Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சவினர் எங்களது வம்சாவளியினர்: தமிழ்நாடு காமாட்சி நாயுடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:
 
5xY9V2Vz_x96.jpg
 
எமது கோரிக்கைக்கு செவி சாய்த்து அனைத்து இலங்கையர்க்கும் உதவி போருட்கள் வழங்க முன்வந்த மான்புமிகு முதலமைச்சர் @mkstalin ஐயாவுக்கு மனப்பூர்வமான நன்றிகள்
 
ஏன்  இந்த ஆள் மேட்டுவளைக்குள் அம்மணமா ஓடுறார் அப்படியே சுடாலின்  தாத்தா விடம் இருந்து பெட்டி  வாங்கலாம் என்று நினைத்துவிட்டார் போல் உள்ளது .

வடக்கு கிழக்கிற்கு மட்டுமே வழங்குவதாயிருந்த உதவியை TNA தான் முழு இலங்கைக்கும் பகிர்ந்தளிக்கும்படி கோரியது. 

அவர் அம்மணமாக ஓடுவதற்கான காரணம் இதுதான். 😉

  • Replies 65
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

முக நூல் என்பது அவரவரின் சுவர் அதில் கிறுக்குவதில் எனக்கு விருப்பமில்லை.

உங்கடை சுவரில நீங்கள் கிறுக்குங்கோ ஒருத்தரும் கேக்க மாட்டினம் எல்லோ? 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

வடக்கு கிழக்கிற்கு மட்டுமே வழங்குவதாயிருந்த உதவியை TNA தான் முழு இலங்கைக்கும் பகிர்ந்தளிக்கும்படி கோரியது. 

அவர் அம்மணமாக ஓடுவதற்கான காரணம் இதுதான். 😉

முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு அரபு தேசத்தில் இருந்து வரும் உதவிகளையும் அவர்களின் அரசியல்வாதிகள் இப்படி மடை மாற்ற உதவி செய்பவர்களிடம் வேண்டுகோள்கள் வைப்பது உண்டா ?

சிங்கள திருட்டு வேறுவகையான உத்தி வடகிழக்கு சுனாமி அவலங்களை உலங்கெங்கும் காட்டி வந்த உதவிகளில் 90 வீதமான உதவியை சுனாமியில் பாதிக்கப்படாத தங்கடை  சிங்கள ஏரியாவுக்கு எடுத்தவர்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

உங்கடை சுவரில நீங்கள் கிறுக்குங்கோ ஒருத்தரும் கேக்க மாட்டினம் எல்லோ? 😂

இப்ப எல்லாம் முகநூலை ஒருத்தரும் கவனிப்பதில்லை முன்பு எல்லாம் புலி எதிர்ப்பு வாதிகளின் கூடராமாக விளங்கிய புனைபெயர் முகவரிகள் சோடை போய் சேடம் இழுக்கினம் முக்கியமாய் இந்த புலி எதிர்ப்பு கூட்டங்கள் கீச்சகம் பக்கம் போகாயினம் காரணம் வயது வட்டுக்குள் போயிட்டுது எழுதினால் பந்தி பந்தியாய் எழுதவேணும் சுருக்கி எழுதுவது துப்பரவாய் தெரியாது முக்கிய புலி எதிர்ப்பு ஆட்களை தற்போது பார்க்கும்போது கறிக்கடைக்குள்  நிக்கும் நாலுகால் பிராணியை விட மோசமாக ஒட்டி மெலிந்து காண பாவமாயிருக்கு .😆

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாலி said:

சீமான் அண்ணாவின் மீசை மகிந்தவுடன் ஒத்துப் போகிறது போலுள்ளது!👀

இன்னும் வீடியோ பார்க்கவில்லை.

மீசை என்றவுடன் இந்த காணொளி கண்ணில் பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nunavilan said:

மீசை என்றவுடன் இந்த காணொளி கண்ணில் பட்டது.

இதை பார்த்து விட்டு கோசான் என்ன உருவெடுத்து ஆடபோறாரோ ?

😆

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு அரபு தேசத்தில் இருந்து வரும் உதவிகளையும் அவர்களின் அரசியல்வாதிகள் இப்படி மடை மாற்ற உதவி செய்பவர்களிடம் வேண்டுகோள்கள் வைப்பது உண்டா ?

சிங்கள திருட்டு வேறுவகையான உத்தி வடகிழக்கு சுனாமி அவலங்களை உலங்கெங்கும் காட்டி வந்த உதவிகளில் 90 வீதமான உதவியை சுனாமியில் பாதிக்கப்படாத தங்கடை  சிங்கள ஏரியாவுக்கு எடுத்தவர்கள் .

