Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டை பகுதியில் பதற்றம்: அங்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டை பகுதியில் பதற்றம்: அங்கும் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

கோட்டை பகுதியில் பதற்றம்: அங்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

கொழும்பு கோட்டை பகுதியில் திரண்டிருந்த பெருந்திரளான மக்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

சற்றுமுன்னர் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1290406

##############   ###############   ############

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!

ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1290402

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவும் நடைபெறவில்லையென்றால் காவற்துறை இயங்குகிறது என்பதற்கு சான்று இல்லையே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் துப்பாக்கி பிரயோகம்: தொடரும் பதற்றம்

கொழும்பில் துப்பாக்கி பிரயோகம்: தொடரும் பதற்றம்.

கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை தாக்குதலில் 2 பொலிஸார் உட்பட 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people, car and road

May be an image of 7 people, people standing and road

May be an image of 2 people, people standing and crowd

May be an image of 7 people, people sitting, motorcycle, road and street

May be an image of 1 person, train and railroad

May be an image of 3 people, train and railroad

May be an image of 5 people, people standing, sky and road

May be an image of 1 person, standing, road, crowd and street

May be an image of one or more people, outdoors and crowd

 

image_4371c61ea2.jpg

 

image_dfdeb83ab6.jpg

image_b120266c48.jpg

image_7aae3cb2ec.jpg

image_e89c307631.jpg

May be an image of 5 people and body of water

கொழும்பு.. சதாம் வீதியில், போராட்டக் காரர் மீது....  
கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம். 

https://www.dailymirror.lk/caption_story/Protestors-tear-gassed-in-Fort/110-240699

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

போடுடா மச்சான் பொல்லு பறக்க......!   

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, suvy said:

போடுடா மச்சான் பொல்லு பறக்க......!   

கண் கொள்ளாக்காட்சிகள்  பல  காண  ஆசை?

10 minutes ago, ராசவன்னியன் said:

FXNU4EVagAIklle?format=jpg&name=small

 

அது முடிவல்லவே???

இலக்கு  வேறு???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதவுகளை உடைத்து ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள்!

 

ஜனாதிபதி மாளிகையின் வாயிலை அடைந்த போராட்டக்காரர்கள் !

 

 

கதவுகளை உடைத்து... ஜனாதிபதி மாளிகைக்குள், பொதுமக்கள்!

தடைகளை உடைத்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள் நுழைந்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவுகளை மக்கள் உடைத்து அவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

இதுவரை...  23 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி.

UPDATE 2 போராட்டத்தின் போது காயமடைந்த 2 பொலிஸார் உட்பட 23 பேர் இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

UPDATE போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை தாக்குதலில் காயமடைந்து 19 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 7 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

https://athavannews.com/2022/1290413

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீதும் தாக்குதல்!

நாடாளுமன்ற உறுப்பினர்... ராஜித சேனாரத்ன மீதும், தாக்குதல்!

போராட்டத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1290435

##############    ###############    ###############

 

👉 https://www.facebook.com/100050725313019/videos/2572125669586600 👈

👆ராஜித சேனாரத்ன  அடி வாங்கும் வீடியோ. இவர் ஒரு, பல் வைத்தியர். 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Presidential-Secretariat-750x375.jpg

ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும், ஆர்ப்பாட்டக்காரர்கள்!!

காலிமுகத்திடலுக்கு முன்பாக உள்ள ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசித்துள்ளனர்.

பாதுகாப்பு தடுப்புக்களை உடைத்துக்கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்குள் அவர்கள் நுழைந்துள்ளனர்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

👉  https://www.facebook.com/newscutter.lk/videos/457014676249411/  👈

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக் காரர்கள்,
கோத்தாவின் கட்டிலில் படுத்திருந்து... செல்பி எடுக்கிறார்கள். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வினைவிதைத்தவன் வினையறுப்பான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of pool

 

காணொளி கீழே... 👇

👉  https://www.facebook.com/100004610294946/videos/571884484628124 👈

கோத்தாவின்... நீச்சல் தடாகத்தில், 
உடம்புக்கு  இதமாக ஒரு குளிச்சல்.  😂

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தயார் நிலையில் விமானங்கள்…. சொகுசு வாகனங்களும் குவிந்தன !!

தயார் நிலையில் விமானங்கள்…. சொகுசு வாகனங்களும் குவிந்தன !!

அதிவேக நெடுஞ்சாலை ஊடாக சென்ற வாகனங்கள் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள காணொளிகள் வெளியாகியுள்ளன.

