Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரியோபுல் முற்றாக ரஷ்சியா வசம் வீழ்ந்தது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

யாழ் ளத்தில் ஆசாரவாதிகளும், பிற்போக்குவாதிகளும், பிழைப்புவாதிகளும் தங்களை தமிழர்களின் போராட்டத்தின் ஆதரளவாளர்கள் என்று வேடம் போட்டுக்காட்டுவதுவழமைதானே. அதில் சிலரை ரஷ்யாவின் உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பு அம்மணமாக்கியுள்ளது. ஆனால் தாங்கள் அம்மணத்தை மறைக்க நேட்டோவின் எதிர்ப்பு, மேற்கின் எதிர்ப்பு என்று ஓட்டைகள் நிரம்பிய கோவணத்தை இடுப்பில் கட்டிவருவார்கள்!

நிச்சயமாக புஷ்ஷின் பக்கம் இல்லை. ஒரு போதும் வலதுசாரிகளை ஆதரித்தது கிடையாது ஏனெனில் எனது சிந்தனை எப்போதும் முற்போக்கான இடது சார்ந்ததுதான். 

அது உங்களைப் போன்ற பிழைப்புவாதிகளின் சிந்தனை. அதுதான் உங்களிடம் இருந்து வந்துள்ளது.

எவ்வளவு பிற்போக்குவாதியாக இருந்தாலும் புலிகளை ஆதரிக்கின்றேன், தமிழ்த்தேசியவாதி என்று சொன்னால் அரவணைத்துக் கொள்ளவும் யாழில் சிலர் இருக்கின்றார்கள். தமிழ் தேசியத்தைப் போர்வையாகக் கொண்ட பிற்போக்குவாதிகளையும், பிழைப்புவாதிகளையும் இங்கு தினமும் பார்க்கின்றோம்தானே.

ஐயா கிருபன்,

எப்போது paint வாளியும் brush சும் ஆகத்தான் அலைவீர்களோ அல்லது பகுதிநேர வேலை இதுதானோ 😉

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

ஐயாவுக்கு உக்ரேன் அழிவுகள், உலக பொருளாதார, அரசியல், கொள்கை மாற்றங்களில் எல்லாம் இல்லாத அக்கறை, புட்டினின் ஆசை நாயகி மீது ஏன் .....

🤣🤣🤣

நான் பல விடயங்களை எழுதி உள்ளேன்...நீங்கள் தான் குறிப்பிட்ட விடயத்தில் அதிக கவனம் செலுத்தி கேள்வி எழுப்பி உள்ளீர்கள்.......மற்றைய விடயங்களை ஏன் புறக்கணிப்பு செய்திருக்கிறீர்கள்?...மேலும் அவரின் ஆசை நாயகி பற்றி எனக்கு கவலையில்லை.....தான் பிள்ளை பெறுகிறவன்.  ஏன் மற்றவன்  பிள்ளைகளை கொல்லவேண்டும்.  உதாரணமாக 30 வயது இளைஞனைக் கொன்றால்   ....அந்த 30 வயது இளைஞரை  புடினால் கொடுக்க முடியுமா? முடியாது இல்லையா?  அதற்கு 31வருடங்கள் காத்து இருக்க வேண்டும்   அப்போது அந்த பெற்றோர் இறந்து இருக்கலாம் அல்லது மிகவும் வயோதிபர் இருப்பார்கள் [ஒரு கட்டிடத்தை ....வீட்டை  கட்டி கொடுக்கலாம் ]

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

அவர்களுக்கு… ஆசைநாயகி இல்லையே, என்ற வயித்தெரிச்சலில் தான்…
புட்டினில் பிழை என்று, உருட்டுகிறார்கள். 🤣 😂

நான் இங்கே புதின் ஒரு குழந்தைக்கு தந்தை ஆகப் போகிறார் எனபதை தான் குறிப்பிட்டேன் ....அதே தந்தை மற்றையவர்களின் பல ஆயிரம் குழந்தைகளை கொலை செய்கிறது    இது தான் எனது வாதம்  மற்றும் படி புதின் ஆயிரம் ஆசை நாயகிகளை வைத்திருக்கலாம்.    அது பற்றி எந்த கவலையும் இல்லை   போர் என்றால் மக்களையும் கட்டிடங்களையும் அழிப்பது தான?.    கபிதன்  நான் எழுதிய பல விடயங்களையும் விட்டுட்டு தனக்கு விரும்பும் பகுதியை தூக்கி பிடித்து உள்ளார் அது சரி எனக்கு ஆசை நாயகி  இல்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்?😄😄

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kandiah57 said:

மேலும் புதினுக்கு பதிலாக வேறு நபர் அதிபர் பதவியில் இருத்தல் இந்த போர் தொடங்கியிருக்காது

நிச்சயமாக இல்லை. அதாவது, எப்படிப்பட்ட ஆட்சி ரஷ்யா இல்  இருந்து இருந்தாலும், இந்த இராணுவ நடவைடகையை ரஷ்யா தொடக்கி இருக்கும்.

