Jump to content

தமிழ் பைபிள்: காணாமல் போன 300 ஆண்டுகள் பழைய தமிழின் முதல் பைபிள்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பைபிள்: காணாமல் போன 300 ஆண்டுகள் பழைய தமிழின் முதல் பைபிள்.!

IMG-20220702-080812.jpg

சென்னை: 2005ல் காணாமல் போன 300 ஆண்டுகள் பழமையான தமிழின் முதல் பைபிளை தமிழ்நாடு சிபிசிஐடி பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது எங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்பதுதான் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிற்கு கிறிஸ்துவம் வந்த 1700ம் ஆண்டுகளில் பைபிள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. பைபிள் படிக்க வேண்டும் என்றால் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற நிலையும் இருந்தது.

இதனால் இந்தியாவில் கிறிஸ்துவத்தை பரப்பும் நோக்கத்தோடு வந்த கிறித்துவ துறவிகளுக்கு அது பெரிய சிக்கலான விஷயமாக மாறியது. அப்போதுதான் 1714ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி இந்தியாவில் முதல் பைபிள் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் மொழி பெயர்ப்பு

tranquebar_3-1200x675.jpg

           தரங்கம்பாடி கோட்டை 

இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் மொழி பெயர்க்காமல் உலகின் பழமையான மொழியான தமிழில் அந்த பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது. அதன்பின்பே மற்ற மொழிகளுக்கு பைபிள் சென்றது. ஜெர்மனியில் இருந்து பார்தோலோமாஸ் செய்ங்கெங்பால்க்தான் இந்தியாவிற்கு கிறித்துவத்தை பரப்ப வந்த முதல் கிறிஸ்துவ துறவி ஆவார். 1706ம் ஆண்டு வாட்ச் இவர் தரங்கேபார் என்று தமிழ்நாட்டு பகுதிக்கு வந்தார். அதுதான் தமிழ்நாட்டின் தரங்கம்பாடி ஆகும். இங்கு வந்தவருக்கு பெரிதாக வரவேற்பு அளிக்கப்படவில்லை.

இந்துக்கள் அச்சம்

இந்துக்கள் இடையே இவரின் வருகை கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. அதுவும் இவரின் ஆங்கில மொழி, இவர் பைபிளை ஆங்கிலத்திலும், ஜெர்மனியிலும் படித்து பரப்ப நினைத்தது பெரும் விமர்சனங்களை சந்தித்து. இதன் காரணமாக உடனே இவர் தமிழ் படிக்கும் முடிவை எடுத்தார். சில ஆண்டுகள் தமிழ் படித்தவர், அதில் புலமையும் பெற்று, ஜான் எர்னஸ்ட் என்பவர் உதவியுடன் புதிய ஏற்பாடு பைபிளை அவர் மொழி பெயர்த்தார்.

எப்படி செய்தார்?

Palm-leaf_manuscript.jpg

பனை ஓலையில், ஆணிகள் மூலம் இந்த பைபிள் எழுதப்பட்டது. அதன்பின் பிரிண்ட் முறை மூலம் இது பிரிண்ட் புத்தமாக வெளியிடப்பட்டது. இதற்காக ஜெர்மனியில் இருந்து இவர் பிரிண்டர்களை தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்ததும் குறிப்பிடத்தக்கது. பல ஆண்டு போராட்டத்திற்கு பின் 1711ல் பைபிள் முழுமையாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் மூலம் இந்திய மொழியில் பெயர்க்கப்பட்ட முதல் பைபிளாக தமிழ் புதிய ஏற்பாடு பைபிள் மாறியது.

lithography-printing-press.jpg

எங்கு இருந்தது?

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பல ஆண்டுகளாக இந்த பைபிள் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் கடந்த 2005ம் ஆண்டு சரஸ்வதி நூலகத்தில் இருந்து பைபிள் காணாமல் போனது. அந்த பைபிள் எங்கே போனது என்ற கேள்வி மக்கள் இடையே எழுந்தது. போலீசாரும் இதை பற்றி விசாரித்து வந்தனர். ஆனால் எந்த க்ளுவும் கிடைக்கவில்லை. அதன்பின் அப்படியே இந்த பைபிள் குறித்த செய்தி எதுவும் கிடைக்காமல்.. தேடலும் நின்று போனது. இந்த நிலையில்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது இந்த பைபிள் புத்தகம் கிடைத்துள்ளது.

