Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/3/2022 at 15:35, ராசவன்னியன் said:

படங்கள் உதவி: என்னுடைய ஐபோன் 13. 😍

ஐபோனை வெறுத்தீர்கள் .

இப்போ பிடித்துக் கொண்டதா?

படங்கள் இணைப்புகளுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/3/2022 at 08:57, தமிழ் சிறி said:

சரியாக கண்டு பிடிக்கிறவர்களுக்கு….  ✈️  உக்ரேனுக்கு, 🛩️ விமான ரிக்கற் பரிசாக வழங்கப்படும். 🤣

வண் வோயா?

ரூ வேயா சார்.?

On 6/3/2022 at 08:31, ராசவன்னியன் said:

வெள்ளை கோடிட்ட செவ்வகத்துக்குள், நான் நிற்கிறேன்..! 😎

Untitled.jpg

என்னையா 

பெண் கூடுதலாக உள்ள பகுதியில் நிற்கிறீர்களே!

On 6/3/2022 at 11:14, குமாரசாமி said:

எனது குடும்பத்தினர் சகிதம்  தமிழ்நாடு சென்று ஒரு மாதம் தங்கியிருந்து புராதன இடங்களை பார்க்க  திட்டமிட்டிருந்தோம். ஒன்றின் ஒன்றாக சிறிய தடைகள் வர எல்லாமே பிற்போடப்பட்டு வருகின்றது..

பார்ப்போம் நேரகாலம் சரி வர எல்லாம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் மார்ச் மாதம் நூறுவீதம் சந்தப்பமேயில்லை. 😁

எனக்கும் இப்படியானதொரு திட்டம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, ஈழப்பிரியன் said:

வண் வோயா?

ரூ வேயா சார்.?

வண் வே….. சார்.
திரும்பி வர, சான்சே இல்லை. 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஐபோனை வெறுத்தீர்கள் .

இப்போ பிடித்துக் கொண்டதா?

படங்கள் இணைப்புகளுக்கு நன்றி.

பிடிக்கவில்லை. ஒரே தடுமற்றமா இருக்கு..! 😔

சிரமமாக உள்ளது, பலமுறை அதை வெறுப்பில் தூக்கி எறிந்துள்ளேன்.

'ஆன்ராய்ட்' கைப்பேசியில் மிக எளிதாக கையாண்ட வசதிகளை, கட்டளைகளை ஐபோனில் பெற சுற்றி வளைத்து வரவேண்டியதாக உள்ளது.

மொத்தத்தில் 'ஆன்ட்ராய்ட்' கைப்பேசி கிராமத்து பெண் மாதிரி, எளிதாக நம் சொல்படி கேட்கும்.
'ஐபோன்' சென்னை மாநகராட்சி மாதிரி கரடு முரடு.. நாம் தான் அதன் சொல்படி கேட்டு வளைந்து போக வேணும்.

நன்றி..! 🙏

1 hour ago, ஈழப்பிரியன் said:

..பெண் கூடுதலாக உள்ள பகுதியில் நிற்கிறீர்களே!

என் பக்கத்துல பொண்ணுகளே இல்லையே..? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் இப்படியானதொரு திட்டம் இருக்கிறது.

அப்பிடியே காசிக்கும் போற பிளான் இருக்கு உங்களுக்கு? ☺️

kasiyatra: காசி யாத்திரை செல்பவர்கள் ஏதோ ஒன்றை விட்டுவிட்டு வர வேண்டும் என  சொல்வதன் பின்னணி?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, குமாரசாமி said:

அப்பிடியே காசிக்கும் போற பிளான் இருக்கு உங்களுக்கு? ☺️

கு.சா,  உங்கள் பார்வைக்கு..!  😍

 

  • Haha 1
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/3/2022 at 05:31, ராசவன்னியன் said:

கு.சா,  உங்கள் பார்வைக்கு..!  😍

 

வன்னியன் நீங்கள் இன்னும் ஊரை நினைத்து கொண்டு இருக்கிறியள் போல......அங்குதான் ஒரு மனிசன் சாகும்வரை உழைக்க வேணும்......இங்கு ஆளை காணேல்லை என்றால் மனிசிக்கு மாதம் 100 ஈரோ கூட கிடைக்கும்.....மனிசிக்கு அந்த சந்தர்ப்பத்தை குடுக்கக் கூடாது என்று தான் நான் இன்னும் கூடவே இருக்கிறன் .......!   😢

  • Haha 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.