இதை நீந்கள் நன்றாக விளங்கி சொல்லி இருந்தால், பூகோள அரசியல், நலன், வல்லரசுகளின் பூகோள நிம்மதி வலயம் போன்றவற்றை பற்றி ஒன்றில் நீங்கள் கேள்விப்படவில்லை,அல்லது நீங்கள் அதை விலகி கொள்ள முற்படவில்லை.

புட்டின், எதேச்சாதிகார, சர்வாதிகார போக்கு, புட்டினை மையப்படுத்தி குற்றம் சாட்டும் மேற்கின் பிரச்சாரத்துக்கு வசதியாக அமைந்து விட்டது.

2008 நேட்டோ கூட்டத்தில், நேட்டோ உக்ரைன், Gerogia ஐ அங்கத்தவராக இணைக்கும் திட்டத்தை அறிவித்த போது, மிகவ்வும் கறாராக ரஷ்யா சொன்னது, உத்தியோக பூர்வ அறிகியை வெளியிட்டது, அது நடக்கபோவதில்லை, நடக்காது, நடக்கவும் விடமாட்டோம் என்று ரஷ்யா உத்தியோக பூர்வமாக அறிவித்தது.

ரஷ்யா இந்த  இராணுவ நடவடிக்கை முனைப்பு, 2008 இல் ஆரம்பித்தது.

2008 க்கு முன்பு நடந்த கிழக்கு ஐரோப்பிய, மற்றும் Balkan நாடுகளின் நேட்டோ விஸ்தரிப்பை, ரஷ்யா சகித்து கொண்டது, அறவே விருப்பம் இல்லை ஆயினும்.  

Nato, 2008 இல்  அந்த திட்டத்தை கைவிட்டு இருக்க வேண்டும், அதை விடுத்தது பின்பு நடந்தது எல்லாம் வரலாறு.  

சரி இவ்வளவையும்  விடுவோம்.

நான் மேலே சொன்ன இரண்டுக்கும், மிகவும் தாராளவாத தன்மை கொண்டதாக கருதயப்படும் US, UK, EU, மற்றும் ஆஸ்திரேலியா

1) Solomon Islands சீனாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை Solomon Islands இந்த விருப்பின் அடிப்படையில் செய்வது (ஏப்ரல் 2022) அறவே பிடிக்கவில்லை. US உம் Australia உம் சீன நிரந்தர இராணுவ பிரசன்னம் அமைந்தால், இராணுவ நடவிகை எடுக்க வேண்டி வரும் என்பதை பகிரங்கமாக அறிவிக்க, EU, UK அமைதி காத்து ஆமோதித்தன. ஏன் என்று உங்களால் விளக்க  முடியுமா?

2) 1823 இல் வந்த US இன் Monroe கோட்பாடு, இன்னமும் US இறுக்கி கடைப்பிடித்து வருகிறது. ஏன்?  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

எவ்வளவு பிற்போக்குவாதியாக இருந்தாலும் புலிகளை ஆதரிக்கின்றேன், தமிழ்த்தேசியவாதி என்று சொன்னால் அரவணைத்துக் கொள்ளவும் யாழில் சிலர் இருக்கின்றார்கள். தமிழ் தேசியத்தைப் போர்வையாகக் கொண்ட பிற்போக்குவாதிகளையும், பிழைப்புவாதிகளையும் இங்கு தினமும் பார்க்கின்றோம்தானே.

கிருபன் யாழ்களத்து ஒரு சொச்ச கருத்தாளர்களின் அரசியல் தெளிவில்லாத, சல்லித்தனத்தை இதை விட மேலதிகமாக விமர்சிக்க முடியாது. நன்றி . 🙏

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

dreamies.de (ywhxgha6krs.gif)