ஐயா  பெருமாள்,

கொஞ்சம் விசாலமாக யோசியுங்களேன். 

TNA செய்தது சரியா பிழையா ? 

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

காமாட்சி நாயுடு, பொன் முடடை இடும் வாத்து.

வச்சு... செய்வது எப்படி, என்ன என்று... பாரியிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

Poongavanam Raman

உங்களை இங்கு வாழவிட்டதே பெரிய தவறு! காமாட்சி நாயுடு காட்டம் | உடனே விழி தமிழா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

ஐயா  பெருமாள்,

கொஞ்சம் விசாலமாக யோசியுங்களேன். 

TNA செய்தது சரியா பிழையா ? 

விசாலமாக யோசிக்க தானே மினக்கெட்டு எழுதியுள்ளேன் பூர்வக குடிகள் நாங்கள் 700 பேருடன் வந்த கூட்டம் தட்டி பறித்து தின்னுது அடுத்த குருவிச்சை போல் எங்களுடன் இருக்கும் முஸ்லீம் கூட்டம்  உதவிகளை தனக்கே தனக்கு மட்டும் தின்று வாழுது TNA முதுகெலும்பற்ற கூட்டம் சுடாலினுக்கு உணவு அனுப்ப என்று சொல்லும்போதே உடனே சொல்லியிருக்கணும்  எங்களுக்கு தமிழருக்கு உடனடி தீர்வுதான் வேணும் அதைவிட்டு சோத்துகுத்தான அலையிரம் ?

சரியா பிழையா ? அந்த கேள்வியே அபத்தமானது எது கேட்கவேணுமோ அதைவிட்டு சோத்தை  பங்கிடுவது பற்றி சிந்திக்க வைத்ததே சுமத்திரனின் அரசியல் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஆமோதிக்கிறேன் சார்.

இந்தியாவின் இந்த உதவி வடக்கு கிழக்கில்  தனக்குள்ள உரிமையை  காட்டுவதற்கான குறியீட்டு  நடவடிக்கை மட்டுமே. 

அந்த நடவடிக்கையை TNA முறியடித்துவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

 700 பேருடன் வந்த கூட்டம்

இந்த 700 பேர் கதையை சிங்களம் இப்பொது வெறுக்கிறது, மகாவம்சத்தை மாற்றி எழுத வேண்டும் என்று நிற்கிறது.

காரணம் , அவர்களின் தோற்றம் இலங்கைத் தீவுக்கு வெளியே என்பது ஒன்று.

இரண்டாவது,  மிக பெரிய காரணம், மனிதனால் காம திருப்தி அடையாத, சிங்கம் புணர்ந்து, சிங்கத்தால்  (காம) திருப்தி அடைய வைத்த  பெண்ணின் வழித்தோன்றல் என்பது, அதை சர்வதேசதேச தரத்தில் உள்ள விடயம் தெரிந்தவர்கள் எள்ளி  நகையாடுவது, சிங்களத்துக்கு உறைக்க தொடங்கி விட்டது.

சிங்கள, இதை royal  asiatic society எதிரான வழக்காக, royal courts of justice (old bailey) இல் வாதாடுவதே சரியான முறை. சிங்களம் அதையும் வெறுக்கிறது, ஏனெனில் சர்வதேச தரத்தில் உள்ள dna ஆய்வை gazette பண்ணி, சட்ட  அதிகாரம் கொடுத்து செய்ய வேண்டும் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says '"ஸ்டாலினே தெலுங்கு பேசுற எங்க ஆளுதான்!" காமாட்சி நாயுடு அதிரடி இதை கேட்டாவது தமிழன் திருந்துவானா?'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of 2 people and text

ராஜபக்சவினர் எங்களது வம்சாவளியினர்: தமிழ்நாடு காமாட்சி நாயுடு - தமிழ்வின்

ராஜபக்சேக்களை, அவரது இனமான... தெலுங்கு திராவிடம் காப்பாற்றுமா. 🤮
காமாட்சி நாயுடு, உடனே... உங்கள் இனத்தவனை காப்பாற்றவும். 😎

Nellai Nellaiyaan

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and sky

ராஜபக்சே கண்ணு.... நீ ஒன்னும் கவலைபடாத கண்ணு... 
நான், வந்துட்டு இருக்கேன் 💥 -காமாட்சி நாயுடு.-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.