Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Picture1.png

தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களின் ஐக்கிய அமீரகத்திற்கு வருகையின்போது அவரின் முன்னிலையில் உலகின் உயரமான கட்டிடமான துபாய் நகரத்தின் 'புர்ஜ் கலீஃபா'வில் நேற்றிரவு "செம்மொழியான தமிழ்" பாடல் ஓளிர்ந்தபோது..! 😍

👇 👇👇🌹

  • Like 4
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

காணொளியை….  நன்றாக ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும் போது,
2:30’வது நிமிடத்தில்… “திராவிடன் மொடெல்” என்னும்,
வார்த்தைகளை ஒளி பரப்பி, ரசனையை… கெடுத்து விட்டார்கள்,
தீம்கா… உடன் பிறப்புகள்.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

எனக்கு  உந்த திராவிடம் எண்ட சொல்லை கேட்டாலே தலைவழிய பத்தும் 😡

Edited by குமாரசாமி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

காணொளியை….  நன்றாக ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும் போது,
2:30’வது நிமிடத்தில்… “திராவிடன் மொடெல்” என்னும்,
வார்த்தைகளை ஒளி பரப்பி, ரசனையை… கெடுத்து விட்டார்கள்,
தீம்கா… உடன் பிறப்புகள்.

சென்னை எங்களுக்கே சொந்தம் ? காமாட்சி நாயுடுவுடன் வாக்குவாதமான விவாதம் | பேசு தமிழா பேசு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார்க்கவே உடல் புல்லரிக்கின்றது...!

இணைப்புக்கு மிக்க நன்றி.....வன்னியர்...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

சென்னை எங்களுக்கே சொந்தம் ? காமாட்சி நாயுடுவுடன் வாக்குவாதமான விவாதம் | பேசு தமிழா பேசு

"மெட்ராஸ் மனதே..!" என கூப்பாடு போட்ட கொல்டிகளை அடக்க, தமிழ்நாடு 1950களில் விட்டுக்கொடுத்த தமிழகத்தின் பூர்வீக எல்லையான திருப்பதியை மறுபடியும் கொல்டிகளிடமிருந்து புடிங்கிட வேண்டியதுதான்..! 😡

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, ராசவன்னியன் said:

தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களின் ஐக்கிய அமீரகத்திற்கு வருகையின்போது அவரின் முன்னிலையில் உலகின் உயரமான கட்டிடமான துபாய் நகரத்தின் 'புர்ஜ் கலீஃபா'வில் நேற்றிரவு "செம்மொழியான தமிழ்" பாடல் ஓளிர்ந்தபோது..! 😍

இந்த கட்டிடத்தில் தமிழை இப்படி போட்டு தரந்தாழ்த்தி விட்டார்கள் .

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 6 people, people standing and text that says 'Var 16ம.நே. நே. 16ம. iar பெரியார் குறிப்பிட்ட, ஒடுக்கப்படுவதால் அரேபியர்களும் நம் திராவிடர்கள்தான், என்ற அரேபிய திராவிடர்களுடன், நம் திராவிடத்தலைவன்... எங்களில் ஒருவன், ஒருவன்தலைவர் M. K. Stalin #tncmstalininuae वाजच'

அரேபிய திராவிடர்களுடன்.... தமிழக திராவிட முதல்வர். 🤣

அன்பின் ஷேக்குகளே..
தமிழர்கள் தலையில் ஊற்றிய... அதே திராவிட பெயிண்டு டப்பாவை, 
உங்க மேலையும் ஊத்திருவாங்க.. அலார்ட்டா இருங்க.. 😉

Cartoonist Bala

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, ராசவன்னியன் said:

"மெட்ராஸ் மனதே..!" என கூப்பாடு போட்ட கொல்டிகளை அடக்க, தமிழ்நாடு 1950களில் விட்டுக்கொடுத்த தமிழகத்தின் பூர்வீக எல்லையான திருப்பதியை மறுபடியும் கொல்டிகளிடமிருந்து புடிங்கிட வேண்டியதுதான்..! 😡

நல்லதுக்கு காலமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதெல்லாம் வழக்கமான தமிழ் மொழி வளர்க்கிறம் எனும் சுடாலினின் வாய் ஜம்பம் போனமுறை ஆட்சியின் போதும் சிங்கப்பூரில் இணையத்தமிழ் வளர்க்கிறம் என்று புரிசு காட்டினவை தகப்பனும் கனிமொழியுமா .

அமெரிக்க பல்கலையில் தமிழ் கதிரை என்று ஒரு கூட்டம் காசு சேர்த்து கொண்டு திரிந்தவை என்ன நடந்தது என்று தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, தமிழ் சிறி said:

தமிழர்கள் தலையில் ஊற்றிய... அதே திராவிட பெயிண்டு டப்பாவை, 
உங்க மேலையும் ஊத்திருவாங்க.. அலார்ட்டா இருங்க.. 😉

எதிர்க்கட்சியாக இருந்த பொழுது வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிய ஸ்டாலின்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, குமாரசாமி said:

எதிர்க்கட்சியாக இருந்த பொழுது வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிய ஸ்டாலின்

Bild

May be an image of 9 people, people standing, screen, television and indoor
 
முதல்வரின் துபாய் பயண லிஸ்ட்.
1.முதல்வர்
2.துர்கா ஸ்டாலின்
3.கிருத்திகா உதயநிதி.(மருமகள்)
4.இன்பநிதி(பேரன்)
5.கிரேஷ்காந்தன்(பேரன்)
6.சபரீசன்(மருமகன்)
7.இவர்களுக்கு ஒரு நாள் முன்னதாக சென்ற உதயநிதி(மகன்)
இது இல்லாமல் இரண்டு IAS அதிகாரிகள் மற்றும் நான்கு உதவியாளர்கள். 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல்வர் குடும்ப சுற்றுலாவா போறாரு, மொத்த குடும்பமும் போகுது - சவுக்கு  சங்கர்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.