Thanjavur.png

லண்டன் போனது

தமிழ்நாடு சிஐடி போலீசின் சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு வந்த தகவலின் அடிப்படையில் இந்த பைபிள் லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லண்டலில் இருக்கும் மன்னர் குடும்ப சொத்துக்களில் இந்த பைபிள் உள்ளது. இதை விரைவில் மீட்க சிஐடி பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்த பைபிள் லண்டன் சென்றது எப்படி? இதை திருடி சென்றது யார்? என்று சிஐடி பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

https://tamil.oneindia.com/news/chennai/how-did-300-years-old-tamil-first-bible-go-missing-how-did-cbcid-find-it-out-464580.html

டிஸ்கி

தமிழ்நாட்டில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு போகாமல் இருந்தால்தான் அதிசயம்..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

லண்டன் போனது

தமிழ்நாடு சிஐடி போலீசின் சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு வந்த தகவலின் அடிப்படையில் இந்த பைபிள் லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லண்டலில் இருக்கும் மன்னர் குடும்ப சொத்துக்களில் இந்த பைபிள் உள்ளது. 

பெ.பி.க்கு.... காணுற எல்லாத்தையும், ஆட்டையை போட வேணும் என்று.. ஆசை. 😂
கோட்டு, சூட்டு...  போட்டாலும்,  களவெடுக்கிற குணம் மட்டும் போகவில்லை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

பெ.பி.க்கு.... காணுற எல்லாத்தையும், ஆட்டையை போட வேணும் என்று.. ஆசை. 😂
கோட்டு, சூட்டு...  போட்டாலும்,  களவெடுக்கிற குணம் மட்டும் போகவில்லை. 🤣

DNA யில் உள்ளதை மாத்த ஏலுமே..😉

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2022 at 05:50, தமிழ் சிறி said:

பெ.பி.க்கு.... காணுற எல்லாத்தையும், ஆட்டையை போட வேணும் என்று.. ஆசை. 😂
கோட்டு, சூட்டு...  போட்டாலும்,  களவெடுக்கிற குணம் மட்டும் போகவில்லை. 🤣

எதுக்கும் எப்படி இலண்டன் போனது எண்ட விசாரணை முடியும் வரைக்கும் பொறுப்பது நல்லம்.

தமிழ்நாட்டில் இருந்து களவு போனதில் நிச்சயம் தமிழரின் பங்கு இல்லாமல் இருக்க முடியாது.

பிறகு இப்ப எழுதியதை எடிட் பண்ணவும் முடியாது🤣.

On 2/7/2022 at 05:57, Kapithan said:

DNA யில் உள்ளதை மாத்த ஏலுமே..😉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

எதுக்கும் எப்படி இலண்டன் போனது எண்ட விசாரணை முடியும் வரைக்கும் பொறுப்பது நல்லம்.

தமிழ்நாட்டில் இருந்து களவு போனதில் நிச்சயம் தமிழரின் பங்கு இல்லாமல் இருக்க முடியாது.

பிறகு இப்ப எழுதியதை எடிட் பண்ணவும் முடியாது🤣.

 

ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில்….
ஆட்டையை போட்டுக் கொண்டு போன பொருட்களுக்கும்
தமிழன் காரணம் என்று.. நீங்கள் சொல்லாத வரைக்கும் சந்தோசம். 😂

உங்களுக்கு… நிறைய வெள்ளை பெயின்ற் வாளி, தேவைப்படும் போல இருக்கே…. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசை காட்டினால், தோலிருக்க, சுளை புடுங்கிகள் இருக்கும் போது, சீனாக்காரன், கம்பந்தோட்டைக்கு வந்துட்டான் என்று இந்தியர்கள் அரற்றுவதில் என்ன பயன்? 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

காசை காட்டினால், தோலிருக்க, சுளை புடுங்கிகள் இருக்கும் போது, சீனாக்காரன், கம்பந்தோட்டைக்கு வந்துட்டான் என்று இந்தியர்கள் அரற்றுவதில் என்ன பயன்? 🤪

கிந்தியன் தன்ர வீரத்த யாழ்பாணத்தில தான் காட்டேலும்......ஏலுமெண்டால் காந்தி சிலைய ஹபறணவில வைக்கட்டும் பாப்பம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

கிந்தியன் தன்ர வீரத்த யாழ்பாணத்தில தான் காட்டேலும்......ஏலுமெண்டால் காந்தி சிலைய ஹபறணவில வைக்கட்டும் பாப்பம்?

காந்தி மைண்ட் வாய்ஸ்: சும்மா… சிவனே எண்டு இருக்கிற என்னை, ஏன்(டா) வம்பிலை மாட்டி விடுறீங்க. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

காந்தி மைண்ட் வாய்ஸ்: சும்மா… சிவனே எண்டு இருக்கிற என்னை, ஏன்(டா) வம்பிலை மாட்டி விடுறீங்க. 😂

ஹிந்தியன்களுக்கு மண்டையிலை துவக்கு சோங்கால போட்டும் ரோஷம் வரேல்லை. காந்தி  சிலைக்கு ஏதாவது செய்தாலாவது ரோசம் மானம் வருதோ எண்டு பாக்கிறன் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

