Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாந்தோட்டை வைத்தியசாலை - நாமலின் மெகா ஊழல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவின் அஸ்பென் நிறுவனத்தின் முறைகேடு குறித்த டிவி விசாரணையில், நாமலின் பெயர் ஊழலுடன் இணைகிறது.

திருட்டு ராஜபக்சாக்கள்.... நாட்டின் விழுங்கி, விழுத்தி விட்டார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள்- நாமல்

ராஜபக்ஷ குடும்பத்துடன்... தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகத்திற்குரிய பணமோசடி – எவ்வித தொடர்பும் இல்லை என்கின்றார் நாமல்

ஒஸ்பென் மெடிக்கல் மற்றும் அவுஸ்ரேலியாவில் நடந்ததாக தெரிவிக்கப்படும் சந்தேகத்திற்குரிய பணமோசடி குறித்து தமது குடும்பத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் நிர்மாணப்பணியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிப் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை சர்வதேச ஊடகமான ஏபிசி நியூஸ் செய்தி நிறுவனமானது அம்பலப்படுத்தியுள்ளது.

குறித்த வைத்தியசாலைக்கு உபகரணங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்கும் 18.8 மில்லியன் டொலர் திட்டத்திற்கு ஒஸ்பென் மெடிக்கல் நிறுவனம் அவுஸ்ரேலிய அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளது.

இலங்கையில் ஒஸ்பென் மெடிக்கலின் முதல் 2.1 மில்லியன் டொலர் பரிவர்த்தனையானது பிரித்தானிய விர்ஜின் தீவுகளின் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான சேபர் விஷன் ஹோல்டிங்ஸ் இடையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் நிமல் பெரேராவுக்குச் சொந்தமான இந்த நிறுவனம் இலங்கையில் உள்ள ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளதாக ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்பு வைத்திருந்த நிமல் பெரேரா என்ற இடைத்தரகருக்கு இந்த நிறுவனம் இரகசியமாக சொந்தமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பரிவர்த்தனை காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டில், பண தூய்தாக்கல் குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்சவை கைது செய்ய அது வழிவகுத்ததாகவும் ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் குறித்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான பரிவர்த்தனையில் எவ்வித சம்பந்தமும் கிடையாது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இன்னும் தான் நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் இதில் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1279815

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

இந்நிலையில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் குறித்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான பரிவர்த்தனையில் எவ்வித சம்பந்தமும் கிடையாது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1279815

இதை இப்ப போய், கோத்தா கோ கமவில் போய் ஒருக்கா சொல்லிட்டு வரலாமே.... 😁

  • கருத்துக்கள உறவுகள்

R-S Papers By A - Category 1 / Investments made by the Rajapaksa family in the country

 * No.  Property at 276/4, Negombo Road, Wattala - This property was purchased by Rohitha Rajapaksa.

 * Butter Boutique Super Restaurant - A luxury restaurant in Colombo.  Yoshitha Rajapaksa is the hidden owner here.

 * Perera & Sons (PnS) - A nationwide restaurant chain.  Namal Rajapaksa has invested Rs. 500 million.

 * Richie Tea - A tea manufacturing business.  This is a Rs. 35 million business venture started by Chamal Rajapaksa.

 * Melva Cement - Basil Rajapaksa owns 60% of the ownership.

 * Pyramid Wilmar Company - One of the largest operating companies in Sri Lanka.  It is a business run by investing the Rajapaksa family money.

 * Temple Group - A Sri Lankan operating company with an annual turnover of Rs. 21 billion.  The annual income of Swiss banks is deposited here by Dudley Sirisena, who owns the Rajapaksa family.

 * Ministry of Crab - A worldwide chain of Sri Lankan super restaurants.  With former players Kumar Sangakkara and Mahela Jayawardene, Namal Rajapaksa owns 40%.

 * Kolamba - A restaurant.  Yoshitha Rajapaksa owns 70% of the shares.

 * Busy Bean Cafe - Another restaurant where the Rajapaksa family invested their money.

 * Rythm and Blues (RNB) - V.I.P is one of the best nightclubs in Sri Lanka exclusively for guests.  Rohitha Rajapaksa has invested Rs. 200 million and issued liquor licenses.