GIF transparent han applause - animated GIF on GIFER - by Bathis

உக்ரைனின்…. வரை படத்தை, மாற்றி அமைத்த…. புட்டினுக்கு, வாழ்த்துக்கள். 👍🏽 🤝 👏🏻

புட்டினிடமிருந்து... இன்னும் நிறைய, எதிர் பார்க்கின்றோம்.  ❤️

முள்ளிவாய்க்கால் முடிவில் வெடி கொழுத்தி கொண்டாடியவர்களுக்கும் இந்த வெடிக்கும் என்ன வித்தியாசம்?   சிறிலங்கா பேரின வாத அரசுக்கு உதவியபோது உக்கிரேனில் ரஷ்ய சார்பு அரசாங்கம் இருந்தது. இப்போதுள்ள அதிபருக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது கூடவா தெரியாது.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, island said:

முள்ளிவாய்க்கால் முடிவில் வெடி கொழுத்தி கொண்டாடியவர்களுக்கும் இந்த வெடிக்கும் என்ன வித்தியாசம்?   சிறிலங்கா பேரின வாத அரசுக்கு உதவியபோது உக்கிரேனில் ரஷ்ய சார்பு அரசாங்கம் இருந்தது. இப்போதுள்ள அதிபருக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது கூடவா தெரியாது.

 உண்மைதான் ஐலண்ட்,  யாழ்களத்தில் நீண்ட வருடங்கள் பயணிக்கும் கருத்தாளர்கள் இருசிலரின் இப்படியான கருத்துக்கள்  மிகவும் வன்மத்தன்மையோடும், அரசியல் தொலைநோக்கு அற்றதாகவே படுகின்றது. பார்க்க சகிக்கவில்லை. 🙄

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

ஆசை நாயகி மூலம் நான்காவது குழந்தையை உருவாக்கிய புதின்.

கந்தையா அண்ணா,   இவர்கள் புரினை ஒரு ஹீரோவாக பார்ப்பது அவரின் மூர்க்கதனமான சர்வாதிகாரம், எதிர்பவர்களை கொல்லுதல், உக்ரேனில் குழந்தைகள் மக்களை கொலை செய்தல் மட்டுமல்ல, புரின் ஆசைநாயகிகள் வைத்திருப்பதும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

நான் பல விடயங்களை எழுதி உள்ளேன்...நீங்கள் தான் குறிப்பிட்ட விடயத்தில் அதிக கவனம் செலுத்தி கேள்வி எழுப்பி உள்ளீர்கள்.......மற்றைய விடயங்களை ஏன் புறக்கணிப்பு செய்திருக்கிறீர்கள்?...மேலும் அவரின் ஆசை நாயகி பற்றி எனக்கு கவலையில்லை.....தான் பிள்ளை பெறுகிறவன்.  ஏன் மற்றவன்  பிள்ளைகளை கொல்லவேண்டும்.  உதாரணமாக 30 வயது இளைஞனைக் கொன்றால்   ....அந்த 30 வயது இளைஞரை  புடினால் கொடுக்க முடியுமா? முடியாது இல்லையா?  அதற்கு 31வருடங்கள் காத்து இருக்க வேண்டும்   அப்போது அந்த பெற்றோர் இறந்து இருக்கலாம் அல்லது மிகவும் வயோதிபர் இருப்பார்கள் [ஒரு கட்டிடத்தை ....வீட்டை  கட்டி கொடுக்கலாம் ]

கந்தையர்,

🤣 குறி போட்டிருக்கிறேன். கவனிக்கVல்லை போல. நகைச்சுவையாகத்தான் குறிப்பிட்டேன். பரிகசிக்கும் நோக்கம் சிறிதளவும் இல்லை. 

😀

5 hours ago, Kandiah57 said:

அது சரி எனக்கு ஆசை நாயகி  இல்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்?😄😄

ஆசை நரைப்பதில்லை என்பது எங்களுக்குத் தெரியாதா என்ன 🤣

3 hours ago, Sasi_varnam said:

கிருபன் யாழ்களத்து ஒரு சொச்ச கருத்தாளர்களின் அரசியல் தெளிவில்லாத, சல்லித்தனத்தை இதை விட மேலதிகமாக விமர்சிக்க முடியாது. நன்றி . 🙏

நாகரீகத்தின் தொட்டிலில் பிறந்திருக்கிறீர்கள் போல.

கிருபனுக்கும் உங்களுக்கும் நன்றாக  பொருந்திப் போகிறது.

😏

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

நிச்சயமாக இல்லை. அதாவது, எப்படிப்பட்ட ஆட்சி ரஷ்யா இல்  இருந்து இருந்தாலும், இந்த இராணுவ நடவைடகையை ரஷ்யா தொடக்கி இருக்கும்.

