில் இதுவும் ஒன்று.

அமைதி கொள்ளுங்கள்.
 
2 minutes ago, Nathamuni said:

உங்களுக்கு நகைசுவை... என்னத்தை சொல்வது?

சிலநேரம் உங்கள் கருத்துக்கள் அசர வைக்கும்.

சிலவேளை... கவலை கொள்ள வைக்கும். அதில் இதுவும் ஒன்று.

அமைதி கொள்ளுங்கள்.
 
இதில் ஒரு நகைச்சுவையும் இல்லை. இந்திய, இலங்கை அரசியலை சரியாக புரிந்தால் இது புரியும். ஆனால் இது உங்களுக்கு புரியும். இருந்தாலும் சும்மா ஏட்டிக்கு போட்டியாக கதைத்தீர்கள். அவ்வளவு தான்.  அமைதி கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இதில் ஒரு நகைச்சுவையும் இல்லை. இந்திய, இலங்கை அரசியலை சரியாக புரிந்தால் இது புரியும். ஆனால் இது உங்களுக்கு புரியும். இருந்தாலும் சும்மா ஏட்டிக்கு போட்டியாக கதைத்தீர்கள். அவ்வளவு தான்.  அமைதி கொள்வோம்.

நல்லா அரசியல் புரியும்.... இதில் ஏட்டியும் இல்லை போட்டியும் இல்லை .

ஆனால் திருட்டு திராவிடத்துக்கு வக்காலத்து வாங்கும் உங்கள் நிலை தான் புரியவில்லை. உண்ணாவிரத கப்சா அடித்தவர்....16 சீட் தானே வைத்திருந்தார்.... இல்லாவிடில் பிடுங்கியிருப்பார் … சுத்தல் வேணாமே.

ஆகவே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, tulpen said:

இது எனது கருத்துக்கான பதில் அல்ல 

மேலும் அரசியல் தொடர்பான அறிவை   மீம்ஸ், துணுக்குகள் மூலம் மட்டும் படித்து அறியவேண்டிய அளவுக்கு மோசமான அளவில் நான் இல்லை.  அப்படி அந்த நிலையில் இருப்பவர்கள் குறித்து எனக்கு ஆட்சேபனையும் இல்லை. 

உங்களுக்கு மீம்ஸ் பதிலாக தரப்படவில்லை.அவர்கள் எப்படி தாங்கள் அரசியல் செய்வதற்காக சுழியோடுகின்றார்கள் என்பதற்காகவே காட்சிப்படங்கள் இணைக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, tulpen said:

கருணாநிதியில் உண்ணாவிரதத்தை மட்டுமல்ல தமிழக அரசியல் வாதிகளால் எதுவும் செய்ய முடியாது என்ற தெளிவு மக்களுக்கு இருந்தது.   இலங்கை யுத்தத்தில் ஒரு சிறு துரும்பை கூட அசைக்கும் சக்தி கருணாநிதிக்கு மட்டுமல்ல தமிழகத்தில் எந்த அரசியல் வாதிக்கும் இல்லை என்பதே உண்மை.

எதுவுமே சரிவராது என்றால் கருணாநிதி யாரை பேய்க்காட்ட உண்ணவிரதம் இருந்தார்?
இலங்கையில் நடந்த இனக்கலவரங்களின் போது தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒண்ணுக்கு இருந்தாலே இலங்கை மூழ்கிவிடும் என ஏன் எச்சரிக்கை விடுத்தார்?

கருநாநிதிக்கு ஈழ யுத்தத்தில் துரும்பை அசைக்கும் சக்தி இல்லையெனில் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்திருக்க வேண்டும். சும்மா சங்கிலிப்போராட்டம் அது இது என.....

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2021 at 15:44, nunavilan said:

அப்போது கூட்டத்திற்கு வந்த ஆறுமுகம் என்பவர்,

உன்னை போன்ற ஆள்களால் தான் எங்கள் இனமே அழிந்தது... எங்கள் மக்கள் அழிவிற்க்கு காரணமான #காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்த இனதுரோகி நீ, நிச்சயம் உன்னை போன்ற ஆட்கள் இருப்பதால் தான் இலங்கையில் நாங்கள் அழிந்தோம்.