 * Camera.lk - An investment made by the Rajapaksa family through Wimal Weerawansa.  Currently, there is a camera shop spread all over Sri Lanka.

 * Helakuru & Hela Pay - One of the leading IT businesses in Sri Lanka.  Through a man named Dhanika Perera, Rohitha Rajapaksa has invested Rs. 80 million to start this business.

 * MAS Holdings (18% stake) - Sri Lanka's leading exporter.  Mahinda Rajapaksa owns 18% of the business.  That is the value of the land given to start new garment factories.

 * Lands are being purchased all over the country under the names of cricket players Kumar Sangakkara and Mahela Jayawardena.  The real owner is Namal Rajapaksa.

 * Namal Rajapaksa Maharaja has bought 18% stake in the Maharaja Group through a man named Chevan Daniel.  Its value is 760 million rupees.

 * Roar Media Network - Namal Rajapaksa has bought the Roar Media Network in Bangladesh through a woman named Royal Raymond.

 * Siyatha Media Network - Yoshitha Rajapaksa has invested in 3% of the Siyatha Media Network owned by Arjun Aloysius.

 R-S Papers By A - Volume II / Investments made by the Rajapaksa family abroad

 * Cafe Ceylon - Uganda - worth $ 1 million.

 * Two of Uganda Airlines' six aircraft - owned by the Rajapaksa family with an investment of $ 800 million.

 * Shares of the New Castle football team in England - The Rajapaksa family's investment of $ 420 million with the Saudi princes.

 * Seychelles La Diego Island - Rohitha Rajapaksa has bought his wife.  The value is $ 60 million.

 * South Indian superstar Vijay's Sarkar, Master, Bigil film production - done by Rohitha Rajapaksa through Indian companies.  The value is $ 220 million.

 * Naughty America Pornographic Film Company - Rohitha Rajapaksa has invested $ 20 million.

 * Mirihi Island Resort - Maldives, valued at $ 20 million.

 * Maradhoo Island - Maldives, valued at $ 26 million.  Udayanga Weeratunga of the Rajapaksa family owns the rights.

 * Diageo - A company in the UK.  The value is $ 120 billion.

 * Pablo Picasso's Weeping Woman painting - stored in a foreign vault.  The value is $ 100 million.

 * A sapphire mine in the Ilakaka area of Madagascar is being run by Gotabhaya Rajapaksa with an investment of $ 3 million.

 * Xinjiang Diamond Mine in Tanzania - owned by Gotabhaya Rajapaksa, valued at $ 7 million.

 * The Panama-flagged Grace of Queen - valued at $ 30 million.

 * Seven luxury boats - operated by the Rajapaksa family on holiday in Bali, Maldives and other countries.  The value is $ 850 million.

 * Baidu Company of China - Yoshitha Rajapaksa holds shares.  The value is $ 7 billion.

 * Dubai Marriott Hotel - $ 7 billion worth

 * Three luxury homes at the Burj Khalifa in Dubai - an investment by the Rajapaksa family through a man named Nandana Lokuvithana.  The value is $ 140 million.

 * Shenyang Gotiar Aircraft Manufacturing Co.  Ltd - a Chinese operating company.  The co-owner is Mahinda Rajapaksa, valued at $ 20 billion.

 * Lyca Mobile - A telephone company in the UK.  Operated through a Sri Lankan person of Tamil origin.  The real owner is Mahinda Rajapaksa.  The value is $ 40 billion.

 * De La Rue PLC - The Rajapaksa family owns 13% of the company.

 * Adani Group of Companies, India - A billionaire company in India.  Namal Rajapaksa owns 20% of the shares.

 * Gujarat Titans IPL team - $ 150 million.  An investment made by Rohitha Rajapaksa.

 * History Supreme Sailing Ship

 * Burj Dubai Hotel - $ 1 billion

 * 30% of the Dallas Cowboys team in the United States - a world-famous Football  team.  Pushpa:unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி காலத்தில், போலீஸ் விசாரணையின் போது, வேறு ஒரு டீலில் கிடைத்த ஆறு கோடி ரூபாயை, அப்படியே, ரக்பி பெடரேசனுக்கு கொடுத்து விட்டதாக நாமல் சொல்லி இருந்தார்.