இதை நீந்கள் நன்றாக விளங்கி சொல்லி இருந்தால், பூகோள அரசியல், நலன், வல்லரசுகளின் பூகோள நிம்மதி வலயம் போன்றவற்றை பற்றி ஒன்றில் நீங்கள் கேள்விப்படவில்லை,அல்லது நீங்கள் அதை விலகி கொள்ள முற்படவில்லை.

புட்டின், எதேச்சாதிகார, சர்வாதிகார போக்கு, புட்டினை மையப்படுத்தி குற்றம் சாட்டும் மேற்கின் பிரச்சாரத்துக்கு வசதியாக அமைந்து விட்டது.

2008 நேட்டோ கூட்டத்தில், நேட்டோ உக்ரைன், Gerogia ஐ அங்கத்தவராக இணைக்கும் திட்டத்தை அறிவித்த போது, மிகவ்வும் கறாராக ரஷ்யா சொன்னது, உத்தியோக பூர்வ அறிகியை வெளியிட்டது, அது நடக்கபோவதில்லை, நடக்காது, நடக்கவும் விடமாட்டோம் என்று ரஷ்யா உத்தியோக பூர்வமாக அறிவித்தது.

ரஷ்யா இந்த  இராணுவ நடவடிக்கை முனைப்பு, 2008 இல் ஆரம்பித்தது.

2008 க்கு முன்பு நடந்த கிழக்கு ஐரோப்பிய, மற்றும் Balkan நாடுகளின் நேட்டோ விஸ்தரிப்பை, ரஷ்யா சகித்து கொண்டது, அறவே விருப்பம் இல்லை ஆயினும்.  

Nato, 2008 இல்  அந்த திட்டத்தை கைவிட்டு இருக்க வேண்டும், அதை விடுத்தது பின்பு நடந்தது எல்லாம் வரலாறு.  

சரி இவ்வளவையும்  விடுவோம்.

நான் மேலே சொன்ன இரண்டுக்கும், மிகவும் தாராளவாத தன்மை கொண்டதாக கருதயப்படும் US, UK, EU, மற்றும் ஆஸ்திரேலியா

1) Solomon Islands சீனாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை Solomon Islands இந்த விருப்பின் அடிப்படையில் செய்வது (ஏப்ரல் 2022) அறவே பிடிக்கவில்லை. US உம் Australia உம் சீன நிரந்தர இராணுவ பிரசன்னம் அமைந்தால், இராணுவ நடவிகை எடுக்க வேண்டி வரும் என்பதை பகிரங்கமாக அறிவிக்க, EU, UK அமைதி காத்து ஆமோதித்தன. ஏன் என்று உங்களால் விளக்க  முடியுமா?

2) 1823 இல் வந்த US இன் Monroe கோட்பாடு, இன்னமும் US இறுக்கி கடைப்பிடித்து வருகிறது. ஏன்?  

கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய் வாழ்பவர்கள் இந்த பந்தியை வாசிக்கமாட்டார்கள். 

😉

3 hours ago, island said:

முள்ளிவாய்க்கால் முடிவில் வெடி கொழுத்தி கொண்டாடியவர்களுக்கும் இந்த வெடிக்கும் என்ன வித்தியாசம்?   சிறிலங்கா பேரின வாத அரசுக்கு உதவியபோது உக்கிரேனில் ரஷ்ய சார்பு அரசாங்கம் இருந்தது. இப்போதுள்ள அதிபருக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது கூடவா தெரியாது.

ரஸ்யாவின் இந்த இராணுவ நடவடிக்கையை பலர்  ஆதரவளிப்பதற்கான பின்ணணியை இந்தச் சிறிய வட்டத்திற்குள் வைத்துத்தானா யோசிப்பீர்கள் ? 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
21 May, 2022 21:35 
 
US lied about Ukraine’s NATO prospects, ex-ambassador admits

Lying is effectively a standard practice for diplomats in “real world,” Michael McFaul says

US lied about Ukraine’s NATO prospects, ex-ambassador admits

Lying is effectively a standard practice for diplomats in “real world,” Michael McFaul says

FILE PHOTO. Former US Ambassador to Russia Michael McFaul. © Getty Images / Alex Wong

Washington has been deliberately lying about Ukraine’s prospects to ever join NATO, knowing that the former Soviet republic isn’t a legitimate contender to qualify for membership in the Western military bloc, former US Ambassador to Russia Michael McFaul has acknowledged.

The veteran diplomat made the revelation in a public policy forum, the semi-annual Munk Debates, earlier this month in Toronto. 

News source: RT 

யாழ்கள நடுவூ..😏நிலைவாதிகளுக்கு இந்த்ச் செய்தித் துணுக்கு சமர்ப்பணம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.