இனி இந்தியாவில் உள்ள தமிழர்களையாவது விட்டுவை. அவர்களாவது பிழைத்து கொள்ளட்டும் "உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொருக்கி கொள்" இனி மிச்சம் மீதி இருக்கிற எங்களையாவது வாழ விடு என்று *************  திருமாவளவனை கிழித்து தொங்கவிட்டார்..

இவர் சொல்வதில் என்ன பிழை உண்டு  ஏன். அவரை ரௌடி...காடையர்...என்கிறீர்கள்?.   இலங்கை...இந்தியா...அரசியல்வாதிகளுக்கு எதிராக நடக்க அல்லது எதிர்ப்பு தெரிவிக்க வேறு எதாயினும் வழிமுறைகள் உண்டா?.   ஜேர்மன்...கனடா...போன்ற நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடததிரிப்பின்.  நீங்கள் கூறுவது சரியாகும்...

On 12/12/2021 at 21:01, tulpen said:

தமிழ்த் தேசியம் = காடையர்கள், ரௌடிகள்,  

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

இவர் சொல்வதில் என்ன பிழை உண்டு  ஏன். அவரை ரௌடி...காடையர்...என்கிறீர்கள்?.   இலங்கை...இந்தியா...அரசியல்வாதிகளுக்கு எதிராக நடக்க அல்லது எதிர்ப்பு தெரிவிக்க வேறு எதாயினும் வழிமுறைகள் உண்டா?.   ஜேர்மன்...கனடா...போன்ற நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடததிரிப்பின்.  நீங்கள் கூறுவது சரியாகும்...

அவர் எந்த தேசியவாதி என்று தமிழ் தேசியத்தை திட்டுகிறார் என தெரிய ஆவல்...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

அவர் எந்த தேசியவாதி என்று தமிழ் தேசியத்தை திட்டுகிறார் என தெரிய ஆவல்...

எனக்கு @tulpenமீது செம கடுப்பு. உங்களை தமிழ் தேசியவாதி என்றதுக்காக.

3 hours ago, Kandiah57 said:

இவர் சொல்வதில் என்ன பிழை உண்டு  ஏன். அவரை ரௌடி...காடையர்...என்கிறீர்கள்?.   இலங்கை...இந்தியா...அரசியல்வாதிகளுக்கு எதிராக நடக்க அல்லது எதிர்ப்பு தெரிவிக்க வேறு எதாயினும் வழிமுறைகள் உண்டா?.   ஜேர்மன்...கனடா...போன்ற நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடததிரிப்பின்.  நீங்கள் கூறுவது சரியாகும்...

கந்தையா அண்ணை,

இவர் சொன்னது, நடந்து கொண்டது ஏன் தவறு  என்பதன் எனது நிலை விளக்கம் இங்கே👇

  • கருத்துக்கள உறவுகள்

மிக தெளிவாக இன்னும் ஒன்றை இங்கே வாசகருக்கு சுட்டி காட்ட விழைகிறேன்.

இப்போ ஏன் 2.5 வருட பழைய, இங்கே முன்னர் விவாதிக்க பட்ட இந்த வீடியோ மறு பதிவு ஆனது தெரியுமா?

ஏனென்றால் கடந்த ஒரு வாரமாக விசிக தொண்டர்களுக்கும், நாதக தொண்டர்களுக்கும் டுவிட்டர், சமூக வலை தளங்களில் கடும் சண்டை. அதில் திருமா மிக மோசமாக தம்பி+சங்கிகளால் தாக்கபடுகிறார். 

அதை இங்கே காவி வந்து, அவர்களின் அரசியல் சண்டையில் எம்மை இழுத்து விட்டு, ஈழத்தமிழ் தளங்களிலும் திருமா தூசிக்கப்படுகிறார் என நாதகவுக்கு முட்டு கொடுக்கும் ஒரு செயல்தான் இது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.