இன்று வரை அந்த பெடரேசனுக்கு ஒரு ரூபாய் கூட, நாமலிடம் இருந்து கிடைக்கவிலலை.

https://www.dailymirror.lk/top_story/Namal-Rajapaksa-and-Nimal-Perera-mint-millions-through-fraud-deals/155-236196

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கொக்கா மக்கா, ஆத்தில ஓடுது, தண்ணி.... அண்ணன் அள்ளடா, தம்பி அள்ளடா என்று நாட்டையே பாடையில போட்டு விட்டார்கள்.... 😔

சுதந்திர கட்சி, ஐதேக இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல.   😇

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

ஆஸ்திரேலியாவின் அஸ்பென் நிறுவனத்தின் முறைகேடு குறித்த டிவி விசாரணையில், நாமலின் பெயர் ஊழலுடன் இணைகிறது.

திருட்டு ராஜபக்சாக்கள்.... நாட்டின் விழுங்கி, விழுத்தி விட்டார்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பசில் ராஜபக்ஷவின் சொத்துக்களில் பல நடேசனின் பெயரில் – அனுர வெளியிட்ட முக்கிய தகவல்

எயார் பஸ் கொள்வனவில்... சமல் ராஜபக்ஸவின் மகனுக்கும் தொடர்பு!

எயார் பஸ் உடன்படிக்கையை இரத்து செய்வதற்கு நல்லாட்சி எனப்படுகின்ற அரசாங்கம் அதிக முயற்சி மேற்கொண்டது எனவும் அதனை இரத்து செய்வதற்காக 115 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை இரத்து செய்வது தொடர்பில் எவ்வித அமைச்சரவை அனுமதியும் பெறப்படவில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

‘நாட்டை நாசமாக்கிய திருட்டுக் கும்பலை ஒட்டுமொத்தமாக அம்பலப்படுத்துதல்’ எனும் தலைப்பில் கொழும்பு மன்றக் கல்லூரியில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையும் பிரான்ஸ் எயார் பஸ் நிறுவத்திடம் எயார் பஸ்களை கொள்வனவு செய்த  உடன்படிக்கை தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான கூட்டம் பத்தரமுல்லையில் உள்ள சமல் ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே நடைபெற்றது.

சமல் ராஜபக்ஸவின் மகனும் அதன் பணிப்பாளர் சபையில் உறுப்பினராக இருந்தார். இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கொள்வனவே இது.

இந்த கொள்வனவின் போது A330 ரக விமானங்களை விநியோகிப்பதற்கு ஒரு மில்லியன் டொலர் வீதமும் A350 ரக விமானங்களை விநியோகிப்பதற்கு 1.16 மில்லியன் டொலர் வீதமும் குத்தகைக்கு பெறப்படும் நான்கு விமானங்களுக்காக 3 இலட்சம் டொலர் வீதமும் கப்பம் செலுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

மொத்த கப்பம் 16.18 மில்லியன் டொலராகும். விசாரணைகள் தொடர்ந்தபோது இந்த 16 மில்லியன் டொலரும் கிடைக்கவில்லை. காரணம் அரசாங்கம் கவிழ்ந்தபோது 2 மில்லியன் டொலர் முற்பணம் மாத்திரமே செலுத்தப்பட்டிருந்தது.

அந்த இரண்டு மில்லியன் டொலர் முற்பணம் புரூணையில் உள்ள அப்போதைய எயார் லங்காவின் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டிருந்தது.

புரூணையில் இந்த இரண்டு மில்லியன் டொலரும் அவுஸ்ரேலியாவில் உள்ள வங்கிக் கணக்கொன்றுக்கு மாற்றப்பட்டது.