ஹிந்தியன்களுக்கு மண்டையிலை துவக்கு சோங்கால போட்டும் ரோஷம் வரேல்லை. காந்தி  சிலைக்கு ஏதாவது செய்தாலாவது ரோசம் மானம் வருதோ எண்டு பாக்கிறன் 😁

இவரும் காந்தி, அவரும் காந்தி…. 😁
அப்ப ஏன், இவருக்கு  துவக்காலை அடிக்கும் போது… ரோசம் வரவில்லை. 😂
சம் திங்… றோங். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

இவரும் காந்தி, அவரும் காந்தி…. 😁
அப்ப ஏன், இவருக்கு  துவக்காலை அடிக்கும் போது… ரோசம் வரவில்லை. 😂
சம் திங்… றோங். 🤣

டூப்ளிக்கற் காந்திக்கு ரோஷ நரம்பை இறைவன் படைக்கவில்லை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில்….
ஆட்டையை போட்டுக் கொண்டு போன பொருட்களுக்கும்
தமிழன் காரணம் என்று.. நீங்கள் சொல்லாத வரைக்கும் சந்தோசம். 😂

உங்களுக்கு… நிறைய வெள்ளை பெயின்ற் வாளி, தேவைப்படும் போல இருக்கே…. 🤣

களவெண்டால் அதில் சம்பந்த பட்ட எல்லாரும் கள்ளர்தான்.

கடைசியில் பொருளை அடைபவன், களவெடுக்க சொன்னவன் கள்ளந்தான். ஆனால் அவன் மட்டும் அல்ல,  தனது நாட்டில் இருந்து பொருளை லவட்டுபவனும் கள்ளனே.

கோவிலில் வெள்ளைகாரன் கோட்டு சூட்டுடனா வந்து சிலை திருடுகிறான். இல்லை நாம் திருடி அவனுக்கு கொடுக்கிறோம்.

ஆகவே டி என் ஏ பழுது எம்மிடமும் உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தண்ணி பைப் சின்னத்தில் ஒரு சுயேட்ச்சைக் குழு இருக்காம் யாருக்காவது தொpயுமா
    • வரவர நீங்களும் கமல்ஹாசன் மாதிரி (பேச) எழுதத் தொடங்கிட்டீங்கள். 75 வருடங்களாக மாறாதது..?  ஒருவேளை உங்கள் எழுத்தை மாற்றிப் பாருங்களேன் ரசோதரன்.
    • இருக்கிறது. முஸ்லீம் நாடுகளில்  அடக்குமுறை இருக்கிறது.   மேற்குலகம்  தங்களால் முடிந்த அளவில் ஏதோ செய்கிறார்கள். சில அமைப்புகள் கூட குரல் கொடுக்கின்றன.  மதங்களை வைத்து சட்டங்களை உருவாக்கி பெண்களை அடிமைப் படுத்தும்   நாடுகளுக்குள் போய் நின்று கொண்டு குரல் எழுப்ப முடியாது. குரல்வளையை அறுத்துப் போட்டுவிடுவார்கள். ஆப்கானிஸ்தான், ஈரான், சிரியா…  போன்ற நாடுகளில் யேர்மனிய  பெண் நிருபர்கள் கூட தலையில் துணி கொண்டு மூடிக் கொண்டே செய்திகளை பகிர்ந்து கொள்வதை நான் பார்த்திருக்கின்றேன்.  சில காலங்களுக்கு முன்னர் துருக்கியில் நடந்த சந்திப்பொன்றில் ஐரோப்பிய பாராளுமன்ற ஜனாதிபதி ஊர்சுலா பொன் டெயார் லேயரை (Ursula von der Leyer) தனக்கு சரிசமமாக இருக்க அனுமதிக்காமல் தூரமாக ஷோபா ஒன்றில் அமர வைத்த துருக்கி அதிபர் ஏர்டோகான்(Erdogan) சம்பவத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஒரு சில நாட்களுக்கு முன்னர், ‘ஆப்ஹானிஸ்தானில் பெண்களின் திருமண வயது 9” என தமிழ்சிறிகூட செய்தி ஒன்றை இணைத்திருந்தார். ஆக பெண்களுக்கான அடக்குமுறை வீட்டுக்குள் நடந்தாலும், நாடுகளில் நடந்தாலும் அவைகளை அறியும் பட்சத்தில் மேற்குலகம் மட்டுமல்ல  நாங்களும் பேசுகின்றோம்.  
    • இதுக்கிள்ளை  தேனும் பாலும்  ஓடுமாமே..5 வருசத்திலை வீட்டுக்கு ஒரு கார்...ஒன்று மட்டும் உண்மை..முழு மூஞ்சையில் அடிவாங்கப்போவது நம் இனமே...உள்ள கோவணத்தையும் இழந்து நாடோடிகளய் திரிய வேண்டியதுதான்...அகதி அந்த்தஸ்தும் கிடைக்காது..
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.