மேலும் குறித்த விமான நிலையத்தில் விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • கருத்துக்கள உறவுகள்

சனாதிபதி வீட்டு சமையலறை, படுக்கையறை எல்லா அறைகளிலும் ஆர்ப்பாட்டக்கார்கள்..🤭

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

சனாதிபதி வீட்டு சமையலறை, படுக்கையறை எல்லா அறைகளிலும் ஆர்ப்பாட்டக்கார்கள்..🤭

 

 

அட... போராட்டக் காரர்களுக்கு, சமையல் நடக்கிறது. 😁
இன்று... அவர்களுக்கு  ஜனாதிபதி மாளிகையில் சாப்பாடு. 👍
இந்தச்  சிறப்பான விருந்து,  உலகில் வேறு எங்கும் நடந்திராது. 👏

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ இந்த சனாதிபதி சரியான கல்லுளி மங்கனாக இருப்பதாக தோன்றுகிறது..!

சிங்கள மொடையர்களுக்கு எங்கோ ஓடுவதாக போக்கு காட்டிவிட்டு, ஆர்ப்பாட்டம் ஓய்ந்ததும் திரும்பவும் பதவியை பிடித்துவிடுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டத்தின் போது மூவர் மீது துப்பாக்கி சூடு!

ஆர்ப்பாட்டத்தின் போது... மூவர் மீது, துப்பாக்கி சூடு!

கொழும்பு – கோட்டை பகுதியில் இடம்பெற்று போராட்டத்தின் போது மூவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த மூவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, போராட்டத்தின் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மூன்று பெண்களும் அடங்குவர்.

https://athavannews.com/2022/1290469

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும்  எதிர்பார்க்கிறோம்?😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய.... கண் கொள்ளாக் காட்சிகள்.

May be an image of 1 person and text that says 'காணவில்லை MISSING HRAP பெயர்: கோத்தபய ராஜபக்.ஷ வயது: கெழட்டு வயசு வெள்ளை தாடி தொங்கிய முகம் கண்ணாடி அனிந்த இவர் மனநலம் குறைந்த இவரை சற்று முன் (july 09 2020) காணவில்லை (பி.கு.... இவர் இருதியாக பயந்து செல்லும் பொழுது ஜட்டி போடாமல் ஓடியதாக தெறியவந்துள்ளது)'

 

May be an image of one or more people, people standing and outdoors

 

May be an image of 6 people, people standing, outdoors and crowd

May be an image of one or more people

 

May be an image of 1 person, outdoors and crowd

May be an image of 2 people, people standing, motorcycle and road

May be an image of outdoors

May be an image of skyscraper and sky

May be an image of 5 people, people standing and road

May be an image of 9 people, motorcycle and road

 

May be an image of 15 people, people standing and pool

May be an image of 6 people, people sitting and people standing

 

May be an image of 7 people, people sitting, people standing and indoor

 

May be an image of 4 people, people sitting, people standing and indoor

 

May be an image of 4 people, people standing and indoor

ஒரு நாள்... ஜனாதிபதிகள்.  🙂

May be an image of one or more people, people standing, outdoors and crowd

 

May be an image of 6 people, people standing, outdoors and crowd

 

May be an image of 7 people and outdoors

 

May be an image of one or more people, people standing, outdoors and crowd

 

May be an image of one or more people, people standing, outdoors and crowd

 

May be an image of 1 person, standing and outdoors

 

May be an image of 1 person, standing, outdoors and crowd

May be an image of 1 person, standing, outdoors and crowd

May be an image of 3 people and outdoors

மக்களுடன்... போராட்டத்தில் இணைந்த அரச படையை சேர்ந்தவர்.

May be an image of 3 people and people standing

 

May be an image of 4 people, people standing and outdoors

May be an image of 9 people, people standing, outdoors and crowd

May be an image of 11 people, people standing and outdoors

 

May be an image of one or more people, people standing, road and crowd

 

May be an image of outdoors and pool

 

May be an image of one or more people, outdoors and crowd

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people standing and text that says 'g We are 999 Broth er's'

மே, ஜூன், ஜூலை.... 9´ம் திகதிகளில், 
பதவியை... பறிகொடுத்த, ராஜபக்ச சகோதரர்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100011075821681/videos/779949883005792  👈

கோட்டகே  ஜொக்கா.   😁
இதுதான்... கோத்தாவின் ஜட்டி. 😂
ஜட்டி போடக்  கூட... நேரமில்லாமல் ஓடிய கோத்தா என்று, சொல்கிறார்கள்.  🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.