அவுஸ்ரேலிய வங்கிக் கணக்கில் இருந்து இலங்கையிலுள்ள மூன்று வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பிவைக்கப்பட்டது. அதில் ஒரு வங்கிக் கணக்கின் உரிமையாளரே நிமல் பெரேரா.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1279884

  • கருத்துக்கள உறவுகள்

பசில் ராஜபக்ஷவின் சொத்துக்களில் பல நடேசனின் பெயரில் – அனுர வெளியிட்ட முக்கிய தகவல்

யோஷித ராஜபக்ஷவிற்கும் பல சொத்துக்கள் – அம்பலப்படுத்திய அனுர

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய தகவல்களையும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று அம்பலப்படுத்தியிருந்தார்.

பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக ஹம்பாந்தோட்டை உள்ள சிறிபோபுர காட்டுப்பகுதியில் தலா 1.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 காணிகள் தொடர்பான உறுதிப் பத்திரத்தை அவர் அமபலப்படுத்தியுள்ளார்.

மேலும் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான நேரடி ஒளிபரப்பு வாகனம், பத்தரமுல்லையில் சி.எஸ்.என் வலையமைப்பின் 200 மில்லியன் ரூபாய் கட்டிடமும் அவரது பெயரில் இருப்பதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு பத்தரமுல்லையில் உள்ள 235 மில்லியன் மதிப்புடைய கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் வலையமைப்பு, 138 மில்லியன் பெறுமதியான நுகேகொடையில் அமைந்துள்ள காணி மற்றும் கட்டிடம் குறித்தும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ராஜபக்ச அறக்கட்டளைக்கு தொண்டு நிறுவனத்திற்கு என மாற்றப்பட்ட காணியில் எவ்வாறு தொலைக்காட்சி நிலையத்தை நடத்தி முடித்தது என்றும் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பினார்.

இந்நிலையில் பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக பல காணிகள் இருப்பதாக அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட தகவல் தொடர்பாக பிரதமர் அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1279954

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைவேட்டி கள்ளர், தங்கள் களவுகளையும், ஊழல்களையும் மறைப்பதற்காக; போர்  வெற்றித்தூபிகளையும், விகாரைகளையும் கட்டி, தமிழருக்கு விரோதமான காதாநாயகர்களாக தங்களை காட்டி, மக்களை கள்ளுண்ட வண்டுகளாக மயங்கவைத்து ஆடிய ஆட்டமெல்லாம் ஒன்றொன்றாக வெளிவந்துகொண்டிருக்கு. குடுக்கிறமாதிரி குடுத்து, ஆதாரங்களையும் எடுத்து வைத்து, தக்க சமயத்தில், தக்க ஆட்களிடம் கையளித்திருக்கிறார்கள். இதிலிருந்து எப்படி மீளும் இந்தகோஸ்ட்டி?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

வெள்ளைவேட்டி கள்ளர், தங்கள் களவுகளையும், ஊழல்களையும் மறைப்பதற்காக; போர்  வெற்றித்தூபிகளையும், விகாரைகளையும் கட்டி, தமிழருக்கு விரோதமான காதாநாயகர்களாக தங்களை காட்டி, மக்களை கள்ளுண்ட வண்டுகளாக மயங்கவைத்து ஆடிய ஆட்டமெல்லாம் ஒன்றொன்றாக வெளிவந்துகொண்டிருக்கு. குடுக்கிறமாதிரி குடுத்து, ஆதாரங்களையும் எடுத்து வைத்து, தக்க சமயத்தில், தக்க ஆட்களிடம் கையளித்திருக்கிறார்கள். இதிலிருந்து எப்படி மீளும் இந்தகோஸ்ட்டி?

மானநஷ்ட வழக்கு போடுவினம்.நீதிமன்றம்,நீதிபதி எல்லாம் இவைநியமிக்கிற ஆக்கள் தானே ,இவையெல்லாம் உருவாக்கப்பட்ட ஆதாரம் ,எல்லாரும் சொக்கத்தங்கங்கள் என்டு தீர்ப்பு வரும். அல்லது அனுர விபத்திலை மேலை போவார்

  • கருத்துக்கள உறவுகள்

பிரட்டி எடுத்த ரக்பி சோனியின் உடலைக்கூட அந்தநேரம் ஆட்சியில் இருந்த மைத்திரி ரணிலைக்கொண்டே மடக்கிய ஆட்களுக்கு இது எல்லாம் ஒரு தூசு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.